என்னோட இந்த நிலைமைக்கு Ranjith மட்டும் தான் 😲... Mime Gopi Emotional

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2022
  • Are you a Passionate Short Film maker here's a Chance for you to showcase your Talent
    Send your Short Film in a Unlisted UA-cam Link to the [Mail id : shortfilm@indiaglitz.com]
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    Don't miss our Telegram channel for all updates - t.me/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
    #paranjith #mimegopi #natchathiramnagargirathu #madras #indiaglitz #indiaglitzshorts
  • Розваги

КОМЕНТАРІ • 274

  • @IGtamil
    @IGtamil  Рік тому +19

    Watch full video : ua-cam.com/video/o_G80jhzi6s/v-deo.html

  • @karthikpondy4749
    @karthikpondy4749 3 місяці тому +287

    திரைத்துறையில் யாரும் இப்படி நன்றியை செலுத்தியது இல்லை வாழ்க உங்கள் நன்றி உணர்வு உண்மையில் நீங்கள் தான் பெரிய மனுஷன்

  • @ganesh-qy7px
    @ganesh-qy7px 3 місяці тому +165

    ரஞ்சித் அவர்களே உங்களை மனதார பாராட்டுகிறேன்

  • @90stamilanvideos77
    @90stamilanvideos77 Рік тому +139

    விசுவாசத்தின் சிறப்பாக👍💯 வெளிப்படுத்திய முறை 👌💐

  • @kannanaarthi6975
    @kannanaarthi6975 3 місяці тому +97

    தங்கச்சிம்மா‌ தம்பிய்யா அன்பான வார்த்தைகள் அண்ணா

    • @radiopettitamil2915
      @radiopettitamil2915 3 місяці тому

      இது எந்த வட்டார வழக்கு தெரிந்தால் பதிவு செய்யுங்கள்....

    • @Siththaaa
      @Siththaaa 2 місяці тому

      ​@@radiopettitamil2915
      North Chennai,
      திருவள்ளூர் District .

  • @kamal-AK
    @kamal-AK Рік тому +190

    நன்றி மறக்காமல் இருப்பது தமிழன் பண்பாடு அண்ணா நீங்க எப்போதும் நல்லா இருப்பீங்க

    • @dilakshandk77
      @dilakshandk77 Рік тому +1

      Avar telugu karan aam

    • @Stella-vp9pj
      @Stella-vp9pj 3 місяці тому

      Yaar sonna thamizhan panbullavan nu.........

    • @sridharkarthik64
      @sridharkarthik64 3 місяці тому

      Kamal- AK
      நல்லவர்களை உலகம் முழுவதும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் 🙏

  • @user-wu5ub4se8r
    @user-wu5ub4se8r 3 місяці тому +20

    அன்பு ஒன்றே ஆயுதம் பா ரஞ்சித் அவர்கள்❤

  • @manru2233.
    @manru2233. Рік тому +152

    மைம் கோபி என்ன மனுசன்❤️❤️❤️

  • @ajith6033
    @ajith6033 3 місяці тому +5

    நன்றி மறக்காத மாமனிதன்💥

  • @magesh-xr3yu
    @magesh-xr3yu 3 місяці тому +23

    30 sec video la . 15 thambia .. how respectable man . Gopi sir

  • @vimalanchandrasekaran6142
    @vimalanchandrasekaran6142 Рік тому +72

    Thambi is a word, Thambiya is emotion

  • @vignesh5093
    @vignesh5093 Рік тому +62

    வில்லன்✨ கேரக்டர்.first சான்ஸ் கொடுத்த.... ப.ரஞ்சித்⛓️ என்னுடைய சார்பாக வாழ்த்துக்கள்...✨🔥🔥😎

  • @KrishnaMoorthi-li6mm
    @KrishnaMoorthi-li6mm 3 місяці тому +10

    நன்றியுள்ள மனிதன் வாழ்க வளர்க!

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Рік тому +97

    வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @Mr.Thiruma
    @Mr.Thiruma 3 місяці тому +8

    நன்றி மறக்காத உங்கள் உணர்வு உங்களை பெரிய மனிதராக காட்டுகிறது.

