பாமக வீழ்ச்சிக்கு காரணம் என்ன?- மக்கள் கருத்து TamilNadu | Ramadoss | PMK | MK Stalin | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 752

  • @kannans6221
    @kannans6221 3 місяці тому +8

    பாட்டாளி மக்கள் எங்கள் கட்சி நோக்கமே பெட்டி மட்டும் தான்

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 2 дні тому +5

    உண்மையிலேயே அவங்க வந்து ரொம்ப ஒரு நல்ல அரசியல் நோக்கத்துடன் இருந்தார்கள் என்றால் அதற்கு முறியடி கொடுக்கும் வகையில் மக்கள் தெரிவித்திருக்கின்ற கருத்தை பார்த்து அவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் ஏனென்றால் அவர்களுக்கு எந்த எதிர்காலமும் கிடையாது யாரும் ஓட்டு போட போவதில்லை மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் யார் நல்ல அரசியல்வாதி யார் ஒரு போலியான பிம்பம் என்பதில்

  • @sekarp6373
    @sekarp6373 4 місяці тому +391

    பாமக எந்த காலத்திலும் ஆட்சி அமைக்க முடியாது

    • @govindarajg1912
      @govindarajg1912 4 місяці тому +9

      @@sekarp6373
      ஆட்சியா................... 🤔🤔🤔
      ச ம உ உருப்பினர் உண்டா ?

    • @sniper.1919
      @sniper.1919 4 місяці тому +2

      THE MU THI KAAVUM aatchi amaika mudiyathu. Ottai pirikalam. Aanaal aatchi amaika mudiyathu.

    • @ManiThangavelu
      @ManiThangavelu 4 місяці тому

      Ungalukku thaanda nashttam munda kalappa

    • @MPSRoyalpalace
      @MPSRoyalpalace 4 місяці тому +3

      @@sniper.1919 DMDK Damaalu....pmk banaalu.......

    • @sabeerahmeda2013
      @sabeerahmeda2013 4 місяці тому +2

      அது ஒரு கட்சியே அல்ல அது ஒரு சாதீயம்

  • @narenkarthik4565
    @narenkarthik4565 4 місяці тому +7

    பா மா க மக்கள் விரோத கட்சி

  • @sivakumararumugam1926
    @sivakumararumugam1926 4 місяці тому +10

    மக்களை மதிக்காத திமிர் பிடித்த தலைமை

  • @jagatheesvk9274
    @jagatheesvk9274 4 місяці тому +5

    அவர் அவர்கள் குடும்பத்துக்காக
    பாடு படுகிறார்

  • @panneerselvam2514
    @panneerselvam2514 4 місяці тому +7

    சொல்லிலும் செயலிலும் முதிர்ந்த பண்பும் உண்மையான மக்கள் பணியும் சுயநலமற்ற செயலும் ஒரு தலைமைக்கு அழகு. அங்க ஒரு பேச்சு இங்க ஒரு பேச்சு பேசும் தலைவனை மக்கள் எப்படி மதிப்பார்கள்..பொதுவாக தலைமையில் இருப்பவர்கள் நினைத்துபார்க்க வேண்டும். மக்கள் அனைவரும் முட்டாள்கள் அல்ல.

  • @sugunasekaran614
    @sugunasekaran614 4 місяці тому +7

    பாமக பெயரில் சுயநலவாதி

  • @dunamisdude7489
    @dunamisdude7489 4 місяці тому +4

    இப்படிப்பட்ட தலைவரை பின்பற்றும் மக்களை தான் பாராட்ட வேண்டும்

  • @MohanrajanMohan
    @MohanrajanMohan 4 місяці тому +4

    காசுக்காக எதையும் செய்யும் சூழ்நிலைக்கு வந்து விட்டார்கள் அன்புமணியும் ராமதாஸும்

  • @arjunsathyamurthi7833
    @arjunsathyamurthi7833 4 місяці тому +3

    என்ன சொல்றதுன்னு புரியல பாமகவை பத்தி இன்னும் 500 வருஷம் ஆனாலும் பாமாக ஒரு இடம் வர

  • @kumarsamy6608
    @kumarsamy6608 4 місяці тому +12

    கலைஞரை குடும்ப கட்சி என கூறுவார்கள். ஆனால் ஆட்சியில் இருந்து ஏராளமான திட்டங்களை மக்களுக்கு கொடுத்துள்ளார். ராமதாஸ் குடும்பம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. மக்கள் அதனால் ஏற்று கொள்ளவில்லை

