மயில் கர்ப்பம் ஆவதில் அப்படி ஒரு அதிசயமா? பாம்புடன் ஏன் ஜென்மப் பகை? சிலிர்ப்பூட்டும் காணொலி.

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Mating of Peacock and Peahen is beleived by certain people as happening in.a very mysterious and mystical ways. There are different stroes about that. What is the ultimage reality. How a male peacock heads off to attract a female and how they procreate actually? This video contains a very rare footages by wildlife videographer T.R.A.Arunthaselvan. Naraated by Kovai Sadasivam - wildlife enthusaist, poet and writer - second part of his interview compares peacock with Turkey and Great Indian Bustard.
    #peacockmating #Turkey #TamilGodMurugan #Anjana.eyescape #Kango

КОМЕНТАРІ • 66

  • @DS-vc3uw
    @DS-vc3uw 2 роки тому +3

    ஐயாவின் விரிவுரை சிறப்பானது
    குடிகளின் அடையாளமே
    பிற்காலத்தில் குடி கொடியானது
    மிக சிறப்பு நன்றி.

  • @rudrarudra4292
    @rudrarudra4292 2 роки тому +1

    அடேயப்பா .... எத்தனை அருமையான மற்றும் தெளிவான விளக்கம்...
    நன்றி ஐயா....
    நன்றி சகோதரி....

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 роки тому +7

    நன்றி மயில் Story Super

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 2 роки тому +2

    அருமையான பதிவு

  • @CaesarT973
    @CaesarT973 2 роки тому +2

    Vanakam 🦚🌦🌳🌾
    Thank you for sharing
    Preserve biodiversity & ecosystems

  • @rajeshmurugesan7184
    @rajeshmurugesan7184 2 роки тому +1

    நல்ல செய்தி. அவனப்படுத்தியதற்கு நன்றி, வாழ்த்துக்கள்!!!

  • @vens772
    @vens772 2 роки тому +1

    Very informative video..felt like watching some discovery channel documentary in our native language...its really informative ..breaking all myths.. Pls upload more videos ..

  • @rajendrant7548
    @rajendrant7548 2 роки тому +1

    அருமையாண பயண்உள்ள பதிவு

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 2 роки тому +3

    iyea . ..!.avargaluku nandry

  • @charulathaparthasarathy2686
    @charulathaparthasarathy2686 2 роки тому +9

    Super sis thanks for the information, keep going 👍

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 2 роки тому +7

    Super program சகோதரி! நன்றி! Looking fw for more such interesting interviews !

  • @kganesansam751
    @kganesansam751 2 роки тому +2

    Theriyatha villakam nandri ayya

  • @vanitha333
    @vanitha333 2 роки тому +1

    Super , Thank you

  • @jayadavid293
    @jayadavid293 2 роки тому

    ஐயா அருமை வினாக்கள் அருமை

  • @premapj4835
    @premapj4835 2 роки тому +1

    Thank you madam and sir Good information

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 2 роки тому +1

    Liked this. Thank you!

  • @deepap4351
    @deepap4351 2 роки тому +1

    Very nice explanation sir..

  • @RamKumar-dg4gd
    @RamKumar-dg4gd 2 роки тому +4

    Very good murugan

  • @brooklyn_rblx6268
    @brooklyn_rblx6268 2 роки тому +5

    Very informative video.. Pls keep giving such lesser known informations. Thank you

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 2 роки тому +9

    Good video... God bless you ❤️

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 2 роки тому +3

    கல்லாதான் கற்ற கவி நன்றாக அமையாது என்று சொல்வதற்காக மயிலுடன் வான்கோழி ஒப்பிடப்பட்டது. மயிலை விடட வான்கோழி அழகாய் இல்லைதானே.

  • @SingaraaYouTubeChannel
    @SingaraaYouTubeChannel 2 роки тому +1

    Nice

  • @samisami7115
    @samisami7115 2 роки тому +1

    Wow v nice

  • @CarolKishen
    @CarolKishen 2 роки тому

    Eravil ella vilunggAl vilitirukirathu?
    Pura.. Sleeping...

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 2 роки тому +1

    Tamil romba.. arumaiy..

  • @essentialviews
    @essentialviews 2 роки тому

    Very Low Audio..... Sound ரொம்ப கம்மியா இருக்கு சரியாக கேட்கவில்லை

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 2 роки тому +1

    Very true. All God is seen with different animals or birds is only to tell humans that we all have to come exist. COME out of mis conceptions people .No God has any Vahanam.
    It's to respect all.nature God was seen with all animals only for this reason .

