Iniya Serial | EP 603 Highlights | 19th Sep 24 | Alya Manasa | Rishi | Saregama TV Shows Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 46

  • @laxmanseniyar7513
    @laxmanseniyar7513 Місяць тому +21

    குடிகாரக்கணவனின் செயலுக்குமனைவி இந்த காலத்தில் இப்படி பெருமை.மூர்தியைசெருப்பாலேஅடிக்க

  • @raneesinnasamy7052
    @raneesinnasamy7052 Місяць тому +1

    such a cool conversation over a overwhelming problem!

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo Місяць тому +20

    திவ்யா சரியான கோழை திவ்யாவை பார்க்கவே புடிக்கல ஒரு பொண்ணுனா வீரம் வேணும் டிகிரி வேணும் எல்லாமே வேணும் திவ்யாவுக்கு சுத்தமா எதுவுமே கிடையாது

  • @Ezhilarasan-ze2pp
    @Ezhilarasan-ze2pp Місяць тому +20

    அடுத்தவர்களுக்கு நல்லது நினைக்க போனால் நம் நிலமை இப்படிதான்

  • @Senthillogesh-uw2xq
    @Senthillogesh-uw2xq Місяць тому +2

    திவ்யா ஒரு கோளை நல்லது நினைத்தால் இனியாவுக்கு இப்படித்தான்

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo Місяць тому +10

    திவ்யா அக்கா அவங்க வீட்டுக்காரர் அடிக்கணும்

  • @sulfinazeer8712
    @sulfinazeer8712 Місяць тому

    Pls don't end iniya serial start pann 1 year thane akuth athukkullaye innum oru 2 varsam kuda irkkam pls enga feels purichukonga pls

  • @kamaldeen9722
    @kamaldeen9722 Місяць тому +59

    வாயே திறக்காத அக்கா, ஒரு முடிவுல உறுதியா இருக்க தெரியாத மண் குதிரை திவ்யா, இந்த 2 பேரை நம்பி ஆத்துல இறங்கிட்டியே இனியா.

  • @smnaim3317
    @smnaim3317 Місяць тому +3

    Pawam iniya nalladhuku ippo kalame illa😢

  • @dnjayavelumuragan
    @dnjayavelumuragan Місяць тому +20

    அக்க்ஷ்சயா சூரியா இன் பார்க்கலாமா

  • @TamilMusicallyZone
    @TamilMusicallyZone Місяць тому +13

    Divya worst fellow 😢 Iniya helping mind nice 🎉

  • @santisundar7465
    @santisundar7465 Місяць тому +3

    Iniyakku nalla vendum.... yellatthaleyum mookkai nuzaikkara.....

  • @kia-pixie7ni4xu9p
    @kia-pixie7ni4xu9p Місяць тому +18

    Oru serial ku no support from channel & ph 😔 adhu Iniya dhan going to Miss everything Especially Vikraminiya 💔🥺

  • @Jayachitra838
    @Jayachitra838 Місяць тому +5

    Serial end pannathiga saregama 😢

  • @sudhaverghese6246
    @sudhaverghese6246 Місяць тому +4

    Iniya not bothered about her pregnancy

  • @jayachandran8791
    @jayachandran8791 Місяць тому +8

    Vikraminiya

  • @sudhaverghese6246
    @sudhaverghese6246 Місяць тому +7

    Who is iniya, crying for Divya

  • @smnaim3317
    @smnaim3317 Місяць тому +1

    Iniya divyaku nalladhu panna nenachaduku divya iniyaku nalla parisu kuduthutta

  • @sudhaverghese6246
    @sudhaverghese6246 Місяць тому +4

    Vikram can't control iniya

  • @kia-pixie7ni4xu9p
    @kia-pixie7ni4xu9p Місяць тому +7

    Script change panirntha trp vanthirkum but ninga wanted change panala so elam pre-planned one by production . They are completely biased to Iniya finally it's proven 😕.

