சாம்சங் போராட்ட களத்தை நெருப்பாக்கும் சீமான் பேச்சு! | Seeman Today Speech In Samsung Protest

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் காஞ்சிபுரத்தில் சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக சீமான் சிறப்புரை சாம்சங் போராட்ட களத்தை நெருப்பாக்கும் சீமான் பேச்சு! | Seeman Today Speech In Samsung Protest..
    Seeman Viral Speech In Samsung Labour Protest. Seeman About Marina Air Show Issue. Seeman Bold Speech Against Dmk Mk Stalin. Seeman Mass Speech Infront Of Samsung Workers. Seeman About Samsung Private Company. Seeman About Dmk Udhayanidhi Stalin.
    Seeman Angry Reply To Press Reporters.
    #naamtamilarkatchi #Seeman_Live_Pressmeet_Kanjipuram
    #seemanspeech
    #seeman #mkstalin
    #சீமான்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

КОМЕНТАРІ • 385

  • @govindraj2795
    @govindraj2795 День тому +206

    தொழிலாளர்களின் பாதுகாவலன் சீமான் மட்டுமே....

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 День тому +8

      என்ன?செய்வார்..இன்னிக்குதான் உனக்கு தெரிந்தது.....🤣😂😂

    • @maintk2026
      @maintk2026 День тому +17

      100%. உண்மை சீமான் 2026. முதலமைச்சர் ❤ ஆக்குறோம்

    • @billabatsha3784
      @billabatsha3784 День тому +9

      ​@@maintk2026எப்படி?... உங்க நண்பர்கள் சொந்தக்காரர் ஊர்க்காரர் என 1000 பேரை ntk-க்கு ஓட்டு போட வைத்தால் மட்டுமே உங்கள் கனவு நடக்கலாம்...

    • @spiritofagriculture3701
      @spiritofagriculture3701 День тому

      ஹிஹிஹி..,,.,. போங்க தம்பி ....,.

    • @vaspriyan
      @vaspriyan День тому

      சொம்பு பத்திரம் செந்தோழர்களே😂😂

  • @maintk2026
    @maintk2026 День тому +87

    மக்களுக்கான தலைவன் அண்ணன் சீமான் ❤ இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் நாம்தமிழர் ❤ ஆட்சி 2026 🎉

    • @billabatsha3784
      @billabatsha3784 День тому +5

      அப்படியா?...உங்க எண்ணம் நிறைவேற உங்கள் ஊர்க்காரர் சொந்தக்காரர் நண்பர்கள் என 1000 பேரை NTK ஓட்டு போட வையுங்கள்

    • @vaspriyan
      @vaspriyan День тому +2

      மாஷா அல்லாஹ்..மிகப்பெரிய கனவு.இன்ஷா அல்லாஹ் கனவாகவே அது தொடரட்டும்.

  • @fazeelan
    @fazeelan День тому +33

    தமிழ் நாட்டின் மக்கள் பிரச்சனைக்கு போராட்டம் செய்யும் ஒரே தலைவர் சீமான் மட்டுமே. மற்றவர்கள் தலைவர் அவர்களின் கட்சி பிரச்சனைக்கு போராட்டம் செய்பவர்கள்.

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 День тому +27

    என் அன்பு சகோதரர் அவர்கள் அனைவரும் இந்த மகனை முதல்வர் ஆக ஒட்டு போடுங்கள்

  • @painthamizhcable5869
    @painthamizhcable5869 День тому +161

    போராடுவதற்கு சீமான் ஆனால் ஓட்டு போடுவதில்லை. நன்றி கெட்டவர்கள்

  • @jrkarthi
    @jrkarthi День тому +94

    சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் உறுதியாக நிறைவேற்ற படும்.... அண்ணன் சீமானுக்கு வெற்றி ❤❤❤

  • @somasundarapirabun3807
    @somasundarapirabun3807 День тому +56

    அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்களின் கருத்தை அனைவரும் பின்பற்றினால் நாடு வளர்ச்சி பெரும் 👍

