ஒரிஜினல் ராஜமாதாவின் கதை! | Queen Elizabeth II | London bridge has fallen down | Britain | London

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 517

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 2 роки тому +47

    ராணி இறந்த செய்தி கேட்டு, இங்கே வந்தவர்கள் ஒரு லைக் போடுங்க.

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 3 роки тому +125

    68வருடம் ௮ரசியாக பொறுப்பில் இருப்பது சாதாரணமான காரியம் இல்லை மிகவும் ஆளுமை வாய்ந்த வர் போற்றுதற்குறியவர் ௭ன்பதில் சிறிதும் ஐயமில்லை

    • @sangeethasampath1386
      @sangeethasampath1386 2 роки тому

      Yeah. If she still alive can plan to steal our wealth like Kohinoor diamond and 1943 in Bengal famine was created but didn't apologizes and killed many freedom fighters in INDIA. British royal family members are blood sucking vampires

  • @nuranura7806
    @nuranura7806 3 роки тому +205

    உலகில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்து தம் பரம்பரை அறிந்த ஒரே குடும்பம் இது

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi 2 роки тому +46

    உலக வரலாற்றின் 70 ஆண்டுகள் காமன்வெல்த் நாடுகளையும் ஆட்சி செய்தவர் இங்கிலாந்தின் மகாராணி குயின் எலிசபெத் அவர்கள் 🥺🥺🥺

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 роки тому +93

    தமிழில் அழகாகவும் சுருக்கியும் கருத்துக்கை பதிவு செய்தமைக்கு நன்றி சிறப்பு வாழ்த்துக்கள் 👍🙏🏻🤩

  • @veluvel1634
    @veluvel1634 4 роки тому +58

    இவர்கள் தான் உண்மையில் உலகை ஆண்ட பரம்பரை!

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 роки тому +170

    ராணி ராணி தான் 68 வருடம் எல்லா நாடுகளுடன் ஆட்சி நடத்தி எல்லோருடனும் நல்ல பேரையும் வாங்கி கொண்டவர்

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 роки тому +18

    ராணி அரண்மனையிலும் எல்லா நாட்டு மக்களிடமும் நல்ல பெயர் வாங்கிய ராணியின் ஆத்மா சாந்தியடைய ட்டும் வருத்தத்துடன்

  • @tamilmani4563
    @tamilmani4563 4 роки тому +87

    ஒரிஜினல் ஆண்ட பரம்பரை

    • @surenart756
      @surenart756 3 роки тому +6

      ஆண்ட பரம்பரைன்னாலே உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் அலர்ஜி தான் போல..

    • @இளஞ்செழியன்-ங1ற
      @இளஞ்செழியன்-ங1ற 3 роки тому +3

      ஆண்ட பரம்பரையை ஊ🌻 விட்டால் தூக்கம் வராது போல😃😂

    • @meysundhar7123
      @meysundhar7123 3 роки тому

      Fact....

    • @AS-ey3bb
      @AS-ey3bb 3 роки тому +3

      NEWS 7 Kandaroli Paavadai Channel !!!

    • @chumma5472
      @chumma5472 3 роки тому

      Yes bro😂😂

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    பாட்டி பயங்கரமான ஆள்தான்

    • @suyambulingams7900
      @suyambulingams7900 3 роки тому +2

      🤣😂

    • @sumathitailor7829
      @sumathitailor7829 3 роки тому +3

      இப்போது கொரோனாவை அரங்கேற்றியதும் கூட இந்த கிளவியாகத்தான் இருக்கு மோ 😈

    • @delicionmichael3992
      @delicionmichael3992 3 роки тому +1

      @@sumathitailor7829 athu america china politics da

    • @David_kumar100.
      @David_kumar100. 3 роки тому

      @@sumathitailor7829 :- குசு வேணுமோ🥴

    • @suttavadai7370
      @suttavadai7370 3 роки тому

      @@sumathitailor7829 it's not true ,she have each and every power even to print coins nd money at home itself.bt she is not d killer she is truly a blessful queen for Europeans from world war 2 til now

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 4 роки тому +40

    Ilavarasan heri ..real hero...love kaga Ella vasathium vittan

    • @suttavadai7370
      @suttavadai7370 3 роки тому +2

      Prince Harry, he is such a good man,good son for Diana ,good husband ,good soul in everyone's heart same as his mother diana.she is d queen in every European people's heart,Harry is d King now in everyone's heart

  • @florencemurugesu83
    @florencemurugesu83 2 роки тому +7

    Queen Elizabeth Her Majesty was blessed by the Lord for a long reign. She's a Queen of dignity, humbleness and compassion. If the British ruled in India, India would have been like Hong Kong.

