இரட்டை இலை சின்னத்தை வடிவமைத்தது நான்தான்! Actor Pandu - Special Interview Marathon

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 57

  • @prabagarann8647
    @prabagarann8647 3 роки тому +3

    இது போன்ற பேட்டிகள்தான் திறமையாளர்களை மக்கள் முன் நிறுத்துகிறது. பாராட்டுக்கள்.

  • @kamaraj8120
    @kamaraj8120 3 роки тому +4

    மக்களுக்கு நகைச்சுவை நடிகர் என்று மட்டுமே தெரிந்த பாண்டு அவர்கள் மிகப்பெரிய கலைஞராக இருந்திருக்கிறார் என்பது இந்த பேட்டி மூலம் தெரிகிறது.

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 роки тому +3

    இரட்டை இலையை வரைந்தாலும், இலை மறை காயாகவே இருந்து, நம்மை விட்டுப் பிரிந்துவிட்ட உன்னத கலைஞர்!

  • @SriniVasan-gv6jv
    @SriniVasan-gv6jv 3 роки тому +6

    1974 திண்டுக்கல் இடை தேர்தல்லில் A.D.M.K இல் போட்டியிட்ட மாயதேவர் என்பவருக்கு சுயேச்சை சின்னம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. பின்னர் M.G.R தலைமை தேர்தல் ஆணையத்தில் M.G.R முறைப்படி விண்ணப்பித்து இரட்டை இலை சின்னம் பெற்று 1977 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 3 роки тому +4

    Thank you for bringing out the flipside of Pandu Sir. can't believe he is no more

  • @sampath.pkr.palanisamy5360
    @sampath.pkr.palanisamy5360 3 роки тому +11

    பாண்டு சார், எங்கள் பவானி குமாரபாளையம் ஊருக்காரர் என்பதில் மிகவும் பெருமையாக இருக்கிறது.
    RIP பாண்டு sir.

  • @arunraj8307
    @arunraj8307 3 роки тому +1

    Very practical and versatile speech today s youngsters has to learn lot from this commedian as well as artist

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 3 роки тому +4

    எவ்வளவு பெரிய திறமைசாலி. எளிமையான நகைச்சுவை நடிகராக இருந்திருக்கார். ஒரு படத்தில் கிளி ஜோசியராக வருவார், கவுண்டமணி பிச்சைக்காரியை தான் கல்யாணம் பண்ணுவார்னு சொல்வார்... நல்ல நகைச்சுவை நடிகர்.

  • @krvijaykumarTN41
    @krvijaykumarTN41 3 роки тому +4

    1980 ல் வெளிவந்த கரையெல்லாம் செண்பகப்பூ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாண்டு நடித்துள்ளார்.

  • @9944701445
    @9944701445 3 роки тому +18

    Goundamani senthil இருவரில் யாராவது ஒருவரை பேட்டி எடுங்கள் ! நாளை என்ன நடக்கும் என்று தெரியாத சூழ்நிலையில் இது ஒரு ஆவணம்! நீங்கள் பேட்டி என்று சொன்னாலும் எங்களுக்கு இவர்கள் பேச்சு documentry!

    • @arunb8841
      @arunb8841 3 роки тому +2

      Last year itself I thought this...😔🙁

  • @arunraj8307
    @arunraj8307 3 роки тому +1

    Surprising history of mr pandu we cant judge anyone with his present situation

  • @arunraj8307
    @arunraj8307 3 роки тому +1

    Super interview very interesting things told by pandu sir rip sir

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 роки тому +1

    RIP ... his character role and comedian.. Mannerism cannot be replaced...
    Cheers,
    Pradeep Rajkumar.
    Pollachi,Tamilnadu.

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 3 роки тому +2

    அணைவரையுமே பாராட்டி பேசுகிற மாண்பு வணங்கத்தக்கது. ஆனால் இவரின் இழப்பு , காலங்களை கணிக்க இயலாது என்பதையும் தமிழர்களுக்கு இயற்கையை மீறி எதுவும் இல்லை என்கிற விழிப்புணர்வை விட்டுசென்றுள்ளார்.

  • @kartt100
    @kartt100 3 роки тому +17

    Multi talented nu ippo solreenga.. avar uyiroda irukkum yaarum pesala..

    • @Akash-jj8pi
      @Akash-jj8pi 3 роки тому +1

      Therunja than ah bro sola mudiyum ipo than Nan aprm naraiya peru intha video pakkuroum but therunju ta naraiya peru sola ma irukanga lo avanga than thappu

    • @chennaikeyankarthi5121
      @chennaikeyankarthi5121 3 роки тому +1

      What ever Mr. Pandu said today is already known to many, he is multi talanted nnu avarai patti yaru pesinalum solluvanga, boss

    • @nedunchezhiyanr9643
      @nedunchezhiyanr9643 3 роки тому

      @@chennaikeyankarthi5121செ வைகாகச

  • @ChandrasekarMadhviah
    @ChandrasekarMadhviah 3 роки тому

    Nice interview and through gentlemen he is.

  • @shaukath7866
    @shaukath7866 3 роки тому +5

    பாண்டு உன்மையில் பலதுரையில் பல பிரபலங்கள் அண்ணா கொடி அவர் கைவண்ணத்தில் உருவானதென்று சொன்னது தன்னடக்கம் கலைத்துரையில் பிரிக்கமுடியாத பத்திதிரம்தான்!!!