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 День тому +77

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉

    • @madhukumar1543
      @madhukumar1543 Годину тому

      சாம்சங்கா முடுச்சுருவான்

  • @mahamukil7952
    @mahamukil7952 День тому +28

    தமிழ் மக்கள்.பாதுகாவலன் திரு.சீமான்.மட்டும்தான்

  • @shankar4554
    @shankar4554 День тому +19

    சீமான் அவர்கள் பேச்சை சில வருடங்கள் முன் தனியார் தொலைக்காட்சி GST பற்றி அருமையாக பேசினார்.அதே மாதிரி மிக தெளிவாக இப்பொழுது பேசியுள்ளார்

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice День тому +100

    அண்ணன் சீமான் தான் எல்லாத்துக்கும் வேணும், ஆனா அவருக்கு ஓட்டு மட்டும் போட மாட்டார்கள்

    • @subbiahthangaraju4778
      @subbiahthangaraju4778 День тому +8

      Poduvam ❤❤❤❤🎉🎉🎉ntk

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 День тому +7

      ❤❤❤ மக்களுக்கு தான் நட்டம். மக்கள் உணர்ந்தால் நாட்டு மக்கள் நலன் பெறுவார்கள்.

    • @Fla-q2z
      @Fla-q2z День тому +5

      எல்லாரும் ஓட்டு போட்டாங்க ,.,.
      ஓட்டு மெஷின் ல மாயமா போய்டுச்சு ஐயா

    • @Fla-q2z
      @Fla-q2z День тому +5

      சும்மா மக்களை குறை சொல்லாதீங்க ,.,.,
      மற்ற கட்சிகள் கொடுத்த காசை வாங்கிகிட்டு ,,.
      நாம் தமிழருக்கு மக்கள் ஓட்டு போட்ருக்காங்க

    • @latharavindran4437
      @latharavindran4437 День тому +2

      @@Fla-q2zஉண்மை உண்மை

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 День тому +21

    சீமான் பேசுவதற்கு வாக்களித்த திராவிட கட்சிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டு காலம் வாழ்த்துக்கள் திராவிட கட்சிகளே

  • @Alagumuthu379
    @Alagumuthu379 День тому +26

    தமிழின போராளி அண்ணன் சீமான் அவர்கள் 👍👍👍👍

  • @rdanieldanielr9406
    @rdanieldanielr9406 День тому +86

    நாம் தமிழர் ராயபுரம் புலிகள் ❤

    • @keezharangiyam2372
      @keezharangiyam2372 День тому

      அண்ணன் கையில் அதிகாரம் கிடைத்தால் மட்டுமே தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதியாகும்

    • @billabatsha3784
      @billabatsha3784 День тому +1

      அப்படியா?.... உங்க சொல் உண்மையானால் உங்க ஊரில் 1000 ஓட்டு NTK-விற்கு பார்சல் please

  • @kumarr2399
    @kumarr2399 День тому +19

    எத்தனை பேர் வந்தாலும் என் அண்ணன் சீமான் மட்டுமே. என் ரத்த அவன்

  • @sudandirarajany2321
    @sudandirarajany2321 День тому +28

    சாம்சங் நிறுவன ஊழியர்கள்... போராட்ட களத்தில் செந்தமிழன் சீமான்... ஒரே இடத்தில், தண்ணீர் இல்லை, குறிப்பு இல்லை... இந்த 44 நிமிட ஊக்கமான தொடர் உரை... சீமானின் தனித்துவத்தையும் சிறந்த ஆளுமைத்திறனையும் வெளிப்படுத்துகிறது.

  • @Tamila775
    @Tamila775 День тому +23

    ,தலைவன்னா அது நீதான்யா

  • @sramesh9956
    @sramesh9956 День тому +32

    CM all india prokkar? Seemaan on fire 🔥

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 День тому +8

    வாழ்வு உரிமையை இழக்க உரிமைக்காக போராட ஒரே ஒருவன் தமிழகத்தில் ஒரே ஒருவன் அண்ணன் சீமான் மட்டுமே எங்காவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இதுவரை புரியாவிட்டாலும் இந்த ஆவது புரிகிறதா சீமான் தலைவன் அல்ல நம் தமிழ் இன இன காவலன்

