12மணிக்கு சுடுகாட்டில் பிரியாணியா? | World First Time Night 12o Clock Cemetery Challenge | 700k Spl
Вставка
- Опубліковано 23 кві 2022
- Call For Promotion
Vasanth : 6379356306
My Second Channels
Exploreing Street Foods : / @exploreingstreetfoods...
ECB Entertainment : / @ecbentertainment7230
Vasanth insta : vasanth.s73... 🥰🥰
Join this channel to get access to perks:
/ @eatingchallengeboys
Brands & Review contact to
Email id : eatingchallengeboys@gmail.com
Josh : share.myjosh.in/profile/4de7a...
Instagram link / eatingchallengeboys
facebook page link : / eating-challenge-boys-...
Challenge Tamil | Food Challenge | Food World | Village Food Challenge | Eating Challenge India | Mukbang Indian Food | Mukbang Eating Show | Eating Show in Tamil
In my upcoming vlogs I'm gonna do lots of different food challenges and it will be the real fun to watch.
Music: www.bensound.com
Video link 👇👇👇
ua-cam.com/video/z1VHWRyhGKc/v-deo.html
நாங்க டெய்லியும் சரக்கு அடிக்கிறதே சுடுகாட்டுல தான் பா.. அதுவும் லெக் பீஸ்சோட.. 😋😎🤓
Correct bro
@@naveenkongu6720 😃👍🙌🤝
😆😆😆same bro😁
Chi ithula oru perimaiya
Super pa🤣🤣🤣
அடேங்கப்பா போதுமடா சாமி ரீல் அந்து போச்சு நாங்க எல்லாம் பல்லவட்டி பண்ணிட்டோம் 😁🤫🤫🤫
சுடுகாட்டை பார்த்தால் கூட பயம் இல்லை. ஆனால் சாப்பிடும் போது உங்க கண்ண பாத்தா ரொம்ப பயமா அண்ணா 👀👀👀👀😳😳😳😲😲😂😂😂😂
Same feeling ma😂🤣
Unga insta I'd enna
Unga insta I'd enna
🤣🤣
நான்தான் பேய் பேசுறேன் நிஷா
நாங்க 10 வருசமா சுடுகாட்ல தா உட்கார்ந்து சரக்கும் க்ரில் சிக்கணும் சாப்டுகிட்டு இருக்கோம். நீங்க ரொம்ப லேட் பா.
Thala 10 varushama anga okanu saaptunu irrukiye innuma andha gril chikkan kettupogama irruku
Peigal :Mind voice என்ன இப்படி திங்கறான் கொஞ்சம் கேட்ட குடுப்பன்னா 😅
😃😃😃
👻☠👻☠👻👻👻😂😂😂😂
Tharuvanga 👻☠️
@@Arunkumar-ze8ui .
Umbuvan
Tasmac Kudimagans Reply To Eating Challenge Boys Video, Your Adventure is Our Daily Routine 😅
😂
😂😂😂
🤭🤭😂ama bro
Super bro
👌😉😄
வருங்காலத்தில் நீ பெரிய நடிகராக வருவாய் தம்பி. வாழ்த்துக்கள் ..
இதுதான் world best உருட்டு
Action edition ku 🌟🌟🌟🌟🌟 வச்சுக்கோ bro
Ama bro
Super bro
மரண பீதில சாப்டுரிங்க போல🤣🤣🤣🤣....இதெல்லாம் நான் அப்பவே பண்ணிடேன் ப்ரோ
😂😂😂😂😂😂😂
Ghost be like: vanakkam da maapla kallarai la irunthu 🤣
😂😂😂😂😂😂😂😂😂😂😂
Thalaiva ni Vera laval 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😎
(6:53 real sound)Romba risk eduthu pannom please share your friends 🙏🙏🙏🙏
𝒐𝒌𝒂𝒚 𝒃𝒓𝒐
Naa nabanumaaaa bro bro edit panni tu ya bro 12:00 maniku unga mama ku kooputu unga maama sonnaram 3 geer potu start panna Start aguma ma why bro ippdi bro ana onnu bro neenga 12 : 00 maniku poningala atha vena na namburan bro
Real la bro
Kandippa
Bro nanga sutukattala samayal senji sappittom bro night 1:00clk
தல ஏகப்பட்ட வட்டி சுடுகாட்டுல உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கோம் 11 மணிக்கு போயிட்டு 1 30 மணி வரைக்கும் இருந்த சாப்பிட்டு
😂ama thala Avan Avan sudukaatula thaan elamey pandraan ivanunga ena world 1st timeaaa urutraanunga
Neenga yen bro video eduthu podala
@@josuvamanoj5052 Yen Video Podalana Avanga UA-camr Illa Bro😁
Athu un thala mela tha ukanthuruku
Idhu dha uruttuuuu
Bro athu kathu tha bro apadi sound varuthu vara onun ella 😅 and congrats for 700k ❤
Simply sarath fans yaarachum irukeengala🔥🔥🔥
Yes 🙋♀️
Ya✋
Yes.nan.sri.lanka
Ssss❤😅
👍
கல்லறை (இறந்தவர்களை) மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் சகோ!
