Most Beautiful and Blissful Rendering. !! Most Enchanting and Melodious Voice and Singing with so much of Bhava and grace. !! Certainly one of the Best Rendering of this Song that I have heard so far. !! Wish her all the Best in her Singing career and awaiting eagerly to listen to her more renderings soon. !!👌👌👌❤❤
Very touching Tamil song composed by Arunachala Kavi.. it is about the plight and pleading of Sita Mata to Lord Rama when he told her that "I will go to the forest and you stay back in Ayodhya.for 14 years till I return".... well she did convince him to take her along... Kruthi Bhat rendition so soothingly enchanting voice.. Super...
எப்படி மனந்துணிந்ததோ--------eppaDi manam tuNindadO eppaDi manam tuNindadO-- எப்படி மனந்துணிந்ததோ Composer: aruNAcala kavirAyar ஸ்ரீராமர் பிரிதலைக் குறித்துச் சீதை இரங்கல் விருத்தம்-15 மண்ணும் இரங்க மரமிரங்க மறுதா யாரை அனுப்பிக்கொண் டெண்ணும் இரங்கும் லட்சுமணன் இசைந்து வரவே ரகுராமன் நண்ணும் சனகி தனைப்பார்த்து நான்போய் வருவேன் ஈரேழு பண்ணும் பருவம் வனமென்றான் பரந்தாள் சீதை கரைந்தாளே In accordance with the wishes of KaikEyi (who got the two boons from king Dasharatha) that he should go to the forest for 14 years, Rama tells JAnaki that he (by himself) is bound for the exile for 14 years and would return to ayOdhya at the end of that period. SitA was grief-stricken. She then remonstrates before Rama making a poignant entreaty that Rama’s departure to the forest leaving her in ayOdhya is totally unacceptable to her. Let us discern her agony, in the words of aruNAcala kavirAyar. SItA makes a pointed and scathing criticism at Rama’s decision to go the forest leaving her in ayOdhya and requesting her to care for the three mothers. உசேனி ராகம் (rAgam: husEni) ரூபகதாள சாப்பு (tALam: rUpaka chApu) பல்லவி எப்படி மனந்து ணிந்ததோ சாமி வனம்போய் வருகிறேன் என்றால் இதை ஏற்குமோ பூமி (எப்படி) அநுபல்லவி எப்பிறப்பிலும் பிரிய விடேன் என்றுகை தொட்டீரே ஏழையான சீதையை நட் டாற்றிலே வீட்டீரே (எப்படி) சரணங்கள் கரும்பு முறித்தாற் போலே சொல்ல லாச்சுதோ ஒருக் காலும் பிரியேன் என்று சொன்னசொல் போச்சுதோ வருந்தி வருந்தித் தேவரீர் வெல்ல வார்த்தையால் கொல்லாமல் கொல்ல இரும்பு மனது உண்டாச்சு தல்லோ என்னை விட்டுப் போகிறேன் என்று சொல்ல (எப்படி) அன்னை கொண்டவரம் என்ன என்னைத் தள்ளவோ அழகுக் கோயில் எடுத்தது நிலம்ஊன்றிக் கொள்ளவோ குன்னமோ உனக்கென்னைத் தாரம் கொடுத்தவன் மேலல்லோ நேரம் என்னை இட்டுக் கொண்டுபோவதோ பாரம் இதுவோ ஆண் பிள்ளைக்கு வீரம் (எப்படி) நாடிநீர் போயிருக்கும் வனத்தின் பேர்சொல்ல வேணும் அத்தை நான் நினைத்துக் கொண்டிறந்தால் அங்கேபிறக்கலாம் காணும் கூடிநாம் உகந்திருக்கும் காடு குறைவில்லா என்மிதிலை நாடு காடு நீர்இல்லாத வீடு கால்வையும் தெரியும்என் பாடு (எப்படி)
Excellent rendition by Vid. Ms.kruthi Bhat
Most Beautiful and Blissful Rendering. !! Most Enchanting and Melodious Voice and Singing with so much of Bhava and grace. !! Certainly one of the Best Rendering of this Song that I have heard so far. !! Wish her all the Best in her Singing career and awaiting eagerly to listen to her more renderings soon. !!👌👌👌❤❤
Beautiful
Very touching Tamil song composed by Arunachala Kavi.. it is about the plight and pleading of Sita Mata to Lord Rama when he told her that "I will go to the forest and you stay back in Ayodhya.for 14 years till I return".... well she did convince him to take her along... Kruthi Bhat rendition so soothingly enchanting voice.. Super...