  • @raammoorthy3043
    @raammoorthy3043 4 дні тому +9

    தன் மக்களை சுயநலம் த்துக்கு பலியாகிய தலைவர்

  • @Kumaresanp34
    @Kumaresanp34 4 місяці тому +26

    ஐந்து வருடத்திற்கு ஒரு முறை 500கோடி மாம்பழம் வியாபாரத்தில் அசத்தும் தந்தை மகன் 😂🤣😂

    • @govindarajg1912
      @govindarajg1912 3 місяці тому

      @@Kumaresanp34
      தாங்கள் ஒரு சுழியத்தை விட்டுவிட்டீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது.🤔🤔

    • @NandLal-r8l
      @NandLal-r8l 3 місяці тому

      2 1/2 years once 500 crores business

  • @mahadevans946
    @mahadevans946 4 місяці тому +201

    ராமதாஸ் பேச்சு வேறு ; செயல் வேறு- என்று மாறிவிட்டார்.

  • @dunamisdude7489
    @dunamisdude7489 4 місяці тому +3

    Best Comedy by Mr. Ramadoss in 2024

  • @loganathanponmozhi3156
    @loganathanponmozhi3156 4 місяці тому +75

    அனைத்து இன மக்களையும் அனுசரித்து போகக்கூடிய ஆற்றல் இவரிடம் இல்லை.

    • @saravananchinnathambi4586
      @saravananchinnathambi4586 4 місяці тому

      Mani no sir DMK mani sir

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 4 місяці тому

      அது சாதி வெறி கட்சி என்று அனைவரும் புரிந்துள்ளனர்.

    • @Pattali_Vasanth_OPM
      @Pattali_Vasanth_OPM 4 місяці тому

      அனைத்து மக்களுக்கும் இட ஓதுகீடு தமிழ்நாட்டி வந்தது இராமதாஸ் அவர்களால் மட்டுமே டா

  • @CeeYennKay
    @CeeYennKay 4 місяці тому +37

    கடைசீல அண்ணன்
    வெச்சாரு பாருங்க பஞ்ச்.. .
    "வெக்கமா இல்ல இந்தாளுக்கு!? "
    ராமதமாசு... 😂😂😂😂😂

  • @vadugaiyanmarudaiyan6842
    @vadugaiyanmarudaiyan6842 4 місяці тому +83

    தன்சுயநலத்திற்க்காக குரங்கு மாதிரி
    அங்கும் இங்கும் தாவுறதுதான் பாமாக
    பணமும் பதவியும் எங்கு கிடைக்குதோ அங்கு ஒடுறது

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 4 місяці тому +100

    உண்ணும்மாடா எங்கள நம்பர எங்கமூஞ்ச பாத்தா தெரியல செய்வாங்களா செய்யாமட்டாங்களா என்ற சினிமா வசனம் நினைவுக்கு வருகிறது 😂

    • @Manikndan203
      @Manikndan203 4 місяці тому +1

      சினிமா வசனத்தில் இன்னும்மாட என்று வருமா ..இல்லை உன்னுமாடா என்று வருமா ... ?

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 4 місяці тому +3

    அவர் பின்னே மக்கள் செல்ல தயங்க காரணம்... அவர் முன்னாக நின்று குசு விடுவதால் வரும் கடுமையான நாற்றமே காரணம்.

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 4 місяці тому +3

    பிரதமர் மோடி அவர்கள் பதவி ஏற்பு விழா விழாவில் கலந்து கோள்ள அழைக்காது ஏன் என்று விளக்கவேண்டும்

  • @janakiramant2135
    @janakiramant2135 4 місяці тому +3

    Please vote DMK 40 to 40

  • @chinnapparaj2905
    @chinnapparaj2905 4 місяці тому +2

    Anna, Kalaigar, காமராஜ், MGR, JJ,and Stalin loved all the community people without partiality equally

  • @K_K129
    @K_K129 4 місяці тому +18

    தேமுதிக விற்கு பிறகு அடுத்த திவாலாகும் கட்சி பா ம க.

