Understand what is Motcham before searching it | Yoga Vasistam | Part 49 |Nithilan Dhandapani |Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #yogavasistham #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham

КОМЕНТАРІ • 86

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Рік тому +12

    யோக வாசிஷ்டம் பதிவுகளை மீண்டும் மீண்டும் கேட்பதை, அதைப் பற்றி சிந்திப்பதை இப்பிறவி பலனாக உணர்கிறேன். மனமார்ந்த நன்றிகள் நித்திலன்.

  • @gunasekark7555
    @gunasekark7555 Рік тому +6

    தொடர்ந்து தங்கள் பதிவை பார்த்து புரிந்துணர்வு கொள்ளும் சக்தி பெறுகிறேன்
    நீங்களும் ஒரு சித்தர் காட்டும் நல்வழியை போல பல கோடி மக்களுக்கு சேவை புரிவதற்க்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Рік тому +4

    இதுவரை தங்களது யோக வசிஷ்ட பதிவுகளை குறைந்தது 20 முறைக்கு மேல் கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் அதை கேட்டு அதைப் பற்றி சிந்திக்கும் பொழுது மனம் மேலும் பக்குவம் அடைவதை உணர்கிறேன்.

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Рік тому +2

    தயவு செய்து நாளை இதனை தொடரவும், யோக வசிஷ்டம் ஒவ்வொரு பதிவும் இந்த வாழ்க்கையை புதிய கோணத்தில் பார்க்க செய்கிறது

  • @suresshm
    @suresshm Рік тому +4

    Yes, just continue to teach us. Wonderful work so far.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +2

    தெளிவான புரிதல்
    நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Рік тому +2

    நல்ல பதிவு நன்றி

  • @gunakn4508
    @gunakn4508 Рік тому +1

    💥தயவு செய்து யோக வசிஷ்டம் வீடியோ போடுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏
    Vera leval ha iruku 😊

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому +1

    வணக்கம் நித்திலன் 🙏🙂

  • @r.saravananr.saravanan9257
    @r.saravananr.saravanan9257 Рік тому +1

    நன்றி நன்றி வணக்கம்

  • @BeRight4u
    @BeRight4u Рік тому +1

    One of best bg .it just makes a theatre effect in home theatre.nice selection.if it is original score.lots of appreciation to tht guy.

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Рік тому

    யோக வசிஷ்டம் அடுத்த பதிவுகளை பதிவிடுவதில் ஏன் இவ்வளவு தாமதம் நித்திலன். மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து யோக வசிஷ்டம் தொடர்ந்து பதிவிடவும். குறைந்தது வாரம் 2 முறை பதிவிடவும் நன்றி.

  • @shanthik2803
    @shanthik2803 Рік тому +1

    வணக்கம் nithilan 🙏🙏🙏
    உங்க ஒவ்வொரு பதிவு nd உங்கள் korvaiyaaga பேசும் vedam mega mega அருமை
    Thodaratum உங்க சேவை Valga வளமுடன் 🙌நன்றிகள் கோடி 👏🙏🙏🙏

  • @vignsh
    @vignsh Рік тому +1

    Bro, திருமூலர் திருமந்திரம் பற்றி போடுங்கள்.

  • @Kurious_Sapien
    @Kurious_Sapien Рік тому +1

    Wonderful explanation bro. Thanks for sharing this info ❤ continue YV

  • @dawigeenadasan8320
    @dawigeenadasan8320 9 місяців тому

    அற்புதம் ஐயா.நன்றி.

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp Рік тому

    நன்றி நண்பரே🙏

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Рік тому +1

    புரியுது நித்திலன் இந்த உலக வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி நாம் ஒரு ஆன்மா என்பது புரிகிறது ஒருவரை பார்க்கும் போது அவர் பெயர் பதவி எல்லாம் நினைவுக்கு வருவதில்லை இவர் ஒரு ஆன்மா என்று தான் நினைவுக்கு வருகிறது

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Рік тому

    நன்றி தம்பி

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @catnotcat9793
    @catnotcat9793 Рік тому +1

    வணக்கம் நிதிலன்🙏

  • @aqswdefrgt1988
    @aqswdefrgt1988 Рік тому

    Super...pls continue

  • @kn2387
    @kn2387 Рік тому +1

    Nice
    Daily post

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Iyya 🙏

  • @sureshk250
    @sureshk250 Місяць тому

    வணக்கம் 🙏

  • @Rajeshwar-ur8dy
    @Rajeshwar-ur8dy Рік тому +1

    Nice 🙏

  • @barathkumarbv549
    @barathkumarbv549 Рік тому

    Thanks ❤💐🙏

  • @aruljothyrsmaniam1513
    @aruljothyrsmaniam1513 Рік тому

    Santhosan nanadri,ND

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 Рік тому

    நாளையும் நாளை மறுநாளும் யோக வசிஷ்டம் புத்தக பதிவுகளை பதிவிடுங்கள் அண்ணா..

