Gas அடுப்பு எரியிறது காணாதுனு ஊத எல்லாரும் பேசிட்டாங்க 😒🥺 | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

КОМЕНТАРІ • 106

  • @alagesraja
    @alagesraja 5 днів тому +5

    காமடி கலந்த சமையல் பார்ப்பதற்கு மிக மிக சந்தோசம். தொடர்ந்தும் இப்படியே இருங்கோ. சமைக்க பழகிவிட்டிங்கள் வாழ்க.

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 5 днів тому +18

    வணக்கம் தம்பிகள். டென்மார் அம்மா அம்மாதான் அப்பா அப்பாதான் அருமையான ஜிவனுகள் எனக்கும் ரொம்ப பிடிக்கும் சாப்பாடு அருமை

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 5 днів тому +4

    உங்களின் அன்பு காண்பவர்களை சந்தோஷப்படுத்து கிறது அண்ணா

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 5 днів тому +3

    எல்லோருக்கும் வணக்கம் 🙏🙏 சமையல் சூப்பர்👌 எல்லோரும் என்றும் இப்படியே ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் 🫶🫶♥️

  • @papaaugustin9215
    @papaaugustin9215 5 днів тому +7

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துனை♥டென்மார் அம்மா அப்பா ♥♥♥♥ கிருஷ்ணா இறைச்சிகராண்டி பிடித்து பிராட்டுவதை பார்த்தால் அடுப்படிபக்கம் போனதே இல்லை இது முதல் தடவை போல★★nandri..France. .erundhu:13:9:2024★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @Rashmi1520A
    @Rashmi1520A 5 днів тому +2

    Sk Anna ஒரு நாளைக்கு நீங்கள், yadhu, Kavi anna சேர்ந்து cooking video poduga....... ❤️

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 5 днів тому +3

    அருமையான அங்கிள் அன்ரி ❤❤❤ மகிழ்ச்சிஅடைகிறேன் பிரியாணி சூப்பர் 👍👍👍👍👌👌👌👌

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 5 днів тому +3

    Denmark அம்மா LAZIZA BRIYANI மசாலாவை விட SHAN BRIYANI MASALA டேஸ் இன்னும் சூப்பரா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க...

  • @nadiyasarath743
    @nadiyasarath743 4 дні тому

    intha kozhikku vai irunthaal kozhi azhuthidum krishna kalakkira kalakkalukku

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan 4 дні тому

    நீங்கள் எல்லோரும் எப்பவுமே இப்படியே மகிழ்ச்சியாகவும் , ஒற்றுமையாகவும் இருக்கவேண்டும் .

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 4 дні тому

    விறகு அடுப்பைத்தான் உதவேண்டும். கேஸ் அடுப்பை ஊதக்கூடா care fulla வேலை பார்க்க வேண்டும். காமெடி கலந்த சமையல் வீடியோ 😂 பார்ப்பதற்கு சந்தோசமாக உள்ளது. 🥰 கிருஷ்ணா அண்ணா இப்படியே சமையலை கத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு use fulla இருக்கும். டென்மார்க் அம்மா, அப்பாக்கு வாழ்த்துக்கள் ❤️ இப்படி உங்களை பார்த்துக்கொள்ள கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது இப்படி மூன்று மகன்மார் உள்ளன. வாழ்த்துக்கள் எல்லாருக்கும் 🥰 ❤️jesus bless you ❤️ take care

  • @kirushnapillaijegatheesan3591
    @kirushnapillaijegatheesan3591 5 днів тому +8

    Anna Girls avanga samaichatha avanga saapdu vayiru niraiyuralla
    Mattavanga saapduratha paarththalae santhosathula manusu niraiyum ❤🎉

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 5 днів тому +5

    உங்களின் அன்பு மற்றும் உறவு என்றும் நிலையாய் நினைச்சி இருக்கனும்

  • @user-kh9gn3mj4p
    @user-kh9gn3mj4p 5 днів тому +1

    Samaiyal super brothers amma and uncle

  • @JamilaJeyakumar
    @JamilaJeyakumar 5 днів тому +2

    டென்மார்க் அம்மா அங்கில் கிரு கவி யது எல்லோரும் பம்பலாக சமைத்து வீடியோ போடுரீங்க நல்லது நிங்கள் சமைக்கும் முறை வித்தியாசங்கள் அது தான் வேர ஒன்னும் இல் இல்லை சமைத்துச் சந்தோசமாக சாப்பிட்டு நல்லா இருங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nowfal8233
    @nowfal8233 5 днів тому +2

    இப்படி கிண்டினா இறைச்சுக்கு நோகும்டப்பா

  • @SuthaSopa
    @SuthaSopa 5 днів тому +2

    Kisna unkada kathaykkuththaan adimay Happya erunko

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 5 днів тому +1

    Hi Krishna Denmark Amma and Uncle verry verry super kavithas Jathu eppidi sukamthane

  • @PeryaPerya12
    @PeryaPerya12 5 днів тому +11

    கிருஷ்ணா அண்ணா இறைச்சி பிராட்டல பார்த்தா .அடுப்படி பக்கம் போனதே இல்லை போல

    • @TalksByTharani
      @TalksByTharani 5 днів тому +1

      டென்மார்க்அங்கிள்அம்மா உட்படமூவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @eishaeisha2453
    @eishaeisha2453 5 днів тому +1

    அனைவருக்கும் வணக்கம் சமையல் சுப்பர்🙌👌💗🥰💯

  • @JamilaJeyakumar
    @JamilaJeyakumar 5 днів тому +1

    கிருஸ்ணா பிரியாணிக்கு வந்த சோதனை நீங்க பிரியாணிக்கு இடையில் வெங்காயம் போட்டிங்க பாத்தீங்கலா அது என்னால சிரிப்பு அடக்க முடியல இது வித்தியாசமான பிரியாணி இதை நான் கடசி வரை நான் செய்யமாட்டேன் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudalainaainithi
    @sudalainaainithi 5 днів тому +24

    நீங்க கொண்டாடுங்கள் உங்கள் டென்மார்க் கும்பலை. ஆனால் மில்லர் பிறந்த மண். Small EX - Hartley college, Peradeniya and Cambridge போன்ற இடங்களை கதறவிட்ட மண்ணை (Thunnalai) இழிவுபடுத்தாதீர்கள்.

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 5 днів тому +1

    ❤Nanri.makan ❤Nanri.makan ❤Nanri.makan ❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 5 днів тому +1

    Muthaliil. Karuva. And. Eijaikkaij. Ginger poiddu. Parthail. Mañaikkum. Vasanijiil. 3. Myintharkalum. Majanki viduvarkail. Ok. Sister. Palamurikail eruikkirathu. Ungaludya purijaniji. Naanum orumuri. Santharippam. Kidyiththail. Porippom. Thanks. Lo

  • @varatharajanpavithra902
    @varatharajanpavithra902 4 дні тому

    Krushna anna unka program super anna nanka virumpi pakkuram anna rompa super super super ❤❤❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 днів тому +3

    அனு ,கிருஷ்ணா சேர்ந்தது சமைத்தது 3 வருடத்துக்கு முன் பார்த்தோம்.கருவா,காரம்பு,ஏழகாய்,மிளகு கொஞ்சம்,ஸ்டார் அனிஸ் சாதுவாக சூடுபண்ணி அரைத்து பொடி பண்ணி கறிக்குழம்பு போட்டால் பிரியாணி வேற லெவல்.FROM CANADA

  • @jesudaniel8693
    @jesudaniel8693 5 днів тому +2

    JESUS IS COMING VERY VERY SOON. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்...ஆயத்தமாவோம்

  • @josephconstantine9970
    @josephconstantine9970 4 дні тому

    Nice food and hope see you all three of cooking ❤

  • @SushilatheviRavindran
    @SushilatheviRavindran 3 дні тому

    அந்த அம்மா மாதிரி பணக்காரங்க இல்ல ஆனால் மனம் இருக்கு ஆனால் நீங்கள் கதைப்பது மில்லை மட்டக்களப்புக்கு வந்தாலும் எங்களட்ட வருவியளோ வரமாட்டியள் அப்ப எப்படி அன்பைக் காட்டியது

