கடவுளர் எழும்முன் எழுந்தால் என்ன நன்மைகள் | ஸ்ரீ அன்னை அன்னை அடிகள் | 21-07-2024

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • இது வழக்கமான சேனல் அல்ல!
    உங்கள் வாழ்வை வளமாக்கி
    ஆனந்தத்தை நிரந்தரமாக்கித் தரும்
    ஞான குருவின் வழிகாட்டி
    இறை ரகசியத்தை எளிமையாக சொல்லும்
    உலகின் முதல் “UA-cam channel”
    பாருங்கள், பின்பற்றுங்கள்
    பயன் பெறுங்கள்.
    செல்: 98414 25456
    உலகை உயர்விக்க உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
    உங்கள் கேள்விகளை எங்களிடம் சொல்லுங்கள்.
    #annaiaurobindo. #sriannaiadigal. #pondicherrymother
    Follow the Sri Annai Adigal channel on WhatsApp: whatsapp.com/c...

КОМЕНТАРІ • 15

  • @vivienleigh2745
    @vivienleigh2745 2 місяці тому +4

    🏵️🪔ஓம் நமோ பகவதே 🪔🏵️

  • @christyx7377
    @christyx7377 2 місяці тому +1

    Thankyou sir om namo pakavathy.sri arovindo.namaga thanks

  • @kamachikamachi5919
    @kamachikamachi5919 2 місяці тому

    🌹ஓம் நமோ பகவதே 🌹

  • @Annaib1982
    @Annaib1982 2 місяці тому

    Heart Thankful SIR

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 2 місяці тому

    Dear guruji
    Velachiathirku yepadi varavendum yendra topic thangal azagana sorgalal then poll Payinthadu 🙏🏼🌹🎉🎉
    Sutham best yendra topic speech best 👍👌
    Munera pathaikana vazi thangal mulam theriyama petrom🎉
    Perambur pandrungan story very nice 🙇‍♀️
    Thank you
    Guruji
    Bhuvana mumbai

  • @mohang4595
    @mohang4595 2 місяці тому +1

    ஸ்ரீ அன்னையே சரணம்

  • @mohang4595
    @mohang4595 2 місяці тому +1

    ஸரி

  • @ramasrinivasan4821
    @ramasrinivasan4821 2 місяці тому +1

    Sir super speech

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  2 місяці тому

    வணக்கம் சார் 🙏
    மையப்புள்ளியை நோக்கி சென்ற பகவானின் பயணத்தில் கண்ட காட்சிகள் நிகழ்வுகள்
    அனைத்தும் அற்புதமாகவும்
    நாங்கள் அறியாத புதிய தகவல்களாகவும் இருந்தது
    மிக்க நன்றி சார் 👌
    நம் வாழ்வில் முன்னேற நமக்குள்
    உள்ள ஆன்மா விழிப்புணர்வுடன் சுப்ரபாதம் பாடவேண்டும்
    🍬
    அந்த நாள் Golden day ஆக மாறும்
    🍋‍🟩
    மேலும் நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் best ஆக செய்ய வேண்டும்
    அப்போது வாழ்வில் முன்னேற முடியும் என்பது தெளிவான விளக்கம்
    மிகவும் அருமை 👏
    ஏகநாதரின் தீவிர பக்தியால் அகந்தை அகன்று
    பாண்டுரங்கரே சமையல்காரராகவும்
    தத்தாத்ரேயர் மும்மூர்த்திகளாக வந்து
    உணவருந்திய அற்புதங்களையும்
    காணும் பாக்கியம் பெற்றார் 🪷
    சக்ரதாரியான கிருஷ்ண தரிசனம் காணும் பேறு பெற்றார்
    🍉
    தீவிரமான பக்தியால் இறைவனை தரிசிக்கலாம் என்பது நிதர்சனமான உண்மை அற்புதம் 🌻
    பகவானின் பன்னாட்டு மொழித்திறனும் அவற்றின் விளக்கமும் அற்புதம் 🥭
    ஆசிரம நிகழ்வு மூலம் அன்னை அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பவர்
    🤘
    அகிலத்தையும் ஆன்மாவையும் அனைத்தையும் அறிந்தவர் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டோம் மிகவும் நன்றி
    🍒🍬🍒🍬🍒🍬
    காந்தம்மாள்
    அம்பத்தூர்
    🍬🍒🍬🍒🍬🍒

  • @ramasrinivasan4821
    @ramasrinivasan4821 2 місяці тому +1

    Thanks for giving information of Savitri Devi, Mother and Arvindar

  • @இரவிஅம்மு
    @இரவிஅம்மு 2 місяці тому

    ❤❤❤❤

  • @umaranim8781
    @umaranim8781 2 місяці тому

    ஓம் நமோ பகவதே ஶ்ரீ அரவிந்தாய நமஹ

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 2 місяці тому

    Om Maa Sri Aurobindo 🙏🏻🙏🏻🙏🏻Om Sri Savithri Devi Namaha 🙏🏻🙏🏻🙏🏻

  • @vforvisuals1151
    @vforvisuals1151 2 місяці тому

    🌺 பிரபஞ்ச மைய புள்ளியை அடைய சாவித்திரி தேவிக்கு பராசக்தி சொன்ன சுத்த எண்ணங்கள் என்பது ஞான ரகசியம். 💎
    இருள் வாழ்க்கையில் இருந்து ஒளி வாழ்க்கைக்கு வருவதற்கு பகவானின் வைர வரிகள் ஆன்மாவின் சுப்ரபாதம். ஏகநாதன் பாண்டுரங்கன் பேராவூர் தத்தாத்ரேயர் தரிசனமாக விரிந்தது சிறப்பு.
    மகா கவி அரவிந்தரின் பன்னாட்டு வார்த்தை உபயோகங்கள் வியப்பு.
    காக்கை குருவிகளுக்கும் அன்னை உணவு ஏற்பாடு செய்து வைத்திருப்பது கருணையின் உச்சம். 🙏🏻
    ஓம் நமோ பகவதே.

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  2 місяці тому

    🍑
    இனிய மதிய வணக்கம் மதிப்பிற்குரிய
    ஐயா 🙏
    வழக்கம் போல இன்றைய பதிவு மிக அருமை
    🍉
    நம் பகவான் பிரபஞ்ச மைய புள்ளியை தேடி செல்லல்
    அங்கு அவர் கண்ட அனுபவங்கள்
    மீதி அடுத்த வாரம் என்று ஆர்வம் கூடிக் கொண்டே போகிறது
    🍋
    ஆன்மாவின் கானம்
    கேட்க செய்ய வேண்டியவை
    🍋‍🟩
    The best
    விளக்கங்கள் மிக அருமை ஐயா
    🍒
    பாண்டுரங்கன் ஏகநாதர் பேரன்பு மூலம்
    எப்படி இறைவன் மீது பக்தி கொள்வது
    அருமை நன்றி ஐயா
    🫐
    இறுதி ஆசிரம தகவல்
    எப்படி
    அனைத்து உயிர்களையும் அன்னை நேசித்தார்
    மெய் சிலிர்ப்பு
    கண்டிகை சாவித்திரி தேவியின் மகிமை
    அருமையான விளக்கம் ஐயா
    வாழ்க வளமுடன் தங்கள் சேவை 🙏
    லதா தேனாம்பேட்டை
    🍑🍑🍑🍑🍑🍑