கூமுட்டை அண்ணாமலை இதை பற்றி பேசுலமா ? || Journalist Umapathy Interview about Chennai Air Show 2024

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • கூமுட்டை அண்ணாமலை இதை பற்றி பேசுலமா ? AIR SHOW பாக்கல-னா செத்தா போயிருவிங்க ? Journalist Umapathy Interview about Chennai Air Show 2024 | DMK | king360
    #journalistumapathy #airshow #marina #iafairshow #marina #chennai #indianairforce #army #chennaiairshow #chennaiairshowvideo #king360
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு king24x7 app onelink.to/muc7tr
    For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
    King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
    Click Here to Watch for
    Latest Political News :
    • Latest TN Politics
    Chennai King : • Chennai King
    Politics News : • Political News
    Follow More:
    Facebook: / king-360-112008980146770

КОМЕНТАРІ • 195

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 День тому +25

    நூறு சதவீதம் உண்மை

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 День тому +38

    ஆமாம் வெயில் அதிகம் என்று தெரிந்தும் ஏன் வெளியில் செல்ல வேண்டும் கூட்டம் என்றாலே நமக்கெல்லாம் அலர்ஜிங்க நாங்கள் வெளியவே போகமாட்டோம்

  • @vasugibala7259
    @vasugibala7259 День тому +21

    எப்பவும் தவரை மற்றவர் மேல் போடுவது தான் வழக்கம் டீவியிலே பார்த்திருக்களாம் நம்பசேப்டிக்கு நாம் தான் பொருப்பு அரசாங்கம் வாக்குறுதி கொடுத்தாங்களா தண்ணீர் வசதி காற்று வசதி எல்லாம் கிடைக்கும் என்று

  • @PAJTR
    @PAJTR День тому +41

    உமா பதி சார் மக்களுக்கு தெளிவாக புரியும் படி சொல்லுறீங்க சூப்பர் சார் 🙏🙏🙏

  • @siromonyteacher7869
    @siromonyteacher7869 День тому +7

    சரியாக சொன்னீர்கள் அரசியல் வாதிகள் அல்லது அதிகாரிகள் இதை கூறத் தயங்குவார்கள்.
    மூத்த குடிமக்களுக்கு இந்த வெயிலில் என்ன வேலை?

  • @kalairanjanw8505
    @kalairanjanw8505 День тому +7

    வேடிக்கை பார்க்க செல்லும்போது நமது உடல் பாதுகாப்பை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்..விடுமுறை என்றாலே வீட்டை பூட்டி விட்டு ஊர் சுற்ற கிளம்புவது தவிர்க்கப்பட வேண்டும்..நெரிசலில் உயிர் பிழைத்ததே பெரிய காரியம்..

  • @ramu936
    @ramu936 День тому +7

    சார் உயிர் பிழைத்து வந்தேன். இனிமேல் என் வாழ்நாளில் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன்.

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 День тому +9

    உண்மையை மட்டுமே பேசுகிறார் திரு. உமாபதி அவர்கள்.

  • @ambrosejackson3117
    @ambrosejackson3117 День тому +10

    சுயபுத்தி இருக்கணும்ல! கூட்ட நெரிசலைப் பார்த்த பிறகும் குழந்தைகளை அழைத்துச் செல்வது மடமை தான். அரசைக் குறை சொல்வது பயனற்றது.

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 День тому +24

    இவ்வளவு கூட்டத்தில சில அசௌரிகம் இருக்கத்தான் செய்யும் தவிர்க்க முடியாத்துங்க

  • @Vinoth22389
    @Vinoth22389 День тому +5

    கூட்டமா இருக்கும், அதனால வராதிங்கனு அரசு சொல்லி இருந்தா இன்நேரம் என்னென்ன பேச்சு பேசி இருப்பாய்ங்க...?

