என் நேசரே என் ஆத்ம நாயகரே வந்திடுவீர் என் கண்ணீர் துடைத்திடவே உம்மில் நான் சேர்ந்திடவே என் இயேசுவே மத்ய வானில் வேகம் வந்திடுவீர் விண்மேகத்தில் தூத கணங்களுடன் வரும் நேரம் எனக்காய் காயப்பட்டதாம் பொன்முகம் முத்தம் செய்திட தண்ணீர் தேடும் மான்களைப்போல நானும் வாஞ்சிக்கிறேன் வெண் வஸ்திரம் தரித்து உயிர்த்தெழுந்த சுத்தருடன் சேர்ந்து நின் சமூகத்திலே அல்லேலூயா பாடிட புத்தியுள்ள கன்னிகைபோல் எப்போதும் ஆயத்தமே சூரிய சந்திர நட்சத்திரங்களை கடந்து சொர்க்க வீட்டில் பளிங்கு நதியோரத்தில் ஜீவ விருட்சத்தின் நிழலில் நித்திய வீட்டில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன் என் நேசரே
என் பிரியமே என் இயேசு நாயகரே வாருமையா என் கண்ணீர் துடைத்திடவே உம்மோடு இணைந்திடவே என் ஏசுவே வானமதில் வேகம் வாருமையா... 1) மத்திய வானில் விண்ணக தூதருடன் வரும் நேரம் எனக்காய் காயம் அடைந்த பொன்முகம் முத்தம் செய்திட தண்ணீர் தேடி ஏங்கிடும் மான்களைப்போல் வாஞ்சிக்கிறேன்...
2) வெண் வஸ்திரம் தரித்து உயிர்த்தெழுந்த சுத்தருடன் சேர்ந்து உம் சமூகத்திலே அல்லேலூயா பாடிட புத்தியுள்ள கன்னிகைபோல நானும் ஆயத்தமே.... 3 )சூரிய சந்திர விண்மீன்களை கடந்து சொர்க்க வீட்டில் பளிங்கு நதியோரத்தில் ஜீவ விருட்சத்தின் நிழலில் நித்திய வீட்டில் சேர்ந்திட என் மணாளா....
ஸ்தோத்திரம் இயேசு ராஜா அண்ணனின் குரலில் கண்கள் குளமான தருணம் மகிமை இயேசு ராஜாவுக்கே ஆமென்
❤❤🙏🏻❤❤Anbu Yesappa nandri Appa
Thank you Lord ❤
Nandri Yesappa
Amen Yesappa ❤
Yesappa Your love is pure and Holy 🙏🏻💕🙏🏻
❤❤❤Love this song🙏🏻🙏🏻
தேவாதி தேவனின் தூயாவியானவரின் மெய்யான பிரசன்னம் இப்பாடலை பாடும்போது உள்ளானமனிதன் பெலமடைய உணரலாம்.ஆமென்.
Nandri Yesappa❤
என் ஏசப்பா ஸ்த்தோத்திரம்🙏🏻🙏🏻🙏🏻
என் நேசரே என் ஆத்ம நாயகரே வந்திடுவீர்
என் கண்ணீர் துடைத்திடவே உம்மில் நான் சேர்ந்திடவே
என் இயேசுவே மத்ய வானில் வேகம் வந்திடுவீர்
விண்மேகத்தில் தூத கணங்களுடன் வரும் நேரம்
எனக்காய் காயப்பட்டதாம் பொன்முகம் முத்தம் செய்திட
தண்ணீர் தேடும் மான்களைப்போல நானும் வாஞ்சிக்கிறேன்
வெண் வஸ்திரம் தரித்து உயிர்த்தெழுந்த சுத்தருடன்
சேர்ந்து நின் சமூகத்திலே அல்லேலூயா பாடிட
புத்தியுள்ள கன்னிகைபோல் எப்போதும் ஆயத்தமே
சூரிய சந்திர நட்சத்திரங்களை கடந்து சொர்க்க வீட்டில்
பளிங்கு நதியோரத்தில் ஜீவ விருட்சத்தின் நிழலில்
நித்திய வீட்டில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன் என் நேசரே
En Kaneer thudaika Vaarum ayiya
,🙏💜✝️👑✝️💜🙏🏻
Love you Lord Jesus❤ yen priyame❤
Love you Lord Jesus❤Amen 🙏🏻
Jesus is the wonderful beauty❤✨❤😍. I love you❤ Jesus
I will see your face
Hallelujah 🙏
Vaarumaiya ye Yesuve❤❤
Jesus I love you❤
I see you in this song
Lord you are a wonderful. Beautiful. Marvalous. Majesty
I adore you Lord
என் பிரியமே என்
இயேசு நாயகரே வாருமையா
என் கண்ணீர் துடைத்திடவே
உம்மோடு இணைந்திடவே
என் ஏசுவே வானமதில்
வேகம் வாருமையா...