    • @thesixthsense8669
      @thesixthsense8669 2 роки тому

      True! If the British were still in India we would have had a country like the United Kingdom! No corruption and good living!

  • @nsforever913
    @nsforever913 4 роки тому +37

    இந்தியா போனற நாடுகள் இவர்களின் சிறந்த அடிமைகள் என்று உறுதிப் படுத்து கிறார்

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 4 роки тому +75

    உண்மை தான். உலகில் எத்தனை பேரு எவ்ளோ பெரிய பதவி (like President, PM) வகித்தாலும் அந்த அம்மா முன்னாடி எல்லாம் சும்மா தான். எத்தனையோ உலக தலைவர்கள் மற்ற நாட்டு தலைவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ கடுமையான கருத்துக்களை முன் வைக்கிறார்கள் ஆனால் யாரும் இந்த அம்மாவை எதிர்த்து பேசி பாத்தது இல்ல. She's iron lady of Europe EMPIRE

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 4 роки тому +16

    She is really great. Lady. Because not only she is the queen. But longer period of time she. Is.took. Her. Royal. Responsibility and doing bravely till. She. Is continually fantastic god bless her. I. Love. You. Mother

  • @nagaasthiyajcs
    @nagaasthiyajcs 2 роки тому +7

    God had given Queen Elizabeth the opportunity to serve as an example for the women of the world for a long time

  • @jubalclement
    @jubalclement 2 роки тому +39

    Royal, yet servant-hearted.
    Regal, yet hard-working. Crowned, yet kind.
    I join my voice today to the millions of others mourning the loss of Queen Elizabeth II and celebrating her inspiring legacy. May she rest in peace and rise in glory❤️❤️

