😱DIVORCE பத்தி COMMENTS பண்ண😨 யார்க்கும் RIGHTS இல்ல😲 Ethirneechal Haripriya Interview😳

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2023
  • Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 480

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Рік тому +1340

    தெளிவான பதில் 💯

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 10 місяців тому +308

    ஒருத்தர் வாழ்க்கை மாதிரி இன்னொருத்தருக்கு அமையாது. அருமையான பதில் ஹரிபிரியா 👌🏻👌🏻👌🏻

  • @SangeethaSangeetha-ol8qi
    @SangeethaSangeetha-ol8qi Рік тому +777

    படித்துத் தெரிவதை விட
    பார்த்துப் புறியனும்..
    மிக அருமையான வார்த்தை😊

  • @Snekithi
    @Snekithi Рік тому +113

    Very matured answer. Not only for divorce but for a family also you cannot compare one family with another. Because they are seperate individuals

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Місяць тому

      அது மட்டும் அல்ல அவுங்க அவுங்க வாழ்க்கையில் நடக்கிற விசயம் அதாவது நல்லதும்.கெட்டதும் வேற வேற மாதிரிதான் இருக்கும். சிலருக்கு மிகப் பெரிய ஆபத்து நடந்திருக்கும், சிலருக்கு சின்னதா நடந்திருக்கும், அதை எப்படி அவுங்க எடுத்துக்கிறாங்க எந்த அளவுக்கு தாங்கிக்கிறாங்கன்னும் இருக்கு.

  • @parthibandks257
    @parthibandks257 Рік тому +438

    அருமையான விளக்கம்.

  • @srinivasan341
    @srinivasan341 Рік тому +346

    What you said is 100% true

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 Рік тому +70

    புத்தி யாருக்கும் சொல்லாமல் சரியான பதில் சொன்னது சிறப்பு

  • @menaga9085
    @menaga9085 Рік тому +248

    Perfect reply . I like ur acting skills . 👍

  • @Hi_Singam_
    @Hi_Singam_ Рік тому +108

    வலியும் வேதனையும் அனுபவத்தவரக்குத்தான் தெரியும்

  • @bharathi863
    @bharathi863 Рік тому +96

    செம்ம பதில் 👌👌👌👌

  • @barathithasan6312
    @barathithasan6312 Рік тому +68

    Natural answer
    Unga life nalla erukum
    I am god is praying sister

  • @stalinmohandoss5183
    @stalinmohandoss5183 Рік тому +113

    Nice Reply ,Evergreen opinion.

  • @mmma8506
    @mmma8506 7 місяців тому +6

    she deserve new happy life 😘 she is beatiful and humble to earth ❤️

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Рік тому +12

    சரியான பதில் அவரவர்வலி அவர்களுக்குதான் தெரியும்

  • @MANIK5549
    @MANIK5549 Рік тому +34

    It's TRUE words Akka

  • @kuilisriramesh7371
    @kuilisriramesh7371 Рік тому +105

    💯 true akka

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 Рік тому +31

    Superb and fantastic message u said ...great

  • @wizard033
    @wizard033 Рік тому +44

    What a sweetheart

  • @mshanmathimohan2097
    @mshanmathimohan2097 Рік тому +174

    Neenga yean avanga vivagaratha pathi aaraichi pandringa????

    • @ramumunu6413
      @ramumunu6413 Рік тому +5

      Content வேணுமில்ல, அந்த content லேயும் ஒரு kick வேணுமில்ல அதை தானே மக்கள் விரும்புவாங்க என்று இவனுங்க அப்படியே மக்கள் மேல பழி போட்டு அடுத்தவங்க அந்தரங்கத்தை பச்சையா கேட்பானுங்க.

  • @ananthanarayangiyer9385
    @ananthanarayangiyer9385 Рік тому +18

    She looks so beautiful,❤❤

  • @susansathya4530
    @susansathya4530 Рік тому +67

    True ma

  • @imaiyaa
    @imaiyaa Рік тому +190

    abusive relationship la விவாகரத்து வாங்குறதில தப்பே இல்லை 😢😢

    • @gopisiva1329
      @gopisiva1329 Рік тому +8

      Selecting abusive lover is lack of skill

    • @imaiyaa
      @imaiyaa Рік тому +26

      @@gopisiva1329 yarume venumnu poi sikkurela
      nadippu apidi
      acting skills ku Oskar award eh kudukalam

    • @gopisiva1329
      @gopisiva1329 Рік тому +1

      @@imaiyaa lack of judgement skill/mind reading/self thinking skill. In my opinion.

