இத யாருமே எதிர்பார்க்கல / unexpected

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #couplevlogs #jaffnatamilvlog #jaffnayoutubers #sktamilworld #jaffnavlogs #tamil #vehicles #srilanka #auto #threewheeler #newissue #anurakumaradissanayake

КОМЕНТАРІ •

  • @JesudasanStephen
    @JesudasanStephen Місяць тому +7

    சும்மா அடங்கிற்றறு சட்டம் என்ன சொல்லுதோ அதன்படி நடக்கிறது மிக்க நன்று

  • @theeyekiller
    @theeyekiller Місяць тому +7

    Government mind voice:- தீர்மானிப்பது நாங்கள் மூடிட்டு கலட்ட வேண்டியது நீங்கள் 🤓

  • @vasukip3286
    @vasukip3286 Місяць тому +4

    ஒவ்வொரு அரசாங்கமும் மாறும் போதும் புதிய புதிய சட்டங்கள் வரத்தான் செய்யும். மக்கள் சட்டத்தை மதிக்க வேண்டும். எமது நாட்டில் இது வரை காலமும் சட்டம் ஒழுங்கு சரியான முறையில் இயக்கப்பட இல்லை. ஆதலால் இப்போது இது ஒரு மிகச் சிரமமாக உள்ளது.

  • @EMJEEPI
    @EMJEEPI Місяць тому +33

    அடே அப்பா சட்டம் இப்பொழுது வரவில்லை. ஏற்கனவே இருந்ததை நடைமுறைப்படுத்த உத்தரவு. அதை தெரிந்து கொள்ளவும்.

  • @L.Prashanthan
    @L.Prashanthan Місяць тому +6

    சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் மக்கள் ஒழுக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

  • @rvsk28
    @rvsk28 Місяць тому +9

    உங்களுக்கு எனி காசு மிச்சம் தான்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Місяць тому +4

    எல்லோரும் சிரமதானம் செய்யுங்கள். உங்கள் பாதுகாப்பும் வழியில் போகும் ஆட்கள் பாதுகாப்பும் தான் முக்கியம். மிகுதியை வீட்டில் சோடிக்க பாவிக்கலாம்.

  • @MohamedHassan-pl8se
    @MohamedHassan-pl8se Місяць тому +6

    ஜயாநீங்கள் தீர்மானிக்கவேண்டாம் எது தேவை எதுதேவைஅற்ரதுஎன்ரு சட்டம்எதுசொல்லுதோ அதைமட்டும் செய்யும்😂

  • @BalasundaramThalayasingam
    @BalasundaramThalayasingam Місяць тому +5

    உண்மைதான் தம்பி முன்னுக்கு ஆட்டோ வந்தால் நாங்கள் மோட்டார் சயிக்கில் ஓட்டமுடியாது டிம்பன்ன மாட்டார்கள் வெளிநாட்டில் எல்லாம் சரியாக இருக்கும் டிம் பன்னாமல் போநால் பொலுசுக்கு அடித்துவிட்டு போய்விடுவான் நம்ம நாட்டுல இதெல்லாம் இல்லை

  • @nn-hhhnafeer
    @nn-hhhnafeer Місяць тому +3

    சட்டம் தன் கடமையை சரிவர செய்யும் 😂🎉

  • @vilithelu
    @vilithelu 25 днів тому +1

    தம்பிகளா பேசிகிட்டு இருக்காமல் அனைவரும் சேர்ந்து 5 லட்சம் நட்ட ஈடு கேளுங்கள்

  • @rvsk28
    @rvsk28 Місяць тому +6

    சட்டம் ஏற்கனவே உள்ளது. யாரும் கடைபிடிக்கவில்லை. சில அத்தியாவசிய பாதுகாப்பான அனுமதிக்கப்பட்ட பொருட்களை பாவிக்கலாம். என்ன என்ன தடைசெய்யபட்டது என லிஸ்ட் போடவும்

  • @peaceistobe
    @peaceistobe 29 днів тому +1

    சட்டங்கள் ஒன்றும் புதியதல்ல ஏலவே அவை இருந்தவை தான் ஆனால் இந்த அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்துகின்றது மாற்றமில்லை நடைமுறை புதியது

