14 நாட்கள் மட்டுமே வாழும் சந்திரயான் 3 - Chandrayaan 3 Landing

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • how chandrayaan 3 landed successfully on the moon
    Instagram - / unsignedmc
    Facebook - www.facebook.c...
    _________________________________

КОМЕНТАРІ • 585

  • @rameshrd409
    @rameshrd409 Рік тому +48

    எனது தாய் நாட்டின் உலகத்தின் மிக பிரமாண்ட சாதனை இந்தியா என்று பெருமைப்படுகிறேன் 🇮🇳 வந்தே மாதரம்

  • @IamnotnobodyButsomebody
    @IamnotnobodyButsomebody Рік тому +49

    சந்திராயன்- 2ன் தோல்விக்குப் பின் கிடைத்த இந்த மகத்தான வெற்றி மதிப்பிற்குரியது பெருமைக்குரியது.🎉🎉🎉

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Рік тому +55

    ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ் வாழ்த்துக்கள் நண்பா ❤ சந்திராயன் மூன்று சாதனை படைத்து விட்டது உலகமே இப்போது இந்தியாவை நோக்கி 🎉🎉 பெருமையாக இருக்கிறது 🇮🇳🚀

  • @selvamaniilovemylic1171
    @selvamaniilovemylic1171 Рік тому +5

    வாழ்த்துக்கள் இது சம்மந்தமாக வெளை பார்த்த அனைத்து அறிவியலாளர் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்த மற்றும் டீ கொடுத்தவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். மோடிஜிக்கு நன்றி 🙏. இந்தியாவை உலகம் வியக்க வைத்த பெருமை உங்களையே சேரும். 🙏🙏 வாழ்க வளமுடன்.

    • @usahappyvideos
      @usahappyvideos Рік тому

      முறையாக வரி செலுத்தும் மக்களுக்கும் சேர்த்து நன்றி

  • @thamaraiselvan7735
    @thamaraiselvan7735 Рік тому +37

    உண்மைதான் தன்னம்பிக்கையின் சாதனை நாயகன்👍👍👍👍👍👍 I love my India❤

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm Рік тому +4

    40நாள் விண்வெளி பயணத்தை சில நிமிடங்கள்clearசொன்ன உங்களுக்கு வாழ்த்துகள்.Good clear explanation.

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 Рік тому +391

    மலேஷியாவில் வாழும் தமிழர்களாகிய நாங்களும் தலை கால் புரியாதா மகிழ்ச்சியில் திளைத்து இருக்கின்றோம் வாழ்க பாரதம் ❤❤❤💪💪💪💪

  • @venkatramandarunachalampro9245
    @venkatramandarunachalampro9245 Рік тому +36

    இது எந்த நாட்டினாலும் செய்ய முடியாத ஒரு moon mission தான். நிலவின் தென்துருவத்தில் முதன்முறையாகவும் முதல் நாடாகவும் முதல் செயற்கை கோளை நிலவின் தென் துருவத்தில் இறக்கிய நாடாக இந்தியா இருப்பதில் ஒரு இந்தியனாக நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.

  • @viruthambalparimalam8506
    @viruthambalparimalam8506 Рік тому +2

    திட்டத்திற்காக பாடுபட்டு வெற்றிடைந்த குழுவினருக்கு பாராட்டுக்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @rameshrd409
    @rameshrd409 Рік тому +42

    எனது இந்தியா
    எனது தாய்நாட்டின் உலகின் மிக பிரமாண்ட சாதனையை படைத்தது❤❤❤ 🇮🇳🇮🇳🇮🇳