Thank you for the explanation
Excellent. Melodious. शुभकामनाएँ.
Great rendition
Serene Bliss, wonderful. scintillating voice
Music concert very good.
Azhagana pattu. Aramai gaanam. Nandri.
வாழ்த்துக்கள்
👌👌👌
Sooo very Beautiful and soul stirring
எப்படி மனந்துணிந்ததோ--------eppaDi manam tuNindadO
eppaDi manam tuNindadO-- எப்படி மனந்துணிந்ததோ
Composer: aruNAcala kavirAyar
ஸ்ரீராமர் பிரிதலைக் குறித்துச் சீதை இரங்கல்
விருத்தம்-15
மண்ணும் இரங்க மரமிரங்க மறுதா யாரை அனுப்பிக்கொண்
டெண்ணும் இரங்கும் லட்சுமணன் இசைந்து வரவே ரகுராமன்
நண்ணும் சனகி தனைப்பார்த்து நான்போய் வருவேன் ஈரேழு
பண்ணும் பருவம் வனமென்றான் பரந்தாள் சீதை கரைந்தாளே
In accordance with the wishes of KaikEyi (who got the two boons from king Dasharatha) that he should go to the forest for 14 years, Rama tells JAnaki that he (by himself) is bound for the exile for 14 years and would return to ayOdhya at the end of that period. SitA was grief-stricken. She then remonstrates before Rama making a poignant entreaty that Rama’s departure to the forest leaving her in ayOdhya is totally unacceptable to her. Let us discern her agony, in the words of aruNAcala kavirAyar. SItA makes a pointed and scathing criticism at Rama’s decision to go the forest leaving her in ayOdhya and requesting her to care for the three mothers.
உசேனி ராகம் (rAgam: husEni) ரூபகதாள சாப்பு (tALam: rUpaka chApu)
பல்லவி எப்படி மனந்து ணிந்ததோ சாமி வனம்போய் வருகிறேன்
என்றால் இதை ஏற்குமோ பூமி (எப்படி)
அநுபல்லவி எப்பிறப்பிலும் பிரிய விடேன் என்றுகை தொட்டீரே
ஏழையான சீதையை நட் டாற்றிலே வீட்டீரே (எப்படி)
சரணங்கள்
கரும்பு முறித்தாற் போலே சொல்ல லாச்சுதோ
ஒருக் காலும் பிரியேன் என்று சொன்னசொல் போச்சுதோ வருந்தி வருந்தித் தேவரீர் வெல்ல வார்த்தையால் கொல்லாமல் கொல்ல இரும்பு மனது உண்டாச்சு தல்லோ என்னை விட்டுப் போகிறேன் என்று சொல்ல (எப்படி)
அன்னை கொண்டவரம் என்ன என்னைத் தள்ளவோ
அழகுக் கோயில் எடுத்தது நிலம்ஊன்றிக் கொள்ளவோ
குன்னமோ உனக்கென்னைத் தாரம் கொடுத்தவன் மேலல்லோ நேரம்
என்னை இட்டுக் கொண்டுபோவதோ பாரம் இதுவோ ஆண் பிள்ளைக்கு வீரம் (எப்படி)
நாடிநீர் போயிருக்கும் வனத்தின் பேர்சொல்ல வேணும் அத்தை நான் நினைத்துக் கொண்டிறந்தால் அங்கேபிறக்கலாம் காணும்
கூடிநாம் உகந்திருக்கும் காடு குறைவில்லா என்மிதிலை நாடு காடு நீர்இல்லாத வீடு கால்வையும் தெரியும்என் பாடு (எப்படி)
Who did she get her training from?
Initially from her mother Rajeshwari Bhat and her uncle Vittal Ramamurthy, the well known violinist. She is from Houston, USA