  • @rockstar5444
    @rockstar5444 Місяць тому +2

    Clean srilanka
    சொன்ன போது நான் நினைத்தேன். வடிகால் மட்டும் கடல் மட்டும் ஆறுகளில் இருக்கும் கழிவுகளை துப்பரவு செய்து வீதிகளில் இருக்கும் குப்பைகளை அகற்றி சிறந்த ஒரு அரசாங்கம் பார்க்கலாம் என்று நினைத்த போது
    Clean srilanka சொல்லி சம்மந்தம் இல்லாத ஒரு வேலையை இந்த அரசாங்கம் செய்கிறது.....
    இது போல் இதை உற்பத்தி செய்யும் வணிகத்தையும் and கடைகளையும் உடனே மூட வேண்டும்...
    இவர்களே அனுமதி கொடுப்பார்கள் இவர்களே அதை தடுப்பார்கள்....

  • @mdfous919
    @mdfous919 Місяць тому +5

    Clean 🇱🇰

  • @kandeepanarumugam6751
    @kandeepanarumugam6751 Місяць тому +8

    சுப்பர் இனியாவது நாடு முனனுக்குவரபோகுது❤❤❤

  • @theepaprem6936
    @theepaprem6936 Місяць тому +33

    ஆட்டோ ஆட்டோ மாதிரி தான் இருக்கணும் நீங்கள் ஆட்டோவை மாத்தி வச்சா என்ன செய்யறது இப்படியான ஜனாதிபதி வந்தது ஒரு வகைக்கு நல்லது

    • @KumananNathar
      @KumananNathar Місяць тому +3

      வீட்டில் இருக்கும் வயதான தென்னை மரத்தை தறிப்பதற்கும் பேமிஷன் எடுக்கடடாம் இந்த அரசாங்கம் மக்களை நேருக்குது

    • @L.Prashanthan
      @L.Prashanthan Місяць тому

      ​@@KumananNatharமக்களை நெரி படுத்தபடுகிறார்கள் சட்டத்தை மதியுங்கள் சட்டம் கடுமையாக்க பட வேண்டும்

    • @rifakibralebbe707
      @rifakibralebbe707 Місяць тому +2

      Follow the rules and keep quit

    • @rathnamjana
      @rathnamjana 28 днів тому +3

      இதே நீங்க ஒரு ஆட்டோவை வைத்து இப்படி செய்தால் தான் அதன் வலி உங்களுக்கு தெரியும்

    • @loveyoupubg4201
      @loveyoupubg4201 28 днів тому +1

      Nee okkama Aal maaru 😡

  • @pravin1966
    @pravin1966 27 днів тому

    Ipotha superha irruku 😂😂

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 28 днів тому +1

    ஆட்டோ இலங்கைக்கு தேவையில்லை. Taxi தேவையில்லை Taxi ஓடுபவர்கள் உற்பத்தி வேலையில் ஈடுபட வேண்டும். திரும்ப இந்தியா விற்கு விற்கலாம் அந்த பணத்திற்கு. 1000 கோழி வளர்கலாம். 11 இலட்சம் ஆட்டோ உள்ளது ஒரு நாளுக்கு ஐந்து இலட்சம் Liter பெற்ரோல் தேவை. நாட்டுக்கு என்ன உற்பத்தி ?

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 Місяць тому +2

    வாகனசட்ட புத்தகத்தை வாங்கி படியுங்க. நீர் படிக்காமலே ஆட்டோ ஓட்டுகின்றீர். இதைக்கழற்றுவதால் மக்கள் பிரயாணம் பண்ண மாட்டோம் என்று சொல்ல மாட்டினம். அக்கா கொஞ்சம் ஞானமாக கதைக்கிறார். எதையும் அனுமதி வாங்கி பூட்டலாம். பூட்டிய பின் வாகனப்புத்தகத்தில் பதிவு செய்ய வேணும். 😊

  • @SareefAkram123
    @SareefAkram123 Місяць тому +4

    வெளிநாடுகளில் உள்ள வாகனங்களை பாருங்கள் எப்படி வாங்கினார்கள் அப்படித்தான் பாவிக்கிறார்கள் இலங்கையில் தான் ஜோடிச்சு வைத்திருக்கிறார்கள்

    • @azoznvrend
      @azoznvrend 29 днів тому +1

      anga 3 wheeler lam illa , bus indian bus illa anga cars & bus mattumthan cars modification panni irupaanukal paathathillaya

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Місяць тому +1

    உங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக இருப்பதை அகற்ற வேண்டாம்.