  • @manickavachagam6871
    @manickavachagam6871 Рік тому +15

    இந்தியாவின் பெரிய சாதனை. வாழ்த்துக்கள். ✌🙏👌💪

  • @conlabrisa149
    @conlabrisa149 Рік тому +144

    யாதும் ஊரே யாவரும் கேளிர் 🇮🇳🇮🇳🥰💖

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Рік тому

      நமது விஞ்ஞானிகள் உலகிலேயே உயர்ந்த விஞ்ஞான மேதைகள் அவர்களை வாழ்த்துவோம் அது சரி நிலவில் தண்ணீர் இல்லை மனிதன்வாழதகுதியற்றது என்று அமெரிக்காவின் அப்பலோகண்டுபிடித்ததே நிலவை கைவிட்டது அமெரிக்கா முல்லூறுகோடிசெலவிட்டுசந்திராயனை அனுப்பி என்ன பயன் விவரம் தெரியாத பாமன்

  • @RockstarRAJA1112
    @RockstarRAJA1112 Рік тому +6

    பெரும் வெற்றி பெற்றதை நினைத்து பெருமிதம் கொள்வோம்... நாம் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றோம்... வாழ்க இந்தியா....

  • @sabirasabira8668
    @sabirasabira8668 Рік тому +54

    Pride. Of India 🇮🇳🇮🇳🇮🇳❤❤❤ love my country

  • @Dhamarna
    @Dhamarna Рік тому +1

    Crystal clear ah explain panninga ketkavey super ah irunthuchu thelivavum irunthuchu thank you......

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 Рік тому +2

    உலகே வியக்கும் எமது பாரதம்.வாழ்க.வாழ்க.

  • @Reactionworld0-7
    @Reactionworld0-7 Рік тому +120

    Very proud of our ISRO scientist 🎉❤😊🇮🇳👍👏........I am proud to be indian 🧡🤍💚 Jai hind 👏💝

  • @karthickrascal3551
    @karthickrascal3551 Рік тому +36

    கடைசியா சொன்ன 615 கோடி தா ஆச்சர்ய பட வச்சது இன்னும் 700கோடி செலவு பண்ணி ஆதிபுருஷ விட கம்மிதான்😅😊

  • @kamusakthi8213
    @kamusakthi8213 Рік тому +18

    🎉நம்ம விஞ்யானிகளின் சாதனை வாழ்துக்கள்🎉

  • @preethashome9443
    @preethashome9443 Рік тому +1

    ஒரு இந்தியனாக இருக்க பெருமை அடைகிறேன்...வாழ்க நம் தேசம்..

  • @viswa2k2
    @viswa2k2 Рік тому +3

    மிக அருமையான தெளிவான விளக்கம்.. நன்றி🙏.

  • @RawsanDanger
    @RawsanDanger Рік тому +12

    Serious a Wait pannitu irunden ❤love from srilanka ❤

  • @akshayadikshitha6649
    @akshayadikshitha6649 Рік тому +55

    Proud to be Indian Jay Hind ✊🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌚🌚🌚🌚🇮🇳🇮🇳🇮🇳✊

  • @SAKTHIVEL-hu1nv
    @SAKTHIVEL-hu1nv Рік тому +1

    Super Valthukal Scientific...

  • @Mncbpod
    @Mncbpod Рік тому +43

    1.நாங்குனேரி சம்பவம்
    2.மணிப்பூர் சம்பவம்
    3.வேங்கைவயல் சம்பவம்
    ....😂but still,
    ❤PROUD TO BE INDIAN

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 Рік тому

      அது இந்திய நாட்டில் உள்ள சாக்கடை வேலை
      இது இந்திய நாட்டில் உள்ள சாதனையாளர்கள் வேலை

    • @sarveswaran9377
      @sarveswaran9377 Рік тому +4

      ஆமா proud தா அந்த proud தா இந்த budjet ல நம்ம அங்க கொண்டுபோய் சேர்த்திருக்கு...

    • @tsornahema8600
      @tsornahema8600 Рік тому +2

      Kutta valigal kattayam thandika paduvargal ..

    • @gunavilangar
      @gunavilangar Рік тому +1

      ஆமாய்யா.. உலகத்தில் எந்த சம்பவமும் நடக்கலையில்ல..