1) மத்திய வானில் விண்ணக தூதருடன் வரும் நேரம்
எனக்காய் காயம் அடைந்த பொன்முகம் முத்தம் செய்திட
தண்ணீர் தேடி ஏங்கிடும் மான்களைப்போல் வாஞ்சிக்கிறேன்...
2) வெண் வஸ்திரம் தரித்து உயிர்த்தெழுந்த சுத்தருடன்
சேர்ந்து உம் சமூகத்திலே அல்லேலூயா பாடிட
புத்தியுள்ள கன்னிகைபோல நானும் ஆயத்தமே....
3 )சூரிய சந்திர விண்மீன்களை கடந்து சொர்க்க வீட்டில்
பளிங்கு நதியோரத்தில் ஜீவ விருட்சத்தின் நிழலில்
நித்திய வீட்டில் சேர்ந்திட என் மணாளா....
Thanks bro
SUPER voice
❤ they more I now him they more I love him song
Thanks for the update
This will make many want to accept love JESUS 🙏🏽🙏🏽🙏🏽. Who won’t 🙂
❤❤❤Thank you Jesus
நன்றி ஏசப்பா❤❤❤❤❤❤❤❤
My favorite song ❤
Hallelujah
GLORY TO JESUS CHRIST! AMEN!
Praise the Lord so very nice song. I don't know tamil but i can sence the presence of God in song. God bless you so much.
Wonderful song. Let Jesus name be glorified
Thanks Annan
Original song Malayalam malpriyane ennessu Naya Kane written by Thomas Mathew karunagapally
Such beautifully sung by dear annan
Beautifully sung,mindblowing rendition, asong close to one's heart who love the Lord
Amen Appa Hallelujah ❤️
❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌈🌈🌈
Brother your song melted my Heart
My eyes are full of tears.
amen
Praise the lord anna . Really gud song from heart
Amen amen alpha Francis
Super song pastor
May good god bless you
Please pray for my children Amen
Nice song
🎶🎶🎶❤❤❤🎶🎶🎶🙏🏻🙏🏻🎶
krishthuve padel.
One of best
Praise God for this wonderful song
praise the lord
praise the Lord..
pastor you have such a blessed and beautiful voice..
Leumas
.
அண்ணன் அருமை வாய்ஸ்
Finally I could find Ur songs my dear Paster in Christ.
Nice nice super my father..
Beautiful song Annan meaningful lyrics
❤😊
I have seen Ur video songs in TV only.
2day, By god's grace I could hear Ur lovely voise with cristal clearance of words.
Very Nice Song 🙏
Praise the lord 🙏 Amen
Beautiful song. ...it touched my heart.. I love JESUS
heart touching song anna
Amen. Once again Thanks to God thro u Paster.
Wonderful song inimaiyaana voice thank you brother
Amen
Bright and super song allaluha.
All glory to our Triune God. Song is awesome.
God bless
Thanks to God.
Heart melting song
Blessed song
Wonderful song👌👌
Superb Anna
Super songs
Song is really amazing & Nice.
🙏🏻💕🙏🏻
Supersongs
Once upon a time he has taken this song in his heart. But now he is brutally criticising this song....so sad to say this 😢....
When?
❤❤❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎶🎶🎶🎶🎶
🕊️🕊️🕊️🕊️
People not understand the truth god all are likes only film music songs
heavenly
Telugu lo translate mado bro please
❤️❤️❤️
❤❤❤Love you Lord Jesus❤❤❤
நன்றி ஏசப்பா❤
Love you Lord Jesus ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
Nandri Yesappa ❤❤❤
Amen
Awesome song will prepare for the coming of the Lord. Praise God. Martin Sivaraj.
Nice song
Song super
❤️❤️❤️
Nandri Yesappa ❤❤
Nice song
Nice song