Це відео не доступне.
Перепрошуємо.

How was Karnan Killed in the War | Mahabharatam Series | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2021
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    This video talks about how was Karnan killed in the war. How many tactics as to be followed to kill a single but most powerful warrior in the epic
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #mahabharatam #karnan

КОМЕНТАРІ • 185

  • @pavithra4923
    @pavithra4923 3 роки тому +4

    பாண்டவர்கள்-ஐம்புலன்கல்
    கர்ணன் - மனசாட்சி - கொடை
    கிருஷ்ணன் - வாழ்க்கையின் தேரோட்டி
    இவையே மகாபாரதம் நமக்கு ‌கற்பிக்கும் பாடம். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.
    நிதில் 👌👍✨✨✨✨✨💥

  • @rajadhaya2106
    @rajadhaya2106 2 роки тому +3

    மாஹாரதி கர்ணன் வாழ்க அவரின் புகழ் ஓங்குக

  • @meshskynix424
    @meshskynix424 Рік тому +2

    Goosebumps! Your narrative skills puts me on the edge of seat. This great Epic is a blend of courage, truthfulness, dharma, politics, war skills, brotherhood, sacrifice...Karna has always been and will always be the Great warrior, that history will remember!

  • @lingaraja2290
    @lingaraja2290 3 роки тому +2

    நண்பரே வணக்கம், ஏறத்தாழ அனைத்து காணொளிகளையும் நான் கண்டுள்ளேன். இந்த பதிவு இந்த காணொளியை பற்றிய இல்லை, நீங்கள் தமிழைப் பற்றியும் சமஸ்கிருதத்தைப் பற்றியும் ஒரு காணொளி பதிவு பதிவு விட்டீர்கள் இது அதை பற்றியதாகும் . உங்கள் உழைப்பின் மீதும் மற்றும் நீங்கள் மக்களுக்கு நமது கலாச்சார பொக்கிஷத்தையும் மற்றும் ஆன்மீகத்தையும் உணர்த்தும் விதமும் மிகவும் பாராட்டு தக்கதாக உள்ளது. ஆரியர் மற்றும் திராவிடர் மற்றும் தமிழர் பற்றிய குறிப்புகள் ஆய்வுக் கட்டுரைகள் பல திருத்தி கூறப்பட்டுள்ளது. மு .வரதராசனார் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழும் மற்றும் சமஸ்கிருதமும் சிவனின் உடுக்கையில் சத்தத்தில் இருந்து வந்ததாக அகஸ்தியர் குறிப்பிட்டதாக உள்ளது. இவரது தமிழ் இலக்கிய வரலாறு அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது .அதேபோல ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உள்ளது. ஆகையால் தமிழ் பெரியதா, சமஸ்கிரதம் பெரியதா என்ற கேள்வி தேவையற்றதாகும். நீங்கள் போகரை பற்றி காணொளியில் பூனைக்கு நான்கு வேதங்கள் போதித்து அதன் வாயிலாகவே சொல்லப்பட்டது என்று கூறி உள்ளீர். வேதங்களும் மற்றும் உபநிஷத் மற்றும் பல இந்து சமய நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. யாமரிந்த மொழிகளிலே தமிழ் மொழியை போல் இனிமையான மொழி எங்கும் கண்டதில்லை என்று மகாகவி பாரதியார் கூறியுள்ளார். ஆகையால் சிலர் கூறுவதை பெரிதுபடுத்த வேண்டாம். வேண்டாம். சத்தியம் எதுவோ அதுவே நிலைத்து நிற்கும். குறிப்பாக வெளி நாட்டுக்கு மிஷனரிகள், நாத்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள் தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். நாம் அதற்கு இடம் தரக்கூடாது. திருவள்ளுவர், அறம், பொருள் இன்பம், வீடு என அனைத்தையும் திருக்குறளில் கூறியுள்ளார். அதேபோல சமஸ்கிருதத்திலும் இது உள்ளது. மேலும் தமிழும் மற்றும் சமஸ்கிருதமும் இந்தியாவிலே மிகவும் பழமை வாய்ந்த மற்றும் தொன்மையான மொழி. இதில் எது பெரியது சிறியது என்ற வாதம் தேவையற்றது. உங்களுக்கு அறிவுரை கூறவில்லை, மாறாக உங்கள் மீது வைத்த நன்மதிப்பு காரணமாகவே இதை பதிவு செய்கிறேன். தமிழை வைத்து மிகப்பெரிய அரசியல் நடக்கிறது. அந்த அரசியலுக்கு உங்கள் சேனலில் இடம் கொடுத்து விடாதீர்கள். எது சத்தியம் அதுக்கு அழிவில்லை, இதை சொன்னது ராமகிருஷ்ண பரமஹம்சர். தமிழும் மற்றும் சமஸ்கிருதமும் இந்திய ஆன்மீகத்திற்கு முதுகெலும்பு ஆகும். ஆகையால் இரண்டுமே சமம்.