  • @sakthivelmuthu1570
    @sakthivelmuthu1570 4 місяці тому +133

    கட்சியை கலைத்துவிட்டு போகட்டும்

  • @kumaranjeya9547
    @kumaranjeya9547 4 місяці тому +9

    காரணம் தோல்வியடையும் கட்சியுடன் கூட்டணி அமைப்பதால் தோல்வி

    • @govindarajg1912
      @govindarajg1912 3 місяці тому +1

      @@kumaranjeya9547 என்ன செய்வது அவர்கள்தான்...
      பெட்டி கொடுத்து கூப்பிடுகிறார்கள். வெற்றிபெறுவோம் என்று தெரிந்த கட்சி கூப்பிடுவதுமில்லை, பெட்டியும் தருவதில்லை, வேறென்ன செய்வது. 🤔🤔

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 4 місяці тому +13

    ராமதாஸ் போவதே "நோ என்ட்ரியில் ". இந்த இலட்சணத்தில் அவருக்கு பின்னால் மக்கள் வேறு வரணுமா..?? ரொம்பதான் ஆசை😂😂😂😅😅

  • @nagarajuvaithilingam657
    @nagarajuvaithilingam657 4 місяці тому +13

    நகைச்சுவை யாக இருக்கிறது... ஆள் பார்த்து மக்கள் போறது இல்லை. அவரின் கொள்கை பார்த்து தான் மக்கள் துணை நிர்ப்பார்கள். இவர் கொள்கையை புறந்தள்ளி பெட்டிக்காக கட்சி மாறி கூட்டணி வைத்தால்.... மக்கள் யோசிக்க மாட்டார்களா....
    இவரின் சுயலாபத்திற்காக தன் மக்களை குறை சொல்வது... கேவலத்தின் உச்சம்.

  • @jayakumaryuthaprakash3235
    @jayakumaryuthaprakash3235 4 місяці тому +93

    அரசியல் தரகர் எந்த கட்சி அதிக பணம் பதவி தருகிறதோ அந்தக்கட்சியிடம் தன்கட்சியை அடகுவைப்பவர்.

  • @samrajvoorhees
    @samrajvoorhees 4 місяці тому +5

    நீலாங்கரை யில் கடல் ஓரமாக பிரமாண்டமான பங்களா வீடு இருக்குது அன்புமணிக்கு,

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 4 місяці тому +71

    PMK is jathi veriyan party, nobody like this party.

  • @govindarajg1912
    @govindarajg1912 4 місяці тому +266

    பெட்டி தான் காரணம், வேறென்ன....😀😀😀

    • @janakiraman3348
      @janakiraman3348 4 місяці тому +3

      வெலக்க புடிச்சு பார்த்தியா

    • @prabhumedia7358
      @prabhumedia7358 4 місяці тому

      அவன் பொண்டாட்டி கூட்டிவச்சி பார்த்தான் ​@@janakiraman3348

    • @MPSRoyalpalace
      @MPSRoyalpalace 4 місяці тому

      Hey man unku rombo chooth koluppu

    • @hariscarfan4154
      @hariscarfan4154 4 місяці тому

      Yaaruthaa petti vaagala .yaaru yokkiyamnu sollu paaklaam

    • @ManiKandan-tr5st
      @ManiKandan-tr5st 4 місяці тому

      Ivan tha velakku puticha

  • @Mariyadass-c7e
    @Mariyadass-c7e 4 місяці тому +122

    வாய்ப்பே இல்லை ராஜா

  • @Manu-hd5cc
    @Manu-hd5cc 4 місяці тому +3

    மாற்றம் (கொள்கையிலிறுந்து) முன்னேற்றம் (கட்சிமாறி பெட்டி பெட்டியாக சம்பாரிப்பதில்)

  • @அருணாச்சலம்ம
    @அருணாச்சலம்ம 4 місяці тому +97

    சந்தர்ப்பவாதிகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்😢

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 4 місяці тому +2

    பாமக கட்சி கொள்கை எதுவும் இல்லாமல் சூட்கேஸ் ஒன்றே குறிக்கோள் எனக் கொண்டால் மக்கள் எப்படி ஏற்பார்கள்.கூட்டணி எடுக்கும் முன் அவுங்க கட்சி தொண்டர்களை கலந்து கூட்டணி எடுக்க வேண்டும்😅

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 4 місяці тому +2

    அய்யாவுக்கு மக்கள் முக்கியமல்ல. பெட்டி பெட்டி தான் முக்கியம். மக்கள் தப்பு சொல்லாதீங்க. நீங்கள் சரியாக இருந்தால் மக்கள் தன்னால் பின்னால் வருவார்கள். எனக்குத் தெரிந்து. மக்களுக்காக எதுவும் செய்ததாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் பாமக என்ற ஒரு கட்சி இருக்குதா என்றால். அது?

  • @mariarajc7348
    @mariarajc7348 4 місяці тому +13

    இதுகட்சியேஇல்ல உழைப்பேஇல்லாதகட்சிசந்தர்ப்பவாதகட்சிமக்களுக்காக/உதவாதகட்சி/எப்பவுமேபூஜியம்😂😂😂😂😂😂

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 3 місяці тому +3

    கருணாநிதி மாடல்.

  • @manjunaths2293
    @manjunaths2293 4 місяці тому +2

    அவர் குடும்பத்தில் அனைவரும் டாக்டர்கள் வன்னியர் மக்களை பெயர் சொல்லி பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டார்

  • @jalalm3072
    @jalalm3072 4 місяці тому +103

    தமிழக மக்கள் என்றும் திராவிட கட்சிகள் தான் வேறு எவரும் வர முடியாது

  • @anime_is_for_u
    @anime_is_for_u 4 місяці тому +109

    பெட்டி வாங்கினா தோள்வித்தான்

    • @saravananchinnathambi4586
      @saravananchinnathambi4586 4 місяці тому

      Mani kudutha 500 rupees dmk

    • @muthukumar-uf7jm
      @muthukumar-uf7jm 4 місяці тому

      Potti kuduthuvan yaru soldra???????broker baduu

    • @Pattali_Vasanth_OPM
      @Pattali_Vasanth_OPM 4 місяці тому +2

      விளக்கு பிடித்தான் போல 😅😅😅

    • @govindarajg1912
      @govindarajg1912 4 місяці тому

      தோள்வி ❌
      தோல்வி ✔️

    • @eswarscience9968
      @eswarscience9968 4 місяці тому +1

      ​@@Pattali_Vasanth_OPMகொஞ்சம்கூட கூச்சமே இல்ல 😂😂😂 ஐயா பெட்டி வாங்காம எப்படி சம்பாதிச்சாராம்😂😂😂 யோசிக்கிற தில்லை.. தற்குறியாவே வாழ்த்துட்டணா நீ

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km 4 місяці тому +39

    பெட்டி. பெட்டி பெட்டி
    இதுவே கொள்கை கோட்பாடு

  • @velmanimani211
    @velmanimani211 4 місяці тому +6

    இவளை புரிதல் இருக்க மக்களுக்கு நா இத எதிர் பாக்கல பா

  • @anbucheliyan462
    @anbucheliyan462 4 місяці тому +8

    அவள் மழை வந்து அரசியலுக்கு ராமதாஸ் அன்புமணி வந்தான் அன்புமணி ஓட பொண்டாட்டி வந்தா மக வந்து ஓட்டு கேட்டு வந்தாங்க இன்னும் எத்தனையோ பேர் வருவாங்க ஆனா வன்னியன் மட்டும் வர மாட்டான் காரணம் வன்னியனை வஞ்சித்து ராமதாஸ் வாழ்க்கை நடத்தியவர் நடத்திக் கொண்டிருக்கிறார் வன்னியர்களை பற்றி பேச ராமதாஸ் கொஞ்சம் வெட்கப்பட வேண்டும் தன் பேத்தியை நடை வீதிக்கு கொண்டு வந்து ஓட்டு கேட்க வைத்த ஒரு மனிதன் அவன் மனிதனா வன்னியர்களே சிந்தியுங்கள்

    • @anbumunirathinam4499
      @anbumunirathinam4499 4 місяці тому

      Avan vanniyanae kidayaadhu........avaaga rendum kalandha Aravekkaadu....vanniyargalai yeamaartum yeamaartupervali....
      Vngamma....oru SC.......a

  • @subramaniyankathiresan6590
    @subramaniyankathiresan6590 4 місяці тому +8

    மக்களுக்கு எப்போ சமூக நீதி என்ற புரிதல் வருகிறதோ, அன்றுதான் ஐயா ராமதாசு பின்னால் வருவார்கள்

  • @m.sundararajsundarapandi2067
    @m.sundararajsundarapandi2067 4 місяці тому +69

