Dubai Flood: துபாயில் பெய்த அதீத மழைக்கு Cloud Seeding காரணமா? உண்மை என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 26 лип 2024
  • மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 75 ஆண்டுகளில் இல்லாத பெருமழையை எதிர்கொண்டுள்ளது.
    பாலைவன பகுதியான துபாயில் கடந்த செவ்வாயன்று 259.5 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் துபாயின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
    இதனை வரலாறு காணாத நிகழ்வு என்று அந்நாட்டின் அரசு ஊடகம் குறிப்பிடுகிறது. 1949ஆம் ஆண்டு தரவுகளை சேகரிக்க தொடங்கியதில் இருந்து தற்போது வரை இந்தளவு மழை பெய்தது இல்லை என்றும் அது கூறுகிறது.
    துபாயின் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை தண்ணீர் சூழந்தது. இன்னமும் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடுவதை காண முடிகிறது. கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியப்படி காட்சியளிக்கின்றன.
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மட்டுமல்லாது அண்டைய நாடுகளான பஹ்ரைன், ஓமன் ஆகியவையும் பெருமழையால் பாதிக்கப்பட்டன. ஓமனின் பள்ளத்தாக்குகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஓமனில் 20 பேரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒருவரும் கனமழை காரணமாக உயிரிழந்துள்ளனர்.
    பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்கனவே செயல்படுத்திவரும் ஒரு திட்டம்தான் இந்த பெருமழைக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    இந்த குற்றச்சாட்டு உண்மைதானா? கனமழைக்கு காரணமாக அமைந்தது என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.
    #DubaiFlood #Dubai #Rain
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 202

  • @Tanviya123
    @Tanviya123 3 місяці тому +16

    இயற்கையிடம் போட்டி போட முடியாது 😢. இயற்கையோடு வாழ்வோம் 🎉

  • @syed101951
    @syed101951 3 місяці тому +54

    எப்போது , எங்கு , எதற்கு
    மழை பெய்ய வேண்டும் என்பதை ஏகன் வல்லோன் ஒருவனே தீர்மானிக்க
    வல்லவன் ☝
    நமது நாட்டில் இருந்து கொண்டு அந்த வெளிநாட்டு விஞ்ஞானி ,
    இந்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் இப்படி
    சொன்னார் என்று நாம்
    நமது அறிவை பயன்படுத்தி ஆராயாமல் இப்படி ஒரு பதிவு செய்ய வெட்கப்பட
    வேண்டும் என்பதும்
    சிலரது கருத்தாகும் 🙏

  • @YSF_7799
    @YSF_7799 3 місяці тому +54

    இயற்கைக்கு மாற்றமான செயல்களை தவிர்த்தல் நலம்

    • @user-tb4ej8yt5j
      @user-tb4ej8yt5j 3 місяці тому +6

      இவர்களது அரச வாழ்வின் ஆடம்பரமும் இறைவனுக்கு கோபம் தரலாம். என்னதான் நபிகளார் நாடு என்கிற போதும் இறைவன் நிலையில் பதில் தர வேண்டும்.

    • @bbamedis9365
      @bbamedis9365 3 місяці тому +1

      Dai ungalukalam vera vaelaiyae illayada😂😂😂

    • @MSardhar-th5gk
      @MSardhar-th5gk 3 місяці тому

      @@user-tb4ej8yt5j mmmmmkmmmmmsm ķmmmo(??₩!????aswqwww2wwwwqwesssssllĺp00002
      Òp¥9188☆`~

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 3 місяці тому +6

    எல்லாம் நன்மைக்கே!
    நிலம் வளமாகட்டும்!
    மனம் குளிரூட்டும்!

  • @em_giri
    @em_giri 3 місяці тому +5

    மிகவும் தெளிவான விளக்கம் ❤

  • @parambariyam359
    @parambariyam359 3 місяці тому +4

    தமிழில் ஒரு பழைய பழமொழி உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு சுழட்சி காடு பலைவணமாகு பாலைவனம் காடு ஆகும்.

  • @theepetti4066
    @theepetti4066 3 місяці тому +9

    இனிமே யாருமே துபாய் ரோட்டுல சோத்த போட்டு இம்புட்டூண்டு கொழம்ப ஊத்தி கொழப்பி அடிக்கலான்டானு சொல்லமாட்டாங்கெ.

