உங்கள் மாடு சினைக்கு வரவில்லையா சினை பிடிக்க வில்லையா கவலை வேண்டாம் ?இதை செய்தால் போதும்!!

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 48

  • @baramanjr2067
    @baramanjr2067 10 місяців тому +1

    நல்ல தகவல் உங்கள் சேவை தொடரட்டும்

  • @nathiyaganesan4854
    @nathiyaganesan4854 2 місяці тому +2

    கன்று குட்டிக்கு ஆறு காம்பு உள்ளது நன்மையா டாக்டர்

  • @onlineinbox4484
    @onlineinbox4484 3 роки тому +1

    my cow also same problem sir thank ur good information

  • @shabrinanbudr1504
    @shabrinanbudr1504 3 роки тому +1

    good information doctor

  • @greenhomeland146
    @greenhomeland146 3 роки тому +1

    Good information doctor thank

  • @sivakumar-np1vb
    @sivakumar-np1vb Рік тому

    Thanks for the information sir

  • @madhankumar.r3591
    @madhankumar.r3591 3 роки тому +2

    Super

  • @nandhini2305
    @nandhini2305 8 місяців тому

    வணக்கம் ஐயா

  • @julirisha7658
    @julirisha7658 3 роки тому +1

    Nice information bro

  • @Barani_2006
    @Barani_2006 7 місяців тому

    Anna engaloda kideriku sinai oosi potu 50 naal aagiduchchu entha oru ariguriyum varalai kideri sinai ya irukkuma solluga anna

  • @vetriselvan4005
    @vetriselvan4005 3 роки тому +1

    Keep rocking bro

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 10 місяців тому +1

    Agrimin mineral mixture at time give my dairy breeds.

  • @Barani_2006
    @Barani_2006 7 місяців тому

    Anna yennoda kideri kandru sinai oosi potu 68 naal aaguthu yentha oru ariguriyum varalai kideri sinai ya irukkuma solluga anna plz😊

  • @Barani_2006
    @Barani_2006 10 місяців тому

    Anna en kideri seiya meiya matenguthu 1/2 vairukuthan meiyuthu thanni oru naalaikku 3 litre alavuthan kudikithu sinai oosi potu oru 6 days aachu kadaisi 3 naal intha prachanai iruku saanam kettiya aatu pulukai maari poduthu akka ithu yethunaaalainu solluga anna plz

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 10 місяців тому

    Mineral mixture all purpose use panalam.not only pregnent.selanium present in mineral mixture all vedunarian recemented mineral mixture.

  • @venkatramananj7356
    @venkatramananj7356 3 роки тому +2

    Bro I'm u subscriber 1 doubts anna 3 month sinnai kidari atha eppdi Anna veetla identify pandrathu athukku oru home tips sollunga anna please 🥺

    • @dr.anbuselvamveterinarydoc3375
      @dr.anbuselvamveterinarydoc3375  3 роки тому +1

      வயிறு பெரிதாக இருக்கும் மற்றும் அறையிலிருந்து வெண்ணிறமான திரவம் வரும் இதுவே சினை ஆனதற்கான அறிகுறிகள்

    • @mohanrajmohanraj5928
      @mohanrajmohanraj5928 3 роки тому

      Sinai pidichi iruntha kidariyoda Madi பாருங்க உங்களுக்கு different theriyum .maattoda மடியில காம்ப கறந்து பாருங்க milk varuthanu,அப்படியும் illana டாக்டர் ah kuptu Sinai irukaanu check panni பாருங்க after three month ku appuram

  • @amrinfathima9442
    @amrinfathima9442 3 роки тому +1

    👍👍🎆🎆

  • @Barani_2006
    @Barani_2006 9 місяців тому

    Anna kaalai 12 manikku oosi pottom doctor sonna maari ana ippo ithu nundu valumbu maari ana konjam kettiya kannadi maari illaama light white kalantha maari vaal la ottiruku akka pls solluga anna 😢

  • @prasannabalaji.s8923
    @prasannabalaji.s8923 3 роки тому +1

    Sir...kidari kandril Sinai pidithal paal varuma...evlo months la apdi theriyum sir

    • @dr.anbuselvamveterinarydoc3375
      @dr.anbuselvamveterinarydoc3375  3 роки тому +1

      கிடாரி சினையாக இருந்தால் ஏழாவது அல்லது எட்டாவது மாதத்தில் பால் மிகவும் திக்காக வரும்.

