இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பல தமிழ் தாய் சார்பாக
என்ன ஒரு அருமையான வாய்ஸ்.. வேற லேவல் ...இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் என் 90s லவ்வர் ஞாபகம் வருகிறது....இந்த பாடல் என் காதலி க்கு சாமர்ப்பனம்.. அவளின் நினைவுகள் உடன் எனது 16 வருடம் காதல் கடந்து செல்லுகிறது....பாடலை படைத்த இதயத்திற்கு இதயம் 💓❤️ கனிந்த நன்றிகள் 🙏🙏🙏
குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழி சிரிச்சு பேசறியே வாயி மேல வாய வெச்சு வார்த்தைகள உறிஞ்சிபுட்ட வெரல வெச்சி அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இள நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஒரு தடவ இழுத்து அணச்சபடி உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே ஒம்முதுக தொலச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பார்வ ஒடம்பு மண்ணில் புதையற வரையில் உடன் வரக் கூடுமோ உசிர் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே அட உன் சேவையில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே குருக்கு சிருத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில்...ஒன்னக் கொஞ்சம் பூசுவேன்யா உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்...மாத்துவேன்யா
Beautiful song,two artists have given their everything to entertain .,what a lovely voice , both posses,,perform.and please every one of us fortunate enough to have access to listen to "Both are God"s gift to Tamil music, .
🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️kato manus apnar gan sune anonda pan, apnar gan sune amio anonda pai💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏banshi ta vari sundar bajchhe jeno kokil kuhu dakche💐💐💐💐💐💐💐
Hi how is it 🙏 ♥ 🇩🇪 🇮🇹 so good to hear awesome both of cute singers voice great performance chenni 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Biggest thanks 👶 🤗 👋 amen 👌 bye 👋 👶 🤗 👋 amen
24th Year's of Celebrations Tamil Movie : Mudhalvan (07.11.1999) An A.R.Rahman Sir Blockbuster Album Still Fresh 6 Songs Mind Blowing BGM. An A.R.Rahman Sir - Director Shankar Sir 5th Combo. Actor Arjun Sir - ARR Sir 2nd Combo.
சினிமா பாடல் பாடவே மாட்டேன் என்று சொன்னார் அவரை டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த முதல் பாடினார் இவருடைய குரல் மயக்கம் வருது தானே இவர் இந்துஸ்தானி இசை கலைஞர் நமக்கு இவர் பாடிய பாடல்கள் ஓர் வரம்
@@RJLavanyaMumbai Jai Mata Di Sister ji🙏🙏🙏, be safe comfortable ji tea breakfast lots of biscuits lots of warm water lunch tea snacks dinner at right time ji 🙏🙏🙏🙏🙏
Unmai. Hindi film Caravan. Song: kithna pyraa vaadhaa yee oomatjthu... This tamil song is a.blunt copy of this.song. the whole credit must go to the hindi music director.
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பல தமிழ் தாய் சார்பாக
Arumai sir.
என்ன ஒரு அருமையான வாய்ஸ்.. வேற லேவல் ...இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் என் 90s லவ்வர் ஞாபகம் வருகிறது....இந்த பாடல் என் காதலி க்கு சாமர்ப்பனம்.. அவளின் நினைவுகள் உடன் எனது 16 வருடம் காதல் கடந்து செல்லுகிறது....பாடலை படைத்த இதயத்திற்கு இதயம் 💓❤️ கனிந்த நன்றிகள் 🙏🙏🙏
Tamild
Tamo
Hariharanji miraculous singing, RJLavanya amazing performance, absolutely wonderful.....Congrts.......!!!
Qqqqqqq
Hariharan sir what a voice and perfection, he sings live concert just the same as on film.. Super both singers
தமிழால் நமக்கு பெருமை நம்மால் தமிழுக்கு வளமை நாளும் தமிழை நலமுடன் காப்பதே நம்முடைய கடமை
இசை மழையில் நனையும் என்றும் எந்தன் ஜீவனே அந்த அன்பில் விளையும் சுவை அமுதம் என்னும் கீதமே
Expression King En hariji 😻😻😻😻😻 Ovu ovuru singer kum Avaru thaan musiq god Enaku aathukum mela 😭😭😭😭 My Darling Hariji 🤗🤗🤗
உங்கள் பாடலால் தமிழுக்கு பெருமை.
Hari lavanja super song 👌😍👏👏🙌 kathir mullai fans
Lovely song. Lovely Harigaran.voice vairamuthu vin super lines
What a gifted singer is Harihararanji.Pray for his long life.Really amazing.Great.....