  • @thiruchelvamveerasingam895
    @thiruchelvamveerasingam895 5 днів тому +1

    Krishna. Enables samayal super. Siruchu. Super❤❤❤❤

  • @Krvlog22
    @Krvlog22 5 днів тому +1

    அருமை தம்பிங்களா

  • @SushilatheviRavindran
    @SushilatheviRavindran 3 дні тому

    பேரண்ற் கோழி எண்டபடியால் தப்பிற்று புரொயிலர் ஆக இருபந்தா கிருஷ் கிண்டுற கிண்டுக்கு எலும்பு வேறயாக வந்திருக்கும்

  • @jeganmorin4151
    @jeganmorin4151 5 днів тому +1

    God bless you brother's ♥ ❤❤

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 5 днів тому +1

    😊😊😊😊தம்பியவை ஆசனப்பட்டியை அணிந்து கொள்ளுங்க(சீற்பெலிட்) தொலைபேசி கதைச்சு கதைச்சு வாகனத்தை செலுத்துவது கவனம் கவிதாசும் போடேலை அக்னி எலிக்குஞ்சு மாதிரி இருக்கு.

  • @eunicerajah4304
    @eunicerajah4304 4 дні тому

    Chrishna kavanam chickenku noka poakuthu da thamby. Ithu broiler chickenaka irunthirunthal intha kilaruthalukku karainthu irukkum. Athai idaikiddai than kilara vernum. Ithu naan samaikiran endru kaaddz kilarukindrayada thamby 😅

  • @sasibalendran3037
    @sasibalendran3037 5 днів тому +1

    Super samiyal

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 5 днів тому +1

    God bless you and good night

  • @SivamaliniMali
    @SivamaliniMali 5 днів тому +1

    சமையல் சூப்பர் மகன்❤❤❤

  • @theepanjamuna3990
    @theepanjamuna3990 5 днів тому +1

    Hi bro oru nalum aaduppam karaku podellai pola

  • @robinsonthavaraj3419
    @robinsonthavaraj3419 4 дні тому

    உங்கள் கொண்டாட்டங்களுக்கு கிஸ்னாவை தொடர்பு கொள்ளவும் நல்லாக சமைப்பார்

  • @mahathevanragulan
    @mahathevanragulan 5 днів тому +3

    உங்களுக்கு சமைக்க தெரியுமோ அண்ணா

  • @shaarushaaru7746
    @shaarushaaru7746 5 днів тому +2

    Wow wow mouth watering❤❤❤❤❤❤❤

  • @Rebecca-ry2vf
    @Rebecca-ry2vf 5 днів тому +2

    kaviths .akkini very simple but nee ennum konsa naal poonal theenkaai 🥥enral enna enru kedpaai.you and your nakkal kathai

  • @papithasuresh6389
    @papithasuresh6389 4 дні тому

    Samakkirathu super

  • @kirupaarul9657
    @kirupaarul9657 4 дні тому

    What is wrong Thunnalai is thunnalai krishna didn't say any thing wrong i am also Thunnalai so i dont under stand your words

  • @NesanNesan-xs8fl
    @NesanNesan-xs8fl 4 дні тому

    அக்கினி. போனில். துல்

  • @kavithatevi2817
    @kavithatevi2817 5 днів тому +1

    கை விடாமல் கிளறி கொண்டு இருக்கிறீங்கள் தொதல் கின் துறீங்களா

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 5 днів тому +1

    Super brother,s🎉🎉🎉

  • @ponsamy-im8xk
    @ponsamy-im8xk 5 днів тому +1

    😅very nice

  • @Aravindan_with_sharmi_family
    @Aravindan_with_sharmi_family 5 днів тому +1

    Perents சாப்பிட்டா parents ஆகேலாதாம் 😂

  • @saruganbaskaran2389
    @saruganbaskaran2389 4 дні тому

    Super samayal

  • @Thasan344
    @Thasan344 5 днів тому +1

    ❤❤❤❤❤

  • @kfigura3792
    @kfigura3792 5 днів тому +1

    Sk,kavithas ❤, jathu😊😊😊k

  • @kulepachandrarajah6523
    @kulepachandrarajah6523 5 днів тому +1

    Hi.boys.super.kondadam.thaan.santhosam.eruthalum.kris
    Manam.vaithu.samaika.paarkavum.thirumanathuku.pin.nisayam.uthaviyaka.erukkum.please