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 Рік тому

      உலகத்தில் எதாவது மூலையில் எதாவது சம்பவம் நடந்து கொண்டே இருக்கும் உலகம் இயங்குவதற்கு அந்த சம்பவங்கள் தான் காரணம்

  • @sivachandran1068
    @sivachandran1068 Рік тому +7

    நன்றி ப்ரோ உங்களுக்குத்தான் காத்துக்கிட்டு இருந்தேன்...

  • @varun33hp
    @varun33hp Рік тому +3

    இங்கு இருக்குடா வானம்
    அட எட்டி புடிக்க வா நாளும்
    எங்க இருக்குடா தூரம்
    கிட்ட போக போக அது மாறும்.🇮🇳❣️

  • @jpjp8351
    @jpjp8351 Рік тому +3

    வெற்றி இலக்கு ஒன்று தான் கால் பதிக்கும் அந்த ஒரு நிமிடம் தான், இதுதான் இந்தியா .

  • @manimsblr9718
    @manimsblr9718 Рік тому +40

    Congratulations ISRO.
    GREAT TEAM WORK!.

  • @bahavathivino2103
    @bahavathivino2103 Рік тому +13

    ப்ரோ சந்திராயன் 3 பற்றி இன்னும் பல அப்டேட் கொடுங்க 😊

  • @Asinjas11100
    @Asinjas11100 Рік тому +6

    Anna update panitey irunga plz 😊😊✌👌🇮🇳🧡🤍💚
    Ninga mattum tha bro clear explain pannirukinga super 👏

  • @sprasathtkm8381
    @sprasathtkm8381 Рік тому +4

    இஸ்ரோவின் வெற்றி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.....

  • @ravikrishnaravigurukkal1684
    @ravikrishnaravigurukkal1684 Рік тому +4

    எந்த நாட்டினாலும் சென்றடைய முடியாத சந்திரனின் தென் துருவத்தில் சந்தி ராயன் 3 இறங்கியது இந்திய விஞ்ஞானிகளுக்கும்,இந்தியர்களுக்கும்‌ கிடைத்த வரலாற்று சாதனை.நாம் அனைவரும் பெருமையும்,மகிழ்ச்சியும் அடையும் ஒரு நிகழ்வு இதுவேயாகும்!வந்தே மாதரம்,ஜெய் ஹிந்த்!👌👌👍👍🙏🙏

  • @Jostar27
    @Jostar27 Рік тому +4

    தோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றி மாபெரும் சாதனை புரியும் ❤❤❤

  • @Kamali-u2t
    @Kamali-u2t Рік тому +3

    i will proud ISRO
    Congrats to ISRO scientists
    Spl congrats to veeramuthi vel air🙏🙏🙏🙏hai hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rkvenkatramanakrishnan148
    @rkvenkatramanakrishnan148 Рік тому +12

    we are proud to say our ISRO SCIENTIST is very very great, they are our backbone country to become number one in world congratulation to great Indian scientist Jai Bharat

  • @jaihind2825
    @jaihind2825 Рік тому +1

    🙏🇮🇳🚩🌛🌍🌜🚩🇮🇳🙏
    நிலவின் தென்துருவ புரியாத புதிர்களை இந்த
    உலகத்திற்கு புரிய வைக்க
    இரவு பகல் பாராமல் அயராத பாடுபட்ட நம் இந்திய விஞ்ஞானிகளுக்கும்
    🙏 இந்த உலகத்தின் சிம்ம சொப்பனமாக இந்தியாவை முன்னேற்றிக் கொண்டிருக்கும் திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பாக என் மனமார்ந்த நன்றி ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🚩🌛🌍🌜🚩🇮🇳🙏