  • @SelvamSelvam-iv6tg
    @SelvamSelvam-iv6tg День тому +18

    எங்கு போராட்டம் நடந்தாலும் எங்க அண்ணன் செந்தமிழன் சீமான் அவர் போராட்ட களத்தில் இருப்பார்❤❤❤❤❤❤❤❤

  • @baskaranbas7930
    @baskaranbas7930 День тому +28

    அருவார்த்த மக்கள் சிந்திக்க வேண்டும் எவன் ஒருவன் துன்பத்தை தருகிறானோ அவனுக்கே வாக்கு செலுத்தி அதிகாரத்தை கொடுத்து வீட்டு போராடுவது பயன் இல்ல 🇰🇬🤝 நாம் தமிழர் 🤝✊

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 День тому +10

    நன்றி அண்ணா. நாம் தமிழர் கட்சி வென்றே தீரும்.

  • @kumalanKumalan
    @kumalanKumalan День тому +43

    அண்ணா நான் உன்னை காதலிக்கிறேன் அண்ணா 🫴🤍❣️💋🩶

    • @RajeshKumar-p9w8v
      @RajeshKumar-p9w8v День тому

      சாமான் போய்ட்டு ஊழ் போடுங்க பொம்பள பொரிக்கி சாமான் 😂😂😂😂

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs День тому +22

    மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽

  • @darwin.j3569
    @darwin.j3569 День тому +28

    நாம் தமிழர் சீமான் தலைமையில் தொழிலாளர் நலன்
    மாநாடு

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro День тому +25

    தேர்தல் வரும் நேரத்தில் ஓட்டு போட மறந்து விடுவீர்கள் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது நம் வரிப்பணம் தான் பெற்று கொண்டு அந்த பணத்தை ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் ஓட்டு நல்லவருக்கு ஓட்டு போடுங்கள்

  • @RAMURAMU-kr1gc
    @RAMURAMU-kr1gc День тому +55

    அண்ணா 2026 தேர்தலுக்கு உள்ள பல பேருக்கு புரிதல் தர வேண்டியதா இருக்கு நமக்கு இதுக்கு அப்புறமும் புரிதல் இல்லன்னா இதுக்கு அப்புறமும் திருந்தன தமிழ்நாடு நாசமா தான் போகும்

  • @sathiyamurthy6951
    @sathiyamurthy6951 День тому +11

    தமிழன் தமிழன்.... தான்டா...

  • @கோ.குணசேகரன்

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🔥❤️💛🐅💪🏻 மக்கள் மாறாமல் இங்கு எதுவும் மாறாது.

  • @thamilsubramaniam8286
    @thamilsubramaniam8286 День тому +62

    உதயநிதி அடித்த கருப்பு பணத்தை சாம்சங் நிறுவனம் ஊடக வெளிநாடுகளில் பதுக்க பேரம் பேசப்பட்டு உள்ளது இதனால் தான் திமுக அரசு சாம்சங் நிறுவனத்துக்கு துணை போகிறது

    • @angamuthu8400
      @angamuthu8400 День тому

      இவனை கைதுபன்னவும்

    • @spselvam4913
      @spselvam4913 12 годин тому

      அதற்கு தான்... G Square, ஈஷா அறக்கட்டளை இருக்கிறதே... சாம்சங் எதற்கு ?

  • @RaguC-f3n
    @RaguC-f3n День тому +16

    தமிழ் தேசியத்தின் தலைமகன் அண்ணன் சீமான்

  • @thirunavukkarasud9017
    @thirunavukkarasud9017 День тому +22

    வாழ்த்துக்கள்...

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 День тому +13

    போராடமட்டுமை சீமான் தேவை.

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r День тому +31

    நாம் தமிழர் சீமான் 🔥🔥🔥

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw День тому +30

    அண்ணன் சீமான் ❤❤❤💪💪💪🔥🔥🔥

  • @docdisrespect2653
    @docdisrespect2653 День тому +18

    Ntk 🔥🔥🔥🔥🔥

  • @balajis8879
    @balajis8879 День тому +20

    கடவுள் உண்மை தெரிகிறது இன்று

  • @Idiappam1
    @Idiappam1 День тому +16

    எழுச்சியூட்டும் பேச்சு!