  • @kumarankk1373
    @kumarankk1373 Місяць тому +1

    இங்கும் பலர் கதைத்தார்கள் ஏதோ நல்லது செய்ய போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தால் அலங்காரத்தை களட்டு என்கிறார்கள் 😪

  • @anushabi
    @anushabi Місяць тому +1

    Yes auto’s light is very poor. Also Sti Lanka road lights are worst.

  • @theeyekiller
    @theeyekiller Місяць тому +1

    இனி வரும் சட்டம் :-தங்களின் வாகனத்தில் புகை வருகிறது 😅பாவனைக்கு உகந்தது அல்ல 😅

  • @இலங்கைசுற்றுலா

    புதிய சட்டம் வரவில்லை.
    இருக்கும் சட்டத்தையே நடை முறைப்படுத்தப்படுகிறது

  • @amalanamali2317
    @amalanamali2317 Місяць тому +1

    சட்டம் தனிநபர் பாதிக்கப்பட உருவாக்கப் படவில்லை. யாருமே பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே சட்டம் உருவாக்கப் பட்டத்து என்பதை முதலில் அனைவரும் புருந்து கொள்ளவும்.

  • @thurkkaginyselvakumar4865
    @thurkkaginyselvakumar4865 Місяць тому +1

    It is difficult to rule out which is good and bad for driving
    So, better to avoid the extra addions

    • @Freezerbox0990
      @Freezerbox0990 26 днів тому

      That not extra bro it's need if someone became blind or deaf you need modification in that situation you need that change

  • @abdulsamathkaffoor9955
    @abdulsamathkaffoor9955 26 днів тому

    Qatar Saudi Arabia oru waganamum moodyfy pana mudeyadu. Kalra kuda matha mudeyadu bro

  • @eddieabel8995
    @eddieabel8995 27 днів тому

    Every extra fitting have to remove .

  • @IshamMohamed-e4v
    @IshamMohamed-e4v 29 днів тому +1

    Anura apuuuuuu😂😂😂

  • @anuradias
    @anuradias Місяць тому

    super anura gov i like

  • @MuddassirMohamed-uv6sh
    @MuddassirMohamed-uv6sh 28 днів тому

    Aresangem kaarenem ellame ondre solle maattange, aresangethukku odheviya erundhal than naattei nadethelam....🙏

  • @vsutharshanvsutharshansutha
    @vsutharshanvsutharshansutha Місяць тому +3

    அனாவசிய பொருட்களை தயாரிக்கும் கம்பெனியை முதலில் நிறுத்த வேண்டும்

  • @rifakibralebbe707
    @rifakibralebbe707 Місяць тому

    Neenga ninaikira ellam saddam illa akkaaa

  • @rifakibralebbe707
    @rifakibralebbe707 Місяць тому

    Ethu oi aaappu , saddam sariyaa irukum anura gov , vehicle vara mai vavhukiratha rules.

  • @AjaiAjai-w1s
    @AjaiAjai-w1s 28 днів тому

    நல்லது

  • @RafeekRafeek-m7u
    @RafeekRafeek-m7u 26 днів тому

    முன்னாடி சட்டம் இருந்தா அப்போ புடுங்கி இருக்கனும் இப்போ புடுங்க போறோனம் குண்டி ஸ்ரீலங்கா கிளினிங் குண்டி குள்ள பண்ணுங்க

  • @nrgeographychannel7043
    @nrgeographychannel7043 29 днів тому

    நல்லது தான்

  • @JaffnaKaffna
    @JaffnaKaffna Місяць тому

    Anna Akka enakkum kavalaya irukku muthalla pothap porukkala thada seiya maddarkala athukkellam Saddam varatha