  • @eagleeye7251
    @eagleeye7251 3 роки тому +24

    2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்_....
    அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
    _அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்?!எப்படி!?_
    *மூட நம்பிக்கை*
    *இறை நம்பிக்கை*
    *மத நம்பிக்கை*
    _இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடி குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது_
    *_மன்னர்களிடம் இருந்த நாடு பிடிக்கும் பேராசையை பயன்படுத்திக் கொண்டு_*
    _1. இந்த திசையில் சென்றால் வெல்லலாம்_
    _2. இந்த குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியை தோற்கடிக்கலாம்_
    _3. இத்தனை பெண்களை மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும்_
    _4. இந்த இறைவனுக்கு கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம்_
    _5. ராஜாவின் மனைவி அந்த புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும்_
    _6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்களும் தானமாக கொடுத்தால் உங்கள் தோஷம் தீரும்_
    *_என்று அரசர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் கல்விக் கூடங்கள், மருத்துவ கூடங்கள் அமைக்க விடாது தடுத்து, அறிவு வளர்ச்சியடைந்த ஒரு இனத்தையே 2000 ஆண்டுகள் கல்வியறிவு இல்லாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்_*
    *_தமிழ்நாட்டில் இருந்த பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் யாவரும் கல்வி சாலைகளை திறக்காமல், மருத்துவ வசதிகள் கூடங்கள் இல்லமால், இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் கோவில்களை "மட்டுமே" கட்டி, அந்த கோவில்களுக்கு நிலங்களை ஒதுக்கி, அதனை சமஸ்கிருதம் தேவபாஷை என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு குரூப் இட‌ம் ஒப்படைத்து விட்டனர்_*
    _20ம் நூற்றாண்டில் எனது தாய்வழி தாத்தாவிடம் சுமார் 18 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். தந்தைவழி தாத்தாவிடம் 20 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். அவ்வளவுதான்_
    *_காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறக்க முற்பட்ட பொழுது, எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க, தந்தைவழி தாத்தா தானாக முன்வந்து தனது 1/2 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார். திவான்கள் , ஜமீன்கள் எவரிடமும் எதுவும் பெயரவில்லை_*
    _எனது பெரியப்பா 3ம் வகுப்பு வரை சென்றார், அத்தை பள்ளிக்கே செல்லவில்லை, அப்பா 6ம் வகுப்பு வரை சென்றார், அம்மா 3ம் வகுப்பு வரை சென்றார்_
    _என் தந்தை வழி உறவில் முதல் பட்டதாரி மற்றும், ஒரே பட்டதாரி நான் மட்டுமே! தாய்வழி உறவிலும் முதல் பட்டதாரி நான். இப்பொழுது தான் எங்கள் அடுத்த சந்ததி அனைவரும் பள்ளி கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கின்றனர்_
    *_இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதாக கூறிக்கொள்ளும், நிலவுடமைச் சமூகமே இப்பொழுதுதான் கல்வியை உணருகிறது என்றால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை!!!!????_*
    *_ஒருவேளை, பிரிட்டிஷ் ஆட்சி அமையாமல் அரசாட்சியே தொடர்ந்திருந்து, டாக்டர் நடேசன் (முதலியார்), பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் முன்னெடுப்பு இல்லாமல் இருந்திருந்தால்!!??_*
    _ஏன் ஒரு குரூப் , பிரிட்டிஷார் மற்றும் கிறித்தவர்களை திட்டிக்கொண்டே இருக்கின்றனர் என்று இப்பொழுதாவது புரிகிறதா?!_
    *_மீண்டும் சூழ்ச்சிகள் மூலம் தடைகளை ஏற்படுத்து கின்றனர். அன்று அவர்களுக்கு கிடைத்த பேராசை அடிமைகள், சோழ,பாண்டிய, சேர, பல்லவ மன்னர்கள். இன்று பழனிச்சாமி, நரேந்திர தாமோதரதாஸ்._*
    _கல்விச் சாலைகள் முழுக்க இராமாயணம், மகாபாரதம் என்று மாறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் சமஸ்கிருதம் எல்லா துறைகளிலும் எட்டிப் பார்க்கிறது_
    *_அதானி, அம்பாணி, பிர்லா, மிட்டல், பஜாஜ், கோத்தாரி, கோத்ரெஜ், வேதாந்தா போன்றவர்கள் நமது நிலங்களை எடுத்துக்கொள்ள ஏற்கனவே சட்டம் இயற்றிவிட்டனர். அடுத்து கல்வி பறிபோகும். அடுத்து உரிமை?!_*
    *_எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம், உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கலாம் என்று மதத்தை தூக்கிக்கொண்டு வருகின்றானோ, அவன் அடுத்த 500 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்த போகின்றான் என்று விளங்கிக் கொள்ளுங்கள்_*
    *_நாம் விழிப்புடன் இருந்து நமது சந்ததியினரின் உரிமைகளை காப்போம்._*
    _Shared post மீள் பதிவு.: GP.வாணன்.

    • @magicaltimewithzaara
      @magicaltimewithzaara 2 роки тому

      Yes எல்லாம் semma

    • @muthuramalingam6822
      @muthuramalingam6822 2 роки тому

      அன்று முதல் இன்று வரை தெளிவான விளக்கம் தெளிவான பார்வை,. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

    • @anbarasank803
      @anbarasank803 2 роки тому

      Super sir

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 Рік тому

      Like a boomer

  • @ezhiljayaseelan5643
    @ezhiljayaseelan5643 4 роки тому +46

    Wow!!! Great power of the Queen Elizabeth in the world. God save the Queen Elizabeth 👍👍🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 3 роки тому +18

    I love her so much bcz she never missused. Her. Power.

    • @hariharasudhanramajayan3680
      @hariharasudhanramajayan3680 3 роки тому +1

      She's very dangerous, she killed Diana do know that, because Diana was pregnant with Muslim man

    • @BTCE-HariprasathA
      @BTCE-HariprasathA 3 роки тому

      @@hariharasudhanramajayan3680 really

    • @Rizkiya._622
      @Rizkiya._622 2 роки тому

      @@BTCE-HariprasathA yes princess diana was indirectly killed by royal family

  • @studyandready-tamilthangea4780
    @studyandready-tamilthangea4780 4 роки тому +31

    British🇬🇧 empire rules the world now too

  • @lenrby84
    @lenrby84 4 роки тому +6

    The great Britain and the great majestic mam🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧

  • @truthwins3346
    @truthwins3346 3 роки тому +8

    UK powerful ah irunthanala ethanayo jathi kodumai ozhinthathu.. Oru velai Namma sanathanas ivvalo poweful ah iruntha ulagame jathi mayam aagi irukkum..

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 роки тому +5

    நமது வைரம் இந்த அம்மா கிரீடத்தில் உள்ளது

  • @suttavadai7370
    @suttavadai7370 3 роки тому +14

    Most inspired queen ever in my life is u Elizabeth ,when I saw u in Singapore was d best moment in my life

  • @venisuthanthirarajan
    @venisuthanthirarajan 4 роки тому +31

    Long live queen Elizabeth... 👑

  • @jkjohnkennedy4578
    @jkjohnkennedy4578 2 роки тому +5

    நல்ல உள்ளம் கொண்டவர்

  • @minmini1357
    @minmini1357 3 роки тому +10

    Why Britain is so developed?
    The answer is due to the wealth they plundered from other nations especially from India

    • @aka3945
      @aka3945 3 роки тому +5

      We should have protected our properties instead of blaming them

    • @kalpu9487
      @kalpu9487 2 роки тому +3

      India got independent 75years ago.. People still paying heavy taxes but where is better life in India?? Politicians here in India plunder the wealth now

  • @sudarshans2539
    @sudarshans2539 3 роки тому +8

    I love Elisabeth ❤️❤️❤️❤️

  • @millionminnal8025
    @millionminnal8025 4 роки тому +17

    Great britain... But... My favorite and my heart 💖 INDIA Jaihind

  • @mathanrajvs3642
    @mathanrajvs3642 4 роки тому +116

    Since India was once rich, many countries invaded and exploited it. One of those was British queen. She is not our real queen. We have many queens like Jhansi Rani ,Velunaachiyaar etc. But we are unaware of our heritage, and praising other country heads. Don't do this.

    • @TheSoosai
      @TheSoosai 4 роки тому +2

      mathanraj vs 🖕🏽🖕🏽🖕🏽🖕🏽🖕🏽🖕🏽🖕🏽🖕🏽

    • @raja.u8711
      @raja.u8711 4 роки тому +1

      Yes bro , but it is written in history they will also be rulers of India in past

    • @DineshKumar-ut4ph
      @DineshKumar-ut4ph 3 роки тому +4

      They didn't fought against castism or slavery. They want Kingdom. How can you call her as Queen. We can call Muthulakshmi Reddy and others as Queen

    • @gayathrisrinivasan5565
      @gayathrisrinivasan5565 3 роки тому +1

      Soooper

    • @AS-ey3bb
      @AS-ey3bb 3 роки тому +4

      NEWS 7 Kandaroli Paavadai Channel !!!

  • @rithumi6794
    @rithumi6794 2 роки тому +28

    MISSING QUEEN ELIZABETH 👸 😢
    LONG LIVR IN OUR HEARTS 💕 💞 ♥ ❤

    • @visvaprasanna3748
      @visvaprasanna3748 2 роки тому +5

      Enna ellathathayum maranthutingala missing queen ah😂😂

    • @tamilremax2814
      @tamilremax2814 2 роки тому

      @@visvaprasanna3748 😁

    • @rithumi6794
      @rithumi6794 2 роки тому +4

      @@visvaprasanna3748 Sir avanga death agitanga ithula poii nii freedom kudukla nu childish ah va sollamudiyu
      Avanga 1stuh namaku freedom kedachathu apro tha Queen anaanga she doesn't do Any Mistake
      SHE IS REAL QUEEN❤

    • @visvaprasanna3748
      @visvaprasanna3748 2 роки тому +1

      @@rithumi6794 namaku panala ana Africa lan padatha padu anubavichanga

    • @rithumi6794
      @rithumi6794 2 роки тому

      @@visvaprasanna3748 iruklaam pa..Ana avanga death agitanga ...ipo poii avanga senja thapellaamm nenachu paka kodathu 🙂

  • @abdulrahimr9869
    @abdulrahimr9869 3 роки тому +59

    6:35 she was crowned in 2 june, 1953 , not 1952.And yeah she is not rajamaatha she is the current monarch of England, the great Britain and the Northern islands.
    She is truly an inspiration and should learn many things from her.
    Long live Her Majesty The Queen 👸🇬🇧