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 роки тому +1

    கர்ணன் அவரை நினைக்கும் போது என் கண்கள் கலங்கி விட்டது.
    நான் உங்களுடைய எல்லா வீடியோவும் பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த வீடியோ மட்டும் என் மனதை உருக்கி விட்டது.
    நாடி சுத்தி பற்றி ஒரு முழுமையான வீடியோ போடவும்
    ஓம் நமசிவாய

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu 3 роки тому +5

    Additional info : That Sakthi Astram(weapon given by Indra) was used to kill Ghatotkachan in war
    Edit: you mentioned it 😅 super nanba
    You explained everything ✌🏻👏🏼

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +4

      வணக்கம் இராம், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.

  • @ahdhithya622
    @ahdhithya622 3 роки тому +1

    மிக அருமை👌👌👌
    கர்ணன் செய்த தவறு உலக வேதனையை போக்க வேண்டும் எண்ணம் கொண்டுருந்தால் வையகத்தில் வாழும் ஜீவராசிகள் ஆனந்தம் அடைந்து இருக்கும்..
    தர்மம் பற்றி அறிந்தும் தவறு நடக்கும் போது வேடிக்கை பார்ப்பது பெரிய தவறு..இதுவே அவர் இழைத்த பாவம் ஆகும்.. ஆனால் கொடை வள்ளல் கர்ணன் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம் ஆகும்

  • @munikumarr8859
    @munikumarr8859 3 роки тому +1

    இது வரை நான் கேட்ட கர்ணன் கதைகளில் சால சிறந்தது இதுதான் 🙏🙏🙏

  • @Dhurai_Raasalingam
    @Dhurai_Raasalingam 3 роки тому +6

    வணக்கம் நண்பர்களே, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
    நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
    இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 роки тому

    மிக சிறப்பான பதிவு👍👍👍

  • @pangusanthaiparithabangal7889
    @pangusanthaiparithabangal7889 3 роки тому +2

    பழங்கதை பேசி பயனென்ன கண்டீர்?நிகழ்கதை பேச நினைவில்லாமல் போனீர்!
    இறந்ததையும்,இறக்கப் போவதையும் பேசுவீர்,வாழ்ந்து வரும் நிகழ் உலகமதை மறந்திட்டு பலன் என்ன கண்டீர்!
    வரலாறை பேசுவீர்,அதில் உன் முன்னோர் பற்றி அறிவீர்,உன்னை அறிவீர். பலனிலா பழங்கதை இது, கர்ணனையும் அர்ஜீனனையும் எவர் கண்டார்? அவ்வாறு இருப்பினும் தர்ம அதர்ம யுத்தமதில் மாண்ட மன்னர்கள் பெயர் உண்டு,மாண்ட மனிதர்கள் பெயர் உண்டோ?
    உனக்கு பயனில்லா ஒன்றை நினைத்திடல் பாவம்,பயன் கொண்ட வரலாற்றை நினையாதிருத்தலும் பாவம்,தேடு உன் வரலாற்றை.