  • @pradhyumsrikrishna8991
    @pradhyumsrikrishna8991 2 роки тому +1

    Very nice.

  • @EmperorMagnon
    @EmperorMagnon 2 роки тому +2

    கேள்வி கெட்பவருக்குள்ள அறிவு , பதில் சொல்பவற்கு அவ்வளவாக இல்லை ,அல்லது , அதை சொல்வதற்கான அளவு சொல்திறன் இல்லாதது வருத்தமளிக்கிறது!

  • @loganathanramasamy4348
    @loganathanramasamy4348 2 роки тому +2

    Exceptionally Good. Thank you sir and madam.

  • @pandiann6
    @pandiann6 2 роки тому +2

    அருமை ஐய

  • @sajuphotography9348
    @sajuphotography9348 2 роки тому +6

    madam voice correct pannuge....profeesional pannugae.....keka nallairukum ......this voice is very irritating mam

  • @s.nagarajan2326
    @s.nagarajan2326 2 роки тому +1

    audio is poor quality. The questions asked lady is louder whereas answer given by him is very low.

  • @joshuajohn3519
    @joshuajohn3519 2 роки тому +13

    நானும் ஆண் மயில் தன் விந்தை கக்கி அதை பெண் மயில் சாப்பிட்டு. கர்ப்பம் தரிக்கும் என்று எண்ணியிருந்தேன்.ஐயா அவர்கள் தெளிவாக விளக்கி உள்ளார்.மேலும் தொடரட்டும் உங்கள் சேவை.

    • @yeshvanthnv9986
      @yeshvanthnv9986 2 роки тому

      What are the types f

    • @gayathrisenthilkumar8508
      @gayathrisenthilkumar8508 2 роки тому +1

      Lldama6al

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 2 роки тому +1

      நீங்கள் எந்த அளவுக்கு அறி......வாளி.. அடேங்கப்பா கடப்பா

    • @joshuajohn3519
      @joshuajohn3519 2 роки тому +1

      @@ramakrishnansubbiyan1764 பிறக்கும் போதே எல்லோரும் அறிவாளிகளாக பிறப்பதில்லை.நானும் கேள்வி பட்டதை தான் பகிர்ந்துள்ளேன்.தாங்கள் எப்படி பிறக்கும் போதே ஏழாம் அறிவோடு பிறந்தீர்களோ!

    • @joshuajohn3519
      @joshuajohn3519 2 роки тому

      தாங்கள் தான் அறிவாளி என்று விமர்சித்தீர்கள் நான் அல்லவே.நிறைகுடம் நீர் தழும்பல் இல்.திருக்குறள் . நான் எல்லாம் தெரிந்ததுமாதிரி பேசவே இல்லை யே..

  • @murukeswarir6466
    @murukeswarir6466 2 роки тому +1

    Supper

  • @tholkappian1279
    @tholkappian1279 2 роки тому +2

    kana = kadu = forest

  • @rajenderana8863
    @rajenderana8863 2 роки тому +1

    He may be zoovalage grajuvete

  • @naagaababy3290
    @naagaababy3290 2 роки тому +1

    மயில் பற்றிய விபரங்களை அறிந்ததும் ...
    மயில் எங்கள் வீட்டு மொட்டை மாடியின் ஒற்றை செங்கல் சுவரில் நடந்து வந்து ,
    மாடியின் தளத்தில் தொப்பென்று
    குதிக்கும் சப்தத்தில் ,
    மயிலின் வருகையை அறிந்ததும் , முறத்தில் எடுத்து வைத்திருக்கும்
    அரிசியை கொண்டு வந்து , வைத்ததும் .....
    அதை , கொத்தி சாப்பிட்டு
    விட்டு , தோகை விரித்து - ஆடும் அழகே அழகு ...
    குளிர்ந்த மாலை நேரம் 6 மணி வாக்கில் *
    செவ்வாய் - வெள்ளி தவறாமல் வந்து விடும் ... மயில் ஆடி முடித்து ,
    சென்ற பிறகு , முருகன் கோவி லுக்குச் செல்வேன் .....
    *முருகனை * *செவ்வாய் ,வெள்ளியில் தரிசிப்பதும் , எனக்கு வழக்கமான ஒன்று *
    எங்கயோ தூரத்தில் மயிலின் குரல் கேட்கும் ....
    எங்கிருந்து வரும் என்பது தெரியாது ... என் வீடு , ஜன நடமாட்டம் மிகுந்த இடம் ...
    சமீபத்தில் ஒர் இடத்தில் இருள் சூழும்* நேரம் -
    * புண்ணிய ஆத்மாவின் சமாதி * எங்கயோ தூரத்தில் , தொடர்ந்து மயிலின் குரல் கேட்டது ....
    மயிலின் குரல் கேட்டதும் ,
    மனம் - அந்த சூழலின் மென்மை யில் , ஒரு பரவசம் ******
    பல வருடங்கள் கழித்துக்
    கேட்கிறேன் ... என்னுடன் அன்று வந்த உறவு பெண்ணிடம் 2 நாட்கள் கழித்து கேட்டேன் ..
    மயிலின் குரல் கேட்கவில்லையே என்றாள் ...
    மனம் சிலிர்த்தது .....
    பெண் மயிலைக் கண்டால் -
    மட்டும் தான் , மயில் ஆடுமா ?