    • @halfboil007
      @halfboil007 3 роки тому +6

      They stole massive wealth from all over the wold.... 😎

    • @HeadphoneYT
      @HeadphoneYT 3 роки тому +2

      @@halfboil007 are you stupid that’s colonial England and this is England

    • @prasannaganesh1775
      @prasannaganesh1775 3 роки тому

      @@HeadphoneYT 🤣🤣

    • @venkatkumar812
      @venkatkumar812 2 роки тому

      @@halfboil007 of course they! What has that go to do with this? It’s not under regime that UK looted all.

    • @akshaykanna1022
      @akshaykanna1022 Рік тому

      She's not our queen

  • @cinemakotta5474
    @cinemakotta5474 4 роки тому +76

    Indha madam thaan..ipavum ulagai aalraanaga. Indha unmai ethanai peruku theriyum

    • @m.s.arivalan4489
      @m.s.arivalan4489 4 роки тому +11

      Original illuminati

    • @caleefcj2979
      @caleefcj2979 4 роки тому +7

      Yes , ivanga tha ulagai aalranga....She is Head of all Head in the world....

    • @legendprince1195
      @legendprince1195 4 роки тому +6

      No God Lord shiva and Lordess parvati is King and Queen.

    • @sudharsan225
      @sudharsan225 4 роки тому +1

      @@legendprince1195 yesss

    • @shifkroos6036
      @shifkroos6036 3 роки тому +1

      Everyone knows

  • @austinderen4747
    @austinderen4747 3 роки тому +8

    Well said 👏 really appreciate ur work.

  • @raghuramant8507
    @raghuramant8507 4 роки тому +155

    Raja மாதா என்பது தவறு. இவர் தற்போதைய ராணி!!!!

    • @thavaa2008
      @thavaa2008 3 роки тому

      ஏன் தவறு ?

    • @jeevarajasekar1014
      @jeevarajasekar1014 3 роки тому +2

      Rajamadha means Raja s mother

    • @suttavadai7370
      @suttavadai7370 3 роки тому

      Avungalum Oru particular time period dha irunthanga Ila inum uriy Oda Vali nadathurangala solunga bro..Apo avungalum apothaiya Rani avelo dha ivungala solringa Apo avungalum apidi dhana

    • @shifkroos6036
      @shifkroos6036 3 роки тому

      Yes

    • @shifkroos6036
      @shifkroos6036 3 роки тому

      @@thavaa2008 she is not the queen mother

  • @bleedtamilism9631
    @bleedtamilism9631 2 роки тому +7

    இப்போது அவர் இல்லையே 😢💔

  • @arrockiyashalini1306
    @arrockiyashalini1306 3 роки тому +9

    Awesome superb 👌
    Thank you for given this information ❤️❤️🙏🙏
    Loved this family loved this story ❤️❤️❤️❤️❤️

  • @chuttiteacher5306
    @chuttiteacher5306 4 роки тому +25

    Real Iron Lady! hats off you Queen!

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 3 роки тому +12

    I am very proud of engaland people really raja raja matha.

  • @mathayansaravanan8308
    @mathayansaravanan8308 3 роки тому +6

    Elizabeth I is not Elizabeth II's mother. She ,the portrait that comes in the video, was the queen of British from 1558-1603. Elizabeth I had no issues.

  • @ramanimayiladuthuraispirit6844
    @ramanimayiladuthuraispirit6844 4 роки тому +13

    illuminate head this queen இலுமினாட்டிகளின் தலைவி

    • @eagleeye7251
      @eagleeye7251 3 роки тому +1

      Bro, இந்த இல்லுமினாட்டி யார்? அவர்கள் குறிக்கோள் என்ன? அதன் தலைவர் யார்?

  • @thalapathyvj8389
    @thalapathyvj8389 2 роки тому +8

    Who watched after her death

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 3 роки тому +6

    Very good and admirable documentary news

  • @rubyjohn3889
    @rubyjohn3889 3 роки тому +3

    God bless you🙏 Rani Elizabeth 🙏💐💐💐

  • @noelkarol1216
    @noelkarol1216 4 роки тому +14

    Powerful long History since World War 68🌟👑🎊🙏

  • @Emma_Myers248
    @Emma_Myers248 2 роки тому +21

    R.I.P 👑Queen Elizabeth II 1926-2022 and she died at the age of 96.