    வன்னிய மக்கள் இப்போ நல்ல கல்வி அறிவு வளந்திட்டு

  • @palaniappangopal
    @palaniappangopal 4 місяці тому +39

    ,தமிழ்நாட்டில்,ஜாதி என்பது பெரிய அளவுக்கு எடுபடாது என்பதே நிதர்சனம்

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 4 місяці тому +101

    0 % மதிப்பு கொடுத்து விட்டு பெட்டி வாங்கி கூட்டு வைத்ததை மக்கள் ரசிக்க வில்லை. 😄

    • @muthukumar-uf7jm
      @muthukumar-uf7jm 4 місяці тому

      Potti yaru kudutha soldra potta

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த 4 місяці тому +5

      @@muthukumar-uf7jm மாங்கோ மாமக்களுக்குதாண்டா தெரியும்.... கோத்தா. 😄😄😄😄

    • @muthukumar-uf7jm
      @muthukumar-uf7jm 4 місяці тому

      Unga amma theriyum potti yaru kitta kudutha broker family...

  • @ArunR88
    @ArunR88 4 місяці тому +8

    நானும் வன்னியர் தான்.. ஆனால் PMK ku support பண்ண மாட்டேன்.. உங்களோட நாடகம் எல்லாம் நல்லா தெரியும்.. 😅😅.. I am educated enough .. நான் படித்திருக்கிறேன் அதனால் நான் ஜாதி மதம் சார்ந்த அரசியலுக்கு என்றுமே துணை போக மாட்டேன்.. 😅😅

  • @90348ramram
    @90348ramram 4 місяці тому +18

    PMK is a Sweet Box Party !!!!!

  • @prabhakaranchitra6360
    @prabhakaranchitra6360 4 місяці тому +2

    அருமை அண்ணா

  • @ravibabus8867
    @ravibabus8867 4 місяці тому +1

    சீமான் தனியதன் நிக்கிரரு அவருக்கு என்ன நீங்க எல்லாரும் vote போட்ருங்கல சும்மா எதான பேசிட்டு இருப்பீங்க திமுக vote pannunga Tamil Nadu development ஆகிடும்

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 4 місяці тому +2

    சாதி கட்சிக்கு கல்லறை கட்டியாயிற்று சாதி ஒழிக
    அன்பு தமிழ் வாழ்க

    • @periyasamyp4681
      @periyasamyp4681 4 місяці тому

      திருமாகூட்டணி வைக்கிறபக்கம்மொத்ததலித்துக்களும்வாக்குஅழிப்பதற்குபெயர்ஜாதி கட்சிஇல்லையா

  • @aruns339
    @aruns339 4 місяці тому +31

    என் மக்கள் என்பதை மறந்து, என் மகன் என்று மாற்றி உண்மையான மக்களை நாடக காதல் ஜாதி என்று சொல்லி அவர்களின் சிந்தனையை திசைத்திருப்பி மக்களை பின்னோக்கி அழைத்து செல்வதால் என்ன நன்மை வரபோகுது

    • @akbars5708
      @akbars5708 4 місяці тому

      Ramadas kudumbathai Makkal number tayari Illai

  • @SaleemAbdul-h8z
    @SaleemAbdul-h8z 4 місяці тому +8

    வன்னிய இளைஞர்களின் சக்தியை காலத்தை தவறான தன்னுடைய சுயநலம் என்ற ஒரே காரணத்துக்காக பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 4 місяці тому +50

    எப்படி வருவான் தேர்தல் வந்தால் பொட்டி வாங்குவதையே குறிக்கோல்.

    • @muthukumar-uf7jm
      @muthukumar-uf7jm 4 місяці тому

      Potti election time la yaru soldra dravidiya paya....

  • @SelvamaniRadhakrishnan
    @SelvamaniRadhakrishnan 4 місяці тому +2

    100/100 வாய்ப்பிலை

  • @showgathimran3377
    @showgathimran3377 4 місяці тому +17

    பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் மருத்துவர் ஐய்யா தொடக்கத்தில் இருந்து மாறி அந்த வன்னிய இளைஞர்கள் கல்வி படிப்பு வேலை வாய்ப்பு இதை எல்லாம் கவனத்தில் இல்லாமல் சுய நலமாக இருப்பது தான் காரணம்

  • @KGN292_BOSS
    @KGN292_BOSS 4 місяці тому +15

    பாமக...கட்சி தாவல் அடிக்கடி நடக்கிறது.... உங்கள் சமூக மக்கள் உங்களை புரிந்து கொண்டார்கள்...