  • @abdul.rahuman.mansoor2272
    @abdul.rahuman.mansoor2272 Місяць тому

    Hi Very Good Condition New Government Welcome Thank you Npp Sri Lankan

  • @Quran91489
    @Quran91489 26 днів тому

    Ethai Veda naatil naraya Martha eruku atha vettutu ethellam pudichi 😂

  • @PandiyanMeganadan
    @PandiyanMeganadan Місяць тому

    A K D GOOD SUPER

  • @NithanNitharshan-qy5gr
    @NithanNitharshan-qy5gr Місяць тому

    தேசிய இனங்கள் வாழும் ஜனநாயக நாட்டில் சட்ட வரையறைகளை எந்த தரங்களில் இருந்தாலும் சட்டங்களை மதித்து செயற்பட வேண்டும். அநுர வைச்ச ஆப்பு அல்ல மோட்டார் போக்குவரத்து சட்டங்களிற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.CLEAN SRILANKA

  • @fareedfaisal3278
    @fareedfaisal3278 28 днів тому

    எக்ஸ்றா பாட்சுகு உல்ல வச்சும் போத பொருள் கடதுறாங்களாம்

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Місяць тому

    எல்லோருக்கும் சட்டம் ஒன்று தான்.
    என்ன செய்வது.
    சக்தி களைத்து விட்டார்.
    நல்ல பால் தேநீர் போட்டு கொடுக்கவும்.

  • @KumarPonn
    @KumarPonn Місяць тому +2

    சட்டத்தை மதியுங்கள் . அனுரா அரசு புதிதாகசட்டம் போடவில்லை முதல்இருந்தஅரசாலும் இந்தசட்டம் அமுலில் இருந்து உங்களுக்கு தெரியாதா.ஏறகனவே ஆட்டோக்களுக்கு களட்டப்பட்டது முன்இருந்த ஆரசால்.

    • @KumananNathar
      @KumananNathar Місяць тому

      வீட்டில் நிற்கும் பட்டமரம் தறிப்பதற்கும் பேமிஷன் எடுக்கடடாம் இது எந்த நாட்டு சடடம்

  • @NithyrasaElaiyakuddy
    @NithyrasaElaiyakuddy Місяць тому

    நல்லது. தம்பி

  • @sithyfareena954
    @sithyfareena954 28 днів тому

    இலங்கை மோட்டார் வாகன சட்டம் இது வரை அமுல்படுத்த வில்லை இதுக்கு அரசியல் செல்வாக்கு காரணம். தற்போது போலீஸ் சட்டத்தை அமுல்படுத்து படுத்துகின்றது. இது clean Sri Lanka அல்ல

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 29 днів тому

    சக்தி please அடம்பிடிக்கக்கூடாது மக்கள் பாவம். Stickers கடுத்து விடுங்கள். சட்டத்தை மதியுங்கள்

  • @ponniahnageswara2841
    @ponniahnageswara2841 28 днів тому

    Arun arau nallatu seeiyutu

  • @SanaSana-lx7vr
    @SanaSana-lx7vr 28 днів тому

    இது சும்மா ட்ரைலர் தாம்மா மெயின் பிக்சர் நீங்க இன்னும் பாக்கல இல்ல

  • @anuradias
    @anuradias Місяць тому

    வெளிநாடுகளில் உள்ள வாகனங்களை பாருங்கள் எப்படி வாங்கினார்கள் அப்படித்தான் பாவிக்கிறார்கள்

  • @suthanlingam9211
    @suthanlingam9211 Місяць тому

    Venna en oddu appadiyethan irukku

  • @ThushaThusha-ys4le
    @ThushaThusha-ys4le 23 дні тому

    சட்டம் தன் கடமையை செய்யும் என்றால் இன்னும் நாட்டில் கஞ்சா இன்னும் பல போதைகளுக்கு என்ன முடிவு பொலிஸ் போதையில் வாகனம் ஓட்டலாம் சட்டத்தை வைக்க முன் சட்டத்தை திருத்திய பிறகு தான் சட்டத்தை போடனும்

  • @nikshanniksh5190
    @nikshanniksh5190 29 днів тому

    ஆட்டோ ஓட்டும் கரடிகள் குரங்குகளை முதலில் கிளீன் பண்ண. வேண்டும்

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 Місяць тому

    இலங்கையை உலகத்தரத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றால் எல்லா மக்களும் ஒத்துழைத்து நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடந்தால் தான் அது ஜனநாயக நாடு இல்லாவிட்டால் நீங்கள் ஒரு குடும்ப ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சி அவர்களின் கீழ்தான் இருக்க வேண்டும் கிளியின் ஸ்ரீலங்கா என்று அரசு அறிவித்தால் மக்களும் ஒத்துழைப்புடன் நடக்கத்தான் வேண்டும்

  • @samiyanniranjan2096
    @samiyanniranjan2096 27 днів тому +1

    ஒரு மனிதனுக்கு மூன்று கையும், மூன்று காலும், நான்கு கண்ணும் இதுந்தால் எப்படி அகோரமான அருவருப்பா இருக்குமோ அப்படித்தான் உங்கள் வாகனங்களும் விசேஷமாக ஆட்டோவும் இருக்கிறது.

