உலகின் பணக்கார ராணியின் ஆடம்பர வாழ்க்கை | Queen Elizabeth Rich Lifestyle | Tamil Galatta Facts

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 189

  • @gamingscholars4282
    @gamingscholars4282 2 роки тому +22

    Bro 5:35 queen Elizabeth gloues podamale handshake panna ga

  • @sangeetha8408
    @sangeetha8408 2 роки тому +30

    என்னதான் வசதி வாய்ப்போட வாழ்ந்தாலும் நோய் நொடி இல்லாம சந்தோஷமா அன்போட வாழ்றது தான் வசதியான வாழ்க்கை ஏழையாக இருந்தாலும் அது சந்தோஷம்தான்

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 роки тому +49

    என்ன தான் கோடீஸ்வரராக இந்த அம்மையார் வாழ்ந்து முடித்தாலும், எத்தனை வசதிகள் சேவைகள் செய்ய ஆட்கள் இருந்தாலும், இயற்கை வாழ விடுவதில்லை.
    மண்ணில் பிறந்த அனைத்து மனிதர்களும் தங்களை தாங்களே ஏழை, நடுத்தர, பணக்காரர், கோடீஸ்வரர் என பிரித்து வாழ்ந்தாலும், இறுதியில் அனைவரையும் ஓரே இடத்தில் அடக்கம் செய்து கொள்கிறது.
    வாழ்கையில்
    புரியாத ஒரு ரகசியம் இயற்கையை கணிக்க முடியாத ஒன்று மட்டுமே..

    • @saraswathicutekitty8892
      @saraswathicutekitty8892 2 роки тому

      What ever it's lifela enbam thunbam erandum undu kodigalil thilaiththu golden plate LA sabbittu gold bed LA paduththu purandalum vairam vaiduriyam aninthu joliththalum aritharam thadavi uthattil sayam poci. beauty aga valam vanthalum vensamarai veesi kai kal pidiththu Vida worker vaiththu erunthalum mooch chu Kattu udal vittu pogum pothu yaridamum sollamal pogum appa yarum thunaikku varuvathillai vai thiranthu pogum heir etharkku oreay arpattam than yeano

    • @nathannathan5869
      @nathannathan5869 2 роки тому +1

      வாழ்க்கையின் தத்துவத்தை அப்படியே சொல்லிட்டிக

  • @abinayasis4003
    @abinayasis4003 2 роки тому +25

    வசதியான ஜெயில்

  • @tharajonita8676
    @tharajonita8676 10 місяців тому +2

    Indha Madhiri Vazhndhavangala Pathu Sandhosha Padavum Oru Nalla Manasu Venum . . Poramai Pada Kudadhu . . Love U Ma ❤❤❤
    Very Luckiest Queen . . 🎉🎉🎉🎉
    May Ur Soul 'RIP 🙏

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi 2 роки тому +42

    உலக வரலாற்றின் 70 ஆண்டுகள் காமன்வெல்த் நாடுகளையும் ஆட்சி செய்தவர் இங்கிலாந்தின் மகாராணி குயின் எலிசபெத் அவர்கள் 🥺🥺

  • @DeviDevi-wu1ij
    @DeviDevi-wu1ij 2 роки тому +22

    அதிக பணம் வச்சிருக்கிற வங்க பணக்காரங்க இல்ல, படுத்த உடனே தூங்குறவங்க தான் ரொம்ப பெரிய பணக்காரங்க 😇🥱😴

  • @Navin126
    @Navin126 10 місяців тому +1

    Thala this seconds notes 5:30 to 5:35 😂😂nee sona la thala

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Рік тому +2

    எதுஎப்படியோங்கராணிஅம்மாஉடைஎல்லாருக்குமேரொம்ப பிடிக்குங்க

  • @joyjasline3428
    @joyjasline3428 6 місяців тому +1

    Amazing n Blessed lifestyle of our Dear highness Queen Elizabeth ❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anuabsan5859
    @anuabsan5859 2 роки тому +5

    Allah pothumanevan👍👍

  • @ramalingamchinnappan2880
    @ramalingamchinnappan2880 Рік тому +1

    1959varusam nandanam signl chennaiel morning11 oclock nan 9 age appha parthan now my age 73

  • @rosrid1360
    @rosrid1360 2 роки тому +30

    ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம்

  • @fawadmass6714
    @fawadmass6714 2 роки тому +1

    Super video .irundhalum ivangaloda vasadhiya mattum thn pesuvanga.naattula evalo kastathula makkal irukanga avangala paththi pesa yarum illa.sila per iruppanga nalla ullam ullavanga.but yarum adha kandukka matanga