  • @krishnamurthym3086
    @krishnamurthym3086 4 місяці тому +9

    அருமையான காணொளி பேட்டி எடுத்தவருக்கு நன்றிகள் பல...!

  • @gunashekark4016
    @gunashekark4016 4 місяці тому +20

    Dr.Ramadas.Lost.Thirty.five
    Yesrs.Only.Double.Game.Shutcase.Crorr.crore.Every.Election.Your.Family.Only.1000.persent.Development.but.Iam.Vannian

  • @rishslifestyle2575
    @rishslifestyle2575 4 місяці тому

    Kaduvetti guru only super Hero

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 4 місяці тому +1

    Till Ramadoss is going behind suitcases people will not go behind him.

  • @venkatachalamm4991
    @venkatachalamm4991 4 місяці тому +1

    பா ம க வீழ்ச்சிக்கு பெரிய மாங்காய் சின்ன மாங்காய் தான் காரணம் 😮😢😅

  • @sooriamoorthy7683
    @sooriamoorthy7683 3 місяці тому +1

    அன்புமணி ராமதாஸின் அறிவின்மை, அரசியல் தெளிவின்மை, சமூக நீதின்னா வன்னியர் இட ஒதுக்கீடு மட்டும்தான் என்னும் வரலாறுத்தெரியா முட்டாள்தனம்.

  • @shanmugampn4571
    @shanmugampn4571 4 місяці тому +6

    ஒரு குடும்பத்தின் கொத்தடிமை ஆக மாற இன்றைய வன்னிய இளைஞர்கள் தயாராக இல்லை

  • @ramasamyfuntvs.j9961
    @ramasamyfuntvs.j9961 4 місяці тому +77

    பெட்டிதாஸ்.த்துத்து

  • @singarampillai714
    @singarampillai714 4 місяці тому +13

    குடும்பமே தேர்தலில் நிற்பது, தேர்தலுக்கு தேர்தல் சொத்து சேர்ப்பது

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 4 місяці тому +2

    Both father and son MANGO-DAS and MANGO-MANI Combination are the best MANGA-MADAIYANS in the whole WORLD

  • @johnbabu5767
    @johnbabu5767 4 місяці тому +1

    இவர் வன்னியர் சங்கம் மூலம் எத்தனை வன்னியர்களுக்கு வீடு கட்டி கொடுத்து இருக்கிறார், அல்லது உயிர் தியாகம் செய்த அந்த 25 குடும்பங்களுக்காவது வீடு கட்டி கொடுத்தாரா?

  • @KRamu-k7v
    @KRamu-k7v 4 місяці тому +1

    EXCELLENT ONLY 🎉🎉🎉🎉🎉

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 4 місяці тому +16

    பாமாக அதிமுக கூட கூட்டனி வைத்து இருந்துல் பெயருக்காவது மதிப்பு இருந்து இருக்கும் மகணின் மேல் உள்ள வழக்கை தீவிரபடுத்தாமல் இருக்க வேண்டி கட்சி காரர்களின் விருப்பத்தை மீறி சங்கி மங்கி பிஜேபி கூட சேர்ந்து தனது சுயலாபத்தை சம்பாரித்து விட்டு மக்கள் எண் கூட வரவில்லை என்றால் மக்கள் நீ வைக்கும் கூட்டனியை விரும்பவில்லை பின்னே எப்படி உன்னை ஆதரிப்பார்கள் நீங்கள் தான் உங்களை பரிசோதிக்கனும் மக்கள் நன்றாக உள்ளார்கள் ஜாதிகள் கணக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்லும் கட்சி கூட கூட்டணி உங்களுக்கு வேண்டும் என்கிற கொள்கை உள்ள கட்சி இப்படி இருக்கும் போது உங்கள் மக்களுக்கு எப்படி அதிக இட ஒதுக்கிடு கிடைக்கும் எல்லா தவறுகளும் நீங்களே செய்து விட்டு மக்கள் மேல் பழி போடுவது தைலாபுரம் தோட்டத்தில் ஒரு நாள் தலையில் நல்லெண்னை தேய்த்து கூட யாரையும் வைக்காமல் நன்கு சிந்தித்து இதற்க்கு நாம் தானே காரணம் என்று பிரஸ்ஸா ஆணவுடன் உங்களுக்கு நன்கு புரியும் இனியும் இதே தவறை செய்து கொண்டு போனால் தன்னோடு இருக்கும் சிலரால் கைவிட்டு அசிங்க பட்டு மக்கள் மத்தியில் ஒன்றும் இல்லாமல் போவீர்கள் இனியாவது பொது மக்கள்ளுக்காக சிந்தியுங்கள் நல்லது நடக்கட்டும்