  • @najeemohideen7172
    @najeemohideen7172 3 місяці тому +34

    இயற்கையையும் மனித நேயத்தையும் மறந்ததன் விளைவு

    • @peterthomas1861
      @peterthomas1861 3 місяці тому

      At present, one man shining as world leader (world believing this man).
      This fellow collapsed english and Christian european countries which nobody understood until today.
      At present, this fellow turned his attention towards arab sheikhs (by using black magic) resulted several kinds of losses (bad luck) gripped these arabs.
      Dear BBC,
      incase you have longsighted thinking power, assume who this fellow.
      Do you know how yours and arabian earth became cursed (defiled)?

  • @flowergirl078p6
    @flowergirl078p6 3 місяці тому +34

    அல்ஹம்துலில்லாஹ் ஹாசா மக்களு க்கு செய்த துரோகம் அனுபவி 🇦🇪🇦🇪🤲🤲🤲

    • @saran-mn6tw
      @saran-mn6tw 3 місяці тому +2

      Adicchhu vidu dulugaa

    • @mahroofmohideen1235
      @mahroofmohideen1235 3 місяці тому

      ​@@saran-mn6twஓகேடா தோல்மூடி

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf 3 місяці тому

      நானும் அப்படித்தான் நினைத்தேன் இந்த பாலஸ்தீன மக்களை சாபமாக இருக்கும் இன்னும் யாரெல்லாம் நக்கல் நையாண்டி பண்ணுகிறார்களோ அவர்களுக்கும் அவர்களின் சாபம் உண்டாகும்

    • @user-cu3wz6dc7r
      @user-cu3wz6dc7r 3 місяці тому

      Athan unmai

    • @saran-mn6tw
      @saran-mn6tw 3 місяці тому +1

      @@ProPLAYER-ey3uf yen eela makkalin savin pothu sunni oombi kondu iruntaya duluga.. Muthugil kuttiyavan thane.. Unudaya naaddai muthalil paaru.. Adutavan naaddu visayattil mookku nulaivathe tulukkan velai

  • @MahalakshmiMaha-kv6wv
    @MahalakshmiMaha-kv6wv 3 місяці тому +28

    இயற்கை நினைத்தால் ஒரு நிமிடத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

  • @Krishna-f7
    @Krishna-f7 3 місяці тому +5

    வருங்காலங்களில் காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகள் கடும் பிரச்சினை சந்திக்க நேரிடும்

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 3 місяці тому +10

    பெட்ரோல் டீசல் நிலக்கரி எரிப்பதால் ஏற்படும் வெப்பத்தை விட குளிர்சாதனப்பெட்டிகளிலிருந்து வெளியேறும் சூடான காற்றின் ஒட்டு மொத்த விளைவு எப்படியிருக்கும் என்பதையும் கணக்கிட வேண்டும்.

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h 3 місяці тому +6

    மனிதனுக்கு இயற்கை தேவை இயற்கைக்கு மனிதன் தேவையில்லை மதிப்பு குடுத்தால் மன்னிக்கும் இல்லையேல் தண்டிக்கும் 😭

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 3 місяці тому +1

      சத்தியமான வார்த்தை. 👌👌

  • @mohamedsaleem6828
    @mohamedsaleem6828 3 місяці тому +16

    Uzhagham azhiyum kattam vandhu vittadhu 😭😭😭🤲🤲🤲 Allah padhugappanaga aameen 😭😭🤲😭

    • @somasundaram4604
      @somasundaram4604 3 місяці тому

      Dei summa irra mairu

    • @user-nw7er4ts8n
      @user-nw7er4ts8n 3 місяці тому

      Oui what your trying for you need clean message

    • @g.muzamilkms122
      @g.muzamilkms122 3 місяці тому

      Kkmkkkkkkkkkkkkkkikkkkkkkkkkkkkkmkmkmkkkkkkkkkkkkkkkkkkkkkkmkkkkkkkkkkk😅kkkmkkkkkkkkkkkkkikkkkmkkkkkkk😅kmkkkkkk😅kkkkkkkkkkkkkkkkkkkkk8😅kkkkkkkkkkkkmk😅kmikkkkkkk😅kkkk😅kkkkkkm😅😅 kkkmmkk kkkkkk😅kk😅kkkmkkkkkkk😅kkmkkkkikkkkkkmkkkkkkkkmm8kkkkk😅k😅mkk😅kmkkkkmkkkkkkkk😅kkkkkkmmmkkkm😅kkkkkkmkkkkkmkkkkkkkkkkkkmkkkkkkkkkkkkkkkmkkk😅kmkmkkkkkkkk😅kk😅kkkkkkkkkk😅kmkkkkkkkk😅 kkkmkkkkkkkkkkkkkikkkkmkkkkkkk kkk kMmkkkkkkkkkkkmkmkk😅kkkkkk