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Рік тому +4

      ​@@gopisiva1329 paavam nee unakku nalla skill irunthu iruntha correct ahna pair ah choose panni iruppa la..

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Рік тому +1

      ​@@imaiyaa avanukku maturity illai..
      Girls thappu panna, ella girls um mosamaanavanga..
      Boys thappu panna Girls ku maturity illai skills illai choose panna theriyala..
      Ithu inferiority complex irukka boys mindset.. Avangala maatha mudiyathu..
      Intha mathiri jenmangal veliya asinga padrom nra unarchiye illama asinga pattukkuvaanga..

  • @prabapraba4010
    @prabapraba4010 Рік тому +14

    💯 தெளிவான பதில்

  • @ram.k7310
    @ram.k7310 Рік тому +100

    Avaga avaga pain , life situation avaga avagalukku puriyum... comment pandrathu romba easy konjam persons ku....

  • @vaishnavis6576
    @vaishnavis6576 Рік тому +4

    Very good reply👍🏻.. A perfect answer 😌

  • @prabhu658
    @prabhu658 Рік тому +29

    உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்❤❤❤❤❤

  • @user-dh8di4os1v
    @user-dh8di4os1v Рік тому +2

    தமிழ சொல்லுமா முடிந்தவரை தங்கச்சி பேரு தான் தமிழ்நாடு பேச்சி முழுவதும் ஆங்கிலம்
    தயவு செய்து தமிழ்பேசுவோம்
    நாம்தமிழர் ஆட்சி 2026ல 💪💪💪
    அருமையான விளக்கம் சகோதரி 💐

  • @yogarajahsivasubramaniam1796
    @yogarajahsivasubramaniam1796 Рік тому +2

    எல்லோருக்கும் விளங்கும் படி. சிறப்பான. பதில்

  • @womenwingstnj1609
    @womenwingstnj1609 4 дні тому

    நல்ல தெளிவான பதில்👏👏

  • @ushajothi1615
    @ushajothi1615 4 місяці тому +2

    Excellent very brilliant speech

  • @vijayaragavan2569
    @vijayaragavan2569 Рік тому +39

    Iam ur fan i like ur acting and ur voice

  • @Ravie6339-yc8xg
    @Ravie6339-yc8xg Рік тому +2

    💯 right answer salute to you 🙏💞👍

  • @PriyaDharshini-rm4ot
    @PriyaDharshini-rm4ot Рік тому +136

    இந்த காலத்தில் விவாகரத்து அதிகம். காரணம் ஆண் / பெண் யாருக்கும் பொறுமை இல்லை, நிறைய பணம் வேண்டும், வசதி வேண்டும், கொண்டாட்டம் வேண்டும், ஆனால் இதெல்லாம் கிடைக்க உழைப்பு வேண்டும் அது செய்ய மனமில்லை.

    • @sureshbabusuresh5044
      @sureshbabusuresh5044 Рік тому +5

      Good reply yes true

    • @jameel25
      @jameel25 Рік тому +16

      Chance illa. It is only based on dependency. Munnaadi gals were not independent. Now because of tht gals are not ready to suffer. They come out.

    • @dinothkumar7456
      @dinothkumar7456 Рік тому +9

      Boomer... unna madhiri aalukku thaan avanga pesunanga

    • @TAMILGADGETS
      @TAMILGADGETS Рік тому

      Koduma paduthu ra somberi pasangala pengal munetha numa avanga life a sacrifice pani apo avanga life a yaru paapa

    • @myboymiloboy6247
      @myboymiloboy6247 Рік тому +3

      Boomer paithiyam nee....loosu munda

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 2 місяці тому +1

    Well said 😊

  • @narmadaa6105
    @narmadaa6105 2 місяці тому +1

    Fabulus answer. Whatever u said is 100% correct.

  • @jiii792
    @jiii792 Рік тому +5

    அருமையான பதிவு ❤❤❤❤❤

  • @aswiniv3458
    @aswiniv3458 2 місяці тому +1

    Yeah correct Akka 👍👍👍👍

  • @ShivaKumar-jb4jr
    @ShivaKumar-jb4jr 3 місяці тому +1

    Well said 👍👍👍

  • @lalithar4540
    @lalithar4540 4 місяці тому

    🎉🎉super haripriya. நம் வாழ்க்கையில் நம் கையில்🎉🎉

  • @Tami_ln
    @Tami_ln Рік тому +1

    Exactly right answer 🙌👍

  • @RamGopalKS
    @RamGopalKS 4 місяці тому +1

    Well said. You are well matured

  • @Durgadevi-wk4di
    @Durgadevi-wk4di 3 місяці тому +1

    100% correct

  • @tameemtech
    @tameemtech Рік тому +5

    Great reply 👍🏻

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 Рік тому +1

    Well said!!!