  • @umaj6437
    @umaj6437 Рік тому

    Vanakkam

  • @aaronrajakumar
    @aaronrajakumar Рік тому

    வணக்கம்.

  • @vnlakshmi9951
    @vnlakshmi9951 Рік тому

    Pl continue

  • @jayakumarnethajiappu2705
    @jayakumarnethajiappu2705 Рік тому +1

    What are the practices to do, to keep the mind in thiz state

  • @ohmsaravanabhavachakrapani7322

    Annma is the state of siva, shakthi is the power driving the body .

  • @tharantharan7063
    @tharantharan7063 Рік тому

    வணக்கம் அண்ணா👍🙏👌❤

  • @aaradhnadad7882
    @aaradhnadad7882 Рік тому

    Bro ellame knowledge ah eruku.. Practice panna mudiyala.... So much distraction and restlessness.. Edhachum tip kodunga

  • @chairmanraj7878
    @chairmanraj7878 Рік тому

    Vedos super

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 3 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @roopadevi9769
    @roopadevi9769 Рік тому +1

    செய்வினை,, ஏவல், பில்லி, சூனியம், இவை அனைத்தும் உண்மை என்று 😢 நான் என் வாழ்க்கையில் அனுபவிக்கும் சித்திரவதை.. 😢. ஒரு விளக்கம் குடுங்க. விரைவில்.. 🙏

  • @banubanu312
    @banubanu312 Рік тому

    Ashtavakra keethai pathividonga

  • @Sriramana_077_
    @Sriramana_077_ Рік тому

    Waiting for vedio on bhagvan Nama rasodayam nool written by bodendra Saraswati swamigal

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 Рік тому

    👍👍🙏

  • @Hi-kr7nw
    @Hi-kr7nw Рік тому +1

    Aanma sakthiai athigaripathan moolame ithu saathiyam atharku thyaname thiravikol.