  • @boopathyntk8968
    @boopathyntk8968 День тому +27

    அண்ணன் சீமான் 👍

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 День тому +3

    இந்த மனுஷன் முதல்வர் ஆக வேண்டும்

  • @VithushaJerisan
    @VithushaJerisan День тому +21

    நாம் தமிழர் கட்சியின் தலைமை சீமான் அவர்களின் பேச்சு சாம் சாங் தொழிலாளர் புரிந்து கொள்வார்களா??🔥👍

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 День тому +1

      ஏன் புரிந்து கொள்ளமாட்டார்கள்?

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 День тому

      13வது மாதச் சம்பளம்'

  • @தமிழன்-ழ5ஞ
    @தமிழன்-ழ5ஞ День тому +15

    உங்கள் தலைமையில் வளர்ச்சியடைந்து முன்னேறட்டும் வாழ்க தமிழகம் அனைத்து தொழில் மையங்களிலும் இதுவே அரங்கேறுகிறது

  • @Vinavu-p5k
    @Vinavu-p5k День тому +5

    😢வெல்லட்டும் போராட்டம்

  • @ALHITHAYASPORTSCLUB
    @ALHITHAYASPORTSCLUB День тому +9

    உறுதியாக நில்லுங்கள்.. நிச்சயம் வெல்வோம்.. ✊🏼

  • @kubentherank2447
    @kubentherank2447 День тому +8

    தொழிலாளர் பாதுகாப்பு சீமான் நாம் தமிழர் கட்சி ஆட்சியாளர் மட்டும் முடியும்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 День тому +7

    🔥🔥🔥🔥🔥
    இனம் ஒன்றாவோம்
    இலக்கை வென்றாவோம்
    நாம் தமிழர்

  • @devasahayam9479
    @devasahayam9479 День тому +25

    நமது வெற்றி காலத்தின் கட்டாயம்.நாம் தமிழர்.

  • @thirunavukarasu227
    @thirunavukarasu227 День тому +1

    நாளைய தமிழகம் முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @BalasubramanianGounder
    @BalasubramanianGounder День тому +34

    சிந்தியுங்கள் நம் மக்களே தெலங்கனால் இப்படி சிந்திக்க முடியாது .சிந்தியுங்கள்.

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt День тому +6

    இவர் சிறந்த ஒரு தொழிற்சங்க வாதி.

  • @muniyasamy2342
    @muniyasamy2342 День тому +10

    ஆசிரியர் செவிலியர் விமானநிலையம் மற்றும் அனைத்து போராட்டங்களிலும் சீமான்

  • @siva.kumar15
    @siva.kumar15 День тому +7

    நாம் தமிழர்❤❤❤❤

  • @tamilanda6729
    @tamilanda6729 День тому +1

    மக்களோடு அதிகமான போராட்ட களத்தில் நின்ற ஒரே கட்சி தலைவன் நமது அண்ணன் 💪🔥🔥🔥💪

  • @ayuvashree1205
    @ayuvashree1205 День тому +2

    Good 💯 again go on forward 👍... good

  • @kathiravan7137
    @kathiravan7137 День тому +4

    🔥🔥🔥🔥👍🏼👌🏼👍🏼🔥🔥🔥🔥NTK

  • @a.snataraj2756
    @a.snataraj2756 День тому +6

    தமிழ் நாட்டிலுள்ள பல கட்சிகள் ஆளும் திமுக கட்சியைத் தைரியமாக விமர்சனம் செய்தாலும் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பேச நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானைத் தவிர யாரும் தைரியமாக முன் வருவதில்லை. காரணம் அந்தக் கட்சிகளெல்லாம் மக்கள் நலனில் அக்கரையற்றதாகும். இதை த்தமிழ் நாடு வாழ் மக்கள் புரிந்துகொண்டு வரும் தேர்தல்களில் தமிழ் நாடு வாழ் மக்கள் ஏகமனதாக நாம் தமிழர் கட்சியை ஆதரித்து ஆட்சியில் அமர்த்தினால் மட்டுமே தமிழ் நாட்டில் வாழும் மக்கள் நலமுடனும் வளமுடனும் அமைதியாகவும் வாழ முடியும் என்று உறுதியாக நம்பத் தோன்றுகிறது.
    சிந்தியுங்கள் தமிழ் நாடு வாழ் மக்களே!.
    தமிழராய் வாழ்வோம்!
    தாய்த் தமிழால் இணைவோம்!!
    தெய்வத் தமிழைப் போற்றுவோம்!!!
    நம் தமிழ் நாட்டை நாமே ஆட்சி புரிவோம்!!!!
    நன்றி,