  • @nivirajendran997
    @nivirajendran997 Рік тому +17

    well said

  • @minigtf1049
    @minigtf1049 Рік тому +25

    Correct

  • @moganamuthusamy6283
    @moganamuthusamy6283 Рік тому +1

    Good answer.. u said the fact

  • @aum342
    @aum342 Рік тому +1

    👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻 NICE ANSWER SISTER

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 Рік тому +2

    Perfect correct sis❤

  • @jenijobi9055
    @jenijobi9055 Рік тому +26

    Super ungala enakku romba pudikkum

    • @kasinathan9977
      @kasinathan9977 Рік тому

      அப்போ கல்யாணம் pannikko

    • @Krish90551
      @Krish90551 Рік тому

      @@kasinathan9977 aunty kuda oolu okkanum avlodan kalyanam nee panu da paradesi dumila..naanga Pacha telgungs

    • @Ammu_bhinu_
      @Ammu_bhinu_ Рік тому

      Yaru Evanga ?

    • @abdulhameedsathakkathullah3341
      @abdulhameedsathakkathullah3341 Рік тому

      Yes ungala enaki romba pidikkum sister

  • @Britemore
    @Britemore Рік тому +2

    விவாகரத்து என்பது இரண்டு வகைப்படும்..👈 ஒன்று உடல் ஒன்றுமை இல்லாதது... இரண்டு மன ஒற்றுமை இல்லாதது... உடல் பசிக்கு விளக்கம் தேவையில்லை... அது எல்லாருக்கும் தெரியும்! சோறு இல்லாம யார் தான் குடும்பம் நடத்த முடியும்.?👈😆 இரண்டாவது மனம்! அதற்க்கு எல்லையே இல்லை... மனதை கட்டுப்படுத்த தெரியாத எல்லோரும், எப்போதும் மதில் மேல் உள்ள பூனையை போலவும், மரத்திற்க்கு மரம் தாவும் குரங்கை போலவும் தான் வாழ வேண்டி இருக்கும்! இதற்க்கு தான் திருமண ஒப்பந்தத்தில், பிரியாமல் இருப்பதற்க்காக வாக்குறுதி கொடுக்கிறார்கள்... அந்த வாக்கை காப்பாற்ற, உடலும், மனமும ஒன்றுப்படுவது மட்டும் அல்லாமல், உரிமை என்ற உணர்வில் அன்பு, நேசம், காதல் போன்ற நற்குணங்கள் இல்லறத்தில் இருந்தால், திருமண வாழ்வு என்றுமே நல்லறமாக தான் இருக்கும்! எப்புடி...?👈🤨

  • @vtechpainting2369
    @vtechpainting2369 Рік тому +1

    Perfect answer

  • @gopisiva1329
    @gopisiva1329 Рік тому +17

    Selection of right vegetable is an art. Selection of right lover is an art too!🤫

    • @RRR_UAE
      @RRR_UAE Рік тому

      Wat if outlook vegetable looks good but inside spoiled after you purchased ?

    • @gopisiva1329
      @gopisiva1329 Рік тому

      @@RRR_UAE thats why we need to be superficial about outlook and need insight.

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Рік тому +16

    You are correct.

  • @Nurture_Well
    @Nurture_Well Рік тому +1

    Well said!

  • @RRR_UAE
    @RRR_UAE Рік тому +1

    Well said

  • @growtogether9329
    @growtogether9329 Рік тому +16

    💯

  • @gans-10
    @gans-10 Рік тому

    சரியா சொன்னீங்க வாழ்த்துக்கள்

  • @tamiltamil2066
    @tamiltamil2066 Рік тому

    💯 true words

  • @jenishasharonjha
    @jenishasharonjha Рік тому

    Beautifully answered

  • @sathiyalambert1716
    @sathiyalambert1716 Рік тому +1

    முழுமையாக தமிழில் பேச தெரியாதவர்களின் பேட்டியை விளங்கிக்கொள்ள எத்தனை பேர் ஆங்கிலம் படிக்க முடியும்

  • @queenshubashini7701
    @queenshubashini7701 Місяць тому

    Correct 💯

  • @anandraja9222
    @anandraja9222 Місяць тому

    Very matured answer.