    • @artikabuilders7309
      @artikabuilders7309 3 роки тому

      பழங்கதைகள்..... மாணிக்க ரத்தினங்கள். மாண்புமிக்க ஏடுகள். வானளவு புகழ் கொண்ட தமிழரின் பண்பாடுகளை அறியாமல் இருந்தால், இப்பூவுலகில் ஒளி வீச முடியாது... தமிழ் இலக்கியங்களையும், இலக்கண மரபுகளையும், தமிழரின் கொடையும், வீரமும் அறியாமல் இருந்தால் , தன்மானமும் வாழ்க்கைத் தரமும் தரங்கெட்டு இத்தரணியில் ஓடும்.. பயனற்ற கூவம் நதியாக... நாதம் ஒலிப்பது சில நாள்.... மனிதன் மனிதனாக, மன்னனாக திகழ்வது சில நாள்... கால சூடியை அறிய முடியாது.. வெந்ததைத் தின்று விதி வந்து சாகும் முன்னர்... அளவோடு பழமைபேசி அதன்கண் புதியன மேற்கொண்டு வாழ்ந்து சிறப்போம்... தமிழராக

  • @sundarbala999
    @sundarbala999 3 роки тому +1

    Very nice bro 🙏

  • @narpavi5287
    @narpavi5287 3 роки тому +11

    அர்ஜுனன் கர்ணனுக்கு அளித்த வாக்கின் படி ஏன் கர்ணனின் புதல்வனை ஏன் அரசனாக்கவில்லை. கர்ணனின் புதல்வனும் சந்தர்ப்பத்தால் இறந்தாரா???

    • @user-dr5mj9vn5j
      @user-dr5mj9vn5j 3 роки тому

      கர்ணன் கதாபாத்திரம் ஓர் கற்பனை மாத்திரமே கற்பனைக்கு ஏது புதல்வன்

    • @user-dr5mj9vn5j
      @user-dr5mj9vn5j 3 роки тому +2

      துரியோதனன் மலைவாழ் மன்னர் 100 சகோதரர் கொண்டவர் அதில் இல்லாத வீரனா கர்ணன் சிந்திக்கவும் சகுனியின் ஆட்டம் இங்கே 3500 வருடங்கள் தொடர்ந்து வந்துள்ளது

    • @bharathraman2098
      @bharathraman2098 3 роки тому +1

      @@user-dr5mj9vn5j karnan karpanai, aanal matra kathapathirangal nijam pola pathivu pottullergal... intha mudivukku eppadi vantheergal?

    • @swapfast1753
      @swapfast1753 3 роки тому

      @@user-dr5mj9vn5j ithu yenna puthu poraliya iruku🙄

    • @user-dr5mj9vn5j
      @user-dr5mj9vn5j 3 роки тому

      பாண்டிய விவசாயம் வியாபாரம் வம்சாவழிக்கும் மலைவாழ் குடிகளுக்கும் இடையில் காட்டை அழிப்பது தொடர்பான பிணக்கு இருந்தது இதனை கண்டறிந்த சகுனி மேலும் பிணத்திற்கு எண்ணை ஊற்றி வளர்த்தான் காரணம் அவனுக்கு மட்டும் தான் இரு பக்கமும் இருக்கும் பிணக்கு தெரியும் ஆனால் அந்த பிணக்கினை மண் பற்று உள்ளவன் எனில் இலகுவாக தீர்வு கொடுத்து இருக்க முடியும் ஆனால் அதனை சாதகமாக பயன் படுத்தி மலைவாழ் மன்னர்களின் பக்கம் வஞ்சகம் பித்தலாட்டம் போன்றவற்றினால் ஊடுவினான்

  • @anupriyam9364
    @anupriyam9364 3 роки тому

    Sema topic...evlo time ketalum...first time kekra mariukum these things..and karnan is awesome ...la...like that character very much

  • @kkk1551982
    @kkk1551982 2 роки тому

    நன்றி இந்த பதிவிற்கு...

  • @hemanth4912
    @hemanth4912 3 роки тому

    Thambi amazing....! This has been one of your best presentations and amazing story telling skills ....! All the best and thanks for all the information provided

  • @prasanna2562
    @prasanna2562 3 роки тому +2

    Nanba naa ippo dha ungaloda first video pathen,adhula neenga 3rd sem la first rank vangunadha pathen,super nanba,evlo neram nanba neenga padipinga in school or college hours?romba inspiringa irukinga nanba?how many times first rank vangirukinga nanba?