குடித்து விட்டு கல்லறை மேல் ஏறி அட்டகாசம் பண்ணிட்டு அதுமேலையே படுத்து தூங்கும் குடிக்காரனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்!?
Too much laa
very true
🐛🔥
Poda boomer uncle 😂😂😂
Boomer uncle. shut up
ரொம்ப அழகா ரீல் உட்ரிங்க சாமி. Keep it up 😂
Suni ea thala ena sona
S
Ghost ;Nenga mattum thaniya vanga , I am waiting 😜
Enga boys ellam sudu kaatula okkandhu dhan sarakka chicken rice beer briyani tandoori ellam saptu irukom....1 manikku ...🔥😍
Sound effect Vera level thala 😂
6:55 they used speaker and made that sound....cheating us 😂😂
😆
fake video
Yeah
💯💯💯💯💯
Gost sound ah nalla creat pannirukanga.... evanuga la Oru aalu gost sound ketucham nalla comedy pandranga pa
மேலும் உலக சாதனையை செய்ய என் வாழ்த்துக்கள் 😂😂🤣🤣🤣😁😅😆😆
எல்லா ஊர்லயும் சுடுகாட்ல சமாதி மேல உக்கார்ந்து கோட்டர் பீர் பிரியாணி மீன் முட்டை வருத்தகறி எல்லாம் சாப்பிட்டு சமாதி மேலயே தூங்கிட்டு காலைல போற ஆளுங்க பலபேர் இருக்காங்க! இது உலகத்திலேயே முதல் வீடியோவா தல comedy.. 😂😂😂
Ko da fulla Urutu da sami 😂
Yes bro correct Nan time pass pandrathey anga than bro night fulla anga than thoonguvom sila time earippangala ulla athu ulla paduthu thoongiruvom bro.ellarukkum payam Varum karanam night chinna sound kettalo ethachum pathalo namma mind la pei nu than thonum but onnum kidaiyathu anga kitta poittu patha than theliva therium ethavathu kathula sedi ah irukkum I'llana road side dog thoonga place I'llama kulurula kathittu irukkum ippadi neriya irukkum itha sollurathukkana reson na village enga side la pei appuram pala amanisiyam irukkunu nammbuvanga so pei irukka illainu theriyala but pei nenchu ithu mathiri chinna sound payanthu oodunavanga than athigam
Correct
எங்கள் ஊரில் நானும் இப்படி தான்
மக்களை முட்டாள் ஆக்குகிறார்
Crt bro..my frnd kuda neraiya time😂
Subscribers காக என்ன என்ன drama போடறான் பாருங்க 😂😂😂
Ega nee poi panu pakala
🤣🤣🤣
@@PriyaPriya-ux2uf already neraya per pannitanga. Ellame script than.. Subscribers ah emethuranunga
உண்மை தான்
Ama bro asingama pandranu ga
Very talented video hope for your future endeavours edit it and move forward but but don't eat with gost gost may eat you thinking chicken 🍗
Reyali you are a great Bro👍
Congratulations for 700K brother's 👍👍👍
Bro ponga bro simply Sarath anna vanthu 12:00 manikku food samachi eat pannaga🔥 simply Sarath🔥
🔥
⚡
Vera level
Sound effecting..... 🔥
Anna ithulam rompa nal saptu irukkom
Karthik kevalama erukku ethellam kevalama Eruku, இது திறமை கிடையாது காசுக்கு எதோ....