    • @kovaisathasivam4779
      @kovaisathasivam4779 2 роки тому

      வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதும் மயில்களின் இனப்பெருக்க காலம். குளிர்ந்த, மழைமேகம் சூழ்ந்த வேளையில் ...பெண் மயில்களை ஈர்க்க தோகை விரிக்கிறது! மயில் நடனமாடுவதில்லை!

    • @rajendrant7548
      @rajendrant7548 2 роки тому +1

      மயில் மரத்தில் கேலண்டர் மாட்டிவைத்து
      கிழமை பார்த்தா வருகிறது

    • @naagaababy3290
      @naagaababy3290 2 роки тому

      @@rajendrant7548
      சார் ,
      நீங்க யாராக இருந்தாலும் ,
      உங்களுக்கு பதில் கொடுக்க
      வேண்டியது என்னோட கடமை *
      எனக்கே அன்று , இது வியப்பூட்டும் நிகழ்வாகதான் இருந்தது *
      இன்று நினைவுகள் அதை தொடும் போதும், கூட !
      சில விஷயங்கள் பெரும் பாலானவர்களுக்கு , பொய்யாகத் தோன்றும் ... இதோ , உங்களுக்குத் தோன்றியது போல் -
      ஒரு நாள் என்றால் , சாதாரண மாக எடுத்துக் கொள்ளலாம் .....
      நீங்கள் சொல்வது போல் , காலண்டரைப் பார்த்துதான் வந்திருக்குமோ ? ம் ....
      சில சம்பவங்களின் தொகுப்பு , நம்மை மீறி நடப்பவை *****
      * மயிலின் நடனம் * பார்க்க , என்னோட Friends ம் வருவார்கள் .
      அவர்களும் உங்களைப் போல் ,
      ம் ..... நம்பாமல் -
      * என்னோட முருகன் * மீது , எனக்கு எவ்வ்வ்வளவு ப்ரியம் *என்பது , அவர்களுக்குத் தெரியும் ...
      * ப்ரியம் * பக்தி * இரண்டும் , இருவழிப்பாதை
      * குமரனை * அடைய ....
      * ப்ரியம் * முருகனை * அரவணைத்துக் கொள்வது ****
      * பக்தி * இது அனைவரும் அறிந்தது தான் ...
      * தெய்வம் * அனைவரின் மனம் * அறியும் ...
      அவர்கள் பேசிய விஷயத்துக்கு வருவோம் ....
      * ஆண் மயில் தோகை விரித்தாடும் * நிகழ்வின் நிஜம் *
      எனக்குள் நிகழ்ந்த ! ! ! இதைதான் நான் , வெளிப்படுத்தினேன் ....
      அலாரம் * நாம் சில நாள் தூக்கத்தில் இருந்து , விடுபட வைத்தால் , பின் வரும் நாளில் -
      அலாரம் * இல்லாமலே அந்த நேரத்தில் எழுந்து விடுவோம் .....
      * மயிலின் உள்ளுணர்வு *
      காலண்டர் தேவையில்லை ....
      ***முருகனின் ஆக்ஞை ***

  • @rajaRaja-vv1sn
    @rajaRaja-vv1sn 2 роки тому +1

    ஆஉஆஉஆ

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 2 роки тому

    Very true. All God is seen with different animals or birds is only to tell humans that we all have to come exist. COME out of mis conceptions people .No God has any Vahanam.
    It's to respect all.nature God was seen with all animals only for this reason .