11 நாள் SHOOTING- க்கு 2.5 கோடி ரூபாய் செலவு | நான் தொட்டவன் எல்லாம் திருடன்- Ravinder Chandrasekar

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • 11 நாள் SHOOTING- க்கு 2.5 கோடி ரூபாய் செலவு | நான் தொட்டவன் எல்லாம் திருடன்
    #RavinderChandrasekar #Manobala #BiggBoss4Tamil #WastePaper
    மாசம் 25 லட்சம் சம்பளத்தை விட்டுட்டு சினிமாவுக்கு வந்தேன் - Ravinder Chandrasekar Interview | Part 02
    ▶️ • மாசம் 25 லட்சம் சம்பளத...
    நான் இருக்கும்போதே நீ அழிவ | எனக்கு 440 தியேட்டர் ஆ - நம்பாத யோகிபாபு | Ravinder Chandrasekar | Part 03
    ▶️ • நான் இருக்கும்போதே நீ ...
    BEHINDWOODS உடன் இருக்கும் தொடர்பு | அக்கா-ன்னு சொல்லியே செஞ்சுட்டேன் - Ravinder Chandrasekar - Part 04
    ▶️ • BEHINDWOODS உடன் இருக்...
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.co...
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

КОМЕНТАРІ • 160

  • @venkataramanan7219
    @venkataramanan7219 3 роки тому +81

    மனோபாலா சார்.
    பேட்டின்னா ரவி சார் குடுக்கற பேட்டி தான் 👌செம jovial and casual open talk. சூப்பர் சார் 👍

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 3 роки тому +59

    புதிதாக படத்தை எடுப்பவர்கள் இதை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அருமையான பகிர்வு

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Рік тому +1

    இவரு நல்ல மனசுக்கு சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும்...

  • @ashikmohamed8967
    @ashikmohamed8967 3 роки тому +3

    சூப்பர் சார் எதார்த்தமான பேச்சு நல்ல மனிதர்.. நானும் படம் எடுத்த இவர் மாதிரி ஆள் கூட சேரனும் சேர்ந்து வெற்றி படங்கள் குடுக்கணும் தமிழ் சினிமாவுல

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 3 роки тому +12

    ரவி அண்ணா சூப்பரா பேசறீங்க உங்க கஷ்டங்களை சுவாரஸ்மாக காமெடியா சொல்றீங்க சூப்பர் செம ஹுமர்

  • @Janu11618
    @Janu11618 3 роки тому +18

    Always happens to genuine people, with God grace sooner or later you will become number one producer in south . All the best for your future projects .

  • @vinothkumarst233
    @vinothkumarst233 3 роки тому +8

    Ravi sir....u always great

  • @SRJN480
    @SRJN480 2 роки тому +1

    சூப்பர்

  • @leslinnnn
    @leslinnnn 3 роки тому +18

    இதில் கொஞ்சம் மசாலாவும் உள்ளது என்று எத்தனை பேர் ஏற்றுக் கொள்கிறீர்கள்

  • @kat4328
    @kat4328 3 роки тому +13

    He seems to be a genuine person and feel sorry for his loss.

  • @umaganesh8304
    @umaganesh8304 3 роки тому +7

    கேட்கும் போதே பாவமாக இருக்கிறது. எவ்வளவு மோசமான துறை.

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 3 роки тому +7

    பாவம்.சிரித்து ...கொடுமை சரவணா...நல்ல மனிதனுக்கு கடவுள் அருள் கட்டாயம் கிடைக்கும்

  • @greenway756
    @greenway756 3 роки тому +1

    Thank you thank you thank you so much sir sharing to your experience

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 роки тому +8

    Masss Ravi Bhai Genuine humanitarian turned from IT Tech to Entertainment industry.. well done interview