  • @AhmedNisha-g3c
    @AhmedNisha-g3c 7 місяців тому +1

    Ivanga kakka golda😊😊😊😊

  • @rdasss
    @rdasss 7 місяців тому +1

    Mataver life paarthu santhosa padunkal elloruka thalai ealuthum god nirnaipathu ok

  • @communityhxjssjsjwjwjwiiwi6154
    @communityhxjssjsjwjwjwiiwi6154 2 роки тому +1

    என் அம்மா

  • @tharajonita8676
    @tharajonita8676 10 місяців тому +1

    Wooooowww Its Realy Wonder . . 🎉🎉
    So BLESSED QUEEN . . 🙏🙏🙏
    ❤LOVE U QUEEN ELIZABETH ❤️
    MAY UR SOUL REST IN PARADISE 💝

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 2 роки тому +6

    Amma majesty queen super. Almighty Jesus Christ blessed abandently. Heavenly blessing .Praise the lord.

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 2 роки тому +31

    அத்தனையும் மக்களின் வரிப் பணம் தானே. மற்ற நாடுகளில் இருந்து அள்ளிக் கொண்டு போனதுதான்.

  • @kingofooty1330
    @kingofooty1330 2 роки тому +30

    இந்த 21ஆவது நூற்றாண்டுலே ஒரு வேலை சாப்பாடு கூட இல்லாமே எத்தனையோ பேர் செத்துகிட்டிருக்கான்? இந்த மாதிரி ஓரு சில பேர்க்கு மட்டும் உல்லாச வாழ்க்கை? இந்த மாதிரி வீடியோ பாத்தாலே எரியுது?

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 Рік тому +1

    RajendranRaniRajendran

  • @AInbarajsAInbarajs
    @AInbarajsAInbarajs Рік тому +2

    Super

  • @sundarimuni8481
    @sundarimuni8481 2 роки тому +30

    இந்த மாதிரி ஒரு வாழ்க்கை கிடைத்தால் நல்லா தான் இருக்கும😔நம்மளும் இந்த மாதிரி வாழுவோம்😉

  • @keerthanakeerthana9469
    @keerthanakeerthana9469 2 роки тому +1

    6 adi

  • @durga8365
    @durga8365 2 роки тому +2

    பொறந்தா இப்படிதான் பொறக்கனும்

  • @கைகொடுப்போம்உங்கள்நிலா

    Wow ❤️ ❤️❤️

  • @jayamurugan9730
    @jayamurugan9730 2 роки тому +17

    எல்லாம் நாம்ம நாட்டை ஆட்டையை போட்ட பணம் தான்☺️☺️☺️

  • @magessuppiah7181
    @magessuppiah7181 2 роки тому +2

    Veryy surprise to know about royal life thanks for your info

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 Рік тому +1

    Amounts
    Veandum

  • @kumaranganesan6912
    @kumaranganesan6912 2 роки тому +2

    5.34 mins queen giving hand shake without gloves

  • @mpanusha
    @mpanusha 2 роки тому +21

    உடல் உறுப்பு வேண்டுமென்றால் என்ன செய்வாங்க.

    • @durgakattula9576
      @durgakattula9576 2 роки тому

      Ungalodatha edutthu vaippanga

    • @mpanusha
      @mpanusha 2 роки тому

      Nan queen family illa. Neenga kodunga

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +7

    Very blessed queen God has blessed her abundantly Very happy to know about queen

    • @shaikdawood9293
      @shaikdawood9293 2 роки тому

      Q1q1

    • @karthigajothis2925
      @karthigajothis2925 2 роки тому

      thana setha sothu elanga ellam robbary panunatha erukum avunga kiradathula erukura diamond nama shajahan voda kiridathula eruntha koninoor diamond tha

    • @tharajonita8676
      @tharajonita8676 10 місяців тому

      Very True 💯👌👍🔥🔥🎉🎉🎉

  • @abianutwins3908
    @abianutwins3908 2 роки тому +100

    அம்மாடியோ , இப்படி கூட வாழ்ந்திருக்காங்க...ஆனா அவங்க சாதாரணவாழ்க்கையோட சந்தோஷத்த அனுபவித்ததுண்டா ? ...ஆத்தில நீந்தி , கிணத்தில குதிச்சு , பசங்களோட ஆடி இப்படி எல்லா சந்தோஷங்களையும் இழந்து பணக்கார வாழ்க்கையில் உள்ள,சந்தோஷங்களை அனுபவித்திருக்காங்க....நிறைய விசயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்....எப்படி வாழ்ந்தாலும் இறப்பு நிரந்தரமானது....