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 роки тому +1

    Rip. Sir.🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺

  • @balasubramaniane2416
    @balasubramaniane2416 3 роки тому +3

    We missed a Multi Talented Man

  • @murugadas5686
    @murugadas5686 3 роки тому +2

    🙏Rip Sir💖

  • @Kingsman-1981
    @Kingsman-1981 3 роки тому +5

    Your journey was End, but your 🦶 not erased Ayya 😟🧚🏻💐

  • @ramaanbu7868
    @ramaanbu7868 3 роки тому +1

    Learnt a lot today always thought that he is only a comedian.

  • @josenub08
    @josenub08 3 роки тому +2

    Such a great loss Pandu sir

  • @TGAProMKM
    @TGAProMKM 3 роки тому +1

    wow he's such a talented and bold person....but sad he's no more RIP.....

  • @revathijewels2733
    @revathijewels2733 3 роки тому

    Superb interview ....rip pandu sir

  • @SANJAYKUMAR-hf8ij
    @SANJAYKUMAR-hf8ij 3 роки тому +4

    Eazhaiyin Sirippil (2000) Film his Comedy is Excellent. we know other side of his Passion through this video ....

  • @MrAravind58
    @MrAravind58 3 роки тому

    Motivational video miss you sir

  • @Surya-qn9lx
    @Surya-qn9lx 3 роки тому

    He is a super creativity man

  • @loganathann8884
    @loganathann8884 3 роки тому +1

    Sir any interview with jayshankar can be displayed I like jai very much once he came to blore I saw him from very long distance if possible

  • @kamarajm4106
    @kamarajm4106 3 роки тому +1

    A true artist never dies,RIP bandu,we bond with you always

  • @kamarajm4106
    @kamarajm4106 3 роки тому

    Yes ,you're not pandu,fond, that's my kalaingar told you , genious

  • @adkvelu
    @adkvelu 3 роки тому +2

    RIP ..

  • @karthickkarthick6467
    @karthickkarthick6467 3 роки тому +1

    Nalla manithan

  • @TruePower0_0
    @TruePower0_0 3 роки тому +2

    RIP Pandu sir

  • @vaseikaran6thsaisaran4th20
    @vaseikaran6thsaisaran4th20 3 роки тому +1

    RIP.sir

  • @rajagopalanayappann3193
    @rajagopalanayappann3193 3 роки тому

    It is known for every body 30 years back he was having his company Capital letters in Alwarpet.
    He knows MGR also.
    ADMK flag is designed by him.

  • @jaseem12
    @jaseem12 3 роки тому +3

    Ivlo oru talented person avar illatha pothu theriya varuthu

    • @whatsay3382
      @whatsay3382 3 роки тому

      Such a nice person and so talented. It's so sad that he fell a victim to cruel covid. Thank you Chitra Sir for this video

    • @ravindranseshan9283
      @ravindranseshan9283 3 роки тому

      @@whatsay3382 pppp

  • @thangasamydineshkumar1210
    @thangasamydineshkumar1210 3 роки тому +2

    Rest in peace

  • @chandirasekaranaramungam4158
    @chandirasekaranaramungam4158 3 роки тому

    இரட்டை இலைச் சின்னத்தை யாரும் வடிவமைக்க முடியுமா . எனக்கு தெரிந்த வரை தேர்தல் ஆணையம் வழங்கிய சின்னத்தில் இரட்டை இலைச் சின்னத்தை தேர்வு செய்தது தான்தான் என்று த. பான்டியன் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறிவந்தார் .

  • @HITMOV4U
    @HITMOV4U 3 роки тому +1

    RIP Paandu Sir

  • @lotus4867
    @lotus4867 3 роки тому

    செல்லப்பிராணியாக நாய்களை விரும்பி வளர்ப்பவருக்கு அந்த நாய் பொம்மையில் அதன் அழகும் வாளிப்பும் கண்ணை கவரும்.
    சிலை வடிக்கும் சிற்பியின் கண்களுக்கு அந்த பொம்மை செய்யப்பட்டிருக்கும் கல்லின் தன்மை மற்றும் அதன் நீரோட்டம் ஆகியன மட்டுமே புலப்படும்.
    இதுவே இந்த பழமொழியின் கருத்து என உணர்வோம்.

  • @kannans4748
    @kannans4748 3 роки тому

    நடிகன், ரிக் ஷா மாமா

  • @umanarasimhan7043
    @umanarasimhan7043 3 роки тому +1

    Two leaves symbol does not require any genius idea. If you look at ladies plucking tea leaves from tea garden you will get AIADMK symbol. This is out of MGR 's childhood lives.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 роки тому

    AIADMK vil ( Amaragal MGR, J) avargalal vazhnthnthavargal yaaravathu Thiruvalar PANDU avargalai ninaikkirargala!
    RIP!
    Real ARTIST! DEAR PANDU...!

  • @SM-pq6or
    @SM-pq6or 3 роки тому +3

    Ramarajan food comedy le ivar iruppare

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 3 роки тому

    No matter pandu iya tell about MGR I dislike him I'm dont have so much interest in cinema but I like ragu varan prakash Raj banumathi muthuraman vadivelu Vivek manivanan

  • @rajagopalanayappann3193
    @rajagopalanayappann3193 3 роки тому

    It is known for every body 30 years back he was having his company Capital letters in Alwarpet.
    He knows MGR also.
    ADMK flag is designed by him.