    • @saran-mn6tw
      @saran-mn6tw 3 місяці тому +1

      Appo poi savu muddaa duluga punda

  • @Suba-hf9ev
    @Suba-hf9ev 3 місяці тому

    Thanking you BBC

  • @Pauline.-gomathi9764
    @Pauline.-gomathi9764 3 місяці тому +1

    We are pray for this places in jesus name amen. JESUS COMING SOON ❤️

  • @ai77716
    @ai77716 3 місяці тому

    Mother nature is very protective and most destructive!🙏🏾

  • @rajamohammed5392
    @rajamohammed5392 3 місяці тому +7

    தொடர்ந்து நிலக்கரியை எரிப்பதும், டீசல்,பெட்ரோல் வாகனப் பயன்பாடு மட்டும்தான் காரணமா? லேசர் குண்டுகள், குறைந்த செறிவு ஊட்டபட்ட யுரேனிய குண்டுகள், பங்கர் பஸ்டர்கள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் பல பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவது எல்லாம் உலகை வெப்பமயமாக்காதா?

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 3 місяці тому

      சீனர்களும் இந்தியர்களும் விடும் மூச்சுக்காற்றே பூமி வெப்பமடைகிறது.சொன்னவர் உலக நாட்டாமை அமெரிக்கா

  • @joyjasline3428
    @joyjasline3428 3 місяці тому +1

    Definitely v surprising.
    The Second Coming off our
    LORD JESUS CHRIST 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @firthowsahmed5019
    @firthowsahmed5019 3 місяці тому +1

    Alhamthulillah 🎉

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 3 місяці тому

    ஏரி, குளங்கள், ஆறுகள், மலைகள், ஓடைகள் பாதுகாப்பு அவசியம்.

  • @MujibuRahman-yl3cw
    @MujibuRahman-yl3cw 3 місяці тому +3

    இது அல்லாஹ் வின் கோபப்பர்வை

  • @jayakumark1597
    @jayakumark1597 3 місяці тому +25

    எவ்ளோ மழை பொழிந்து என்ன பயன் . புல் கூட முளைக்கதே !!!

    • @hilas5388
      @hilas5388 3 місяці тому +3

      Broo..inga agriculture panranga ...theriyuma ungaluku... poultry la iruku

    • @hilas5388
      @hilas5388 3 місяці тому +2

      Pul mulaikura namma ooru enna pannaga

    • @somasundaram4604
      @somasundaram4604 3 місяці тому

      ​@@hilas5388angaye poiru😂

    • @PkS571
      @PkS571 3 місяці тому +3

      Tamil nadu is hot than middle east… you people keep saying GCC is desert in anothet 20 years Tamil Nadu will be desert
      Already feel like temperature reach 46 *

    • @hilas5388
      @hilas5388 3 місяці тому

      @@somasundaram4604 kandipa...naan dubai la than irukan..

  • @soundararajanphysics
    @soundararajanphysics 3 місяці тому

    In 2030, UAE will be a coolest country 💐

  • @MohammedShafy-jt7zn
    @MohammedShafy-jt7zn 3 місяці тому +1

    கடவுளின் சாபம்டா

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 місяці тому +24

    இதே மழை இந்தியாவில் பெய்திருந்தால் உயிர் சேதம் நினைத்துப் பார்க்கவே முடியாது

    • @ayapan872
      @ayapan872 3 місяці тому +1

      You are wrong. We will be safe

    • @ayapan872
      @ayapan872 3 місяці тому

      By the way you won't come to know truth 😢😢😢😢

    • @mrnugget7219
      @mrnugget7219 3 місяці тому +1

      வருஷாவருஷம் இதை விட அதிகமா பெய்துகொண்டுதான் இருக்கிறது

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 3 місяці тому +1

      That's the BEAUTY of the SCIENTIFICALLY ADVANCED ARAB COUNTRIES 😍

  • @hilas5388
    @hilas5388 3 місяці тому

    Natural rains

  • @dhanushdhanush6559
    @dhanushdhanush6559 3 місяці тому +9

    Last days of bible prophecy

  • @anithakitchen1764
    @anithakitchen1764 3 місяці тому +7

    Kanyakumaril malaigal vetti eduthu iyarkai alikuranga atha first vedio podunga. Dubai eppavume safe country.