    • @aweloveusgmail
      @aweloveusgmail 2 роки тому +4

      Ellam avagalum panirupanga sir..... Evanuga suma ethachum soluvanga

    • @karalmarx4810
      @karalmarx4810 2 роки тому +2

      @@aweloveusgmail நீங்க கேட்ட அதே கேள்விய அவங்க உங்களுக்கிட்ட திருப்பி கேட்டா?

    • @abdulgaffarsamad475abdulga4
      @abdulgaffarsamad475abdulga4 2 роки тому

      😁👍

  • @தில்லைஜோதிடநிலையம்

    இந்தியாவையே கொள்ளை அடித்தவர்களுக்கு பெருமை பேசுகிறீர்களே உங்களையெல்லாம் என்ன சொல்வது.

    • @suthasutha6537
      @suthasutha6537 2 роки тому

      அது தான் இந்தியா ன் யாரு கள்ளன் என்று ஆட்சியில் வைத்து விடுவார்கள்

    • @rajeswaryeaswaran6917
      @rajeswaryeaswaran6917 2 роки тому

      well said.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Рік тому +2

    அரண்மணையைசுற்றிபார்க்கவேஒருவாரம்ஆகுமே🤑🤔😋

  • @vigneshraja1129
    @vigneshraja1129 2 роки тому +6

    5:32 gloves podama handshake pandraanga

    • @Unknown-bd4pv
      @Unknown-bd4pv 2 роки тому

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mariamR66
    @mariamR66 2 роки тому +2

    Thanks for the video brother great story

  • @vgmakesit402
    @vgmakesit402 2 роки тому +2

    5.32 to 5.34 la the queen hand shakes without gloves

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 роки тому +2

    Supper information

  • @AInbarajsAInbarajs
    @AInbarajsAInbarajs Рік тому +1

    Royal family I want this work

  • @SunilShiny-dc8ro
    @SunilShiny-dc8ro Рік тому +1

    😢😢😢

  • @Rolexazeef
    @Rolexazeef 2 роки тому +1

    Naies

  • @rayasmohamed5808
    @rayasmohamed5808 Рік тому

    Apedi life iruthalum sethu pona 6 adi manukulla than ponganum 😮😮

  • @sivaparimalalovr8870
    @sivaparimalalovr8870 2 роки тому

    Hi mam epdi irukkiga sapitngala mam

  • @muralidharan9748
    @muralidharan9748 2 роки тому

    ராயல் பேமிலி அப்றம் ராயல் பேமிலியோட ப்லட். இதெல்லாம் மனிதன் குரங்காக இருந்தபோது இருந்ததா.இல்லையே.எல்லாம் நாமாக ஏற்படுத்திக்கொண்டவை.ஏழை பணக்காரன் ஜாதி அப்படினு ஏதும் இல்லை.எல்லாரிடமும் அன்பு பாராட்டுவோம்.மனித நேயத்தை வளர்ப்போம்.

  • @SivaKumar-rp4kr
    @SivaKumar-rp4kr 2 роки тому

    Bro இத tamil galata news channela என்னைக்கோ போட்டுட்டாங்க

  • @MaNIKANDAN-831
    @MaNIKANDAN-831 2 роки тому +3

    ரத்தத்தில் மட்டும் தான் பேதம் இல்லை ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதிலும் இருக்கும் போல.. 🤔🤔🤔

  • @nagarajan9918
    @nagarajan9918 2 роки тому +2

    Jesus miracle god

  • @Hasparni100
    @Hasparni100 2 роки тому +1

    Kollaikara kumbal

  • @ranipriya9354
    @ranipriya9354 2 роки тому

    Maranaththirrku Munn No difference between human .

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 роки тому

    Very nice video …super explanation … nice voice THANKS

  • @hemapriya7848
    @hemapriya7848 2 роки тому +1

    Gloves podama handshake pannamatanganu sonneenga intha video last la oru idathil gloves illama handshake panuranga

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 2 роки тому +5

    These respect offered to her majesty by British citizens whole heartedly ( they all wept on hearing her death) .in our country most of currupt family of political leaders enjoy Royal life why can't She?