  • @sureshpavithran8035
    @sureshpavithran8035 4 місяці тому +14

    ஆஹா என்ன மனுஷன் அப்பா நீங்க ❤❤❤❤❤. வாழ்க வளமுடன் 🎉🎉🎉. தம்பி+ஐயா=தம்பியா ❤என்ன ஒரு தன்னடக்கம் ❤ படங்களில் உங்க நடிப்பு அருமை.மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @JayaKanthanpkt-to9xr
    @JayaKanthanpkt-to9xr 5 місяців тому +15

    நம்ம அண்ணன்
    ( பா ரஞ்சித் அவர்கள்)
    நம்ம ஆளு....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Jk-rp5wt
    @Jk-rp5wt Місяць тому

    இந்த நன்றி எல்லாரிடமும் இருப்பதில்லை... உண்மையான நன்றியுள்ள மனிதரை பார்த்ததில் மகிழ்ச்சி 🥰 வாழ்த்துக்கள் தோழர் 🎉🎉🎉🎉💐💐💐💐

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 Рік тому +37

    சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 💐💐💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள் அண்ணா 💙💙💙💙💙

  • @calvinbanet920
    @calvinbanet920 Рік тому +71

    India's best director pa ranjith sir 🤴🏼👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @perumaldmperumal7808
    @perumaldmperumal7808 Рік тому +9

    நன்றி மறப்பதில்லை அதற்கு உதாரணம் நீங்கள்தான் அண்ணா வயதில் சிறுவராக இருந்தாலும் தம்பி தம்பி என்று வார்த்தைக்கு வார்த்தை அவரை வாழ்த்தி தம்பியே பார்த்துவிட்டு தான் அதற்கு அப்புறம் தெய்வத்தை பார்ப்பேன் உங்களது நன்றி விசுவாசத்தின் உதவி செய்தவர்களை மறக்கக்கூடாது என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம் அண்ணா 💐💐💐💐👌👌👌🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹

  • @LathaLatha-jy3mu
    @LathaLatha-jy3mu 3 місяці тому +24

    பா ரஞ்சித் சார் 😍வேற லெவல் ...... எனக்கு பா ரஞ்சித் சார் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும்🥰

  • @lovepoonakutty1496
    @lovepoonakutty1496 Рік тому +240

    வில்லன் னா நடிக்கிர எல்லா வாழ்க்கையில் நல்லவுங்க

  • @honestrajyoutubechannel4608
    @honestrajyoutubechannel4608 Рік тому +20

    Idhu pondra pala makkalai vazha vaukkum pa ranjith sir

  • @manogk9347
    @manogk9347 3 місяці тому +2

    நன்றி என்பது மறப்பதும் இல்லை வெறுப்பதும் இல்லை அது வளர்வது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @manis7262
    @manis7262 Рік тому +4

    மறக்காதீங்க அண்ணன்

  • @palanimuthukalimuthu646
    @palanimuthukalimuthu646 3 місяці тому +3

    நன்றி மறவாத நல்ல மனிதர்.

  • @cinemalearner9861
    @cinemalearner9861 Рік тому +3

    Itha solrathuku oru manasu venum 🥺💎💙

  • @godblessyou4003
    @godblessyou4003 7 днів тому

    நன்றி எப்போதும் மறக்கக்கூடாது யாராக இருந்தாலும், எப்போதும் நம் வாழ்க்கைக்கு கடவுள் துணை இருப்பார்

  • @udhaya7322
    @udhaya7322 3 місяці тому +1

    நன்றி அண்ணா அதான் எங்கள் அண்ணன் ❤

  • @Jk-rp5wt
    @Jk-rp5wt Місяць тому

    Pa. ரஞ்சித் Sir.... Allways great 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @poornishantha
    @poornishantha 3 місяці тому +2

    Ur always hero in real life❤❤❤❤❤❤

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 4 місяці тому +2

    உண்மை அண்ணா ❤❤❤❤நன்றியை மறக்கக்கூடாது ஹார்ட்❤❤❤❤❤❤❤❤❤

  • @vasusrinivasan6960
    @vasusrinivasan6960 3 місяці тому +3

    Vera leval Anna neenga ❤❤❤ pa. Ranjith king

  • @ArulGowri-pf9ze
    @ArulGowri-pf9ze 3 місяці тому +1

    ஆமா உண்மையாவே இவர் உயர்ந்த மனிதர்

  • @r.s.p2369
    @r.s.p2369 Рік тому +10

    Goose bumps don't know y

  • @oscar5584
    @oscar5584 3 місяці тому +1

    I love his acting in all of his movies❤

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Рік тому +29

    Very emotional words.