  • @jesurajk-xd4gk
    @jesurajk-xd4gk 4 місяці тому

    Super My Brother s❤

  • @rajrathinamn697
    @rajrathinamn697 4 місяці тому +1

    எண்ணம் சரியில்லை.

  • @90348ramram
    @90348ramram 4 місяці тому +6

    DMK is taking care of Tamil Nadu people very well !!!!!

  • @myangle3750
    @myangle3750 3 місяці тому

    Makkalukku arivu vanthirichiii ❤❤❤ ini jaathi maraiyum ,padikka aarampichittanga

  • @Mani-f4l
    @Mani-f4l 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤

  • @spmspm8641
    @spmspm8641 4 місяці тому +23

    குடும்ப அரசியல் மட்டும் பெட்டி தான் காரணம் வேற என்ன இருக்க முடியும்

    • @muthukumar-uf7jm
      @muthukumar-uf7jm 4 місяці тому +1

      Appo Karunanidhi family politics panrangala DMK avan vitu sotha da ...pmk ramadass can build he have all power.....

  • @mosesalfred2469
    @mosesalfred2469 4 місяці тому

    அவர் பேரு "பல கட்சி பச்ச"

  • @RavichandiranR-vn4nl
    @RavichandiranR-vn4nl 4 місяці тому +9

    வன்னியர் மக்களுக்காக இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் மருத்துவர் அய்யா மட்டுமே

    • @ravikumarg2309
      @ravikumarg2309 4 місяці тому

      கொடுத்தது யார்! நன்றி???!!

  • @musicstation9365
    @musicstation9365 4 місяці тому +7

    வன்னிய இளைஞர்கள் தான் பாவம்... அவர் பின்னால் போகும் முன் அவரவர் பொருளாதாரத்தையும், முன்னேற்றத்தையும் யோசிக்க வேண்டும்...

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 4 місяці тому

    கூட்டணி கட்சி தலைவர் இந்த லட்சணத்தில்

  • @maranvm7500
    @maranvm7500 4 місяці тому +3

    அன்புமணிக்கு மத்திய அமைச்சர் வாங்கி கொடுத்தது யாரு
    அவன ராஜா சபா எம்பி ஆக்குனது யாரு தெளிவா ஒரு பதிவு போடுங்க

    • @periyasamyp4681
      @periyasamyp4681 4 місяці тому

      மைனாரிட்டிதிமுகஅரசுஅன்று அமையவழி செய்ததுபாட்டாளி மக்கள் கட்சிஅதற்கு நன்றி கடனாககொடுத்ததுராஜ்ய சபா உறுப்பினர்மற்றும் அமைச்சர் பதவி

    • @maranvm7500
      @maranvm7500 4 місяці тому

      @@periyasamyp4681 அப்புறம் தான் வெளியே போய்விட்டார்கள். காங்கிரஸ் ஆதரவுடன் மாநில ஆட்சி தொடர்ந்தது.
      இலங்கையில் சண்டை நிகந்த போதும், கடைசி னால் வரை கொள்ளை அடித்து விட்டுத்தான் ராஜினாமா செய்தார். ஆனால் 1 1/2 லச்சம் தமிழர்களை கொன்றது என்னமோ கலைஞர் தான்.

  • @balasubramani1537
    @balasubramani1537 4 місяці тому +9

    காடு
    வெட்டி
    குருவை
    துரன்டி
    விட்டு
    கடைசியில்
    அவரை
    சாகடித்து
    விட்டான்

  • @shivalakshmi6704
    @shivalakshmi6704 4 місяці тому

    Captain vijayakanth allows king

  • @GopinathanRadhakrishnan-rz3si
    @GopinathanRadhakrishnan-rz3si 4 місяці тому +3

    ராமதாஸ்‌‌

  • @PrasamGottur
    @PrasamGottur 4 місяці тому +10

    வன்னியர் ஓட்டு அந்நியருக்கில்லை
    இது அந்தக் காலம்.
    அந்நியர் ஓட்டும் வன்னியருக்கில்லை இது இந்தக் காலம்.