    • @tamilremax2814
      @tamilremax2814 2 роки тому +3

      இந்த கூட்டத்தாலதான் நம்ம நாட்டுல பட்டினி சாவு வந்து பலகோடி மக்கள் இறந்தாங்க
      பட்டினி சாவு வந்து நம்ம மக்கள் இறந்த அதே நேரம் நம்ம உணவு பொருட்களை இங்கிலாந்து இராணுவம் சாப்பிட்டது
      இவனுங்ககிட்ட தான் நம்ம கோகினூர் டைமன்ட் இருக்கு முக்கிய குறிப்பு அந்த கிழவி தலையில தான் அந்த மகுடம் இருக்கு
      இன்று வரை நிற வெறியின் உச்சத்துல இருக்குற குடும்பம் இவனுங்க குடும்பம் அதுக்கு கேரி மற்றும் மேகன் தம்பதியினர் சாட்சி
      இருந்தும் இந்த நாய்கிழவிக்கு எதுக்கு இந்தியால rip போடுரானுங்கனு தெரியல

  • @thippusulthan599
    @thippusulthan599 4 роки тому +14

    II ELIZABETH VERY GREAT PERSON 👏👏👏👏👏💪💪💪💪💪👍👍👍👍👍👌👌👌👌👌

  • @cosmosreader2306
    @cosmosreader2306 4 роки тому +59

    பிரிட்டன் மக்களின் அன்பான மகாராணி. ஆண்ட பரம்பரை என்று வாயாடாத ராணி.

    • @TheSoosai
      @TheSoosai 4 роки тому +1

      cosmos reader 👍👍👍👍👍👍

  • @fazeelan
    @fazeelan 2 роки тому +5

    MY PRESIDENT BEFORE 2007 WAS MAHINDA RAJAPAKSHE. AFTER 2017 MY PRESIDENT WAS QUEEN ELIZABETH I I . OMG, WHAT LIFE?.

  • @lathal4659
    @lathal4659 4 роки тому +9

    God bless you

  • @NavinKumar-rr7pp
    @NavinKumar-rr7pp 3 роки тому +9

    Superb. Queen

  • @Rimsan555
    @Rimsan555 3 роки тому +8

    God save the queen 👑🇬🇧

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 роки тому +24

    எப்போதும் நாம் இவருக்கு தான் அடிமைகள் தான் போல்லிருக்கே சகோ 😈

  • @vasanthithiagu1493
    @vasanthithiagu1493 2 роки тому

    Super clear video thanku

  • @AshokAmm
    @AshokAmm 3 роки тому +3

    Super Voice.. great explanation.

  • @kannan555kanna
    @kannan555kanna 2 роки тому +3

    Rest in peace...Great Salutes... 😕👸
    (09/09/22)

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 роки тому +1

    One good You tube information

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 роки тому

    Very Nice. Thank you

  • @stuwartjr5499
    @stuwartjr5499 2 роки тому +1

    68 years she I'll not against war one country into other countries because tha love of Christ ♥️

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 роки тому +4

    Arumai

  • @nilamozhinela8089
    @nilamozhinela8089 3 роки тому +1

    The diamond on her crown belongs to India.

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 4 роки тому +24

    உண்மையில் உலக மக்களால் பெரிதும் விரும்பப்படும் அம்மையார் மகா ராணிதான்...பல உலக நாடுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல அபிவிருத்திகளை செய்தாலும் அவர் இலங்கை தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு முறையான அரசியல் ஆலோசனைகளை சொல்லத்தவறிவிட்டனர்.. கருப்பர்கள் தேசமான தென்னாபிரிக்காவை வெள்ளையர் வசப்படுத்தியது போல் பூர்வீக தமிழர் பூமியான இலங்கை யை பெரும்பான்மை சிங்கள மக்களிடம் ஒப்படைத்துவிட்டதுதான் வரலாற்று கொடுமை

  • @SKaran-rn8um
    @SKaran-rn8um 3 роки тому +2

    God save the queen 🇬🇧🇬🇧🇬🇧

  • @katkk6317
    @katkk6317 4 роки тому +18

    Can you put story about Queen Victoria the great great grand mother of Queen Elizabeth 2