  • @sowmiya5798
    @sowmiya5798 День тому +31

    உண்மை தான் ஷோ பார்க்க போன அனைவரும் அவர்களது பணிகளை முடித்து விட்டு தான் சென்றார்களா? உமாபதி சார் மிகச் சரியாக சொல்லி இருக்கிறார்

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 17 годин тому +2

    உமாபதி simply சூப்பர்

  • @mangalawallivelu3684
    @mangalawallivelu3684 День тому +4

    Mr Umapathi,s show gives.not only awareness but also stress relief 😂

  • @PULLIYAPPANV
    @PULLIYAPPANV День тому +3

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை உங்கள் பேச்சு

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf День тому +3

    திருவல்லிக்கேணி ராயப்பேட்டை மயிலாப்பூர் சாந்தோம் எக்மோர் அடையார் போன்ற சுற்று வட்டார மக்கள் யாரும் பாதிக்கவில்லை

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz День тому +4

    Super ji ennoda mind voice apdiyae solringa...

  • @Name-ly2kw
    @Name-ly2kw День тому +2

    உமாபதி சார் விளக்கம் comedy யாகவும் சிந்திக்கிரமாதிரியாகவும் இருக்கு 👍👍👍

  • @muruganv6118
    @muruganv6118 День тому +4

    நோயாளிகள் பெரியவர்கள் சிறுவர்கள் பெண்கள் போன்றவர்கள் கடும் வெயிலில் 11 to 1 மணி அளவில் போகலாமா? 😢 பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல என்று ஒரு சொல் வழக்கு உண்டு

  • @JayaramanJayaraman-x6c
    @JayaramanJayaraman-x6c День тому +4

    இதை பார்ப்பதற்கு தலைக்கு 500 1000 என்று வசூல் செய்திருக்க வேண்டும் அப்போது ஐயாயிரம் பேர் கூட வந்திருக்க மாட்டார்கள்.

  • @vainakmeeti8628
    @vainakmeeti8628 День тому +4

    Going in rush is foolish. Well said

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf День тому +2

    ஆனால் பீச்சில் நிறைய டெங் வைத்து தண்ணீர் தொட்டிகள் வைத்து இருந்தார்கள்

  • @muruganv6118
    @muruganv6118 День тому +2

    கடும் வெய்யில். Dehydration ஆகி செத்து போய்ட்டாங்க. UA-cam ல் பார்த்தால் என்ன?

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 День тому

      ஸ்டாலின் கடவுள் அல்லவே ஏ அந்தாள பாக்க போகனு டீவில பாத்துட்டு போலாமே😂😂

  • @sanjeeviak8996
    @sanjeeviak8996 6 годин тому +1

    அம்மாவின் குளியளையளை பாக்க சென்றவர்கள் இறந்தார்களே

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 День тому +4

    பாதி பேர் ஸெல்ஃபி மோகம் வாட்சப் ஸ்டேடஸ் மோகம் அதிகம் ஆகிவிட்டது

  • @PULLIYAPPANV
    @PULLIYAPPANV День тому +3

    நீங்கள் சொல்வது 100க்கு 100 சரி. இவனுங்கள யார் அப்படி போவச்சொன்னது

  • @ssgvihub21095
    @ssgvihub21095 21 годину тому +1

    20 நிமிசம் சிரிச்சே வயிறு வலிக்குதுயா

  • @Bhoopathi-x8z
    @Bhoopathi-x8z День тому +2

    படை வீரர் ஒருவரே தலைக்கிறங்கி விழுந்தாரே.
    அதற்கும் அரசா பொறுப்பு ... 😂😂😂

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 День тому

      அத சிரிச்சிட்டே சொல்ற நீ உண்மையில் மனித சென்மமா

    • @Bhoopathi-x8z
      @Bhoopathi-x8z День тому

      @@kavinkanthasamy1468
      அந்த சிரிப்பு லோகோ
      அரசை குறைகூறும் சங்கிகளை பார்த்து என்று ஏன் சங்கிகளுக்கு புரியவில்லை...? 🤔🤔🤔🤔

  • @kalairanjanw8505
    @kalairanjanw8505 День тому +2

    Mr.Umapathy's opinion is sharp and reasonable..

  • @thavamanidevi6576
    @thavamanidevi6576 День тому +6

    Human is very easy blame the government

  • @santhijamadagni5609
    @santhijamadagni5609 День тому +5

    A very true conclusion. Thank you Umapathi Sir for creating awareness to Thamizh Nadu people.

