சூடா சாப்பிட்டா எத்தனை உள்ள போகுதுனே தெரியாதுங்க! CDK 1530 | Chef Deena's Kitchen
Вставка
- Опубліковано 21 бер 2024
- SUNGAM THOPPU KADAI
Mr. Arun +91 98944 99333
Udumalpet to Anamalai road,N.M.Sungam, Pollachi,
Thorayur, Tamil Nadu 642007
Puli Vadai
Ingredients
Par Boiled Rice - 1 kg
ToorDal-400g
Gram Dal - 250g
Shallots - 250g
Dry Chilli - 10 to 15 No’s
Cumin Seeds - 1 1/2 Tbsp.
Tamarind - A Lemon Size
Curry Leaves - As Required
Grated Coconut - Half Shell
Coriander Leaves - As Required
Salt - To Taste
Refined Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #foodtour #vadarecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com - Навчання та стиль
இந்த வடை சுட்டது இல்லை இனி சுட்டு சுவைக்கின்றோம் இடம் இயற்கை வளங்கள் நிறைந்த அற்புதமான இடம் சூப்பர்
வடை சுவை எப்படி இருக்குதுன்னு தெரியல ஆனா தீனா கேக்குறதுக்கு அவர் சொல்றது👌👍🙏 எளிமையா விளக்கமா சிரிச்ச முகத்தோடு அதுவே வடை ருசியா சாப்பிட்ட மாதிரி இருக்கிறது
I’m from pollachi.. my favourite vada .. we do same as it is in this video. Puli vada. Same colour and texture
Wonderful dheena sir. You are a gem in finding out right people. Mouthwatering and awesome. Going to try. 😊
Enga Pollachi special thank you so much for sharing the recipe sir
Super vadai sir mullu murungu vadai type((polluvadainu solluvanga ) will try tomorrow
Arumaiyana Vada. Thank You. Sir.
Good evening chef brother .எங்க ஊருக்கு வந்தாச்சு..மழை னாலெ ரம்ப சாதரணமா எல்லாரும் செய்ர புளி வடை ..சுட சுட சாப்டோனும்.அடிப்பொளி வட..நீங்க எங்க ஊருக்கு வந்த்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ங்க ❤🎉 .அடிக்கடி வந்து எங்க பகுதி உணவு வகை களை பத்தி பகிருங்க ..நன்றி ங்க தம்பி ..
Stay joyful n jubilantly share n spread our traditional healthy recipes to all nk ..🌴🌴🌴💐🌟🌟🌟🌟🌟
Always my favourite...thanks lot chef... Brought my childhood memories back....
வணக்கம் chef Deena.
சார் ரொம்ப காலத்திற்கு முன் கோவைக்கு அடிக்கடி சென்று வருவேன். அந்த சமயங்களில் எமக்கு வேண்டியவர்கள் வீட்டிற்கு போகும் போதெல்லாம் இந்த "அடைவடையோ" அல்லது "தெல்லட்டு" என்று அழைக்கப் படும் மற்றும் ஒரு பண்டமோ (இரண்டில் ஒன்று) கண்டிப்பாக எனக்காக செய்வார்கள்.
இந்த அடைவடையின் ரெசிப்பியை உங்கள் மூலம் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி.
இது போலவே "தெல்லெட்டு" என்ற பண்டத்தின் ரெசிபி கிடைத்தாலும் சிறப்பாய் இருக்கும்.
எனக்கு இவ்விரண்டு பண்டங்களையும் செய்து தருபவர்கள் "கோவை நாயுடு" சமூகத்தை சேர்ந்தவர்கள்.
மற்ற சமுதாயத்தினர் இடையே இப்பண்டத்தை என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள் என தெரியது.
Deep fried dish, when cooked it'll be in light creamy yellow color. Mildly salty with cumins in taste.
சார் நானும் பொள்ளாச்சி தான் இந்த அரிசி புளி வடை ரொம்ப ருசியாக இருக்கும் ❤
Arumaiyana receipie thambi super
Suvai sooper aa irukkum .enga patti senju kuduppaanga enga veetla
Thanks for sharing the new type of vada.
super sir valgavalamudan
AMAZING LOCATION AND VERY VERY TASTY PULI VADAI
SUPERB ARUN AND DEENA BROTHER
Pulivadai one of my fav enga vettaikaranputhur aatha seivanga parunga ultimate..ipa itha parthuum avanga nayapakam than varuthu..❤❤
Sir, north side, Aarni chenji that side they do vellai puri
Anna super wov thanku so much.... No words.... to express your experience... and experiments... Fantastic I bow my heads.. Thanku thanku thanks Anna💕
Super Deena sir,new recipe ,can use big onion insted of small onion
Hello chef have been following your channel showcasing authentic Tamil cuisine.Even in Karnataka food changes district to district.Ive tried some recipes too.Please give ingredient measurements for smaller families.