Beautiful & Excellent voice very much interesting song.....Super performance both of them & music also I very much like it....
Fentastic song I like it very much 💓👌👍💯💐
Legend hariharan ji. Super performance 👌👌👌
குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே
குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே
ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே
கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே
கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழி சிரிச்சு பேசறியே
வாயி மேல வாய வெச்சு வார்த்தைகள உறிஞ்சிபுட்ட
வெரல வெச்சி அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல
அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இள
நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே
குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே
ஒரு தடவ இழுத்து அணச்சபடி உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே
ஒம்முதுக தொலச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே
மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பார்வ
ஒடம்பு மண்ணில் புதையற வரையில் உடன் வரக் கூடுமோ
உசிர் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சேவையில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா
குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே
ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
குருக்கு சிருத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில்...ஒன்னக் கொஞ்சம் பூசுவேன்யா
உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்...மாத்துவேன்யா
.
Lavanya mam your singing level with the Hari ji,legends Vera level 🙏🙏🙏❤️❤️❤️
Thank you mam,in busy schedule ,you are giving reply ❤️❤️,love you mam,when will do a concert in tirichy,pl come over tirichy mam 🎊🎊🎊👌
Superb voice hariharan sir.
Beautiful song,two artists have given their everything to entertain .,what a lovely voice , both posses,,perform.and please every one of us fortunate enough to have access to listen to "Both are God"s gift to Tamil music, .
Awesome.. Hariji brilliant as usual, Lavanya sang so well.. Ultimate credit to the maker of this great piece ARR..:)
Hariharan super performance. 🎉regards, Rengarajan maduraikkaran retired engineer🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️kato manus apnar gan sune anonda pan, apnar gan sune amio anonda pai💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏banshi ta vari sundar bajchhe jeno kokil kuhu dakche💐💐💐💐💐💐💐
Superb excellent experience. Voices valthukkal valarum
இசை என்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்
Love you, Hariharan sir ❤️
What a lovely voice Hariharan sir 🙏🌹🌹🌹🌹🌹🌹🙏
Credit goes to the energetic music instrument players,well done boys.
No one sing this song like hariharan sir. Amazing expression. Maardaala,....... She is also singing very well. 👍👏👏👏
Great song. Can listen thousand times and still want to hear thousand more times.
Very very super song. My best wishes for both of you. Best of luck always. I wishing you have long life OK
Hari Haran has his own Tamil Dictionary & Accent....no one can adopt....even copy....Hats off to his uniqueness...
Hi how is it 🙏 ♥ 🇩🇪 🇮🇹 so good to hear awesome both of cute singers voice great performance chenni 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Biggest thanks 👶 🤗 👋 amen 👌 bye 👋 👶 🤗 👋 amen
Super hari sir and lavanya
Hariharan mahalakshmi iyer performance live audio video kavali pleases pettadi pleases
உலகக்குரல் டி எம் எஸ் இறைவனுக்கு பிறகு இன்று நான் விரும்பும் பாடகர் தம்பி ஹரிஹரன் .
A R Rahman kombu Edudhal Hari Paduvar
உலகக்குரல் (டி எம் எஸ்) இறைவனுக்கு பிறகு இன்று நான் விரும்பும் பாடகர் தம்பி ஹரிஹரன் .
Lavaniya mam voice super ✨
baski bkr
He's, undoubtedly, an amazing singer performer.
Lavanyaa, today upto this time aalso "I LOVE YOU DAARLING" GOD BLESS YOU !!!!!!
My favorite singer Hariharan sir
Super song.
excellant hariharan sir songs i enjoyed more thanks
I like Lavanya stage performance
ஹரிஹரன் குரலில் பிராமாண்ட பாடல்...குறுக்கு சிறுத்தவலே ...வைரமுத்துவின் வரிகளில்
00000
You
@@rathyambirajah8414 you
Melodious and mellifluous!
ஹரிஹரன் குரலில் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த குரல் என்னை தாலாட்ட வருவளா....
Very beautiful song 💖💕⭐️
24th Year's of Celebrations Tamil Movie : Mudhalvan (07.11.1999) An A.R.Rahman Sir Blockbuster Album Still Fresh 6 Songs Mind Blowing BGM. An A.R.Rahman Sir - Director Shankar Sir 5th Combo. Actor Arjun Sir - ARR Sir 2nd Combo.