  • @SelvarajSelvaraj-qs8fw
    @SelvarajSelvaraj-qs8fw День тому +8

    Thambi naam thamilar

  • @KarnnanM
    @KarnnanM День тому +13

    Ntk

  • @sivabalanbose7891
    @sivabalanbose7891 День тому +5

    தமிழ்நாட்டில் ஆண்மகன் வேற எந்த அரசியல் வாதிகள் யாரும் இல்லை போல சீமானைத் தவிர 😂

  • @abrahamgodfreydevaraj7573
    @abrahamgodfreydevaraj7573 День тому +7

    Beautiful

  • @vijayakumarr1813
    @vijayakumarr1813 День тому +15

    💪🏿💪🏿💪🏿💪🏿

  • @RSureshkumar-yy4wc
    @RSureshkumar-yy4wc День тому +6

    . மக்களின் த்ஹதலைவன் அண்ணன் Seeman👍

  • @velmuruganashok3221
    @velmuruganashok3221 День тому +8

    Ungal pooratttam vetri peara vaaithukal💪💪

  • @aramanbu
    @aramanbu День тому +6

    Sprrrrrr NTK

  • @DhanavelR-j4e
    @DhanavelR-j4e День тому +6

    Vote for good person

  • @GunaSiva-gs1pk
    @GunaSiva-gs1pk День тому +11

    Yes

  • @SaranSs-y4t
    @SaranSs-y4t День тому +19

    🔥🔥🔥🔥🥰

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc День тому +13

    ❤❤❤❤❤❤

  • @s.vijayagopalan6476
    @s.vijayagopalan6476 День тому +7

    வெளி நாட்டு நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலைகள், நிறுவ அழைக்கும், நேரத்தில், இத்தகைய போராட்டங்கள் ,முதலீட்டாளர்களை மறு பரிசீலனை செய்ய வழிவகுக்கும்.

    • @rgokul3007
      @rgokul3007 День тому

      சீமான் தொழில் மூடப்பட்டால் அவர் மாத சம்பளம் கொடுப்பார்

  • @RegupathiRegupathi-x9f
    @RegupathiRegupathi-x9f День тому +7

    அண்ணா வரும் 21/10/24 அன்று பொது பணித் துறை தினப்பணியாளர்கள் சார்பாக தொடர் போராட்டம் உள்ளது வாருங்கள் அண்ணா.

  • @divaz.6047
    @divaz.6047 День тому +15

    Sir, the only leader who stands for people. But no use, makkal ku kasu thandha naye mari vandhu vote poduvan...

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc День тому +23

    சாம்சங் ஊழியர்கள் தயவு செய்து அண்ணன் சீமான் பேச்சை கொஞ்சம் கேளுங்கள் சிந்தித்து பாருங்கள்

    • @muniyasamy9940
      @muniyasamy9940 День тому

      Ennekki onnu pesuvan Nalakki onnu pesuvan athanala Evan petchu kettu theruvula nikkathika

  • @nixoniru5357
    @nixoniru5357 День тому +11

    next annam seeman

  • @kesavannagappan544
    @kesavannagappan544 День тому

    👍👌மக்களுக்காக போராடுவது என்று பிறப்பெடுத்தானோ எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mahendranb3298
    @mahendranb3298 День тому +7