    • @regansamuel1382
      @regansamuel1382 4 роки тому +4

      It's very rare to see someone who is interested in Royals... 😃

    • @sridharr2025
      @sridharr2025 4 роки тому +1

      regan samuel many are there

    • @frecklesgirl6922
      @frecklesgirl6922 4 роки тому +2

      Even I am interested on royals

  • @soundbox9028
    @soundbox9028 11 місяців тому

    Princess nilufer hanumsultan history podunga

  • @aamywinwin3439
    @aamywinwin3439 3 роки тому +1

    Whatever queen Elizabeth 2 she is but she is very smaller than The Queen of people hearts The Great Diana.

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 роки тому +6

    All this stories about Diana, the so called plunder of the British era are all not things to be spoken about at this moment of grief. .Thank you sir for avoiding all this nonsense.why are we so ready to find the faults

  • @Anonymous48392
    @Anonymous48392 2 роки тому +1

    Rip today to majesty Elizabeth 2

  • @ashifarani0168
    @ashifarani0168 2 роки тому +2

    Iron lady great women empower in the world

  • @jseverything3713
    @jseverything3713 3 роки тому +4

    England always ultimate

  • @amalageorge394
    @amalageorge394 3 роки тому +2

    Good speech

  • @Gracy-q6u
    @Gracy-q6u 10 місяців тому

    I love Elizabeth 🎉🎉🎉🎉

  • @Ek2Movie
    @Ek2Movie Рік тому

    Long live Queen 😢 This song never been forgot

  • @wahisheik2098
    @wahisheik2098 3 роки тому +3

    Maraimugamma evanga kudubam thaan namba natta aaluranga

  • @naveenshivaji4377
    @naveenshivaji4377 4 роки тому +12

    Wowwww💞💞💞💐💐

  • @bashaharish3222
    @bashaharish3222 4 роки тому +5

    Super ❤️💞

  • @elasriyadhav
    @elasriyadhav 2 роки тому +3

    Respect to great lady😢

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 роки тому

    Good information explain detail sit

  • @rnmedia03
    @rnmedia03 4 роки тому +15

    Great Queen!

  • @sailakshmivenkatesan1323
    @sailakshmivenkatesan1323 4 роки тому +13

    This channel is really great..
    We can hear the story in our native language...

  • @rrrinfo-tech4758
    @rrrinfo-tech4758 2 роки тому +1

    Royal salute 😊 awesome

  • @rajeshultimate7156
    @rajeshultimate7156 4 місяці тому

    All generation and upcoming generation all of the moment British only the power of paddany

  • @Harshan22222
    @Harshan22222 4 роки тому +15

    Mind blowing life what a grateful lady we cannot see after this like him

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 роки тому

    Beautiful description

  • @lakshmithasridhar3175
    @lakshmithasridhar3175 3 роки тому +2

    She is not The Queen Mother ,She is The Queen.

  • @mohamedamaan3849
    @mohamedamaan3849 2 роки тому +1

    Queen Elizabeth 🤩🤩🤩🤩

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 роки тому +1

    A servant queen serving athe greatest King. This was her life. No more explanations. End of Story

  • @vijayalakshmi2950
    @vijayalakshmi2950 4 роки тому +3

    Super

  • @Starzz_17
    @Starzz_17 2 роки тому

    She is the best power for women power""""" let her rest in pease

  • @abdulrahuman5856
    @abdulrahuman5856 4 роки тому +16

    Real queen 👑😍

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 роки тому +1

    Awesome message.Thanks lot sir.

  • @samankumarar7393
    @samankumarar7393 3 роки тому +1

    Iove ராஜமாதா

  • @தமிழ்நாதம்
    @தமிழ்நாதம் 3 роки тому +2

    very nice..