Hariharan Feel🤩😍🙌
மிகவும் ரசித்த பாடல்
Shanker Mahadevan & Female Singer Superb👍
@@MURUGAPPANMu thank you! But this is Hariharan.. not Shankar Mahadevan 😄😄
This songs very nice sir mr hariharan
Hariharan sir superrrrrrrrr, no word🙏🙏🙏🙏🙏
Great signing by both. I danced in glory
Congrats sir, super clean voice and lavanya awesome
I am big fan of your voice madam.
Thank you very much sir :)
@@RJLavanyaMumbai madam a song my weekly once dektahm .I am from Ap
@@ajaruddingkgroups6637 thank you very much for all the love and support sir :) AP ante meeru Telugu vallu kada?
@@RJLavanyaMumbai yes madam
Superb song amazing voice
உடல் பொருள் ஆவி எல்லாம் அடியேன் இசையில் சங்கமம் உடலில் ஊறும் உதிரம் முழுதும் இசை மழையில் கரையும் குங்குமம்
I love you my singer Hariharan
சூப்பர். சூப்பர்.
இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை
hariharan sir....unga big big bigggggg....fan nan.....
Very rock performance I like so much
lavanya mam is amazing..superb voice ..
Wow very nice song.
Appadiya en long Jibbavava kalutumaaaa 😍
Wonderful song
Vary nice vara leval super hiriharan sar
My favourite singer Hari ji
உலகக்குரல் (டி எம் எஸ்) இறைவனுக்கு பிறகு இன்று நான் விரும்பும் பாடகர் தம்பி ஹரிஹரன் .
Love u Hariharan sir....
सघ
loveble voice
Hi seepana dear
Love too Thort volume voice
I like it
LAVANYA ji AND HARIHARAN ji RESPECTED ALL TIME
FROM
KRISHNN AMUL LLOYD 2018
NEW DHLHI WEST CENTRALL
Adipoli song... Randu perum super..
What a beautiful song of Rehman sab
Female voice is something magical
Unga song ku en 💓 touching
This is what melody 🎶 mean so..!!!!! 🥁
I see Hariharan singing in youtube after I saw him singing live in London on 2005?
Super song i like it very much.
best singer hari sir love king
samasong
Very very beautiful.may God bless the singers with long life.
Super song favorite
Birthday wishes ::':God bless you:::worlds Super Singer::::
Beautiful
So nice cute song very nice beauty thank you hariharn sir sister 👶 🤗 amen bless both of thanks 👶 😂
Super song, I like it
👍
I'm sri lanka nice son 🎓🎓🎓🎓
✨✨✨✨
Melodious and mellifluous!
Awesome thanks
சினிமா பாடல் பாடவே மாட்டேன் என்று சொன்னார் அவரை டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த முதல் பாடினார் இவருடைய குரல் மயக்கம் வருது தானே இவர் இந்துஸ்தானி இசை கலைஞர் நமக்கு இவர் பாடிய பாடல்கள் ஓர் வரம்
Super spng
Very nice song
What a fluteeeeeee.....hats off
This joyous song gratified me and so I sank into a sweet slumber.
Semma songs
Fantastic singers
I dedicated this song to my wife HDFC bank teller.
Tears of joy sister ji
Thank you ☺️
@@RJLavanyaMumbai Jai Mata Di Sister ji🙏🙏🙏, be safe comfortable ji tea breakfast lots of biscuits lots of warm water lunch tea snacks dinner at right time ji 🙏🙏🙏🙏🙏
Lavanya, well tried. Hariharan Rocks.
Super super super 👏👏👏
Super songs
இது 1967 ல் வந்த இந்திப் பாடலில் இருந்து எடுத்து அடித்த பாடல் >> அதில் மொஹமெட்ராபி லதா பாடியிருந்தார்கள் - திலீப்பின் திறமை திறமை .
Super song My favourite song
I vove this.song.Ketonda.irrukkalam
Yes you are absolutely correct. This song is blunt copy from hindi movie CARAVAN. Song is O Saaththiya.ManuMeraa
The whole credit must go to hindi music director.
Unmai. Hindi film Caravan.
Song: kithna pyraa vaadhaa yee oomatjthu...
This tamil song is a.blunt copy of this.song. the whole credit must go to the hindi music director.
Sorry wrong song mentioned. Correct one is kithnaa pyraa....
Lady singer 👌
அன்னைத் தமிழ் தாலாட்டு அன்பில் வரும் தேனூற்று பிள்ளைத் தமிழ் மொழிகேட்டு துள்ளி எழும் இசைப் பாட்டு
Whatapentasticsong