  • @anjaliammu9885
    @anjaliammu9885 Рік тому +5

    🤝👍 Proud of ISRO scientist 🌝⭐Jai hind🎉🌟❤️🇮🇳🇮🇳🥰🤩

  • @gopikrishnan931
    @gopikrishnan931 Рік тому +10

    இரண்டே நாட்களில் 1 million views போனதற்கு வாழ்த்துக்கள்
    😊

  • @Anitha-ro1ik
    @Anitha-ro1ik Рік тому

    Om Namah Shivaya Om Namah Shivaya .....valthukal India always the best.....JAIHIND GOD BLESS 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🌙🌙🌙🌙🌙🌝🌕

  • @c.vignesh4688
    @c.vignesh4688 Рік тому +12

    You deserve to get millions of subscribers bro... Your explanation is simple and good

  • @reginarg9176
    @reginarg9176 Рік тому +25

    ❤❤ hearty congrats to the entire ISRO team. We are very proud of you.

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Рік тому +3

    ❤️❤️🌹🌹👏👍வாழ்த்துக்கள்👏👏👏👌👌

  • @waltervetri2476
    @waltervetri2476 Рік тому +3

    Proudly Indian .Vetri South Africa .Congratulations my fellow brothers and sisters .Jai Hind 🙏🇿🇦🙏🇮🇳🇮🇳🙏

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp Рік тому +1

    மகிழ்ச்சி அளிக்கிறது

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv Рік тому +21

    Proud of India jai Hind 🇮🇳🎉

  • @MUFEEDHASIDDEEQ-xl9ot
    @MUFEEDHASIDDEEQ-xl9ot Рік тому

    வாழ்த்துக்கள் இந்தியா......❤
    From sri Lanka 🎉

  • @Usha-it9yh
    @Usha-it9yh Рік тому +1

    Anna neenga podura video la ennaku romba usual la irukku romba thanks Anna athum en maths biology group students ku romba usual 🎉🎉🎉

  • @kishorekrish5913
    @kishorekrish5913 Рік тому +35

    Pride of india 🇮🇳🇮🇳🎉🎉

  • @sanganithisiva21248
    @sanganithisiva21248 Рік тому +2

    எனக்கு கண்ணு கலங்குது நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது....👌👌👌👌👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤗🤗🤗🤗🤗👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🌝🌝🌝🌝🌝🎉🎉🎉🎉❤

  • @lathadevi5210
    @lathadevi5210 Рік тому +3

    Simple explanations.
    Super.

  • @indrapriyadharsini8289
    @indrapriyadharsini8289 Рік тому +11

    Proud moment of india... And Indians🎉🎉🎉🎉

  • @ShammuShanthi
    @ShammuShanthi Рік тому +6

    Congratulations ISRO great team work and salute our scientist ❤❤❤

  • @ganganatarajan5766
    @ganganatarajan5766 Рік тому +2

    We are very proud of our ISRO Scientists. May God Bless them

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we Рік тому

    அப்பாடா பளய நியூஸ் கேட்டு இருந்த காதுக்கு இனிமேல் கொஞ்ச நாளைக்கு புதுசா கேட்கலாம் றொம்ப சந்தோசமா இருக்கு இந்தியா வாழ்க

  • @shanmugam4791
    @shanmugam4791 Рік тому

    இந்நிகழ்வு இனம், மொழி. நாடு ஆகியவை கடந்து ஒரு உறவினர்கள் அனைவரும் ஒரு குடும்பம் பிறப்புகள் என்ற உணர்வை உருவாக்கி உள்ளது.... அமெரிக்க, ரஷ்ய நாடுகளை கண்டு பயந்த காலம் போய் இந்தியாவை கண்டு குட்டி நாடுகள் பெருமை கொள்கிறது.. தன்னுடை நாடு சாதித்த உணர்வை உலக குட்டி நாடுகள் சந்தோசம் கொள்கிறது. Thanks

  • @rathikaramasamy6298
    @rathikaramasamy6298 Рік тому +115

    I am proud to be an indian 🇮🇳🇮🇳🇮🇳 great salute to ISRO scientists

  • @keerthi_editis_skmc7761
    @keerthi_editis_skmc7761 Рік тому +2

    Bro ISRO yen RTG mari oru equipment a chandrayan 3 la attach pannala?