  • @ramamurthyn7706
    @ramamurthyn7706 3 роки тому +4

    மனோ பாலா Sir
    Ravi Sir...
    ரெண்டு பேரும்
    சேர்ந்து
    ஒரு படம்
    பண்ணுங்க Sirs!!!
    Team la என்னையும்
    சேர்த்துக்குங்க.
    Definitely. We will win!!
    😍😍😍😍😍😍😍

  • @francis5227
    @francis5227 3 роки тому +5

    Ravi sir all ways 💯 original

  • @vaidyanathanr1173
    @vaidyanathanr1173 2 роки тому

    Great discussion open minded voice God bless you

  • @rzenthil
    @rzenthil 3 роки тому +7

    This is why people say intha cinema karangala mattum namabakudathu nu

  • @yovanpichai474
    @yovanpichai474 2 роки тому

    எப்பா அடி மேல் அடி வாங்கி எப்படி சிரிக்கிறார். வேற லெவல்.

  • @gpschannel19
    @gpschannel19 3 роки тому

    Ravi ji, really u r a self-confident personality.

  • @AuroMeera
    @AuroMeera 3 роки тому +4

    நல்ல மனிதனுக்கு கடவுள் அருள் கட்டாயம் கிடைக்கும்-ரவி சார்

  • @shankaralfassa
    @shankaralfassa 3 роки тому +2

    சினிமாவில் ஒரு நல்ல மனிதர் திரு. ரவிச்சந்திரன்..

  • @duraisamy3517
    @duraisamy3517 3 роки тому +3

    மனசு போல தான் ரவி அவர்களின் உருவம் .... சிறப்பான தகவல்

  • @vathasen6925
    @vathasen6925 3 роки тому +4

    Very nice interview. Really painful but definitely useful information.

  • @mk.anbuchandran287
    @mk.anbuchandran287 3 роки тому +2

    Super ravi sir interview .

  • @radhakrishnanmuthusundaram7435
    @radhakrishnanmuthusundaram7435 3 роки тому +10

    I really cannot understand/Digest what he would have gone through.

  • @arunuvan
    @arunuvan 3 роки тому +25

    Ravi sir.... samaa humar ..but behind tat evalo pain irundhu irukum nu I can smell it

    • @rajanbose1
      @rajanbose1 3 роки тому

      How was the smell

    • @arunwatt
      @arunwatt 3 роки тому

      @@rajanbose1 Must be Gopal kadai vaathu biriyani smell

    • @rajanbose1
      @rajanbose1 3 роки тому

      @@arunwatt 😂

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 роки тому

    Looks like good soul Ravi sir

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 роки тому +16

    Sir நீங்க கண்டிப்பா மீண்டு நல்ல படம் தருவீங்க. வானம் வசப்படும்
    நல்ல மனிதர்கள் சினிமாவில் இன்னும் நிறய இருக்கிறார்கள்.
    அவர்களை விரைவில் சந்திக்கும் வாய்ப்பு அமையும். இவளவு அனுபவம் உங்களுக்கு இனிய பாடம். (ஃபீஸ் கொஞ்சம் ஓவர்)

  • @pnlraojaya4602
    @pnlraojaya4602 2 роки тому

    Well wishers mind voice (ippavavadhu thappichu poidunga )

  • @murleeeshwar5707
    @murleeeshwar5707 3 роки тому

    Sema sir neega... kastatha kooda sirichitey soldringha👌👌👌

  • @venkatvenkatvenkatvenkat9742
    @venkatvenkatvenkatvenkat9742 2 роки тому

    Reyale u r geniun person

  • @vinishp.r5672
    @vinishp.r5672 2 роки тому

    Ravinder is a nice person.