  • @nagarajan9918
    @nagarajan9918 2 роки тому +1

    Kamal hasan marudha nayagam heroin

  • @ssrkkk8511
    @ssrkkk8511 2 роки тому +2

    Wow super anna

  • @Mrs_Tamil_Mythics
    @Mrs_Tamil_Mythics 2 роки тому

    Namma pakkaththirkum unkal atharavu thevai tharuveergala

  • @nimalsri9273
    @nimalsri9273 2 роки тому +3

    மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்.

  • @fayasfayas4541
    @fayasfayas4541 2 роки тому +1

    Enna hadamarama valthalum 6-4 kulithan ealatukum

  • @kalyanirajgopal658
    @kalyanirajgopal658 2 роки тому +1

    Green Color Palich Palich Nalla Eruku.

  • @jahufarsadhik9595
    @jahufarsadhik9595 2 роки тому +14

    என்ன சார் அவங்க வெறும் கையால யாருக்கும் கை கொடுக்க மாட்டாங்கன்னு சொன்னிங்க இந்த வீடியோலேயே ஒரு இடத்துல அவங்க வெறும் கையால ஒருத்தருக்கு கை கொடுக்குறாங்க 🤣🤣🤣

    • @karthigajothis2925
      @karthigajothis2925 2 роки тому

      yes amo nanum notify panunen athu normala british ladies epovum clouse poduvanga atha

  • @nesh-2495
    @nesh-2495 2 роки тому

    But your video thumbnail misleading the information. Dont do this.

  • @selvambhavani5340
    @selvambhavani5340 2 роки тому

    அப்படியே அந்த கோஹினூர் வைரத்த கொடுத்துட்டா நல்லாருக்கும்

  • @harisana1381
    @harisana1381 2 роки тому +1

    Avanka gloves illama kai kulukkuranka parunka

  • @nithishsharan2317
    @nithishsharan2317 Рік тому

    இது ரொம்ப போரடிக்கிற வாழ்க்கை பா நம்மள மாதிரி ஏழைகளின் வாழ்க்கை தான் சூப்பர் நம்மள மாதிரி ஜாலியா சுதந்திர மா போய் ஒரு துணிக்கடைல ஒரு புடவை எடுக்க முடியாது எப்ப பாரு நம்மளசுத்தி இத்தனை போலிஸ்.வெளிய போனா எல்லாரும் நம்மளயே பாப்பாங்க 😂😂சுருக்கமா சொன்னா ஜெயில் கைதிகளுக்கும் இந்த மாதிரி வாழ்க்கைக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம் 😂😂சாதரண மக்களின் வாழ்க்கை தான் சந்தோசமான வாழ்க்கை 😀😀

  • @karthigajothis2925
    @karthigajothis2925 2 роки тому

    unmaiyila rani maharani nama amma jeyalalitha tha free mind social worker but rani verumana peralavuku raniya valnthutu poitanga avunga evalo vayasu vara valnthathu tha achariyam nama nada eruntha apove saga aduchu properitiesa attaya poturupanga

  • @mytocky1688
    @mytocky1688 2 роки тому

    Eppadi valurathula enna santhosam irukka pokuthu.

  • @srinithisri9909
    @srinithisri9909 2 роки тому +1

    5.33 min la rani close podama kai kudunga

  • @hafsafarook5831
    @hafsafarook5831 2 роки тому

    5.34 glouse podma kai kuduka matanga nu snninga but kai kudukurangle

  • @wellfunstudio9524
    @wellfunstudio9524 2 роки тому

    Ennaku mattum koodu vittu koodu paira sakthi kidacha ,na first ivagga udambukulla tha poven😂

  • @bhuvisandy2251
    @bhuvisandy2251 2 роки тому

    Inga irunthu soarandi eduthutu poai katiruppanga...

  • @sindhulakshmi8878
    @sindhulakshmi8878 2 роки тому +1

    I want this life only

  • @heerajhan2227
    @heerajhan2227 2 роки тому

    Supper

  • @Rolexazeef
    @Rolexazeef 2 роки тому +1

    Vow

  • @malarperera841
    @malarperera841 2 роки тому +1

    Are u JEALOUS ? She is the Lord Almighty ordained QUEEN

    • @tharajonita8676
      @tharajonita8676 10 місяців тому

      I About To Say This Sis 🔥🔥🔥
      Wooooowww Superb 👌👍🎉🎉🎉
      Cent Percent Jealous Only . .