  • @arulpandiyar
    @arulpandiyar 3 місяці тому +1

    நன்றி மைம் கோபி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பா ரஞ்சித் ஆல்வேஸ் மாஸ்

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 Рік тому +19

    என்னென்றி கொண்டார்க்கும் உய்உண்டாம் உய்வில்லை செய்நன்றி கொண்டமகட்கு.

  • @sathiyarajdhakshayani4893
    @sathiyarajdhakshayani4893 3 місяці тому +2

    சூப்பர் அண்ணா 👌👌👌👌👌💐

  • @poovaiprem
    @poovaiprem Рік тому +6

    கோபி Super Mamu......

  • @vinothguna632
    @vinothguna632 Рік тому +4

    உங்களுக்கு முதல் சுவாமி பா ரெஞ்சித் தான்...

  • @sugundansugan5894
    @sugundansugan5894 Рік тому +11

    Superb 😍

  • @cvkumar5566
    @cvkumar5566 Рік тому +42

    Pushapa murugan super seen

  • @raguraguman6623
    @raguraguman6623 Рік тому +7

    அருமை அருமை

  • @fly-above-sky4735
    @fly-above-sky4735 Рік тому +20

    நன்றி என்பதன் விளக்கம்

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 місяці тому +1

    ரஞ்சித் factory 🔥

  • @johnshamily3032
    @johnshamily3032 3 місяці тому +1

    Great man❤

  • @VigneshVignesh-ve3eg
    @VigneshVignesh-ve3eg Рік тому +2

    நன்றி மறவாத நல்ல மனம் போதும்

  • @balamurali9041
    @balamurali9041 Рік тому +2

    I admired his acting very well all d movies ranjith mass for identify the gopi

  • @sundarsun8008
    @sundarsun8008 Рік тому +1

    மிக சிறந்த மனிதர் ❤

  • @sundarsrinivasan7385
    @sundarsrinivasan7385 Рік тому +5

    Respect sir

  • @anandbabus2994
    @anandbabus2994 3 місяці тому

    Help pannavan nalla erunthaan entha ulagam avanukku nandri seluthum

  • @sanjaysunil3964
    @sanjaysunil3964 Рік тому +4

    Wow very nice

  • @ramkumarn986
    @ramkumarn986 Рік тому +9

    Super sir

  • @seventunesstudio9584
    @seventunesstudio9584 Рік тому +6

    Super anna

  • @deenaarul
    @deenaarul 5 місяців тому

    So cute character innum nalla naraya award vanganum god bless you sir unga speech I like it❤ sir

  • @user-id2bd3kd6j
    @user-id2bd3kd6j 3 місяці тому

    My favorite director pa Ranjit sir

  • @divakarg1813
    @divakarg1813 3 місяці тому

    God bless u Gopi Anna🙏🏿

  • @Equality838
    @Equality838 3 місяці тому

    Pa. ரஞ்சித் Sir 🔥🔥🔥🔥🔥🔥💞💞💞💞💞💞💞💞💞💞

  • @vasanththalapathy6868
    @vasanththalapathy6868 Рік тому +3

    Valthukal anna

  • @rubangbritisharavind3113
    @rubangbritisharavind3113 Рік тому +1

    Great emotions...