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 роки тому

    எதார்த்தமான பேச்சு

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 3 роки тому +1

    I'm big fan of ravindren Anna

  • @bessppl-com
    @bessppl-com 3 роки тому +1

    Awesome interview

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 роки тому

    Good heart

  • @vijayalakshmithangamuthu7568
    @vijayalakshmithangamuthu7568 3 роки тому

    Sir... really your speech is very genuine....I am your fan sir

  • @sathyamoorthy9168
    @sathyamoorthy9168 3 роки тому +4

    நல்லமனிதர்கள் வீழ்வதில்லை

  • @jayashreej7325
    @jayashreej7325 3 роки тому +4

    Lots of Information about the cinema industry👍👋👋👋👋👋

  • @sivar4478
    @sivar4478 3 роки тому +5

    Sir ungala paththalea santhosamthan sir ennanu thiriyala i like ravi sir

  • @aks2571
    @aks2571 3 роки тому

    Great Experience............Doing great manobala ji..........

  • @kajamohideenkmohideen8552
    @kajamohideenkmohideen8552 3 роки тому

    Velipadaiyana speech.
    Ungalukkum vetri perum
    Khalam vharum. Sir.

  • @manoathnesiyas3413
    @manoathnesiyas3413 3 роки тому

    SEMA

  • @platruevalue5798
    @platruevalue5798 3 роки тому

    Ravi sir interview exclusive.
    Excellent manarisom and timing..

  • @vimalvenu5755
    @vimalvenu5755 3 роки тому

    You are really super sir

  • @organicgreennews8728
    @organicgreennews8728 3 роки тому +1

    இந்ததாளெல்லாம் எப்படி வேலை செய்வான்.பாவம்

  • @dineshp9025
    @dineshp9025 3 роки тому

    Ravi Sir U Are Great...💯

  • @SelvamSelvam-wd1ce
    @SelvamSelvam-wd1ce 3 роки тому

    Super mano. Very motivational interview. This guy will come up soon.

  • @padmanabanbabu7841
    @padmanabanbabu7841 2 роки тому

    SirTheriyaama poche nu oru Thiraippadam Thangalai vachu seiyalaam Pol irukke!

  • @mustaqshayidashayida5746
    @mustaqshayidashayida5746 3 роки тому +2

    Please interview director R.sunderrajan

  • @வாழ்கநலமுடன்-ன7ள

    இரண்டு வகையான மக்கள் ஒருவர் திறமையால் வெளிநாட்டில் சம்பாதிக்கிறார் இன்னொருவர் எங்கேயும் போகாமல் NRI வச்சு சம்பாதிக்கிறார் இதில் யார் திறமை யானவர்

    • @santhoshk9913
      @santhoshk9913 3 роки тому

      Emathi pozhaikkaradhu per thiruttu therama illa

  • @-kavicharam3468
    @-kavicharam3468 3 роки тому +4

    Intha amount ah sarikatathan ipo night shift yellam work (BB Review) pandringa poliruku.

  • @msenkumar
    @msenkumar 3 роки тому

    Ravi sir u have more positive energy u will win this production, Mano best program from ur channel, ty

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 роки тому +9

    ஜெயபிரகாஷ் சாரும் ஒரு ப்ரொட்யூஸர் அல்லவா..!

  • @eyeofbala
    @eyeofbala 3 роки тому +1

    Super sir.

  • @themarkmagesh
    @themarkmagesh 3 роки тому

    Watch 17.00 sema...man how u laugh I can't image myself from ur place man... great human being u r

  • @KnNn07
    @KnNn07 3 роки тому +9

    ரவிந்தர் சாரை வச்சி செய்திருக்காங்க சினிமாகாரனுங்க..

  • @reginajohn3183
    @reginajohn3183 3 роки тому

    Anna, neega ivlo periya aala? But vanitha issue apram than ungala theriyum. I am big fan of you anna

  • @paithiyamaivan6751
    @paithiyamaivan6751 3 роки тому

    Smile cute sir

  • @StarTheFantasy
    @StarTheFantasy 3 роки тому +3

    ரெண்டு பேரையும் சேர்த்து பாத்தா 10 மாதிரி இருக்கீங்க யா...