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 Місяць тому +1

    நீங்கள் வாங்காவிட்டால் ஏன் விற்கினம் ? உமது வினா குழந்தைத்தனமானது

  • @KumananNathar
    @KumananNathar Місяць тому

    இந்த சடடங்கள் தற்போதுள்ள அரசாங்கதால் இயற்றப்படவில்லை முன்பே இருந்த சடடம் இப்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது

  • @vkrc-somu
    @vkrc-somu Місяць тому

    நாட்டில் உள்ள சட்டத்தை மதித்து நடங்கள் என்றால் ஜனாதிபதி சரியில்லை ஆப்பு வைத்தார் என்கிறது என்ன மன நிலை

  • @Shakthivel2000
    @Shakthivel2000 Місяць тому +1

    Cleen srilanka 😂

  • @NIJAM2003
    @NIJAM2003 Місяць тому

    தவரான விளக்கம் சட்டம் ஏற்கனவே உள்ளது அனுர அரசு சட்டம் கொண்டு வரவில்லை ஏற்கனவே உள்ள சட்டத்தை இப்போதுதான் அமுல்படுத்திறார் அது உங்களுக்கு புதிதாக உள்ளது

  • @pulenthiranpule1155
    @pulenthiranpule1155 28 днів тому

    அனுர அரசாங்கத்துக்கு கீழ வர்ல இந்த சட்டம் இத நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் முதலில்

  • @thurkkaginyselvakumar4865
    @thurkkaginyselvakumar4865 Місяць тому +2

    It's for our own good
    Soon, srilanka will be like a foreign country

    • @KumananNathar
      @KumananNathar Місяць тому +1

      வீட்டில் இருக்கும் பட்டமரம் தறிப்பதற்கும் வெளிநாட்டில் பெர்மிசன் எடுக்கவேண்டுமா? லொள் அரசாங்கம்

  • @Rodney642
    @Rodney642 Місяць тому +2

    நீங்கள் உண்மையிலேயே ஒரு ஊடகவியலாளரா????

  • @reniejohnson3792
    @reniejohnson3792 Місяць тому

    ஏற்கனவே இருந்த சட்டம் தூசி தட்டபட்டிருக்கிறது.

  • @rajandramropshan9266
    @rajandramropshan9266 Місяць тому

    சட்டம் முதலே இருக்கு இப்பதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது

  • @AyaanAmna-q7p
    @AyaanAmna-q7p 27 днів тому

    Ithu ondum aappu illaa unga nallathukku than solranga pottutanga video kuththam solli pakkikal

  • @vkrc-somu
    @vkrc-somu Місяць тому

    சரியான ஆளுமை இப்பதான் கிடைத்திருக்கிறாது

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps Місяць тому

    Saddam mukkejam. Ok

  • @yogarasasanthampillai4988
    @yogarasasanthampillai4988 Місяць тому

    தே வை இல்லா த வை க ளை வா ங் கா து க ட் ட ண த் தை கு றை க் க லா ம்

  • @manishkv5483
    @manishkv5483 Місяць тому

    Ivlo valanthu irukenga maturity varalaiye

  • @mohomedilyas5689
    @mohomedilyas5689 27 днів тому

    UNGALUKU OUTO SATTAM TERIYADU IPPADAN MAKKALUKU TERIYUM

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Місяць тому

    சண் செற் பூட்டலாம் சின்னசின்ன வேலை செய்யலாம்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому

  • @brambram5912
    @brambram5912 Місяць тому

    கழட்டினால் களைப்பு வரத்தான் செய்யும்.

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan Місяць тому

    Bro you need to follow traffic law..srilankan not follow...😂