  • @milkshake2886
    @milkshake2886 2 роки тому +1

    Anna enga mattuku 23.12.20 appo senai injection pannanom but 1.1.2022 appo brown colour mathri valumbu vandhu eruku appo seenai eruku ma ellai ya pls reply me anna 🙏🙏🙏

    • @dr.anbuselvamveterinarydoc3375
      @dr.anbuselvamveterinarydoc3375  2 роки тому

      அருகில் இருக்கின்ற கால்நடை மருத்துவர் அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். சினையாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு

    • @milkshake2886
      @milkshake2886 2 роки тому

      @@dr.anbuselvamveterinarydoc3375 hmm thank you anna

  • @Vishva308
    @Vishva308 9 місяців тому

    Anna enga veetu maadu daily valumbu theriyudhu 5 time sinai oosi pottuton but sinai pidika maatudhu enna pannalam

  • @shawkathsha875
    @shawkathsha875 3 роки тому +1

    எங்க மாடு நான்காம் ஈத்து கன்று ஈன்று 6 மாதம் ஆகிறது. தினமும் தாது உப்பு தருகிறோம் ஆனால் இன்னும் பருவம் வரல அண்ணா... Please சொல்லுங்க...

    • @dr.anbuselvamveterinarydoc3375
      @dr.anbuselvamveterinarydoc3375  3 роки тому

      மருத்துவர் அணுகி மாடு பரிசோதனை செய்ய வேண்டும்.

  • @hariprakash2793
    @hariprakash2793 Рік тому +1

    சினை கிடேரிக்கு தாதுஉப்பு குடுக்கலமா........3th months

  • @Barani_2006
    @Barani_2006 9 місяців тому

    Anna en kideriku kaalai la oosi pottom ana ippo 5.30 mani alavula mulankai alavuku kanndi maari valumbu vanthuchu doctor ta keten apo kaalai la oosi podaalm nu sonnaaru anna apo pota sinai pudikuma anna pls solluga

    • @dr.anbuselvamveterinarydoc3375
      @dr.anbuselvamveterinarydoc3375  9 місяців тому

      வலும்பு அடிச்சு 10 லிருந்து 12 மணி நேரம் கழித்து போடணும். மாடு காலையில பருவத்துக்கு வருது அப்படின்னா மாலையில் சினை ஊசி போடணும் அல்லது மாலையில் வந்துச்சுன்னா அடுத்த நாள் காலையில போடணும்

    • @Barani_2006
      @Barani_2006 9 місяців тому

      Apo kaalai la podalaama sir

  • @Barani_2006
    @Barani_2006 10 місяців тому

    Anna en kideriku sinai oosi 10.30 ku kaalai la pottom akka doctor sonnaaru nalla nelivu irukkunu osai podalam nu potaachu ana ippo 7.30 manikku blood kalantha white valumbu konjam kettiya nadu viral alavukku vanthuruku anna yethunaalainu solluga anna plz 😢

  • @Barani_2006
    @Barani_2006 10 місяців тому

    Aanaa yennoda kideri ku sinai oosi pottom correct ah 19 naal night valumbu aduchuuthu 20 aavathu naal night valumbu aduchuuthu 21 aavathu naal blood kalantha maari valumbu aduchuuthu intha heat ku Naa oosi podala ithu ethanai naal paruvam irukkunu adutha paruvam intha maari vantha eppa oosi podalam nu solluga please 😢

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 10 місяців тому

    I am regular use of mineral mixture no reselt.

  • @ragulragul.s2993
    @ragulragul.s2993 3 роки тому +1

    எங்க மாடு கன்று ஈன்று நான்கு மாதங்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் சினைக்கு வரவில்லை என்ன செய்வது தாது உப்புக்கள் வைத்து கொண்டுதான் இருக்கிறோம்

    • @dr.anbuselvamveterinarydoc3375
      @dr.anbuselvamveterinarydoc3375  3 роки тому +1

      அருகில் இருக்கும் கால்நடை மருத்துவர் அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்

    • @ragulragul.s2993
      @ragulragul.s2993 3 роки тому

      @@dr.anbuselvamveterinarydoc3375 நன்றி அண்ணா

  • @KrishnaKumar-kl7wt
    @KrishnaKumar-kl7wt 3 роки тому

    தாது உப்பு அதிகமாக சேர்த்தால் என்ன ஆகும் சர்

    • @dr.anbuselvamveterinarydoc3375
      @dr.anbuselvamveterinarydoc3375  3 роки тому

      கழிச்சல் ஜீரண கோளாறு மற்றும் சில உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது