எப்போது திருமணம் நடக்கும் .? Epothu Thirumanam Nadakum

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • எப்போது திருமணம் நடக்கும் .? Epothu Thirumanam Nadakum

КОМЕНТАРІ • 72

  • @okay9906
    @okay9906 Місяць тому +4

    மிக்க நன்றி ஐயா. எங்களுக்காக நேரம் ஒதுக்கி பலன் கூறினீர்கள். கோடாணகோடி நன்றிகள்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiagarajanr1924
    @thiagarajanr1924 Місяць тому +5

    ஐயா, நவாம்சத்தில் குரு பார்வை வலப்புறமாக பார்க்காமல் இடதுபுறமாக பார்ப்பது ஏன்? எனக்கு புரியவில்லை

  • @jagannathannagappan
    @jagannathannagappan Місяць тому +2

    அய்யா நான் ரொம்ப கஷ்ட படுறேன் 16/12/1993 சென்னை 7:15 am makara rasi danusu lagnam en jadagam video podunga marriage life economy please

  • @community531365
    @community531365 Місяць тому +14

    Simple... குருவுக்கு 4 ல் செவ்வாய் இருந்தால் no marriage.... வளவளா எல்லாம் வேண்டாம்...

  • @dongeo625
    @dongeo625 Місяць тому +3

    அன்பு நண்பரே நவாம்சு கட்டத்தில் குரு இருக்கும் இடத்தில் இருந்து வலது ->பக்கமாக சுழற்சியை கணக்கில்லை எடுப்பதால் இடது

    • @Shivanadimai
      @Shivanadimai  Місяць тому

      கோச்சார குருவை இடது பக்கமாக கணக்கிட வேண்டும்

    • @KrishnaAaruthra
      @KrishnaAaruthra Місяць тому

      கோச்சார குரு மட்டும் இடது பக்கம் பார்க்க வேண்டுமா..இல்லை கோச்சார அனைத்து கிரகங்களையும் இடது பக்கம் பார்க்கணுமா ஐயா

  • @jananisrinivasan6989
    @jananisrinivasan6989 Місяць тому +3

    Excellent 👌👌👌 video sir. I am S.Janani 23.02.1998 birth time:9:30 pm and place : Chennai
    Dhanusu rasi uthradam star ⭐ kanni lagnam marriage eppo agum pls sollunga sir? Love marriage or arrange marriage?

    • @elaiyarajar5082
      @elaiyarajar5082 29 днів тому

      Janani ungaluku love marriage don't worry

  • @HemaLatha-bm5ge
    @HemaLatha-bm5ge 9 днів тому

    Sir my date of birth 26.8.92 4.30 pm. Kadaga rasi pusham star magara lagnam when marriage sir

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Місяць тому +1

    Sir marriage when time, govt job IAS officer when time 4-8-1992,8.41 PM, Erode

  • @chitrak982
    @chitrak982 Місяць тому +1

    Why navasam la reverse la pakreenga

  • @jashok009
    @jashok009 Місяць тому +4

    குரு, சனி, கேது தொடர்பு திருமணம் நடக்குமா. சன்னியாசி யோகம் இல்லையா இது

    • @Shivanadimai
      @Shivanadimai  Місяць тому

      சில விஷயங்கள் ஓப்பனாக சொல்ல முடியாது ஏனென்றால் அவரை பெற்றவர்கள் இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நண்பா

  • @MrGanima
    @MrGanima 7 днів тому

    7th ragu is there. So married will be delayed ya????

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Місяць тому +1

    Unga kural nalla iruku.clear a pesanreenga

  • @gangadharan7906
    @gangadharan7906 17 днів тому

    21/05/1995 rasi kumbam lakunam viruchikam male jathagam eppothu thirumanum nadakum solunga ayya

  • @Stechtamil8302
    @Stechtamil8302 Місяць тому

    வணக்கம் ஐயா
    ராசி கட்டத்தில் 6ல் உள்ள கேது பாவக கட்டத்தில் 5ல் இருந்தால் கேது தசை 6ம் அதிபதி போல் செயல் படுமா இல்லை 5ம் அதிபதி போல் செயல் படுமா ?? விடை கூறுங்கள்

    • @Shivanadimai
      @Shivanadimai  Місяць тому

      5ல் கிடைக்கவேண்டிய பலன் குறையும்..
      முற்பாதியில் பிரச்சினை கொடுப்பார் ஆனால் பிற்பாதியில் நல்லதே செய்வார்

    • @Stechtamil8302
      @Stechtamil8302 Місяць тому

      @@Shivanadimai நன்றி சார் 🙏

  • @parthasarathi3489
    @parthasarathi3489 Місяць тому

    Iya vanakam guru g .parthasarsthi 1.7.1986.12.15pm chennai thirumanam eppothu nadakum solluga guru g

  • @praveenk411
    @praveenk411 24 дні тому

    Name- Praveen Kumar
    Dob-25-08-1991
    Time-6.40am
    Location -coimbatore
    Marriage innum aagala bro? Check panni sollunga.

  • @dongeo625
    @dongeo625 Місяць тому +1

    மிக சிறப்பு

  • @thiyagarajant3834
    @thiyagarajant3834 Місяць тому +1

    06.07.2000 6.30 am bro yennaku appo bro marriage and life apdi irukum

  • @chellamiyapillai4691
    @chellamiyapillai4691 Місяць тому +3

    ஐயா, என்மகள் ஐஸ்வர்யா, பிறந்த நாள். 21-02-1994 காலை 10 மணி 02 நிமிடத்தில் நாகர்கோவில் பிறந்தாள். திருமண ப்ராப்தம் எப்பொழுது. தாங்களின் பதிலை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

    • @freakingawesome2501
      @freakingawesome2501 Місяць тому

      If your daughter's birth details are correct, she must have moved or travelled to a different place after September 2023

    • @sureshswaminathan1296
      @sureshswaminathan1296 Місяць тому

      அய்யா,
      எனது மகள் S. கீர்த்தனா பிறந்த தேதி 28.06.2001 இரவு 08.30 மணி. பிறந்த ஊர் தஞ்சாவூர். திருமணம் எப்போது நடக்க வாய்ப்பு உள்ளது. தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    • @kalpanamuthuswamy1421
      @kalpanamuthuswamy1421 Місяць тому

      My son born in December 17th1994(17.12.1994)time 5.32am in coimbatore when will he get married pls tell us .we are struggling to get him married.only son .we too r getting old not able to bear the struggle and pain

    • @ImmortalRulerKalkikannan
      @ImmortalRulerKalkikannan Місяць тому

      Your son Horoscopes shows he is not interested to get married. He has more illegal sex contact to the women.

    • @ImmortalRulerKalkikannan
      @ImmortalRulerKalkikannan Місяць тому

      He is not interested to get married. He has more illegal sex contact to the women.

  • @muruguMuruga
    @muruguMuruga 9 днів тому

    ஏழாம் அதிபதி குரு...நவாம்சத்தில் குரு ரிஷபத்தில் உள்ளது...தற்போது குரு ரிஷபத்தில் உள்ளது.....இதற்கு என்ன விளக்கம் ஐயா❤

  • @arulselvanjayaraman299
    @arulselvanjayaraman299 Місяць тому +2

    Name gokulraj
    Dob 8.5.1988
    Time 3.03pm
    Eppo marriage
    7 years ah pakkurom
    Neriya thadaikal
    Pls reply

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Місяць тому

    Karthik d o b 27 11 1993. Time 3 05 pm. Chennai born.lalyanam.romba thali pogudhu.pl eppo thirumanam agum.love or arranged a .pl sola mudiyuma?.mesham,bharani star,meena lagam.eppo nadakum nadandhal marriage life eppadi irukum?

  • @venkatsai8158
    @venkatsai8158 Місяць тому

    Ayya,,, enaku mithuna lakkanam 7il Guru + puthan marriage epo nadakaum ithunala ethum problem ah Solunga,,,,

  • @BVVasu
    @BVVasu Місяць тому

    I m venkatesh 29.08.1988 time 9.10am bargur innum marriage aagala sir thozlil illa sir 7 house sevai iruku doshama sir irrandu marriage aagalamunu solluranga sir

  • @SamsathbegamA-rt7nt
    @SamsathbegamA-rt7nt Місяць тому

    Name samsath begam female date of birth 22.05.1991time5.30am chengalpattu simmam rasi pooram natchthiram marriage eppo natakum sollunga sir mapillai enna work entha side la iruthu mapillai keitakum nanga Chennai thriuvallur kanchipuram chengalpattu Thiruvallur district la iruthu pagaroum keitakum ma nu sollunga sir varan varthu sir sariya keitakum mattuthu entha work pandravangala keitapaganu soulluga sir pls manasu romba kastam ma iruku

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u Місяць тому

    வணக்கம் 🙏 என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏

  • @GayathriT.E
    @GayathriT.E Місяць тому

    ரிஷப லக்னம் 7 ம் அதிபதி செவ்வாய் 3 ல் நீசம் 3க் குரிய சந் 5 ல் 2.5 க்குரிய புத 9 ல் 7 ம் வீட்டில்8 ம் அதிபதி குரு. 12 ல் கேது நவாம்சத்தில் சிம்ம லக்னத்தில் சந்+ கேது குரு தசா புத்தி திருமணம் நடக்குமா நவாம்சத்தில் கேது இணைவை பார்த்து பலன் எடுக்க வேண்டுமா நன்றி வணக்கம் ஐயா

    • @GayathriT.E
      @GayathriT.E Місяць тому

      புத புக்தி நடக்கிறது

  • @lalithakannan-bv4ww
    @lalithakannan-bv4ww Місяць тому +1

    ஐயா என் மகள் பிறந்ததேதி செப்டம்பர் 9-9-1997 நேரம் 12.52 மதியம் விருச்சிக ராசி அனுஷம் எப்ப திருமணம் நடக்கும் பதிலை எதிர்பார்த்து இருக்கிறேன்

  • @tnpscaspirant8160
    @tnpscaspirant8160 Місяць тому +2

    ayya name : manikandan dob : 25.03.2000 time : 11 : 37 : 55 seconds Am morning place : Nagercoil .
    1. Sir enaku kethu dasa guru pukthi thirumanam nadakum.
    29 vayasula nadakum.
    Correcta sir

    • @Shivanadimai
      @Shivanadimai  Місяць тому +1

      குரு வலுவான இருந்தால் சீக்கிரம் நடக்கும். அன்பா...