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 2 дні тому +1

    இல்ல ஒரு ஒரு நாட்டுல ஒரு எட்டு கோடி மக்கள் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பணியில் இருப்பவரை சும்மா அப்படியே போற போக்குல ஏதாவது கேட்கிறது போறது நோண்டறது அதை இழிவா பேசுறது நான் என்ன உன்னை வந்து பார்க்கணுமா நான் என்ன எவ்ளோ பெரிய ஆளுன்னா இதெல்லாம் என்ன சார் நாகரிகம் இதுதான் அரசாங்கத்தை மதிக்கிறதா அந்த அரசாங்கத்துக்கு தானே நான் வரணும்னு நீ இப்படி தலைகீழ மன்றாடிக்கிட்டு இருக்க ஆனா வந்து மத்தவங்க அரசியலில் இருக்கிறப்ப நீ அதை நான் அசிங்கப்படுத்தி நாங்கெல்லாம் உன்ன பாக்கணுமா நாலா அங்க வரணுமா உனக்கு அப்படி எல்லாம் பேசுறது வந்து அநாகரிகத்தின் உடைய உச்சக்கட்டம் மக்கள் சரியான சமட்டி அடி கொடுக்க வேண்டும் யாருமே ஒருத்தங்க கூட வந்து அதற்கு துணை போகக்கூடாது

  • @asiansquadyt
    @asiansquadyt 4 місяці тому +25

    பேத்திக வாயூம் பரவசபடுதே

  • @தமிழன்டா-ல9ப
    @தமிழன்டா-ல9ப 4 місяці тому +5

    பெட்டி மணி
    ராமகாசு

  • @AyyappanAyyappan-bf3tj
    @AyyappanAyyappan-bf3tj 4 місяці тому +2

    Great leader pmk Ramadoss

  • @halduraielizabeth685
    @halduraielizabeth685 4 місяці тому +1

    மாங்காய் ஊறுகாய் போட கூட லாயக்கில்லை ராமதாஸ் அன்புமணி பச்சோந்தி

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 2 дні тому +1

    இப்படிப்பட்ட ஒரு வாரிசு அரசியல்ல கண் முன்னாடி பார்த்துகிட்டு பலதரப்பட்ட மக்கள் அதுவும் வந்து அந்த பாஜக இவங்க கூட்டணிகள் இருக்கிற பாஜக கட்சியே வந்து அந்த கட்சியில் இருக்கிறவர்கள் வாரிசு அரசியல் பண்றாரு ஸ்டாலின் வாரிசு அரசியல் பண்றாரு ஸ்டாலின் ஸ்டாலின்னு நினைச்சிருந்தா அப்ப குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கூட கொண்டு வந்து அரசியல்ல என்ன இறக்கி இருக்கலாம் இல்ல இவர மாதிரி ஆனா அவரு அப்படி பண்ணலையே அவர் பையன் கட்சியை கட்டி காப்பதற்கும் ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் அதற்கு தலைமை ஒரு ஒரு அந்த நெடிய பயணத்தை தொடர்வதற்காக அவர் பையனை கூட்டிட்டு வந்து வச்சிருக்காரு இப்ப இது என்ன தவறு இது என்ன வாரிசு அரசியல் பிஜேபி காரங்க முதல்ல பாமகவை தானே பேசணும்

  • @shyambabu7346
    @shyambabu7346 4 місяці тому +1

    Correct

  • @tamilselvan1731
    @tamilselvan1731 4 місяці тому +1

    Super pathivu brother

  • @nackeerandesingu1765
    @nackeerandesingu1765 4 місяці тому +3

    Those people unaware what good deeds done by Dr.

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 4 місяці тому +2

    ❤ 👍

  • @agamudaiyarveeratamilan7940
    @agamudaiyarveeratamilan7940 4 місяці тому +1

    குரங்கு பொட்டி தாஸ்.... பொட்டி எங்க அதிகமா இருக்கோ அங்க இந்த பொட்டிதாஸ் இருப்பான்..