  • @mppexperiments4141
    @mppexperiments4141 Рік тому +5

    Very clear explanation 💪👏

  • @funnymusicalflash2185
    @funnymusicalflash2185 Рік тому

    Love u India vwry great thank god 🙏🙏🙏🙏💞👌👌👌 from srilanka

  • @b.k.6184
    @b.k.6184 Рік тому +6

    Why will it work for only 14 days? It is said there will be Sun light only for 14 days and vehicle is working with Solar energy. Agreed. But, when will the next Sun light happen there? Is it after 14 days? When Sun light again falls on the vehicle, be it after 14 days or any later days, will not vehicle again start working? Who can answer this question? Please.

  • @shanthik6282
    @shanthik6282 Рік тому +1

    Very proud of our ISRO scientists. Very good👍

  • @saraswathibai4408
    @saraswathibai4408 Рік тому +7

    CONGRATS FOR EACH AND EVERY SCIENTISTS. 🎉🎉

  • @nusaikhm6796
    @nusaikhm6796 Рік тому +3

    வாழ்த்துக்கள் ISRO🇮🇳🇮🇳

  • @SureshSuresh-ci1je
    @SureshSuresh-ci1je Рік тому +1

    GREAT EFFORT FROM INDIA

  • @shyamsundar2
    @shyamsundar2 Рік тому +3

    Congrats to isro from bottom of my heart ..from sl

  • @subitshasubramani2078
    @subitshasubramani2078 Рік тому +14

    Congrats ISRO Scientist❤

  • @manjunathan7145
    @manjunathan7145 Рік тому +1

    Clear explanation, tq bro,.
    Jai hind

  • @gerogel3868
    @gerogel3868 Рік тому +3

    மீண்டும் வெற்றி பெரவேண்டும் நம் இந்தியா 🇮🇳❤️

  • @saravananvlogs
    @saravananvlogs Рік тому +1

    I ❤ India 🇮🇳🤗

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Рік тому +1

    Good presentation.
    Shows your knowledge & how crisply can give most info in short time .

  • @srivinayagashieldworks8822
    @srivinayagashieldworks8822 Рік тому +8

    VERY PROUD OF OUR ISRO SCIENTIST HOLE TEAM

  • @banushreesoundarjan8483
    @banushreesoundarjan8483 Рік тому +12

    Kudos to ISRO scientists for their effort

  • @rajaindran1729
    @rajaindran1729 Рік тому +1

    Iam. Proud. To be. 🇮🇳Indian🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳. Valthgul congratulations. Chandrain. 3.😊😊😊😊😊😊😊😊😊😊

  • @karthieswar7202
    @karthieswar7202 Рік тому +1

    Thaliva nethe wait panidu erunden ninga varuvinga nu...yara ena sonalum space news na athu nama unsigned tha❤️❤️

  • @kanimozhimozhi5140
    @kanimozhimozhi5140 Рік тому +4

    Very very clear explanation 👍

  • @palanichamysaroja4826
    @palanichamysaroja4826 Рік тому +5

    Congratulations to entire ISRO team

  • @shalinikh9537
    @shalinikh9537 Рік тому +1

    Dr.A.J Abdul kalaam Iyaa avarukku samarpanam 👏👏💐🇮🇳🇮🇳🇮🇳✨

  • @karthigeyank.4694
    @karthigeyank.4694 Рік тому

    அருமையான விளக்கம்..
    நன்றி.. 👌💐

  • @வினோத்சிற்பி

    எனக்கு இரண்டு சந்தேகம் உள்ளது ...1..பூமியில் நிலவு தெரிகிறது நிலவில் நிலா தெரியுமா...2.. சந்திராயன் 3 படம் பிடிப்பது எந்த சாட் லைட் நமக்கு எவ்வாறாக லைவ் தெரிகிறது

  • @myjio6284
    @myjio6284 Рік тому +2

    Great team work...hats off to our ISRO...