    Naam tamilar

  • @SakthiveloGpt
    @SakthiveloGpt День тому +6

    நீங்க விவசாயம் எல்லா பேரும் பார்க்க போங்க பிரச்சனை இல்லை

  • @camilusfernando17
    @camilusfernando17 День тому

    என்றும் அண்ணன் பாட்டாளி மக்கள் பக்கம்

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram День тому +8

    எங்கள் அன்பு அண்ணன் சீமான் 🔥❤️👌🏿

  • @prabup2469
    @prabup2469 День тому +7

    🎙🎙🎙💪💪💪🎉

  • @RamasamyKandasamy-o2c
    @RamasamyKandasamy-o2c День тому +16

    🔥🔥🔥👌👌👌👌🔥🔥🔥🔥

  • @theepanvina1813
    @theepanvina1813 День тому +5

    NTK❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @fatheriruthayaraj5537
    @fatheriruthayaraj5537 День тому +16

    Very nice 👌 speech

  • @rajeshkumar-rq1yi
    @rajeshkumar-rq1yi День тому +14

    Cell phone ஆடம்பரம் விவசாயம் அத்தியாவசியம் .

  • @anbukannankottirajan7554
    @anbukannankottirajan7554 День тому +19

    Seeman Annan ❤❤❤❤

  • @Fla-q2z
    @Fla-q2z День тому +13

    அவன் கொடுக்குற சம்பளத்துல சோறு , காய்கறி , தண்ணீர் வாங்க கூட பத்தாது

    • @madhukumar1543
      @madhukumar1543 Годину тому

      வேற கம்பெனில வேலைக்கு போங்க

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami День тому +8

    Wish u nammthamilar

  • @dhinakarans4405
    @dhinakarans4405 Годину тому

    சபாஷ் சகோதரர் சீமான்.....
    பார்வர்ட் பிளாக் கட்சி காரன் பசும்பொன் தேவரை சுட்டி காட்டுவதை விட நீங்கள் புகழ் சேர்க்கிறீர்கள்...... பாராட்டுக்கள் நன்றிகள்.....
    எஸ்.... தினகரன்
    அகில இந்திய பார்வர்ட் பிளாக் தினகரன் பிரிவு மாநில பொது செயலாளர் மதுரை

  • @kavithavaradharajan2313
    @kavithavaradharajan2313 День тому +1

    வீரதமிழன்
    சீமான்

  • @maruthusiva5763
    @maruthusiva5763 День тому +9

    மக்களே நன்மைக்கு பாராட்டுங்கள் கெட்டதை எதிர்த்து நில்லுங்கள். மக்களின் நன்மைக்கு நிற்க்கும் தலைவனை ஏமாற்றாதீர்கள் நீங்கள் தான் ஏமாறுவீர்கள் வாய்ப்பு கொடுங்கள் தமிழர்கள் வாழ்வார்கள்

  • @R.AMARAVATIAmaravathi-xj7vd
    @R.AMARAVATIAmaravathi-xj7vd День тому +7

    Seemanism

  • @prabakaran9252
    @prabakaran9252 День тому +3

    சீமான் சிங்கத்திடம் பேசவே பயம் வருகிறது இங்குள்ள அரசியல் வியாதிகளுக்கு...

  • @jeniferammu-v8n
    @jeniferammu-v8n 23 години тому

    மக்கள் நலன் கருதி போராட்ட களத்தில் மக்களோடு மக்களாக போராடும் கட்சி நாம் தமிழர் கட்சியினர் மட்டுமே

  • @அழகுராஜ்.இசைப்பிரபா-ப2ல

    அண்ணன்சீமான்பேச்சுஅருமைநாம்தமிழர்

  • @muthupandi.p6400
    @muthupandi.p6400 День тому +1

    சீமான் வாழ்த்துக்கள்

  • @VijayKumar-vc3qc
    @VijayKumar-vc3qc День тому +4

    Ntk da 🔥

  • @senthilkumarramamoorthi4905
    @senthilkumarramamoorthi4905 День тому +1

    உண்மை பேச்சு 🙏🙏

  • @ManiKandan-k9f
    @ManiKandan-k9f 22 години тому

    எங்கும்போராட்டம் எல்லாதேவைகளுக்கும் போராட்டம் இதுதான் திராவிடமாடல்😂😂😂

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 День тому +4

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @thenpalama
    @thenpalama День тому +9

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veerappansathiah3502
    @veerappansathiah3502 День тому +1

    சிறப்பு❤