  • @NesanNesan-xs8fl
    @NesanNesan-xs8fl 4 дні тому

    அக்கினி. கேட்டான்

  • @varmivarmi9633
    @varmivarmi9633 4 дні тому

    எப்பவும்உங்களின்சந்தோசம்பாசம்தொடரவாழ்த்துக்கள்கிருஷ்ணா

  • @shanthini5699
    @shanthini5699 5 днів тому +1

    Super lunch 🤤🤤🤤

  • @levelinemilanas818
    @levelinemilanas818 5 днів тому +1

    Super

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 4 дні тому

    🎉🎉🎉🎉 சூப்பர் நீங்கள்

  • @Rani-wt8qq
    @Rani-wt8qq 5 днів тому +1

    😂😂😂😂👏👏

  • @RajeethaRajeetha-x8c
    @RajeethaRajeetha-x8c 5 днів тому +1

    Hi

  • @amwajiha
    @amwajiha 4 дні тому

    ,,😂😂😂 super ❤❤❤

  • @jesudaniel8693
    @jesudaniel8693 5 днів тому +1

    Nei=இல்லை

    • @JamilaJeyakumar
      @JamilaJeyakumar 5 днів тому

      நெய் மட்டுமா கருவா பட்ட ஏலக்காய் கராம்பு

    • @jesudaniel8693
      @jesudaniel8693 5 днів тому

      @@JamilaJeyakumar நெய் டென்மார்க் பாஷையில் இல்லை என்ற அர்த்தம்

  • @kishodubai
    @kishodubai 5 днів тому +2

    👌🏽🙂

  • @manojmano434
    @manojmano434 4 дні тому

    👍👍👍

  • @Shaz-Girl
    @Shaz-Girl 5 днів тому +3

    Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி ❤❤❤❤❤❤

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 5 днів тому +1

    Hi Ana

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 5 днів тому +1

    அம்மா சுன்டல்

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 5 днів тому +1

    Hiok🎉🎉🎉🎉❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 5 днів тому +1

    ♥♥♥♥

  • @Hassa-b7i
    @Hassa-b7i 5 днів тому +1

    😂😢😅😂😂❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 4 дні тому

    Super ❤❤❤❤❤sk

  • @thussai-td9ig
    @thussai-td9ig 4 дні тому

    Thambi saaru phone no podunko

  • @navarathanamkirushanthan3689
    @navarathanamkirushanthan3689 5 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @makimakinthan2472
    @makimakinthan2472 5 днів тому +1

    ❤❤❤❤❤🎉

  • @arikzaarulnesan7120
    @arikzaarulnesan7120 5 днів тому +1

    ❤❤❤🥰

  • @KirijaMano
    @KirijaMano 5 днів тому +1

    ❤❤❤😊😊😊😊

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 5 днів тому +1

    ❤❤👏🙏👍👌Sk 🙏🙏Hi❤❤❤👍👍👍👌👌👌❤🌹

  • @habibanadaraja6053
    @habibanadaraja6053 5 днів тому +1

    ❤❤❤❤😂

  • @RajuRaju-kl7hn
    @RajuRaju-kl7hn 5 днів тому +1

    ❤❤❤❤❤

  • @mahathevanragulan
    @mahathevanragulan 5 днів тому +1

    Super

  • @NVijitha-tp9ht
    @NVijitha-tp9ht 5 днів тому +1

    💞💞💞🥰🥰🥰🫰🫰🫰

  • @vanajavanaja3259
    @vanajavanaja3259 5 днів тому +1

    👍👍👍

  • @RanjanRanjan-i8j
    @RanjanRanjan-i8j 5 днів тому +1

    Hi

  • @Sasikala-dn8ei
    @Sasikala-dn8ei 5 днів тому +1

    ❤❤❤❤❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13 5 днів тому +2

    ❤❤❤❤

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 5 днів тому +1

    ❤❤

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv 5 днів тому +1

    ❤❤❤❤

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 5 днів тому +1

    ❤❤❤

  • @thenukathushanthan7
    @thenukathushanthan7 5 днів тому +1

    ❤❤❤❤

  • @RaginiNishanthan
    @RaginiNishanthan 4 дні тому

    ❤❤❤

  • @Kirithgowry
    @Kirithgowry 3 дні тому

    ❤❤