  • @srisankarraplastic888
    @srisankarraplastic888 День тому +5

    சென்னை மக்களுக்கு இருந்த இந்த ஆர்வம் வாக்களிக்கும் போது வரவேண்டும் , ஏனென்றால் வாக்களிக்க பாதி பேருக்கு மேல் யாரும் வருவதில்லை....

  • @tamiltechorom
    @tamiltechorom День тому +2

    Good explanation sir

  • @kalairanjanw8505
    @kalairanjanw8505 День тому +2

    ஷோவை பார்க்க அனுமதி கட்டணம் இல்லை என்பது மட்டுமே அரசின் அறிவிப்பு..யாரையும் குறை சொல்வது பிரயோஜனமில்லை..

  • @krishnakumar-yy9ek
    @krishnakumar-yy9ek День тому +4

    Super speech sir

  • @hariprasathi7901
    @hariprasathi7901 День тому +1

    good point

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 День тому +5

    In kumbakonam mahamangam many people died. Why our people never bother about the consequence

    • @nadaraasanr914
      @nadaraasanr914 День тому

      A1 robber arranged meeting for election campaign in summer heat that killed many women. But the Poonools didn't care about it.

  • @TheBFaizal
    @TheBFaizal День тому +5

    👍

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf День тому +1

    மாவு வெளியே வராது மோட்டார் எரிந்து விடும்

  • @HarishTnpsc
    @HarishTnpsc День тому +1

    9:13 good question🤝

  • @newsdove
    @newsdove День тому +2

    Muratuu muttu umapathy

  • @TVHEMA-z9j
    @TVHEMA-z9j 20 годин тому

    Fine ❤ umapathy fr as a human being perfect journalist

  • @sayeeduddinshariff7597
    @sayeeduddinshariff7597 День тому +3

    Govt arrangement pannaathathu thappu illai.makkal ponathuthaan thappa?.amaichargallukku vera velai iliyaa.avanga poi pakkalam with all facility .makkal veetla irukkanum.nalla irukku unga nyayam

  • @PULLIYAPPANV
    @PULLIYAPPANV День тому +2

    அவன்களுக்கு காசு கொடுத்து இருக்கக்கூடாது

  • @chandbeebi8061
    @chandbeebi8061 6 годин тому

    Sirichu sirichu 😅😅

  • @maheskumarl3460
    @maheskumarl3460 День тому +1

    சூப்பர் 🥰🥰🥰🥰

  • @chellakand7714
    @chellakand7714 20 годин тому +1

    நம்ம கட்ன வரிப்பணத்தில் வாங்கிய இந்த விமணத்த சாகச காட்சிகள் செய்ய மட்டும் தான் உபயோகப்படும். நம்ம கட்ண வரி பணத்துக்காக அதையாவது போய் பார்த்து தொலைக்கலம் என்று நிறைய பேர் போய் இருப்பாங்க😀

  • @selvarajs6809
    @selvarajs6809 День тому +1

    அருமையான நல்ல பதிவு வாழ்த்துக்கள் வணக்கம்

  • @indrutamilkavi
    @indrutamilkavi День тому +2

    15:41 - but this is truth. but hurts.

  • @kmedits1090
    @kmedits1090 День тому +1

    Next event iruku sir ... Vijay manadu... Ange yethana peru poi Savvangalo

  • @instylesiva
    @instylesiva День тому

    One thing people should have self discipline in life. “Every time when we travel in flight I have noticed that as soon as airplane reaches taxi route and parking bay passenger’s start standing and they will start talking their languages, see that kind of tolerance they have”. On 6th as soon as last flight sortie got over people started rushing towards road. Every one should take responsibility ON own. In spite of announcements, people were rushing………..just can’t blame Govt OR IAF , Every individual also should be responsible. I really feel sorry for them who have lost their loved ones.
    Jai Hind. 🙏

  • @ayyapparaja3605
    @ayyapparaja3605 22 години тому

    Ur conversation always correct Sir

  • @pradeepjay123
    @pradeepjay123 17 годин тому

    Please respect the people who lost their life. Please don’t make fun.