Carect bro ithhan unma👌👌
Vera level karthick😎
Semma mass😮
Bro antha grill chicken ena achi 😭😭
Nijama super anna idhukulam oru dhil venum super👌👌👌
Rip area +non veg=heaven😇
ennadhu rip area + non veg= heaven ah 😂
Real heaven route 😹😹😹
Yes but after our death ☠️😂
NOPE nothing will happen if we eat non veg in graveyard
Not heaven it is hell
பத்து ரூபாய்க்கு நடிக்க சொன்ன பத்தாயிரதுக்கு நடிக்கிறியே தம்பி 😂😂😂
🤣😂😂
😂😂
🤣🤣🤣
Aama bro
Karthik sir unmaiyaluma romba superb ❤❤ unexpected video nega kandipa 1million subscribe enum 1year kula.kandipa unga dream true agum all the best vasantha anna and Karthik sir
World first time video🤣🤣🤣🤣🤣 Thamaasuuu thamasuuu😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
Hats off to you ECB
Vazdhukal pa... Thambinga Karthik ❤️Vasanth 💐💐💐
No one is equal for simply Sarath
6:06 feel like someone else eating
Bro black shadow team already done this challenge and Jagan bro also went alone and did this ...but amazing u all thank u for entertaining as🤩🙂
Yes nanum antha video pathutan
Yes already black shadow la pannitanga
Yess black shadow had done this vdo🤣
I love you
Nalla nadikiringa😂
Samme editing Bro 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Kaathu aticha sound athu nanga remba naal anupavichirukkom pongada
Good editing and good acting.keep it up have fun.al the best..
1st half pathi no comments but 2nd half andha kulanthaikalukku udhavunadhukku வாழ்த்துக்கள் 🥰✌🤝
நாங்க அதிகமாக சுடுகாட்டுலதன் இருப்போம் ப்ரோ எங்களுக்கு பயப்பட்டு பழக்கமில்லை ப்ரோ
எங்களுக்கு பயம் தான் அண்ணா சூப்பர் நீங்க பண்றது வேற லெவல்
யாருமா நீங்க
பயமா இருக்கு என் கூட வா உன் பேயே காட்றேன் நான் பேசுவதை டபுள் மீனிங் எடுத்துக்காத சத்தியமா என் கூட வா நான் பேயைக் காற்றும்
ப்ரோ ஏற்கனவே திண்டுக்கல் ஐந்து பெண்கள் சுடுகாட்டில் பிரியாணி சமைத்து சாப்பிட்டு ஆனால் அவங்க செஞ்ச தப்பால் இப்போ ஒரு பொண்ணு இருக்காங்க
Yanna aachi
En enachu bro
Mudiyala semma comedy
Bro water bottle miss panitenglaa bro adhium sathu yedathuttu vandhrukalam ella bro 😂😂 ana sound vara marii bro 🔥😆🤣🤣
Nalla script 👏 nice hardwork
Super nadippu thalaiva unnaku Oscar award kodukannum
Bro one dout what happened to the grill chicken
Antha peiya vida neenga saapdura vidham thaan baiyama irukku
Bro nanga epayum angathan atti poduvomeeee🤩🤩🤩ethana vatti saptrukom....yarta vuruttinga vonga kathaiyaaa
Congratulations 700k 🥰🥳
All the best bro kandipa 1 million subcribe varum
Mid night Picnic. Sapatu superrr
Bro neenga sapdum podhu background la vehicle🚲🚗 ellam podhu paarunga bro😄
Wow vera lvl challenge bro🙄😃
Hi
@@alphagaming9436 oru ponnu name vandhuchuna hi ah😂
@@thriloktj9135 😂😂😂😂
Black Shadow Ghost Channel indha Task avanga Pannitanga bro. Eating Challenge Boys.