  • @auditorsasi2106
    @auditorsasi2106 Рік тому +1

    well said nice answer

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Рік тому +4

    கேட்ட கேள்விக்கு நேரடியான பதில் சொல்ல முடியவில்லை😮🙄😭!!

    • @sathya2194
      @sathya2194 11 місяців тому +1

      She said it is between two people.why are you interested in others life

  • @mrs.kirtheeraghu4114
    @mrs.kirtheeraghu4114 10 місяців тому

    Well said 👍🌻

  • @rajasekaran8590
    @rajasekaran8590 Рік тому

    Well said 👏👏👏👏👏

  • @naurahdd5685
    @naurahdd5685 6 місяців тому

    Exactly sister gud answer...

  • @umatharun9252
    @umatharun9252 Рік тому

    Well said nandhini.... 👍

  • @kamalaakshi
    @kamalaakshi Рік тому

    She's smart ... good answer

  • @sudhakar8646
    @sudhakar8646 Рік тому +1

    Super explanation

  • @k.tharani2078
    @k.tharani2078 Рік тому

    Well said 👏

  • @samsonthepoetic5794
    @samsonthepoetic5794 Рік тому

    அருமையான பதில்

  • @gunasithiran
    @gunasithiran Рік тому +1

    Best reply

  • @Mrs.DivyaJulian
    @Mrs.DivyaJulian 6 місяців тому

    Very decent and Beautiful answer

  • @singleguy...428
    @singleguy...428 Рік тому

    Miss 90s kanakaanum kaalangal she is one of actress best of luck

  • @sheikjasim2297
    @sheikjasim2297 Рік тому +1

    Very mature mind Answer

  • @hariharasudhan3618
    @hariharasudhan3618 Рік тому +1

    Super reply👏❤️

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 Рік тому +2

    Super answer❤❤❤❤

  • @RoyalRuler
    @RoyalRuler Рік тому

    Well Explained ✨✨🌟🌟
    Be more " SELF RESPONSIBLE " may help all.
    😎

  • @ravi7264
    @ravi7264 Рік тому +2

    It is subjective as she rightly pointed out

  • @baskarsbaskars8875
    @baskarsbaskars8875 Рік тому

    excellent speach 👏👏👏👏👏👏👏👏

  • @karthika1717
    @karthika1717 Рік тому

    Perfect reply.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому

    You are correct madam!

  • @vijaylaksmivenkateshvijaya5721

    Suntv avan avan short adipagha ena avangha periyar pundiaini varisu so i am happy so many person take shorttttttt every day satisified

  • @parameshchandran4820
    @parameshchandran4820 2 місяці тому +1

    Excellent

  • @UshaRani-ld9pp
    @UshaRani-ld9pp Рік тому

    Yes you are correct Haripriya madam 👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌

  • @ahlinad1221
    @ahlinad1221 Рік тому +1

    LOVE HER REPLY

  • @jpavjpav7165
    @jpavjpav7165 Рік тому +1

    💯 correct

  • @manikandant2362
    @manikandant2362 Рік тому

    அருமையான கருத்து விரல் பத்தி சொன்ன வார்த்தை சரியான வார்த்தை

  • @kumarelumalai8785
    @kumarelumalai8785 Рік тому

    Super cute lady with super acting in Kanna kannum kalangal I love him

  • @jasperdawson9248
    @jasperdawson9248 Рік тому

    Very clear this girl is. Simply the interviewer is trying to put words in to her mouth.

  • @balajiarchana1522
    @balajiarchana1522 Рік тому +1

    Oru kuzhayila thanni kudikka theriyala.daily oru kuzhayila thanni kudikka asai padurava edukkira mudiuvu.divorce.avan kunji sinnatha irukkuthu sollama solluthu.

  • @karnanm9624
    @karnanm9624 Рік тому +1

    நீங்க ரொம்ப அழகா இருக்கறீங்க

  • @user-ej7jf2vn9h
    @user-ej7jf2vn9h 4 місяці тому

    It's true ❤❤

  • @ammuniammu8435
    @ammuniammu8435 Рік тому +15

    சூப்பர் மேடம்

  • @ricorodriguez8141
    @ricorodriguez8141 Рік тому

    She looks gorgeous. Lovely skin tone.

  • @chamuchamu9692
    @chamuchamu9692 Рік тому

    True 👍

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 10 місяців тому

    ரொம்ப நல்ல சென்னைக்கே தோழி நான் பட்ட அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் 💔💔👌👍👍🙏🙏

  • @naseran5769
    @naseran5769 Рік тому

    true 💯