முதலில் எங்கு பார்த்தாலும் பொன்வண்டு இருக்கும் மலை காலத்தில் அதிகமாகத் தென்படும் இப்பொழுது காணவில்லை என்ன ஆயிற்று என்று புரியவில்லை தெரியவில்லை😊❤ இருந்தாலும் எனக்குப் பிடித்த பொன் வண்டை பற்றி பேசியதற்கு நன்றி😊
பொன் வண்டை பார்த்தால் நான் அதை படுத்திய பாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். கொடுக்காப்புளி மரத்தை பார்த்தால் எப்போதும் பொன் வண்டு நினைவுதான் வருகிறது.
Good concept ...not only the jewel beetle , so many ecological indicators such as may fly, firefly, move away from the area where the artificial ecosystem (agroecosystem) to the natural ecosystem (forests, dense canopy)....reason behind this is the imbalance in the trophic level where one species dominate other leads to the low survival rate of recessive species ..especially pesticides drift ...so say no to the pesticides ..encourage organic blended farming...it will lead to ecological balance...
எங்கள் வீட்ல கொடுக்காபுலி மரம் இருக்கு அந்த மரத்தில் நான் சிறுவயதாக இருக்கும் பொழுது நிறைய பொன்வண்டுகள் இருக்கும் அதை பிடித்து கலர் முட்டை போடும் என்று பாட்டிலில் அடைத்து விளையாடுவோம்....😁 ஆனால் இப்பொழுது மரம் இருக்கிறது பொன்வண்டுகள் இல்லை...😭
என் மகன் பெயர் வருண்குமரன். மூன்றாம் வகுப்பு படிக்கிறான். இந்த காணொளியைக் கண்டதும் நான் ஒரு வருடத்திற்கு முன்பு பொன்வண்டை பிடித்து தீப்பெட்டியில் போட்டு வைத்திருந்ததாக கூறினான். எங்கள் ஊரில் நாங்களும் கண்டோம்.
இது மழை பெய்து கோடை காலம் தொடங்குற காலத்தில் அதிகமா பார்க்கலாம் மலை அடிவாரம் மற்றும் சிறிய காடுகளில் காணப்படும். மனித கண்களுக்கு அதிகமா காணப்படாத காரணம் பெரிய மரங்களின் உயர்ந்த பகுதிகளில் காணப்படுவதால் 🎉
அரிய வகையில் உயிரினமும், அழிவின் இறுதியில் இருக்கிறதா? என்ற முடிவுக்கும் வருகிறேன். நாங்களும், அதுவும் இரண்டறக் கலந்தவர்கள். ஆனால் நான் அதை பார்த்தே இருபது வருடங்களாக ளாகிறது. 😢 😢 😢
90's kids favorite content ❤
முதலில் எங்கு பார்த்தாலும் பொன்வண்டு இருக்கும் மலை காலத்தில் அதிகமாகத் தென்படும் இப்பொழுது காணவில்லை என்ன ஆயிற்று என்று புரியவில்லை தெரியவில்லை😊❤ இருந்தாலும் எனக்குப் பிடித்த பொன் வண்டை பற்றி பேசியதற்கு நன்றி😊
மழைக்காலத்தில்
உண்மை
கொடிக்காய்
90களில் இருந்த பழைய நினைவுகள் எல்லாம் மனதில் நிழலாடுகிறது.இந்த பொன்வண்டிடம் இருந்து மனிதன் நிறைய கற்று கொள்ள வேண்டும் போல.
சகோதரி உங்கள் தமிழ் உச்சரிப்பு எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள்...
1 வருடத்திற்குள் பார்த்த ஞாபகம்...😍
எங்க ஊருல பொன் வண்டு பாத்து 30 வருஷம் ஆச்சு 😗
2 days before I saw
😢😢15 வருசம் ஆச்சு நா பாத்து
One of my childhood crush❤❤❤
பொன் வண்டை பார்த்தால் நான் அதை படுத்திய பாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். கொடுக்காப்புளி மரத்தை பார்த்தால் எப்போதும் பொன் வண்டு நினைவுதான் வருகிறது.
இந்த பொன்வண்டு இலந்தை மரம் மற்றும் கொடுக்காபுளி மரத்தின் இலைகளை விரும்பி உண்ணும் மழைக்காலங்களில் இதை மேற்சொன்ன மரங்களில் அதிகம் பார்க்கலாம் 😊
தோழர்.தெளிவான விளக்கம்.மகிழ்ச்சி நன்றிகள்.