  • @chamundeeswaridayanidhi3020
    @chamundeeswaridayanidhi3020 18 годин тому

    My teenage son could decide not to go as news came that 15 Lakh people were expected. Most middle age people couldn't decide. Imagine 2-3 hours between 11 am to 1 pm in beach amongst such huge crowd😮. We decided to see live telecast. People please avoid going to such highly crowded places especially with children. Our safety is priority.

  • @prab740
    @prab740 День тому +9

    Umapathy DMK 200rs உபிஸ்😂

  • @phortak6725
    @phortak6725 День тому

    Perfect value judgements....keep it up Umapathy sir this is the counsel people need....

  • @kasirajamani460
    @kasirajamani460 День тому +1

    People should be in awareness.....thalaiva sathiyama mudiyalaya 😂😂😂😂

  • @PULLIYAPPANV
    @PULLIYAPPANV День тому +1

    Hats off Umapathy sir

  • @raj007vk
    @raj007vk День тому +8

    அசிங்கம்னா என்னனு தெரியாத கொத்தடிமை🎉🎉

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 День тому +6

      உங்கள் பெயரை கேட்கவில்லையே

    • @raj007vk
      @raj007vk День тому +2

      @@chandrasekaransivanaiah4932 யாருங்க நீங்க நடுவுல வந்து காமெடி பண்ணிட்டு😝 ஒரு கொத்தடிமைக்கு இன்னொரு கொத்தடிமை சப்போர்ட்டா✅

  • @twinstudiotv
    @twinstudiotv День тому +1

    சரியான முட்டு

  • @raoofthajudeen
    @raoofthajudeen 10 годин тому

    His version is not correct . Government should have taken safety measures before organizing such big events.

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr День тому +2

    யாரை யார் koomuttai endru சொல்வது ?

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr День тому +3

    Govt. Nandraaga arrange seidhu irukka vendum !

  • @murugananthd4586
    @murugananthd4586 День тому +2

    First coment true sir

  • @dompower500
    @dompower500 День тому

    If the Airshow is arranged after 5PM no problem

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 День тому

    ஏர் சோ தான பாக்க போனாங்க நடிகர் நடிகைய பாக்க போகலயே என்ன பேசரீங்க உமாபதி சார்

  • @thirumalai8725
    @thirumalai8725 День тому +2

    Intha kothadmaianga kitta iruntha ithai thavira vera enna ethir parka mudiyum........

  • @baranilogaguri
    @baranilogaguri День тому +1

    🎉

  • @arulkumar_Bose
    @arulkumar_Bose День тому

    17:49 Climax 😂

  • @jagadisraj2576
    @jagadisraj2576 День тому

    Ungaluku konjamavathu arivu eruka sir DMK nalla🏺 thukuringa sir super

  • @palanivelmurugan3794
    @palanivelmurugan3794 День тому

    40/40 Parliment Seat gift for public. Incoming election people should think before voting.

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 День тому

      ஆமாம் ஆமாம் சங்கிக்கு ஓட்டு போடுங்க வெளங்கிடும்

  • @thirunavukarasupushparaj6834
    @thirunavukarasupushparaj6834 День тому

    👌👌

  • @haarivignesh1892
    @haarivignesh1892 59 хвилин тому

    200 rs credit aagidicha? government inform panirklamey makkal poi paaka vena, mudinjalavuku thavirunganu aprm ethuku government iruku

  • @gopalkrishmgc1333
    @gopalkrishmgc1333 День тому

    Vera level 😂

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y День тому

    கடைசி விளக்கம் 👌👍👏👏

  • @sheelaroselin5456
    @sheelaroselin5456 День тому

    What umapathy said about public is cent percent right. As he said it's their fate hence we should not blame t.n. govt. This is not a very crucial one hence people shouldn't gone their. The total fault is on common public only

  • @samson5094
    @samson5094 День тому

    100 % correct sir

  • @vengateshm2122
    @vengateshm2122 День тому

    Sathyaraj of Journalism
    😅
    Pinnacle of nakkal

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks День тому

    Umapathy sir, trying to put every burden on people is not fair. Trying to generalise everything is not good. This is nothing but supporting govt at any cost.

