குறுகிய காலத்தில் 💰 கோடியில் வருமானம் தரும் மகோகனி மரங்கள்! | Mahogany Trees |PASUMAI BHARATHAM AGRI

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 23

  • @styxcbb9589
    @styxcbb9589 Рік тому +10

    சார்பாக மகாகனி வந்து யாராச்சும் சேல்ஸ் பண்ணி இருக்காங்க சார் இதுவரைக்கும் அது வந்து வளர்த்து சேல்ஸ் பண்ணி இருக்காங்களா அந்த வீடியோ இருந்தா கொஞ்சம் போடுங்க சேல்ஸ் பண்ணுது எப்படி சேல்ஸ் பண்ணிருக்காங்க யாருகிட்ட சேல்ஸ் பண்ணி இருக்காங்க அந்த மாதிரி இன்னும் கொஞ்சம் போடுங்க

    • @sakthiloga
      @sakthiloga 5 місяців тому +1

      Epdiyae pesittu tharisaa vachuttu irukaravanga apdiyae irukka vendiyathu thaan ..
      25% land should be used for timber.. tree always costly .. check with who recently built the house ..

  • @altruisticframe1979
    @altruisticframe1979 4 місяці тому +3

    The height is not 25 feet but 25 metres. Around 80 feet.

  • @RaviGs-p3i
    @RaviGs-p3i Рік тому +2

    Very nice...! Super.. thank u ... !😮

  • @praveenraj8536
    @praveenraj8536 Місяць тому +1

    ஐயா மரவகைகளை பயிரிட்டு காசையும்,காலத்தையும் வீணாக்க வேண்டாம், பழவகை,வாசனை பயிர்,தென்னை,பாக்கு,மிளகு ,காபி பயிரிடலாம்.பலன்கிடைக்கும் மரம் பயிரிட்டால் பலன் விறகுக்கு தவிர வேறு உதவாது.

    • @pasumaibharathamas
      @pasumaibharathamas  Місяць тому +1

      Yes sir, எந்த பயிரும் பயிர் செய்ய முடியாத இடங்களில் மரங்கள் வைக்கலாம்!

  • @funwithstudies3583
    @funwithstudies3583 8 місяців тому +1

    நீர் தேங்கும் களிமண் நிலத்தில் ஆப்ரிக்க மகாகனி வளருமா அய்யா

    • @pasumaibharathamas
      @pasumaibharathamas  8 місяців тому

      நடவு செய்த ஆரம்ப காலகட்டத்தில் வடிகால் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் அய்யா. அதிக நாட்கள் நீர் தேங்கி நிற்க்கும் இடமாக இருந்தால் அதற்கேற்ற வெள்ளை கடம்பு, மருத மரம் போன்ற மரங்களை நடவு செய்யலாம்!

  • @ChandraSekar-sx5fo
    @ChandraSekar-sx5fo Рік тому +2

    Super

  • @ramyastamiltips
    @ramyastamiltips 3 місяці тому +1

    Khaya magakany rate size sollunga

  • @ramalingamr4580
    @ramalingamr4580 Рік тому +3

    எத்தனை ஆண்டுகள் அருவடை,செய்யலாம்???

  • @rajendrana612
    @rajendrana612 11 місяців тому

    நன்றி

  • @murugankavi3649
    @murugankavi3649 Рік тому

    Super sir

  • @rajans5600
    @rajans5600 4 місяці тому +1

    Forget about crores you cant even sell a tree for 1000 rupees is the reality

  • @baskarsagayam3222
    @baskarsagayam3222 3 місяці тому +2

    Gaya rate please

  • @rajans5600
    @rajans5600 4 місяці тому +1

    Who is buying these trees and what rate? The buyers quote just Rs.1500 rupees per 15 yr grown full tree.

  • @sathyas9581
    @sathyas9581 Рік тому +2

    40 years aagum 😂😂😂😂😂

  • @selvam.s1253
    @selvam.s1253 Рік тому +2

    Super 👍👍👍

  • @kokilakokila9580
    @kokilakokila9580 9 місяців тому +1

    Super sir