  • @teera2920
    @teera2920 Рік тому

    இவ்வுலகை ஆண்ட பிரமாண்ட குமரிகண்டதின் நீரில் மூழ்காத இலங்கை எனும் இலங்காபுரி ஈழநாட்டின் தமிழ் மகன் அவுஸ்திரேலியாவில் இருந்து, நிச்சயமாக இது மனதார பாராட்ட வேண்டிய பெருமைப்படவேண்டிய, கவனமான கண்ணியமான விருப்பத்தோடு கூடிய விடா முயற்சி வெற்றியை தருவதோடு மேலும் இதுவரை நினைத்திருக்கமுடியாத பல நூறு வெற்றிகளுக்கும் வழிவகுக்கும். எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கும் பிரபஞ்ச சக்தியே கடவுள் என்ற மஹா இறைசக்தி🙏
    ஓம் நமசிவாய 🙏

  • @Arunagiri-z2h
    @Arunagiri-z2h Рік тому

    Advance best wishes for your next trip to NEWXEALAND.Awaiting nice video clips.
    trop

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 Рік тому +6

    Excellent narration! 👏

  • @revathiguru576
    @revathiguru576 Рік тому +4

    Your explanation is super

  • @BuhariyIrfanBuhariyirfan
    @BuhariyIrfanBuhariyirfan Рік тому +1

    En pakkathu naadu da...perumada ❤❤ sri lanka

  • @marystephy9841
    @marystephy9841 Рік тому +11

    நண்பா 1 Hour Facts வீடியோ போடுங்க நண்பா... பல நாட்கள் வீடியோவை விட ஆடியோவாகவே போனை அருகில் வைத்து விட்டு கேட்டுகொண்டுப்பேன்...

    • @pradeepeswara
      @pradeepeswara Рік тому

      Me to potu vachitu kanna moodi thoonguven 😌

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz Рік тому +4

    இந்திய மாபெரும் வெற்றி வாழ்த்துக்கள்

  • @nithyamohankitchen4881
    @nithyamohankitchen4881 Рік тому +4

    Bro so many channel I see but your explanation and voice is so beautiful 💯💯🙏 keep do this about space 🌌

  • @govidarajs5322
    @govidarajs5322 Рік тому

    Suppar 👍🌹👌meyen. Ulaippu. Vetri. Suppar 👍

  • @logithsumesh.v8-d769
    @logithsumesh.v8-d769 Рік тому +1

    Your are excellently explained by all the information thank you 😊

  • @gilbertlon6240
    @gilbertlon6240 Рік тому +1

    Beautiful explanation...

  • @gmrama7
    @gmrama7 Рік тому +15

    We All are Most Proud to be Indian 🇮🇳 Jaihind

  • @SUN.SURIYAN
    @SUN.SURIYAN Рік тому +107

    As a indian proud to be successful moon Mission🔥🔥

  • @geminivirat9065
    @geminivirat9065 Рік тому +2

    நிலவின் இரவு 14 நாட்கள் முடிந்தபின் .... ஒருக்கால் ... ரோவர் மீண்டும் இயங்கினாலும் ஆச்சர்யப்பட முடியாது!.

  • @ArumugamSaravanabhawan
    @ArumugamSaravanabhawan Рік тому +1

    congragilations india love from srilanka

  • @narmiskitchen6137
    @narmiskitchen6137 Рік тому +5

    Very proud moment🇮🇳🇮🇳🇮🇳 jai hind

  • @Selvi-sz9mf
    @Selvi-sz9mf Рік тому

    Wow super jaihindh

  • @sivakumar-sf5wj
    @sivakumar-sf5wj Рік тому +2

    Unga voice ha Rakesh and jeni video add Pani erukanga bro. Nice to hear.....

  • @bothasagarm6547
    @bothasagarm6547 Рік тому +1

    Good explanation. thanks