Yes bro
Super sir new adventure next time try in latrine
அருமை இந்த மாதிரி உதவிகளை கண்டிப்பா நீ நிறைய பேருக்கு செய்யணும் நீங்க மென்மேலும் வளர எங்களுடைய ஆசீர்வாத கண்டிப்பா உங்களுக்கு இருக்கும் நன்றி 🙏
இல்ல நீங்க தான் ரொம்ப தைரியமான
ஆளாச்சே 😌😌😌😌
நானும் சரக்கு சுடுகட்டுல அடுச்சு இருக்கோம் 12.30 நாங்க ஏதும் பத்தது இல்லயே குடல் வறுவல் with பிரியானி சில்லி
Bro already this challenge done by Black shadow bro 😍
First la nallathan face irundhuchi, poga poga semma accting pandringa bro
இப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்து challenge பண்ணி வீடியோ போடணும்னு என்ன அவசியம்
பணம்
Mv
Ages and abilities to the UK and the family are doing well and truly international network of parts suppliers and ammu
Anna ande satham vare pokele alu vihtu irukkum Thane
Super acting bro,yaru script writer bro semma plan
Being jagan anna intha vdo va 1st te pannitanga bro but super effect ❤❤ love you bro
Congratulations 700k
அண்ணா உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் ஆனால் இந்த மாதிரி இனிமேல் செய்யாதீங்க அண்ணா
TTF vasan anna voice try pandringa🤣but sathiyama varala🤣
Black Shadow You Tube Channel Tha First time Try panni irukkaga Bro. Neega Oruttathiga 😂😂😂
Already Oru Singappen Try pannittaga🔥🔥
Iva, 10 vedio youtube la pathu tu, one vedio va, try panra
@@naveenbhaisk826 ssssss
@@sweetysathya5352 Hi
உங்களுக்கு எல்லாம் விளையாட போச்ச்சு. Neenga பொணத்துக்கு மேல உக்காந்து சுடுகாட்ல night 12 மணிக்கு பச்சயாவே காரி சாப்பிடுங்க ஒன்னும் ஆகாது. உங்கள சுத்தி இருக்கும் நெகடிவ் vibrations உங்கள உங்கள life fulla கஷ்டப்படுத்தும் பேய் பிசாசு எல்லாம் படங்களில் வரும் ஆனா உங்கள சுத்தி இருக்கும் plus minus vibbration தான் உங்கள நல்ல இருக்காபும் வைக்கும் சாவடிக்கும். தயவு செஞ்சி சொல்றேன் poyee நல்ல கேரளா சாமியாரா பாத்து உங்கள save பண்ணிக்கோங்க. சாமி பேய் பிசாசு இல்லனு சொல்லிட்டு இருந்தவன் தான் நானும் எனக்கு நடந்தது அதான் உங்களுக்கு சொல்றேன்.
Bro super but carefula vidio pannuga bro
Unga Uruttu Vera Level Bro🤣
Enga thalaiku thilaa pathiya 💥😂😂
Nalla edit andha sound dhan mass uh 😂 edho horror movie la irundhu eduthu edit pannitinga bro nalla 😂
Ethu than unmai
@@malaikuruvivarajah8352 🙌🏻😂
2:40 la irunthu right la black shadow iruku
😰😰Bro neenga vera level romba dairiyamana Aall da yennala sathiyama mudiyadu bro na 11 mani last muzhichuttu iruppo adukapram yaar padukkurangalo illayo enga veetla na koundu padutturva harts off u Bro.....🙏🙏🙏🙏ungalukku eduvum aaidakoodadu Bro neenga nalla irukkanum bro ana daiva senju marubadiyum risk yedukkadinga Bro subscribers a vida uyir romba mukkiyam Bro.....😔😔😔😔
6:53 real ghost sound 😵😵
Good acting...nambitom
Wow Amazing 👍👍
Sema comedy poya neraya per irukanga ipdi saptutu ne puthusa reel vidra vanthu 😄😄😄
All the best guys..... you will get 1M subscribers very soon...✌ Keep it up
ஐயோ பாதி கிர்ல் அங்கே வச்சுட்டு வந்திட்டிங்க 😖 enna bor
ஆமா சகோ எனக்கும் அதான் 😡 வருத்தம் 😔
அண்ணா நாங்க தண்ணி அடிக்கிற இடம் சுடுகாடு தான்😁😁😁😁😁
அடேய்.. இதுசெம்ம காமடி.
நீ ஒரு தடவ எங்க ஊருக்கு வா நீ பன்றது எல்லாம் இங்க சாதாரணம்! உன்ன பாத்தாலே எனக்கு சிரிப்பு வருது
ஆமா சுடுகாட்ல உக்காந்து பிரியாணி கறி சாப்பிடாதீங்க சாப்பிட்டா எல்லா பேயும் எனக்கு ஒரு வாய் எனக்கு ஒரு வாய்ன்னு கேட்கும் 🤣🤣🤣
Ipo ena unga CMT ku sirikanuma...
நண்பா நாங்க தினமும் சுடுகாடுல உட்காந்து தான் சரக்கு & கறி எல்லாம் சாப்பிட்டு இருக்கோம், இதெல்லாம் ஒரு பெரிய விஷயம்மா... 😂😂😂
😈
SaRthi
🔥🔥🔥
நாங்க இதைவிட பெரிய படங்களை பார்த்துடோம் சாப்பிட்டு தூங்கி எழுந்து வருவோம்
antha bayathulayum phone uh eduthurkreenga na vera level bayam than ya 😆😂