  • @janaj573
    @janaj573 3 роки тому +9

    Omg.. no words to explain.. even a well educated person has been cheated so much.. thinking about those come from villages to produce movies 🤣🤣

  • @gopinathk9122
    @gopinathk9122 3 роки тому

    What a inspiration sir

  • @mageshkumar1721
    @mageshkumar1721 3 роки тому +10

    பணம் இருந்தால் மட்டும் தயாரிப்பாளர் ஆகிவிடலாம் என்று நினைப்பது முட்டாள்தனம். தயாரிப்பதற்கு முன்பாக எதாவது தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். சில அனுபவங்களை பெற வேண்டும். இன்றைய சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான s.r.பிரபு அவ்வளவு பெரிய பின்புலம் இருந்தும் சில படங்களில் புரெடெக்சன் சைடில் பணிபுரிந்தார். ஒரு தொழில் தொடங்குவதற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டியவைகளை புறம் தள்ளிய திரு.ரவீந்தர் ஜ.நாவில் பணிபுரிந்து ஆச்சரியமாக இருக்கிறது

    • @Indian2285
      @Indian2285 3 роки тому +5

      நேர்மறை சிந்தனை மற்றும் தன்நம்பிக்கைகளை துரோகத்தால் வீழ்த்தமுடியும்... ஏமாற்று பேர்வழிகள் இருக்கும் இடத்தில் தன்நம்பிக்கைகளை வைத்து ஒன்றும் செய்யமுடியாது..

    • @all_winwise3754
      @all_winwise3754 3 роки тому +1

      Correct magesh

  • @venkatvenkatvenkatvenkat9742
    @venkatvenkatvenkatvenkat9742 2 роки тому

    Veittukuduthu poraru good man

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 3 роки тому +1

    சுட்ட கதை படம் ரிலீஸ் ஆன ஏழாவது நாள் TV ல போட்டுட்டாங்க!!

  • @mahalaks1858
    @mahalaks1858 3 роки тому

    Ravi always rocks

  • @perumalsami6672
    @perumalsami6672 3 роки тому

    Ravindran sir unga interview super ennoda nanbar oruthar story writter near-by 20 cinima stories 2 bounded scripts vatchirukar Nan padithavaraiala stories diffrenta iruku stories register seianum yarai contact pannanum ungalai meetpanna avuruku appointment kidaikuma

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp 3 роки тому +1

    I think C V Kumar backed by StudioGreen

  • @sydneymady8415
    @sydneymady8415 3 роки тому +8

    omg all dirty politics in tamil cinema ulla..........ippo thaan puriyuthu y NRI not produce tamil movie.

  • @sz2458
    @sz2458 3 роки тому +1

    500TH Like 👍

  • @paithiyamaivan6751
    @paithiyamaivan6751 3 роки тому +1

    Avlo kastathulayum sirikiriga

  • @gjskdksv6681
    @gjskdksv6681 2 роки тому

    15:00

  • @kathikuthukandhankkk5561
    @kathikuthukandhankkk5561 3 роки тому +41

    என்னயா அட்டக்கத்தி படத்தை சொல்லி brainwash பன்னாங்கனு சொல்றிங்க அப்பறம் நளனும் நந்தினியும் படத்துல நந்திதா அட்டக்கத்திக்கு முன்னாடியே நடிச்சாங்னு சொல்ற

    • @ashikmohamed8967
      @ashikmohamed8967 3 роки тому +1

      அதானே இரண்டு படத்தையும் ஒன்னாதான் வேற ரிலீஸ் பன்னிருக்காரு.. பொய் சொல்றாரோ.. மனோபாலா அண்ணன் என்ன இது திரும்ப கேட்டு சொல்லுங்க

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 2 роки тому

    Thanjaavoor bommai. Ivarin peachaikkeattaal namadhu kashtangallai marandhu sirikkamudigiradhu. Ivarin vaazhkkai varalaattrai padamaaga edukkalam.