  • @gscbose8146
    @gscbose8146 3 місяці тому

    இயற்கை மழைக்கு கட்டுரைகள்‌ சொல்லிக்கொண்டு‌ இருக்கிறீர்கள்‌ அப்போ மழைவருவதை‌ சொல்லவேண்டியதுதானே‌ இயற்கையை நம்மால் துரிதமாக கண்டுபிடிக்கமுடியாது‌

  • @rameshrajashakerrameshraja6079
    @rameshrajashakerrameshraja6079 3 місяці тому

    This is very much need Dubai

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 3 місяці тому

    My question is :
    How come we dont have technology yet that stops or slows a downpour.
    🖖🇮🇳

  • @258chat
    @258chat 3 місяці тому +1

    ITS NATURAL RAIN IN UAE

  • @pamelamaureemootoo9218
    @pamelamaureemootoo9218 3 місяці тому

    They think with money and power they can fight with nature and do whatever they want. Nature is great respect him.

  • @HafsaAatheen-jq5gc
    @HafsaAatheen-jq5gc 3 місяці тому

    Iraivanin thandanai

  • @christinaravikumar9501
    @christinaravikumar9501 3 місяці тому

    My son went there came back safely

  • @SiddikRocks
    @SiddikRocks 3 місяці тому

    His news reading always like disconnecting...you have to present the news in understanding mode... 😂

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 3 місяці тому

    கடலை நிலமாக மாற்ற நினைக்கிறார்கள் அதன் எதிர் விளைவாக நிலத்தை கடலாக மாற்ற நினைக்கிறது இயற்கை

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 місяці тому

    Arubu natu thaliwarigali podu dalanum

  • @Aram-Vellum
    @Aram-Vellum 3 місяці тому +2

    As you said after 75 years!! Does they done cloud seeding 75 years ago 😂

  • @rameshp.s8763
    @rameshp.s8763 3 місяці тому

    This is natural rain

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 місяці тому

    அருமையான குடும்பம். செல்ல வார்த்தகள் இல்லை. பிள்ளைகளுக்காக தாய் வாழ்ந்திருக்கலாம் என்ற வேதனை.இரு மகள்மார் உங்கள் இழப்பு எங்கள் இழப்பு. கவணம்வணக்கம் புறோ மிகவும் வேதனையான விஷயம் இரு ஆன்மாக்களும் இறை அருள் கிடைக்கட்டும் இரு பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களைத் தெரவித்து கொள்கிறோம் கொரோனா ஊசியின் பாதிப்பே மாரடைப்பு சாவின் அதிகரிப்பு காரணமா ?எவ்ளோ மழை பொழிந்து என்ன பயன் . புல் கூட முளைக்கதே !இதே மழை இந்தியாவில் பெய்திருந்தால் உயிர் சேதம் நினைத்துப் பார்க்கவே முடியாதுஎப்போது , எங்கு , எதற்கு
    மழை பெய்ய வேண்டும் என்பதை ஏகன் வல்லோன் ஒருவனே தீர்மானிக்க
    வல்லவன்
    நமது நாட்டில் இருந்து கொண்டு அந்த வெளிநாட்டு விஞ்ஞானி ,
    இந்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் இப்படி
    சொன்னார் என்று நாம்
    நமது அறிவை பயன்படுத்தி ஆராயாமல் இப்படி ஒரு பதிவு செய்ய வெட்கப்பட
    வேண்டும் என்பதும்
    சிலரது கருத்தாகும் தொடர்ந்து நிலக்கரியை எரிப்பதும், டீசல்,பெட்ரோல் வாகனப் பயன்பாடு மட்டும்தான் காரணமா? லேசர் குண்டுகள், குறைந்த செறிவு ஊட்டபட்ட யுரேனிய குண்டுகள், பங்கர் பஸ்டர்கள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் பல பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவது எல்லாம் உலகை வெப்பமயமாக்காதா?ஐயா/அம்மா!
    பிபிசி இன் தமிழ் சிறப்பாக இருந்த காலம் மாறி விட்டதோ? திரு. சங்கர், திருமதி.ஆனந்தி பொன்றோரின் தமிழ் கேட்கவே இனிமையிலும் இனிமை.
    ஆனால் இதில் வெள்ளம் என்ற வார்த்தை வெல்லம், வெல்லம், என்றுதான்உச்சரிக்கப்படுகின்றது. தயவு செய்து தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்துவீர்களா?