  • @NK-vn1fo
    @NK-vn1fo 9 годин тому

    Sir.. Arasu yen thagundha nadavadikkai edukkalana, makkal yen ponanganu ketkureenga.. Ellorum pogalamradhanaladhan ponanaga.. Naan vengayam saapida maaten.. Neenga yen saapudeerenganu ketta maadhiri irukku..mudiyum en anumadhicheenga? Padhi pera thirunba anuppi irukka vendiyadhu dhane? Makkal appadithan iruppanga.. Avanga elloraiyum maatha mudiyuma?

  • @gopi_13
    @gopi_13 День тому +6

    Dai loose enna da interview ethu Evan yaru😂😂😂

    • @ironboy4129
      @ironboy4129 День тому +5

      😂😢 இப்ப தான் first youtube வரியா bro

  • @nktamzh1369
    @nktamzh1369 22 години тому

    Over nakkal ya unaku ivlo kootatha ethita trial papaanga 😂😂 8:13

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr День тому

    Mudaliley நீங்கள் before air play vey solli இருக்கலாம் !
    Now it is too late !

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 День тому

      எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • @JOHNHYDE-t4l
    @JOHNHYDE-t4l День тому

    Over ah advertising pannanga.. Limca record.. Andra la irunthu 10 bus pochu.. Evolo car.. Chennai people pathi per pogala..

  • @mohammedhashim297
    @mohammedhashim297 День тому

    AR Rahman Manukau vandha blood unnuku vandha tomato chutney ya

  • @ashokpl2518
    @ashokpl2518 День тому

    Correct Umapathy Sir! Vottu podarathaiyum Unga so-called " koomuttaigal" thavirkanum! Ethuku namma vottu pottu Arasiyalvathigal nattaiye Soorai adanum??

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 День тому +1

    Same applies to VIP too right

  • @saiabrameyan8162
    @saiabrameyan8162 Годину тому

    OC 😂

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr День тому

    Govt. Mattum jolly aaga vutkaarndhu rasithaargal !

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr День тому

    Announce panniye irukka வேண்டாம் !

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 День тому

      எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • @PULLIYAPPANV
    @PULLIYAPPANV День тому

    அவ யாருங்க கருமுட்டை, கேக்கறா பாருங்க கேள்வி

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 День тому

    மாமியாரும் தண்ணீர் பாட்டிலும் ஒன்னாங்க சார்😅😅😅😅😅😅😅

  • @palaniswamynanjappagounder566
    @palaniswamynanjappagounder566 52 хвилини тому

    1st day சினிமா பார்க்க
    அலை மோதும் ரசிக கூமுட்டைகள் நடிகர் கட்அவுட் பாலூதும் முட்டா பசங்களுக்கும்
    மெரினா கடற்கரை சென்றவர்களுக்கு
    வித்தியாசம் இல்லை.

  • @SureshKumar-ei5we
    @SureshKumar-ei5we День тому

    How can u say like that uma. Chief minister & deputy chief minister how they come out from the ground. Ok. Why u the poor people suffer. U only escape. How it is possible. If u go that place u talk like this. Don't irritated the common people. Pls uma we respect u about ur talk. If u say sense people won't go. But u criticise the public only. Why u never talk about ur beloved ministers. Sorry to say u r a DMK Support gut. Suppose if BJP do means what is ur answer. Don't cheat la bro. We hate u

  • @BujiK-t7u
    @BujiK-t7u День тому +1

    Dai 200rs sotta

  • @sriram5843
    @sriram5843 День тому

    Dei sorta uma 1000 kosaram channal channal padi erra paru
    Nee great ra

  • @VenkatesanVenkatesan-d2l
    @VenkatesanVenkatesan-d2l День тому

    Tpkporanthavananee

  • @muralivenkat1314
    @muralivenkat1314 День тому

    நீங்களும் 200/- கூட்டமா?

  • @thangarajank7309
    @thangarajank7309 День тому

    1:36

  • @villageupdates952
    @villageupdates952 День тому

    Umaa 200 upssss 💩