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Місяць тому

      ​@@Shivanadimai guru stronga illa.

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Місяць тому

      ​@@Shivanadimai guru strong illlaye

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 Місяць тому +1

    சார் குரு திசை கேது புத்தி குரு திசை சுக்கிரன் புக்தி இதில் எப்போது திருமணம் செய்யலாம்

    • @Shivanadimai
      @Shivanadimai  Місяць тому +1

      குரு திசை என்பதால் எதில் செய்தாலும் பிரச்சனை இல்ல கேது திசை கேது புத்தி நடப்பதால் கோவிலில் செய்வது சிறப்பு

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 Місяць тому +4

    50 வயது வரை குரு பலன் வரும்போது திருமணம் ஆகவில்லை, அடுத்த வருடம் குரு பலன் வரும்போது திருமணம் ஆகும் என்பது எப்படி உறுதியாக சொல்லமுடியும். திருமணத்திற்கான சரியான தசா புத்தி வந்தால்தானே திருமணம் நடக்கும்.

    • @Shivanadimai
      @Shivanadimai  Місяць тому

      உண்மைதான் .. நடப்பு தசாபுத்தி முக்கியம்... ஆனால் பொதுவான குரு பலனின் பெண்ணை தேடுவதை விட ராசி கட்டத்தில் ஏழு கூறியவன் லாபம் சத்தத்தில் இருக்கும்போது அதன் மீது படக்கூடிய கோச்சார குருவின் மீது அந்த நாட்களில் பார்க்கும்போது கொஞ்சம் கூடுதலாக இருக்கும்

    • @parthasarathi3489
      @parthasarathi3489 Місяць тому

      I ya vanakkam parthasarsthi 1.7.1986.12.15pm chennai thirumanam eopo

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 7 днів тому

    Guru parvai 5,7,9 thane. Neenga 2,5,7,9,11 nu sollrenga pls vilakkavum

    • @Shivanadimai
      @Shivanadimai  7 днів тому

      Thirumanam kochara guru palan nanba... Kochara guru thirumanam patri parkum pothu 2,5,7,911 parvai vaithu guru palan tharpothu ullathu endru solvarkal

    • @samsunggalaxym0155
      @samsunggalaxym0155 7 днів тому

      Thank you sir aana reversela than count pannanuma

    • @Shivanadimai
      @Shivanadimai  7 днів тому

      @@samsunggalaxym0155 epadi pannalam crt ah tha varu bro

  • @Neethaanghathi
    @Neethaanghathi Місяць тому

    Aya oru planet ku inoru planet kenthirathil or thirikonathil irunthaa athu inayvu nu aaguumaa

  • @dharmaraj7167
    @dharmaraj7167 Місяць тому

    26.7.1986 birth date marriage banding

  • @vallip8366
    @vallip8366 Місяць тому

    ஐயா நவாம்சத்தில் கிரகத்திற்கு பார்வை உண்டா ஏழாமதிபதி ஆட்சி பெறகூடாதா

  • @rengarajthiyagarajan5011
    @rengarajthiyagarajan5011 29 днів тому

    Renga

  • @user-ug7hb2ux9y
    @user-ug7hb2ux9y Місяць тому

    Nantruppurage53

  • @abishekpartha97
    @abishekpartha97 14 днів тому

    Ore Challan suthuthu

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 Місяць тому

    வணக்கம் சார்.தங்களின் இந்த விளக்கம் முழுமையானதாக இல்லை. எந்த தசா புத்தி திருமணம்
    தரும் என்பதை விளக்காமல் குரு பலனை கொண்டு மட்டும் திருமணம் நடைபெறும் என்பது
    எவ்வாறு சாத்தியம் சார். இந்த ஜாதகத்தில் 2ம் அதிபதி சனி 6ல் நின்றுப ரிவர்த்தனை மூலம்
    2ல் ஆட்சி பெறுகிறார். ஆனால் 2ல் 8ம் அதிபதி சூரியன் 12 அதிபதி குரு நின்று பாதிப்பை தருகின்றனர்
    2ம் இடம் பாதிப்பில் உள்ளது. பாதகாதிபதி சந்திரன் பாதக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று 7ம் பாவம்
    பாதிப்பில் உள்ளது.
    ஜாதகருக்கு 50 வயதாகிறது.இது வரையில் குரு 7ம் அதிபதி சந்திரனை பார்த்திருக்க மாட்டாரா.ஏன்
    அப்போது திருமணம் ஆகவில்லை.தலைப்புக்கேற்ற விளக்கம் தங்களின் பதிவில் இல்லை சார்.

  • @Good-ch4kf
    @Good-ch4kf Місяць тому

    🙏

  • @Selvaa9999
    @Selvaa9999 Місяць тому +3

    Jathgam pakanum unga number send panunga sir