அன்பு மகளே, அருமையான விளக்கம். நன்றிம்மா 💐💐💐
நீங்களும் பொன்வண்டு மாதிரி அழகா இருக்கிங்க.
Love this channel so much information for all ages especially kids. Nature truly amazing
Super sister, good information about the PONVANDU
Hii..ரெம்ப..சூப்பர்...செம்ம...அருமை...🍃🙏🙏🙏🍃👌🏿👌🏿👌🏿👌🏿💐🤝🤝🤝💐👍👍👍💐💯💯💯💯
Good concept ...not only the jewel beetle , so many ecological indicators such as may fly, firefly, move away from the area where the artificial ecosystem (agroecosystem) to the natural ecosystem (forests, dense canopy)....reason behind this is the imbalance in the trophic level where one species dominate other leads to the low survival rate of recessive species ..especially pesticides drift ...so say no to the pesticides ..encourage organic blended farming...it will lead to ecological balance...
Seen only in childhood days...
25 வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன்....
I am from Coimbatore ,cinna thadagam village 20 year Ku munnadi parthathu.
எங்கள் வீட்ல கொடுக்காபுலி மரம் இருக்கு அந்த மரத்தில் நான் சிறுவயதாக இருக்கும் பொழுது நிறைய பொன்வண்டுகள் இருக்கும் அதை பிடித்து கலர் முட்டை போடும் என்று பாட்டிலில் அடைத்து விளையாடுவோம்....😁 ஆனால் இப்பொழுது மரம் இருக்கிறது பொன்வண்டுகள் இல்லை...😭
நா கோயமுத்தூர்
பொன் வண்டை புடிச்சி வீட்ல டப்பா அடைச்சு வெச்சு விளையாடி இருக்கேன் 12 வயசுல
இப்போ என்னோட வயசு 48
அதுக்கு அப்புறமா இத பாக்கவே இல்லைங்க
இந்த காணொளிக்கு மிக்க நன்றி ❤. இதே போன்ற அறிவியல் உயிரியல் தளத்தில் காணொளி போடுங்கள்.🙌🏽
கடைசியா பொன்வண்டு பத்து இருபது வருஷத்துக்கு மேல இருக்கும் 🙁
என் பள்ளிப் பருவம் நினைவுகள் மலர்தன ❤❤
எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை மூலம் எவ்வாறு HIV - ஐ குணப்படுத்த முடியும் என்பதை பற்றி வீடியோ பதிவிடுங்கள் அக்கா
என் மகன் பெயர் வருண்குமரன். மூன்றாம் வகுப்பு படிக்கிறான். இந்த காணொளியைக் கண்டதும் நான் ஒரு வருடத்திற்கு முன்பு பொன்வண்டை பிடித்து தீப்பெட்டியில் போட்டு வைத்திருந்ததாக கூறினான். எங்கள் ஊரில் நாங்களும் கண்டோம்.
தாங்கள் இருக்கும் ஊர் எங்கே இருக்கிறது? 😢 😢 😢
அற்புதமான தகவல்கள் நன்றி
பொன்வன்டு புடிச்சி அதுல நூல் கட்டி பறக்க விட்டு விலையானது ஒரு காலம் 19s kits
நானும் இதில் ஒரு வான்
பொன்னாம்பூச்சி😍
இப்பொழுதும் எங்கள் ஊரில் பரவலாக காணப்படுகிறது❤
Endha oor
@@dr.prasannakumarpanneersel5164 manapparai
@@fanofmsdtamil4157nearest Thogamalai
Ponvandu usually livie as symbioticaly with croton sparcifloras plant
Pon vandunu nenachu naatram adikura vandai pidichu yemanthavangalam oru like ah pottu ponga 😅😅😅
இப்போ பொண்வண்ட பார்க்கவே ஆசையா இருக்கு
எங்க வீட்டு கொன்னை மரத்துல 13 பொன்வண்டு இருந்தது❤
First view 😎
Fantastic video about ecological concern
Diwaliku 1 or 2 month munnadi ponna marathil pakkalam kurupitta kaala idaveliyil than irukum ❤
October le Manton Nagoya papum
I show this in Sweden
Cute explanations by you cuty thanks
நானும் இதை வைத்து விளையாடி இருக்கேன்!
First comment
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எலந்தமரங்களில் பார்த்திருக்கிறேன்
பொன்வண்டுகளை இலந்தை மரத்தில் பார்க்கமுடியும்..
2 days before I saw this
எங்க ஊர் பக்கம் இருக்கு. திருவண்ணாமலை மாவட்டம்.