  • @sooryarajs95
    @sooryarajs95 Рік тому

    காகபுஜண்டர் பதிவு போடுங்கள் அண்ணா 🙂🙂🙂

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Рік тому

    👍👍👍👍

  • @krishnasa8916
    @krishnasa8916 Рік тому

    OKSS venum.. story sollunga

  • @karthik3501
    @karthik3501 Рік тому

    Vanakkam ND🙏

  • @selvibm6293
    @selvibm6293 Рік тому +1

    வணக்கம் வீடியோவை தொடரவும்

  • @radhakanna1982
    @radhakanna1982 Рік тому

    மனம் ஆன்மாவை சார்ந்ததா உடலை சார்ந்ததா

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому

    Vanakkam 🙏🏻

  • @lingesha.r8511
    @lingesha.r8511 Рік тому

    🤔

  • @vaidekesiva3264
    @vaidekesiva3264 Рік тому

    ஓம் நமசிவாய எங்கே சொல்ல வேண்டும் ஓம் நமசிவய எங்கே சொல்ல வேண்டும்

  • @venkatVenkatesh-ov7kt
    @venkatVenkatesh-ov7kt Рік тому

    Sunshine fefore the dawn இந்த புக்கை பதிவிடுங்க pro

  • @saranyapv
    @saranyapv Рік тому

    8:16

  • @saibaba172
    @saibaba172 Рік тому +2

    💐👌

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma Рік тому

    Namaskaram..
    That was in satya yuga, ramar lived in satya yuga thaane..? Those days people lived in a group, tribal way of living and travelling together.. We, us nu sollureh palakanggal.. Silar perr probably always proud of themselves, naan endra circles kammi..
    Let's say Vashistharis advised kaliyuga people.. Chumma, sharing thoughts.. Intha thanittuvam naan endru sollevendiya avasiyam undu, yennanil palar antha course, intha seminars, talks, intha guru kitte ponnen, antha gurukitte dittchai vaangginen, aduttha piravi illainu sollikittu palar ellaam pollaapaiyum senji thiriraargal.. Naan endru enn athma allathu arivu oruh pulli thaan intha paramatvavil irunthu tondri naalum, aathaavathu, nee naan nallavar theeyavar manithan mirugam sedi kodi planet prabanjamme anaithum ondru inaithaal, athu thaan paramathma, parabrahmam aagum.. Ithuveh samam endruh kuruvom, naanum illai endraal naammalum irai thanmai adaiyalaam kurum porulum ithuveh.. Iruntha pothilum, mayai endru terinthum, athile vilunthu kidappaargal palar kaliyugathil, aathalaal naan endru thannithuvam inggeh ellorum samam endru verupaaguh uruvaagirathu.. Athurku, naan endru antha circle lil illai endru kuruvathu videh, naanggal, yenggalai endru, saarnthu sollelaamaa..? We understand that we came from one paramjothi splitter into many many dots taking birth, hence "naan avan illai" endru thaan ennaalai solle mudithu Vaathi.. Inggeh ellaam samam, ellaam ondreh endru arinthum, ennaal samamaai paarkeh iyalevillai, adharmam athigammappaa.. Adharmatthai etherke mudilai naalum, dharmatthai ennaal mudintha varai enn circle kulle seyal paduthugiren.. Ithanaal sila neranggalil, athinggamaane sulnilaiyil naan endru vaarthaigal payan padutthaamal irukke mudilai, kattaiyaama aaguthu.. Appeh Vashistar enna solle kuudum enakku..? Naan porul unarnthu seyal padugiren endru palarku teriyaathu, teriyavendiya avasiyam illai, athurku athigaama kotteh kudaathu le.. Atheh nerathil, kadinama sonnaal thaan surukkunu yerum.. Eppadina, for example at the workplace we keep clean n tidy, decorate, and repair whatsoever needed, because devotional n it is spiritual practice honesty in doing all the works, but a man or woman always makes the messy, backstab, sappitta suttham pannarathu illai, aana religious petti pesarathum, bavviyamaa irukerthum thaan nyani pol nadantukerthum palavarushama pannerthu, polachittu potthumnu vitthaa, matram varum paartha varaathu.. Pecchi thaan.. So at one point we must stand up & speak, therefore I have to touch certain things I've done and make them understand what religion is when one can practice ethics in their life, blah blah blah.. What category would this be..? Ahanggaaram..? Aanavam..? Lost the inner purpose of spiritualism by arguing it..? I need clarity Vaathi... I hope you understand what I am trying to ask.. Shivayanama..

  • @vasanthraj6549
    @vasanthraj6549 Рік тому

    அத்வைதம்

  • @r.j.balajijeevanmachinist1352

    Vanakkam nanba ❤

  • @themarxist89
    @themarxist89 Рік тому +1

    Bro i got a question. Did we ever born in future time in our previous live? You got what i mean? Like is there any possibilities that we did born in year 3000 or 5000 in future? From your research?

  • @MuthukrishnanSelvam
    @MuthukrishnanSelvam Рік тому

    ஒருத்தருடைய பாவம் கர்மங்களை ஒருவர் அனுபவித்து ஆக வேண்டும் என்று சொல்றீங்க ஆனால் ஒருவருடைய பாவத்தை நாம் முறியடிக்க உதவி செய்யக்கூடாதுன்னு சொல்றீங்க அப்படி இருக்க நாம் அவர்களுக்கு உதவி செய்யலாமா ஏனெனில் அவர்கள் செய்த பாவத்திற்கு ஏற்ப அவர்களை தண்டனை பெற்றுக் கொண்டிருக்கிறார்

  • @user-it2vo4ml2r
    @user-it2vo4ml2r Рік тому +1

    Sir enakku45 yege irundhalum ungamela mariyathai athanal sir endru solren mannikkavum neengal podra videos ellam download seithu vachu parthutte iruppen Sivan arulal nedodi valanum neenga

  • @arunkumarraman8420
    @arunkumarraman8420 Рік тому

    Ellam sivamayam

  • @balajisl293
    @balajisl293 Рік тому

    The end music is disturbing

  • @r.saravananr.saravanan9257
    @r.saravananr.saravanan9257 Рік тому +1

    Hi nanba இந்த கால நிலையில் தாங்கள் செய்யும் இநத சேவை செய்ய காரணமாக அமைந்தது என்ன😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 Рік тому +1

    தம்பி வணக்கம். ஆண்மீக வழியில் வழி நடத்திறீங்க நல்லதுப்பா.

