நீ ஊழிய அழைப்பை பெற்று இருக்கிறாயா ? || ISG DEAN.Pro.Dr.Rev.VINEYARD J STALIN || ISG MINISTRIES UK 👈

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2021
  • நீ ஊழிய அழைப்பை பெற்று இருக்கிறாயா ? 👈
    உங்கள் ஊழிய அழைப்பை உறுதிப்படுத்துவது எப்படி ? 👈
    புதிய ஏற்பாட்டு வேதாகமத்தில் தேவன் திருச்சபைகளுக்கென்று எட்டு விதமான ஊழியக்கார்களை ஏற்படுத்தி இருக்கிறார்
    1.அப்போஸ்டலோஸ்
    2.ப்ரோபைடாஸ்
    3.யூஆங்லிஸ்டாஸ்
    4.போய்மெனாஸ்
    5.டிடாஸ்கலோஸ்
    6.எபிஸ்கோப்போஸ்
    7.பிரஸ்போட்டோரோஸ்
    8.டயகொனோஸ்
    இந்த எட்டுவிதமான ஊழியங்களையும் ஊழியக்காரர்களையும் குறித்து தெளிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்👈

КОМЕНТАРІ •