  • @anithakitchen1764
    @anithakitchen1764 3 місяці тому +4

    Dubai always safe country. I love dubai.

  • @AbdulAzeem-ot8yt
    @AbdulAzeem-ot8yt 3 місяці тому

    Enjoy 🎉🎉🎉

  • @sukanyapanuganti9336
    @sukanyapanuganti9336 3 місяці тому

    ITS NATURE CALL....M

  • @user-dm9jq9jj4f
    @user-dm9jq9jj4f 3 місяці тому +1

    இங்கிலாந்தில் எப்படி மழை பெய்யும் ? செயற்கையாகவா ?

  • @ravis9023
    @ravis9023 3 місяці тому +3

    ஐயா/அம்மா!
    பிபிசி இன் தமிழ் சிறப்பாக இருந்த காலம் மாறி விட்டதோ? திரு. சங்கர், திருமதி.ஆனந்தி பொன்றோரின் தமிழ் கேட்கவே இனிமையிலும் இனிமை.
    ஆனால் இதில் வெள்ளம் என்ற வார்த்தை வெல்லம், வெல்லம், என்றுதான்உச்சரிக்கப்படுகின்றது. தயவு செய்து தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்துவீர்களா????

    • @GraceNettikat
      @GraceNettikat 3 місяці тому

      வெள்ளம் Tamil വെള്ളം. Malayalam

  • @meeranm3222
    @meeranm3222 3 місяці тому

    To prove to those who forgot who is god, it’s a sign.

  • @anbarasanmuthaiya8342
    @anbarasanmuthaiya8342 3 місяці тому +2

    இதற்கெல்லாம் காரணம் ராமர் கோயில் அங்கே இருப்பதால் தான் ராமர் கோயில் கட்டினார்கள் மழை பொழிந்து கொண்டிருக்கிறது
    ராமர் கோயில் இருப்பதால் தான் மழை பொழிகிறது

  • @KBRahmadullah
    @KBRahmadullah 3 місяці тому +1

    அழியட்டும் அழியட்டும் உலகம் அழியட்டும் சீக்கிரமாக உலகம் அழியட்டும் இறைவா இறைவா இறைவா இறைவா 🤲🤲🤲🤲👍👍😭😭😭😭😭 என்ன ஒரு அகம்பாவம் என்ன ஒரு அக்கிரமம் என்ன ஒரு ஆணவம் 🤲👍

  • @punitham5654
    @punitham5654 3 місяці тому

    மழை பெய்தது ஒரு தப்பா

  • @paulsoosai7921
    @paulsoosai7921 3 місяці тому

    You believe this, don't play with the NATURE, it will take it back. NATURE is very strong 💪

  • @LiyakathAli-df8dx
    @LiyakathAli-df8dx 3 місяці тому

    Palasteen appavi makkalipadukolakku oththulaythamay seitha nayavajjaham karanam.

  • @has4896
    @has4896 3 місяці тому

    😂😂😂CALL STEVEN HAWKINS,,IS IT "GOD PARTICULARS"😂😅😅

  • @kaleelhassan5887
    @kaleelhassan5887 3 місяці тому

    Not enough

  • @SugithaSugi-bt5lc
    @SugithaSugi-bt5lc 3 місяці тому

    ARTIFICIAL RAIN

  • @sunkam584
    @sunkam584 3 місяці тому +1

    Cloud seeding ? Who's technology ? Who is behind this ooeration ? Why only in Asian countries ?

    • @chakkaramvarthi78
      @chakkaramvarthi78 3 місяці тому

      இதன்பெயர்மேகவிதைப்பு.லேசானமழைமேகங்கள்இருக்கும்இடத்தில்விமானங்கள்மூலம்சில்வர அயோடைட்பவுடரைமேகங்களிடையேதூவி விடுவார்கள்..அதுவினைபுரிந்துமழையாகபொழியும்அதில்ஏற்பட்டதவறால்இப்படிபெருமழைபொழிந்துவிட்டது.இந்தியாவிலும்இதைபண்ணிஇருக்கிறோம்