நான் வருட வருடம் பொன்வண்டு பார்ப்பேன் அதை பிடித்து கொஞ்ச நேரம் வைத்திருப்பேன் எங்க வீட்டில் கொடுக்கா புளிமரம் இருக்குஅந்த மரத்தில் தான் இருக்கும்
இது மழை பெய்து கோடை காலம் தொடங்குற காலத்தில் அதிகமா பார்க்கலாம் மலை அடிவாரம் மற்றும் சிறிய காடுகளில் காணப்படும். மனித கண்களுக்கு அதிகமா காணப்படாத காரணம் பெரிய மரங்களின் உயர்ந்த பகுதிகளில் காணப்படுவதால் 🎉
சின்ன வயசு ❤❤❤❤
But we are using pesticides in our agriculture field
நான் பார்த்த 15 வருடம் ஆகிறது
அரிய வகையில் உயிரினமும், அழிவின் இறுதியில் இருக்கிறதா? என்ற முடிவுக்கும் வருகிறேன். நாங்களும், அதுவும் இரண்டறக் கலந்தவர்கள். ஆனால் நான் அதை பார்த்தே இருபது வருடங்களாக ளாகிறது. 😢 😢 😢
I saw it today noon during funeral of one of my relatives
Last month we noticed
Katrikkayil Varuna kaayi puzuvea pattri podungea
Super Nice
Soooooperb explanation 🎉
Sinna vayasula paarthathu 10 ,12 vayasula ippo 26
Resent a
1 week munnadi paarthen my housela aan ponvandu
அருமை
Ithu o kolai alagu,poonvandai pol varuma....intha add pathu kooda romba naal aachi
Today now iam having ponvandu in my home
4அல்லது 5 வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன்.
no I haven't seen in a long time.
Chi am einga veetoku pon v’andò varuthu karalala Narayan iruku
எங்கள் புளியந் தோப்பில் மழை காலத்தில் இருக்கும்
Semma news....
90kits இன் நண்பன் பொன்வண்டு
பல்லுயிர் பெருக்கம் இருக்கும் இடத்தில் அதிகம் இருக்கிறது
September to December la than ponvandu paarka mudiyum
Enga oorula ponvandu eruku
Enga ooril eppavume
Bee vandu pathi sollunga
90s Golden memories
City la ela... Patikattu side la pakalam
Super 👍
vazhkaila thirumba itha onnu mattum oru vatti pathuta pothum
Enga oorla 15 varsham munnadi parthaen
Oru maratha 🌴 eriche 🔥 vitu pakkalam ellai ya poonvandu 🐝 varudha nu 😂😊
I have one pon vandu in my collection
எங்கள் வீட்டில் கொடுக்காய்புளி மரத்தில் காண முடிகிறது
Super content
Nanum en paiyanum 2years ku munadi vachu valarthom. Muttai vitichu.
பேசாம ஆண் வண்டு பிறந்திருகளம் அப்பவாவது பெண்களுக்கு நம்மளை பிடித்திருக்கும் 😊😊😊
October masathale ponwand Nagoya Papua red green head color color papum
டாகுமெண்ட்ரி தமிழ் ல பார்க்கிற அப்ளிகேஷன்ஸ் இருந்தால் சொல்லுங்கள்
Reddungaa… red the alaga irukum ❤️🔥😂
2 days munadi thaan ponu vandu Partha.
Ippo yanga oorla ponvade illa yenna aachi from bengaluru
எங்க ஊர்ல பாத்து ரொம்ப வருசத்துக்கு மேல ஆச்சு.எங்க ஊர் பக்கத்தில இருக்கிற கொல்லிமலை போன தான் பாக்க முடியும்
சீமக்கருவேலி முள்ளில் கொம்பு வைத்த பூச்சியினை பிடித்து விளையாடினோம் இப்பொழுது அது இருந்தால் காணொளி போடவும்.
Enga urula erukkum appappo varum
10 years before seen
நான் எங்க ஊரு காட்டில சின்ன வயசுல 22வருடத்திற்கு முன்னாடி நிறைய பிடித்து விளையாடி இருக்கோம் இப்போ அவ்வளவா பார்க்க முடியல
இந்த பொன்வண்டு இனம் அழிந்துவிட்டது
Pathu 20 years+ achu😢
Miga arithaga ullathu
Twoday's munnadi parhthen
Nice
quran 3:191 வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; (என்று கூறுவார்கள்)
7,8 year achu
Nathu tha pathen enga uru la