ஐந்து மாதம் போல் கேட்டு வருகிறேன் இந்தப் பாடலை சிவனின் அருளால் அர்த்த ஜாமம் பூஜைக்கு செல்கிறேன் குடும்ப சூழ்நிலை கொஞ்சம் மாறி வருகிறது நன்றி சிவபெருமானே ஓம் நமசிவாய 👏👏
மிக இனிமையான இராகத்திலும், குரலிலும் இப்பாடலை முதல் முறை கேட்ட போதே மெய் மறந்தேன். தினசரி, 2-3 முறைகள் கேட்பதை வழக்கமாக்கி உள்ளேன். அருமையான பாடல். மனதுக்கு இதமாக உள்ளது. வாழ்த்துக்கள்.
ஓம் நமச்சிவாய இந்தப் பாடலை ஒரு மாதமாக தினமும் கேட்டு வருகிறேன் பாடி வருகிறேன் பொருளாதார நிலை சீக்கிரம் மாறிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது நன்றி நன்றி சிவபெருமானே❤❤🎉🎉
🙏🙏🙏💐🙇♀️🙏🙏

Super God song ❤
மிக இனிமையான இராகத்திலும், குரலிலும் இப்பாடலை முதல் முறை கேட்ட போதே மெய் மறந்தேன். தினசரி, 2-3 முறைகள் கேட்பதை வழக்கமாக்கி உள்ளேன். அருமையான பாடல். மனதுக்கு இதமாக உள்ளது. வாழ்த்துக்கள்.
உண்மை மனஅமைதி
க்ஷ சந்தோஷமாக இருக்கிறது இப்பாடலை கேட்கும்போது ஓம் நமச்சிவாய🎉🎉🎉🎉🎉
ஓம் நமச்சிவாய இந்தப் பாடலை ஒரு மாதமாக தினமும் கேட்டு வருகிறேன் பாடி வருகிறேன் பொருளாதார நிலை சீக்கிரம் மாறிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது நன்றி நன்றி சிவபெருமானே❤❤🎉🎉
OM NAMA SHIVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமசிவாயஅரோகரா
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
Thank you iya
You have a beautiful voice 🙏May God Bless All Of You
ஒம்நமசிவாய
ஓம் நமசிவாய❤❤❤🙏🙏🙏
very nice song
❤
அருமையான பாடல் ஓம் நமசிவாய
❤🙏🙏🙏🙏🙏❤❤❤❤🎉🎉🎉🎉
❤Om namasivaya❤
SivayanamaMigaavum arumaiyaaga vulladhu avan arullaale avan thaal vanangi thiruvadi vanangugiren Thiruchitrambalam
🙏🙏🙏
❤❤❤❤❤🎉
Omnamashivaya
🙏🙏🙏🙏🙏👨👩👦👦❤️❤️❤️❤️
🙏🙏🙏