  • @manir1997
    @manir1997 3 місяці тому +2

    🌴🌴இதுதான்அதிபுத்திசாலிகள்சாதனைஇதுஏல்லாம்ஆபத்தில்தான்முடியும்கடவுள்கணக்குவேறுமனிதன்கணக்குவேறு

  • @saravananselvaraj2245
    @saravananselvaraj2245 3 місяці тому

    Velachery patha matheri irruku 😂

  • @gregoryantony7491
    @gregoryantony7491 3 місяці тому

    Dubai gold you will get below flooded water

  • @rajesh123-94
    @rajesh123-94 3 місяці тому

    Dense population main reason...same as Chennai Dubai have heavy population... Underground water level decrease.. Vechile increasing main reason.... Metropolitan city will affect future... Large building and factory in less hectare area with less trees and forest.... These kind of place affect huge flood and earthquake upcoming days

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 місяці тому

    Allah sathanin masudigali oliganum

  • @fathimahusani8246
    @fathimahusani8246 3 місяці тому

    யாரையும் குற்றம் சொல்லவு குரை.சொல்லவும் கூடாது யாராலும் மழய நிப்பாட்டவோ பெய்ய வைக்கவோ முடியாது.எல்லாம் அல்லாஹு வின் நாட்டம் ஒரு காஞ்ஜ இலை விலுவதென்றாலும்.அவன் நாட்டம் இல்லாமல் விலாது..

  • @karthikarvindcs
    @karthikarvindcs 3 місяці тому

    Next 10 years la Dubia la snow fall varum....

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 місяці тому

    Arubu natugal alichi managa pogum

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 3 місяці тому

    Actor vijay visit Dubai rain unlucky man

  • @KarthikKarthik-ee5kn
    @KarthikKarthik-ee5kn 3 місяці тому

    Project sucess yanna konjam overa adichitanuga 😂😂😂pola

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 місяці тому

    Arubu natugal alichi pogum

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 3 місяці тому

    Neramneringivittathu 🤔🤔

  • @Thambi430
    @Thambi430 3 місяці тому +4

    இயற்கை க்கு மாறாக செய்ததின் வினை...இதே போல் இங்கும் மலைகளை வெட்டி விற்கப்படுகிறது இதற்க்கு பெரிய விலை குடுக்க நேரிடும்... நாம் தமிழர் 🔥

  • @t.rajesht.rajesh8276
    @t.rajesht.rajesh8276 3 місяці тому

    😮😮😮😮

  • @gokuldas5037
    @gokuldas5037 3 місяці тому +1

    Dubai malai peinja enna peiyatu enna

  • @thacinamoorthy5174
    @thacinamoorthy5174 3 місяці тому

    That's the truth cloud seeding

  • @lovleyfayaz3286
    @lovleyfayaz3286 3 місяці тому +1

    அனுபவி

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf 3 місяці тому +1

      அடுத்தவன் வேதனைப் பார்த்து சிரிப்பவனும் அனுபவிக்கும் காலம் வரும் இது இறைவனின் நியதி

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 3 місяці тому

    CLOUD SEEDING "BUSINESS" should NOT be AFFECTED.😢
    SO, the BLAME is apportioned to the NATURE .😅

  • @babarsyed4574
    @babarsyed4574 3 місяці тому +1

    Allahvin gpoam it's true🤔

  • @thiruvetti
    @thiruvetti 3 місяці тому

    Lol, whats the use of building huge skyscrapers, when you cant build proper underground stormwater drainage!!
    Shows every one is as poorly planned as our Tamilnadu's poor flood handling

  • @user-ou6ik5pj1c
    @user-ou6ik5pj1c 3 місяці тому

    Ulaha mudiu arampam

  • @ammihilar9731
    @ammihilar9731 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🤲🤲☝️

  • @karnanthavamany2741
    @karnanthavamany2741 3 місяці тому

    😮😮😮😮😮 968

  • @abubacker1490
    @abubacker1490 3 місяці тому +1

    259 மி மீக்கே இப்படி சொல்றீங்க சென்னையில் டிசம்பர் மாதம் பெய்த மழையின் அளவு 400 மி மீ

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 3 місяці тому

    Dei idh cloud seeding do y indiaa nt gettin waterr artificial yendu ulgam le irukingee

  • @user-qp4iz6mx3g
    @user-qp4iz6mx3g 3 місяці тому

    😢😮?