  • @abdulnazarkalandar7167
    @abdulnazarkalandar7167 Місяць тому +4

    ஆமா எதுக்கு இனியா இவ்வளவு எமோஷன் ஆகுறா. இனியா அக்கா யாழினி இவளை எவ்வளவோ அசிங்கப்படுத்தி இருக்கா வாய்க்கு வந்ததெல்லாம் பேசி இருக்கா அப்போ எல்லாம் இந்த இனியா என் அக்கா குழந்தை மாதிரி அவளுக்கு ஒண்ணுமே தெரியாது அவள் யார் என்ன சொன்னாலும் கேட்டுப்பா அவள் அப்பாவி வாய தொறந்து அதிர்ந்து கூட பேச மாட்டா அப்படின்னு அக்காவுக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு பேசுவா😂😂😂😂 இந்த திவ்யாவோட குடும்ப நிலைமை என்னன்னு இனியாவுக்கு நல்லாவே தெரியும் மூர்த்தி திவ்யா அக்காவையும் திவ்யாவையும் அடிப்பான் நல்லாவே தெரியும் அந்தக் குடிகாரன் ஏதோ சொல்லிட்டா அதை கேட்டுக்கிட்டு திவ்யா அமைதியா இருந்துட்டா அப்படின்னு இவன் பீல் பண்றதெல்லாம் பாத்தா சிரிப்பு தாயா வருது. இனியாவை பொறுத்தவரை இது ஒரு சில்லி மேட்டர் . இதோட எவ்வளவு பெரிய விஷயத்தை எல்லாம் ஒரு கையில் பார்த்தவளுக்கு போலீஸ் ஸ்டேஷன் கொலை கேஸில் ஜெயிக்கலுக்கு போயிட்டு வந்த இனியாவுக்கு அப்ப எல்லாம் ஒன்னும் தெரியல மூர்த்தி இனியாவை பத்தி தப்பா பேசினதை கேட்டுட்டு திவ்யா அமைதியா இருந்தா அப்படின்னு சொல்லி எமோஷன் ஆகறது எல்லாம் பார்த்தா பயங்கர சிரிப்பு தாண்டா வருது😂😂😂😂

  • @nkentertainmenttamil
    @nkentertainmenttamil Місяць тому +3

    Divya eruma maduku porantha paradesi

  • @santisundar7465
    @santisundar7465 Місяць тому

    Vasal kadavu yeppodum thirande dan irukkuma.....iyo

  • @mahadevansankar488
    @mahadevansankar488 Місяць тому +1

    Can the drunkird Ganesh afford this house?Very unrealistic pictures

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo Місяць тому +2

    திவ்யாவுக்கு திவ்யா உங்க மாமா கையில சூடு போட்டதை விட இனியாவுக்கு கஷ்டப்பட்டு தான் திவ்யா அதிக அங்கங்க பொண்ணுங்க தைரியமா இருக்காங்க திவ்யாவுக்கு சுத்தமா கிடையாது திவ்யா என்ற ஒரு கேரக்டரை எடுத்துடுங்க தேவையே இல்லை இப்படியாப்பட்ட ஒரு போல திவ்யா தேவையில்லை எடுத்துடுங்க அந்த கேரக்டர் எல்லாரையும் திருத்துறை இனியா திவ்யாவுடைய மாமாவை திருத்த முடியலையா விக்ரம் நெனச்சா வந்து உண்மையை வர வைக்கலாம் திவ்யா வந்து தைரியமா பேசணும் திவ்யா உங்க அக்கா வந்து தைரியமா அவங்க கணவரை வந்து அடிக்கணும்

  • @abdulkader8513
    @abdulkader8513 Місяць тому +6

    மன தைரியம் இல்லாத திவ்யா தூக்கில் தொங்கலாம்

  • @velupillaijeyakanthan
    @velupillaijeyakanthan Місяць тому

    ❤❤

  • @anamikataran6900
    @anamikataran6900 Місяць тому +1

    OMG what a jeg story 🤦

  • @PriyankaPriyanka-w4l
    @PriyankaPriyanka-w4l Місяць тому

    Black mail with white mail happen

  • @Artist_kpop
    @Artist_kpop Місяць тому +1

    😮😮😮😮😮🔥🔥

  • @moorthir3150
    @moorthir3150 Місяць тому +2

    ❤😂

  • @SantiSanti-b4r
    @SantiSanti-b4r Місяць тому +1

    Ellama. Poi

  • @JAGADEESHBala-x9q
    @JAGADEESHBala-x9q Місяць тому

    Divya thinir puchi amathitta

  • @SaruSaru-i6d
    @SaruSaru-i6d Місяць тому

    😮😮😮

  • @raneesinnasamy7052
    @raneesinnasamy7052 Місяць тому

    slap

  • @raneesinnasamy7052
    @raneesinnasamy7052 Місяць тому

    wat a horrible video!

  • @stellahm1950
    @stellahm1950 Місяць тому +2

    Née ending eniya vickram ellamale. Carra