Different recipe thank you chef
This is called Pollwadai in our house. But I don't know to make 😊 now I learnt,thanks Deenaji
Sir kongu masala powder receipe sirkita kaatu podukinga sir
Thank u so much this recipe sir and my mom prepare this recipe very very super vadaiin our pollachi area and also share the recipe is very happy
தினா அண்ணா எப்படி இருக்கிங்க receipe super bro
Vellore district ல புளி சேர்கமாட்டோம் இதணை வெள்ளை பூரி அல்லது அரிசி பூரி என்று சொல்வோம்
நான் சாப்பிட்டு இருக்கின்றேன் மிகவும் அருமையாக இருக்கும் ❤❤புளி வடை ❤
Pollachi spacail puli vada urulaikilangu bonda varuthapori edli thakali kulambu
Sir wow Beautiful palace amazing recipe 🙏👍👍👍❤️❤️
Puli vadai is my favourite, it's sooo yummy ❤
Super Adai vadai verum vai araikiradu❤
I tried thsi recipe today..came out very well.. puffed up nicely as in video and tasted good too.. sonna maathri ethana vada sapadromne theriyala😂
this one is called "POLLA VADAI"- my aunt used to make in the 70's and 60's-- same recipe...
தீனா சார் வழக்கம்போல் உங்களுடைய ஸ்டைல மாற்றம் இல்லை வடை சூப்பர்
Add little bit hung curd while grinding and the taste will be in different level
Kanchipuram paguthiyil ithu vellai Puri endru solvargal.without Puli.
பொள்ளாச்சி ஆஹா இயற்கை அழகு செம ❤❤❤❤❤❤❤
My favourite
Very nice
Sir pl this puli vadai in cup measurement sir thank you sir
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
Thanks bro
இயற்கையான ரெஸ்டாரண்ட் பார்த்தாலே அமைதியாக இருக்கு மன அமைதி கிடைக்கும் கண்டிப்பாக பொள்ளாச்சி டூர் பிளான் பண்ணியாச்சி 😂திரு. அருண் சார் வாழ்த்துக்கள் 🎉புளி வடை இதுவரை நான் வேள்விபடல அருமையான புதுமையான வடை😊வித்தியாசமான பதிவுகளை மக்களுக்கு தெரியபடுத்தும் தீனா சார் வாழ்க வளமுடன் 🙏
Salem poondu kulambu please
We call it as arisi vadai also
Great
Valthukkal
வாவ் செம வடை எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த ஊரு கிளைமேட்டுக்கு இந்த டேஸ்ட் கொஞ்சம் அல்லும் நன்றிஸ் தீனா சார்
My favourite vada 😋😋😋😋😋
நன்றி மகிழ்ச்சி வணக்கம் 🎉
வணக்கம், ஓம் நமசிவாய
Puli vadi is my favourite Thanks for sharing
Thina pollachina elani and pulivada thanks thina
Super
Thankyou deena
Evining malai time sapittu parunghaa
Similar to பருப்பு அடை யா வடைய சுடுறாங்க
Recipe is famous in anamalai side
ஏன் பெ. தூள் சேர்க்கவில்லை?
Super sir 👌🙏
வேர்க்கடலை சட்னி கூட சேர்த்தா 😋
Thank you very much sir for your excellent recipe preparation.
Dhina sir kalaivanakam
Please tell ithe measurements in small quantity
Nangalu sungam pakkathula dhan bro ...vettaikaran puthur
சூப்பர் 🤪😋😋😋😋
நன்றிமா.தினம்பழையசாதம்.இரவும்சாதம்தான்.வெயிட்ஏறல.பசிக்குசெளரிமானத்திற்குசொல்லுங்கமமா
This is coimbatore recipe ....we do it regularly
அளவுக்கு கப் கணக்கில் சொன்னா பரவாயில்லை
Super anna 💐
Excellent
எங்க ஊர்பக்கம் புளி போடம பெருங்காயம் சேர்போம் தேங்காய் வடை ஆர் அரிசிவடைன்னு சொல்லுவோம்
My friend mr. Singaravel good chief you try one time chance.
We will do it in palakkad without tamarind and will call it as Polla vada
Super super super
My grandmother's special dish
From pollachi
Super happy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Instead of using tamarind, we ferment it for eight hours before cooking.
எங்க பாட்டி இதே முறையில் தேங்காய் சேர்த்து அரைத்து தேங்காய் வடை என்று செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும்
அண்ணா எங்க பொள்ளாச்சி ஸ்பெஷல் புளி வடை🤪🤪
அண்ணா உங்க வீடியோ பார்த்தவுடன் சாப்பிட தோணியது சாய்ஙாலமே செய்து சாப்பிட்டோம்
Good morning sir 1st comment amazing sir 👌
But we wont use tamarind This is we call it உப்பலடை Iyengar style
This is my place special
Blessed to born in pollachi ❤
Hi Anna good morning ❤❤❤❤❤
❤
Manga coconut oil than suduvom
Sir nan ellam uraavachuten 😅
Welcome to pollachi bro 🎉🎉🎉🎉
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
🤩😍😜😜😜
எல்லா பொருட்களும் ஒன்றாக போட்டு தான் அழைக்கிறார் அதனால். ஒன்றாக ஊற வைத்தால் தப்பில்லை
Puundu vendamoo
It is called polla vadai
7th view
மாமியார் எனக்கு செய்து தருவார். அவர் மறைவுக்கு பிறகு அதுவும் இல்லை
Pollachi spacail puli vada urulaikilangu bonda varuthapori edli thakali kulambu
Very nice
Super