  • @SHAMLY90
    @SHAMLY90 3 роки тому +2

    Make movie 🎥 with this is experience. Make the movie with the comedy spirit.

  • @mansapd
    @mansapd 3 роки тому +1

    Where part II

  • @rajanbose1
    @rajanbose1 3 роки тому

    OMG! What a struggle, still cool, others errors is our experience

  • @ravikumark3101
    @ravikumark3101 2 роки тому +1

    சினிமாதுறை மோசமானது

  • @Surya_narayanan
    @Surya_narayanan 3 роки тому +1

    nega name choose panathu ta bro prblm..I am also a Libra by birth star. enaku terinja nala irunthu seigai ta..1 happy moment na 100 sad or vechi seira movement irukum..ena ta naama panamo poga.valkai ye seithu.

  • @cholancheran8568
    @cholancheran8568 3 роки тому

    Pls interview Suriya Devi.

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 3 роки тому +2

    Open Talk

  • @venkatm2830
    @venkatm2830 3 роки тому +1

    Very soon you vl become no.1 producer ji, keep my words ji

  • @pushparajmani6686
    @pushparajmani6686 3 роки тому

    Semma comedy😀

  • @Meeran2020
    @Meeran2020 3 роки тому

    Ravi sir! Kandippa Unga ulaipu veenpogathu! Padicha paadam ungala vetri pera vaikkum.

  • @vishnuvaradhan3963
    @vishnuvaradhan3963 3 роки тому

    Action king Arjun sir kooda unga experience pathi pesunga

  • @abduljailany6709
    @abduljailany6709 3 роки тому +2

    10:22 naan thottavanellam thirudan... UNMAI bro

  • @karsixer
    @karsixer 3 роки тому

    When you are going to release part 2

  • @purushothamanponnusamy2068
    @purushothamanponnusamy2068 3 роки тому

    When is the next part?!

  • @msenkumar
    @msenkumar 3 роки тому

    Ravi sir.. From today I m fan of you sir

  • @krishwins5787
    @krishwins5787 3 роки тому

    Part 2????????

  • @jayvis4747
    @jayvis4747 3 роки тому +5

    All the cash he has cheated from Ilankai Tamils from Switzerland. Now he is talking about others. Thoo

  • @mk-su9bm
    @mk-su9bm 3 роки тому

    Next part?

  • @msmmsm8001
    @msmmsm8001 3 роки тому +2

    Neenga sonna innoru company attakaththi eduththaa thirukumaran entertainment. CV Kumar,matrum andha padaththai release panniya studio green thane sir

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 3 роки тому +9

    இவ்வளவு வெள்ளந்தியா இருக்கிறாரே?

    • @puttukutty3489
      @puttukutty3489 3 роки тому

      Senthil Periyasamy , 25 lacs smabalamnu adichi vidura app paavi ivan

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 3 роки тому

      @@puttukutty3489 ena solringa ? Fraud a

    • @puttukutty3489
      @puttukutty3489 3 роки тому +1

      @@sangamithraswaminathan3354 , Ivan UNO ku contractora IT velaila thaaku pudikka mudiyama oodi vanthutaan.sambalam maasam around 4 lakhs mattum thaan. Sila NRIs kaasu ivankitta maatiruchu

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 3 роки тому

      @@puttukutty3489 fraud a bro ivan..

  • @timeloop3184
    @timeloop3184 3 роки тому

    Sir Vanitha Kitta Seruppala Adi vanginingale adhu neenga thaana?

  • @raghuvaran.d4217
    @raghuvaran.d4217 3 роки тому

    Really producer stage are soo bad , innum Simbu padam na poothum

  • @moorthiks2581
    @moorthiks2581 3 роки тому

    10 இப்படி இருக்கு 🤩🤣🤣🤣🤣🤣🤣

  • @sharys22
    @sharys22 3 роки тому +3

    Big vs small 🤣🙏🙏

  • @shivnaryan9620
    @shivnaryan9620 3 роки тому

    Poor guy