  • @mohamedrimzan54
    @mohamedrimzan54 3 місяці тому

    jajjaal fithnaah , itutaan , ( yahoodila fithna , ( awanukku sakthi undu , anbathai, reaction panna oru trail, (makkal kaalathai vilangi nadakkvum ,muslimgal muumin gal ,jajjaal da suuniyam azu andu thelivukku , kattaayam jajjaal waramun avan allaa plannaiyyum base iyyum seyythu vaippaan, )( rasool sallaahu alahiwassallam avarkal jajjaal vidaiyyathil anna solli ieikkiraar andu padikkavum, ( illiminaatti andaal yaaru andu padikkavum,) insha allah thelivu varum

  • @jesuspuhwillreturn
    @jesuspuhwillreturn 3 місяці тому

    Cloud seeding pannitu poi soldraaan sheik baku doobankoor. 😂😂😂😂😂

  • @malini107
    @malini107 3 місяці тому

    BBC tamil is good channel

  • @joshuaraj4020
    @joshuaraj4020 3 місяці тому

    😂well developed country.. They didn't build the rain water drainage😂.. Our bhakts.. If it is in Tamilnadu people asked questions why the rain water drainage build properly

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t 3 місяці тому

    இயற்கையை மனிதன் மாற்ற முற்படுவது முட்டாள்தனம்

  • @ubaitullah
    @ubaitullah 3 місяці тому

    இன்னும் அல்லாஹ்வுடைய சாபம் இறங்கும் ஆட்டமடா ஆடுறீங்க

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 місяці тому

    Pawatin kuli danda edu pe thuluga seyum pawatin kuli

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 місяці тому

    Pe thuluga ella serudu poli allawin motta suniya pou upugata

  • @user-zg6ne6ni6e
    @user-zg6ne6ni6e 3 місяці тому

    இன்னமும் அடிக்கும் மலை😅😅😅😅😅😅😅😂😂😂😂😂🎉

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 місяці тому

    Pe thuluga seyum.pawatin kuli danda

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 місяці тому

    Arubu natugal alichi nasama poga

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 місяці тому +1

    Edu allah sathanin weali danda

  • @michaelmathew9063
    @michaelmathew9063 3 місяці тому

    *GODS SALVATION JUSTIFIED BY MUHAMMAD AND JESUS ! DISCLIPLINE BY LIFTING UPWARDS OUR HEAD WITH CLOSED MOUTH AND OPEN CLEAR WINKING OR TWINKLING EYES ONLY, THIS METHOD WORKS VERY WELL FOR ALL OF US AGAINST SUFFERINGS UNTIL HEAVEN , KINDLY OBEY & DO IT .*

  • @MadihaFathima-cm4gt
    @MadihaFathima-cm4gt 3 місяці тому

    Allah vin koboam

    • @Manoj_r712
      @Manoj_r712 3 місяці тому

      Yen apdi sollurenga sister

  • @user-lo4cb7nr7i
    @user-lo4cb7nr7i 3 місяці тому

    Ivanaruda
    Lusup
    Puna
    Ramar
    Kovilalathan
    Malajam

  • @santhoshsprings
    @santhoshsprings 3 місяці тому

    Dubai 😂😅😮

    • @alameenkrathagams
      @alameenkrathagams 3 місяці тому

      Everything fine now

    • @santhoshsprings
      @santhoshsprings 3 місяці тому

      @@alameenkrathagams it's not end 🔚 ,just a starting point !!!!

    • @alameenkrathagams
      @alameenkrathagams 3 місяці тому

      @@santhoshsprings .... Never ever bro

    • @santhoshsprings
      @santhoshsprings 3 місяці тому +1

      @@alameenkrathagams because dubai didn't expect like these heavy rain ☔!!!!

  • @arunbabu2394
    @arunbabu2394 3 місяці тому +1

    My vote for NOTA Only
    All politician criminals only
    Including சீமான் எச்ச பொறுக்கி 😡
    Last time also I put it for NOTA Only I feel happy because ஜெயிச்ச அரசியல்வாதிங்க செய்யற பாவத்தில் எனக்கு பங்கு இல்ல ஏன்னா நான் உங்களுக்கு ஓட்டு போடல 😊
    If any independence candidate if you know him he is a very honest good person means can put vote to him if nobody means just put for NOTA only. In my location Chennai Sriperumbudur I didn't find out any good candidate So I going to put for NOTA only.
    NOTA never cheat people very very honest
    Please vote for NOTA 👍🏻