  • @vaidekesiva3264
    @vaidekesiva3264 Рік тому

    வணக்கம் நித்திலன், எனக்கு 2 கேள்விகள், யெனகை உருவாகும் இருதயமலம் உடம்பில் எங்குள்ளது

  • @user-un4ov9jo7m
    @user-un4ov9jo7m Рік тому

    அண்ணா ... வணக்கம்...
    ஆன்மா உலகத்தில் எந்த மொழியில் உரையாடுகிறார்கள்... அங்கு மொழி இருக்கிறதா.. இல்லையா....

  • @munish5049
    @munish5049 Рік тому

    Pathivai thodaraum

  • @balaempire8767
    @balaempire8767 Рік тому

    பூமி இருக்குறதால தானே செத்து செத்து பொறக்குறோம் பேசாம பூமியை அழிஞ்சிட்டா...

  • @saranyansridharan7722
    @saranyansridharan7722 Рік тому

    If Aanma is pure, why is it having to suffer and pay for the activities and emotions the body does and experiences when it reaches the spirit realm? And if Aanma gets silent because our conscious mind doesn't listen to it, how can Aanma be blamed? And if the physical body has the tendency to get destroyed, how is the Aanma which is supposed to be pure being attracted by the body? And my name actually is சரண்யன்🙂

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      நண்பரே, ஆன்மா என்பது ஒரு வகையான தன்மை, அசைவில்லா(சம நிலையான ஒரே மாதிரியான அதிர்வு)பேரானந்த நிலை, நம் தொடக்கம் அப்படியே இருந்தது,முடிவு அதை நோக்கியே பயணம் இருக்கிறது, இந்த உடல் இருக்கும் வரையில், உடல் இச்சையால் நாம் தூண்டபட்டு கொண்டே இருப்போம், அந்த பேரானந்ததை அனுபவிக்க முடியாது,அனைத்தும் பிரம்மம் என்ற தன்மையில் தொடர்ந்து இருப்பதால் நம் இறப்பிற்கு பின், உடல் தேவையின்றி சூட்சம தேகத்துடன் அந்த ஆன்ம பேரானந்த நிலையில் நிலைத்து இருக்க முடியும், நன்றி

    • @saranyansridharan7722
      @saranyansridharan7722 Рік тому

      @@pandianbose6978 so does it mean we live in the spiritual realm in our astral body? And not just Aanma?

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      @@saranyansridharan7722 சூட்சம தேகம் என்று நான் குறிப்பிட்டது நாம் இருக்கும் நிலையை பொறுத்தது, அதாவது இறப்புக்கு பின் aastral body போன்ற உணர்வு இருக்கும், பிறகு ஒளி தேகமாகவும், பிறகு உணர்வற்ற, நான் என்ற தேக அமைப்பு இல்லாமல் அனைத்திலும் ஒருவனாக இருப்போம், நன்றி 👍

    • @saranyansridharan7722
      @saranyansridharan7722 Рік тому

      @@pandianbose6978Thanks for your reply. however, when we get to the spiritual realm, if we are only Aanma then, why is the Aanma going to a lower level because of the wrongs the conscious mind and the body did? This is something I'm still not able to understand. My intention is not to be annoying. But just something I'd like to understand myself

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      @@saranyansridharan7722 நண்பரே, ஆன்மா என்று தனிப்பட்ட ஒன்று கிடையாது, ஆன்மா என்பது நம்முடைய தூய, அனைத்தையும் சமமாக பாவிக்கும் ஆனந்தமான நிலை, நாம் முதல் பிறப்பில் அப்படிதான் இருந்தோம், நம் உடல் தொடர்ச்சியாக நாம் விழிப்புணர்வு நிலையில் (Conscious state)அந்த நிலையை பயிற்சி செய்யும் போது, நமக்கு உடல் தேவை இன்றி பிறப்பில் இருந்து விடுபட்டு, ஆன்மா நிலையை அடையலாம், நன்றி 👍

  • @catnotcat9793
    @catnotcat9793 Рік тому +1

    ஏன் இன்னைக்கு ஓட்டமும் நடையுமாக இருக்கு, பேச்சுநடை 🙄

  • @ramyarathip5200
    @ramyarathip5200 Рік тому +1

    வணக்கம் 🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