  • @bhuvaneshwarikamaraj5012
    @bhuvaneshwarikamaraj5012 3 місяці тому

    Down to earth man ❤

  • @SriRam-wf4in
    @SriRam-wf4in Рік тому

    Excellent actor super voice he has

  • @Thilvarraj1997
    @Thilvarraj1997 3 місяці тому

    💯💯💯 true words 😢😢😢😢

  • @ramadossnatarajan1226
    @ramadossnatarajan1226 3 місяці тому

    நன்றி.பல

  • @meyyappanm9469
    @meyyappanm9469 4 місяці тому

    Arumai video hats off

  • @senvarmansinnassamy824
    @senvarmansinnassamy824 3 місяці тому

    Very nice person

  • @dr.msjayan6569
    @dr.msjayan6569 Рік тому +5

    Anna super

  • @sakthivelu1611
    @sakthivelu1611 Рік тому +1

    அழகு

  • @MonishraiMonishrai
    @MonishraiMonishrai 3 місяці тому

    நன்றி 👌அண்ணா

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 3 місяці тому

    Super bro.. Good heart

  • @dsivakumarsiva8332
    @dsivakumarsiva8332 Рік тому +3

    என் இனம் டா நீ

    • @ajeethajay9640
      @ajeethajay9640 Рік тому

      ​@@Vetri_360 ஆமா‌ அதுக்கு என்ன ‌

  • @sellaroja5935
    @sellaroja5935 Рік тому +1

    Super makilchi annaa

  • @boopathiprabhakaran7059
    @boopathiprabhakaran7059 Рік тому

    நன்றி மறவாத உயர்ந்த உள்ளம்

  • @user-ir3kl8if4e
    @user-ir3kl8if4e 3 місяці тому

    சூப்பர்🤲🤲🤲🤲

  • @p.maruthamuthup.maruthamut1604

    Super 💕

  • @ssn4787
    @ssn4787 4 місяці тому

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 3 місяці тому

    ❤❤❤❤❤வாழ்த்துக்கள்

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 місяці тому

    சிறப்பு அண்ணா❤❤❤ உங்கள் நன்றி கூறும் விதம் மிக அருமை

  • @sureshv6900
    @sureshv6900 3 місяці тому

    அருமை. Super

  • @Massmadhu7766
    @Massmadhu7766 Рік тому +1

    ❤️❤️❤️❤️❤️😍நன்றிகள் பல ❤️❤️❤️❤️

  • @sramcoumar
    @sramcoumar 3 місяці тому

    You are talented brother

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve 3 місяці тому

    Great sir

  • @sasikumarsasi250
    @sasikumarsasi250 3 місяці тому

    அருமை அண்ணா❤

  • @prasatharivu9933
    @prasatharivu9933 3 місяці тому

    Super anna❤

  • @velweblink
    @velweblink Рік тому +1

    சூப்பர் அண்ணா

  • @mohanbabu146
    @mohanbabu146 Рік тому

    Vazhaithukkal💐💐💐

  • @anbusuganya4129
    @anbusuganya4129 Рік тому +10

    Suparna Anna

  • @nithish207
    @nithish207 Рік тому

    Ranjithpa ❤️💯

  • @sivaprakasam4823
    @sivaprakasam4823 3 місяці тому

    நல்லதால் மட்டுமே நல்லது செய்யமுடியும், நல்லதாள் மட்டுமே நல்லது உணரமுடியும்

  • @eaglewatching9603
    @eaglewatching9603 Рік тому

    Unga voice ku na adima pa ena voice 😍

  • @preethikannan3315
    @preethikannan3315 Рік тому

    Super speech anna

  • @surengosuha4801
    @surengosuha4801 3 місяці тому

    salute gobi bro.

  • @narayansbnarayansb6673
    @narayansbnarayansb6673 Рік тому

    Great Anna pa Ranjith 🙏🙏🙏🙏🙏

  • @lingamani5874
    @lingamani5874 3 місяці тому

    சூப்பர்

  • @Lemoorriyannnann
    @Lemoorriyannnann 4 місяці тому

    மகிழ்ச்சி ❤❤🎉🎉

  • @user-iw3xz4uo1z
    @user-iw3xz4uo1z 3 місяці тому

    ❤கோபி அண்ணா வாழ்த்துகள் அண்ணா

  • @user-dt6mc1jo3x
    @user-dt6mc1jo3x 3 місяці тому

    Super anna maass 🎉❤