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 4 роки тому +6

    if i got chance to become supreme leader power like queen elisebeth.the UK will pay big for the mistake of colonizatation of india

    • @suttavadai7370
      @suttavadai7370 3 роки тому +1

      Avunga kudutha padipu avunga kudutha dress avunga soli thantha paala naladha vangitu ipo avungala pesuradhuku munadi think well..not man vil do everything without any outcome.so avungala thappu solradhuku mudiyadhu

    • @suttavadai7370
      @suttavadai7370 3 роки тому

      World war 2 KU aprm avunga colony la iruntha pala countries KU wanted ah freedom kuduthurukanga.neegaley sanda potadha vittu kuduthalum athu na vittu kuduthanu dhana soluvinga same pa bcoz it's their struggles

  • @goldenfairyautomobiles2325
    @goldenfairyautomobiles2325 4 роки тому +5

    Nice Queen, in India Sonia Gandhi is also same type of Victoria Queen änd the world is running peacefully because of such a type a very very broad minded ruler's only

  • @mohamedasif7823
    @mohamedasif7823 4 роки тому +3

    Voice super

  • @dhanasekarbsnl
    @dhanasekarbsnl 4 роки тому +8

    மும்பை எக்ஸ்பிரஸ் என்ற கமல் படத்தில் வரும் பாடலின் வரிகள்.
    எங்க எக்ஸ்பிரசுக்கு லேடிஸ் டிரைவர் அட எக்கச்சக்கம் எங்க பவர்
    உங்க ஓட்டம் எல்லாம் எங்கள் கையில் உங்களை ஆட்டிவைக்கும் எங்கள் ரயில்.
    அந்த படத்தில் கமல் தான் மோட்டர் சைக்கிளை ஓட்டுவார் ஆனால் சம்பந்தமே இல்லாமல் லேடிஸ் டிரைவர் என்று எதற்கு பாடலில் வந்திருக்கிறது என்று குழம்ப வேண்டாம். அவர்கள் இலுமினாட்டிகளின் தலைவியான இங்கிலாந்து ராணியை தான் லேடிஸ் டிரைவர் என்று சொல்கிறார்கள். இலுமினாட்டி என்ற யூத அமைப்பு யூத பெண்ணான இங்கிலாந்து ராணியின் தலைமையில் தான் இயங்குகின்றது.இந்த இங்கிலாந்து ராணியை தன் படத்தின் பூஜைக்காக கமல் அழைத்து வந்ததை நினைவில் கொள்ளுங்கள் அவ்வளவு எளிதாக யாரும் ராணியை அழைத்து வந்துவிட முடியாது.
    அவர்கள் எக்கச்சக்கமான அதிகாரத்தை கொண்டவர்களாம். அவர்களின் கட்டுப்பாட்டில் தான் நம் நடமாட்டம் இருக்கிறதாம். ஒரு சாதாரண நோய்க்கு இன்று நம்மை முடக்கி வைத்து நம் சுதந்திரத்தை பறித்து கொண்டிருப்பவர்களும் அவர்கள்தான்.
    எத்தனையோ மக்கள் பசியால் வறுமையால் அவதிப்படுகிறார்கள். உண்ண உணவு இல்லாமல் உடுத்த உடை இல்லாமல் தங்க ஒரு உறைவிடம் கூட இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களின் துயரை துடைக்காத அரசாங்கம் இந்த நோயிலிருந்து மட்டும் மக்களை காப்பாற்ற முயல்வது போல் நாடகம் ஆடுவது எதற்காக என்ற எளிய கேள்வியை எழுப்பிப் பாருங்கள் உண்மை புரிந்துவிடும்.
    நம்மை சூழ்ச்சியாக கட்டுப்படுத்தும் இந்த அயோக்கியர்களை பற்றி புரிந்து கொண்டால் தான் இந்த உலகம் நிம்மதியான வாழ்வை பெரும்.
    இந்த உலகத்தில் உள்ள இயற்கை வளங்களை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து எல்லோரையும் அற்புதமான வாழ்க்கையை வாழ வைக்க எளிதாக முடியும். முதலில் தன் தேவையை விட பலமடங்கு செல்வங்களை வைத்துக் கொண்டிருக்கும் இந்த அயோக்கியர்களின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டும் .
    ---------------------------------------------------------------------------
    அந்த படத்தின் பாடல் வரிகள்.
    ua-cam.com/video/ZZfXAe6iQbk/v-deo.html

  • @sekarwater561
    @sekarwater561 7 місяців тому

    GREATFULLLLL

  • @Angel-kf9wr
    @Angel-kf9wr 4 роки тому +11

    I still don't understand why in this 2020 people still addicted to fairytale royals....