    • @SivalingamN-m7t
      @SivalingamN-m7t 2 місяці тому

      Hi by by

  • @sindusinduja5875
    @sindusinduja5875 2 роки тому

    Hand gloves illama handshake 🤝seiya maattanganu sollittu awanga oru idaththulla oruthatharukku handshake pandranga gloves illama

  • @kalyanirajgopal658
    @kalyanirajgopal658 2 роки тому

    An Husband Thatha Mahathma Kalathil Vakil Aga Thuthukudiyil Erundargal. Avargaluku 25 Veedu 25 Kanadi Kabard Erundadu. Thuthukudi Court Ku Vakil Thatha Kudrai Vandiyil Dan Povargalam. Vakil Thatha Virku 2 wife Adikam Pillagal. Angel Mamanar Bombay Work Odi Vandu Vitargal.

  • @karthigajothis2925
    @karthigajothis2925 2 роки тому

    entha video vula ya rani without clouse handoda enoru menuku handscaken panuranga nenga parunga gentrala british people ellorum hand la clouse use panuvanga evungaluku adutha rani elaya evunga mattum old age agura alavuku raniya erunthutu poitanga why?

  • @nanthini7198
    @nanthini7198 2 роки тому

    Pogum pothu yathaiyum kondu porathu illa appram yathukku intha vaalkai

  • @asmi5721
    @asmi5721 2 роки тому

    Oru handbag 👜 la ipudi oru katha iruku 🙄 nu IPam tha theriuthu

  • @dheendheen1221
    @dheendheen1221 2 роки тому +1

    Kadaisiya mannuku than poraga

  • @salavutheen374
    @salavutheen374 2 роки тому +7

    Not 70. She was 96 when she died

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 2 роки тому

    Makkalin varipanati itanai soguvaalgai tevaiya ?

  • @muchinuchi3473
    @muchinuchi3473 2 роки тому +2

    தேவையான தகவல்.

  • @kalyanirajgopal658
    @kalyanirajgopal658 2 роки тому

    Alla Colorado Dress Rani Amma Vuku Nalla Eruku.

  • @kannankk3713
    @kannankk3713 2 роки тому

    How to put tie

  • @indhiravasu5643
    @indhiravasu5643 2 роки тому

    Ivangala parththa ungalukkulam Rani madhiri irukkalam Ana enakku ivangala parththa Hollywood movie la vara sooniyakaara kizhavi madhiri irukku 🤭

  • @Rolexazeef
    @Rolexazeef 2 роки тому

    Wow

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 роки тому

    Aiyoo . How long are you going to harp on the same thing. Find about the royalty of Brunei, The sheiks of Arabia. All live in the same luxury.
    You have to live with clues and cues for security. . Your second fact is not true. Enna pa. So many of our own common people live like royalty . Then why can't she

  • @mathumathu3252
    @mathumathu3252 2 роки тому

    Elizabeth Rani age enna ???

  • @pondamani2842
    @pondamani2842 2 роки тому

    Death agithangala bro...

  • @v.jeyasree3225
    @v.jeyasree3225 2 роки тому +1

    ராணி சின்ன கவுண்டர் மாதிரி இந்த துண்டை அப்படி வைச்சேன்னா அந்த மாதிரி

  • @jeyaraman4056
    @jeyaraman4056 2 роки тому +1

    பொய் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாம்.
    கை கவர் இல்லாமல் கை குலுக்க மாட்டாங்க என்று சொல்றிங்க அவுங்க தாராளமாக குலுக்கிட்டு போறாங்கள்.

  • @SureshKumar-js5rz
    @SureshKumar-js5rz 2 роки тому

    Intha vaazhkaiya Vida village vaazhka ketachavanga tha kuduthu....vachavanga....🏞️⛰️🌳🌲🌴🌾🌾

  • @sebastiantony9683
    @sebastiantony9683 2 роки тому

    இது ஏல்லாம் என்ன ஏக்களுக்கு என்ன பலன்

  • @elabalu6412
    @elabalu6412 2 роки тому

    no royal family. tiruttu koattu family.

  • @sahithanesan1905
    @sahithanesan1905 2 роки тому

    Ippo yaravathu avanka kooda povankala?

  • @lakshmananmuthusamy6638
    @lakshmananmuthusamy6638 2 роки тому

    U copied tamil galata news

  • @vicky-ni2rz
    @vicky-ni2rz Рік тому

    இந்தா விடியோ முதல்லில் பாரு தெரியும் கைய் குடுப்பாக்க