    • @SelvaKumar-pn9br
      @SelvaKumar-pn9br 3 роки тому

      Ithaye ethane videola solluve

    • @prasanna2562
      @prasanna2562 3 роки тому

      @@SelvaKumar-pn9br thalaivar paakalenu ninaikura adhaan daily solran

  • @shivaavargal6711
    @shivaavargal6711 3 роки тому +1

    Karanan is great great great all others

  • @powerofpositive007
    @powerofpositive007 3 роки тому +2

    Anna வேதாத்திரி மகரிஷி பற்றி சொல்லுங்கள்

    • @pangusanthaiparithabangal7889
      @pangusanthaiparithabangal7889 3 роки тому +1

      தன்னை அறிந்திட்டால்,தனக்கொரு கேடில்லை.

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 2 роки тому

    கதை சொல்லும் விதம் அருமை

  • @thangaraj7892
    @thangaraj7892 3 роки тому

    Interesting topic bro 👌 your voice sweet and explanation is amazing 👏

  • @ramakrishnan2197
    @ramakrishnan2197 3 роки тому

    Very nice and acceptable

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 3 роки тому

    You are pronouncing words and narrative the story the way you are telling, nice bro...

  • @love339.
    @love339. 3 роки тому

    Thank you for your information this is very yousfull video.

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 3 роки тому

    அருமையான நல்ல பதிவு நண்பா

  • @prasanna2562
    @prasanna2562 3 роки тому +1

    Murugar vs indrajith who will nanba according to u?I think it will be a never ending fight

  • @samsasi6705
    @samsasi6705 3 роки тому

    Super ah pesuringa Bro 😍 specially: 4:57 Sari kuduthathu kuduthutta sabam yetho tension la pesittua😬

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 3 роки тому

    Super bro

  • @malarmalar8027
    @malarmalar8027 2 роки тому

    சூரியன் குணம்,சந்திரன் குணம்,புதன்,சுக்கிரன்,சனி,செவ்வாய்,ராகு,கேது,குரு,இவர்களுடைய வாழ்க்கை வரலாறு குறித்து சொல்லமுடியுமா

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r Рік тому

    Karna krishna conversation mahabharatham serial a Superr a irukum

  • @vickyVignesh-hb5lt
    @vickyVignesh-hb5lt 3 роки тому

    Anna sathuragiri pathi oru podunga na pleaseeeeeeeee ................!!!!!

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL 3 роки тому +2

    Hi siddharkal
    payanam engu iruntu arambipatu ❤️❤️💛🧡💚🖤💙💜💖👍👌👌👍 first comment brother ❤️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +2

      வணக்கம் நண்பரே, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.

    • @PIGMENTOFFICIAL
      @PIGMENTOFFICIAL 3 роки тому +2

      @@Dhurai_Raasalingam சரி தோழா❤️💖💜💙🖤💚🧡💛👋

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +2

      @@PIGMENTOFFICIAL உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுதுக்கள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @xmen7382
    @xmen7382 3 роки тому +2

    The last mistake... He attack abhimanyu from behind... Still he is known as hero...
    This hero run away from Abhimanyu 's attack many times... Not only him the whole kauravaa warriors couldn't beat him.... many warriors left the war and ran away
    The one and only ABHIMANYU

  • @gtinternationalgt3639
    @gtinternationalgt3639 3 роки тому

    Nithil mama mass 👍!!!

  • @arivuloki6217
    @arivuloki6217 3 роки тому +1

    Tell me about the method of Vipassana meditation sir

  • @saravanan-ex4lv
    @saravanan-ex4lv 3 роки тому

    ஐயா உங்களுடைய பதிவெல்லாம் நன்றாக உள்ளது
    ஐயா கிராமத்து கோவிலில் திருவிழாக்களில் சாமி ஆடுகிறார்கள் இவர்கள் உடம்பில் உண்மையிலேயே சாமி வந்து இறங்கி வாக்கு சொல்கிறார்களா மனிதர்களின் உடம்பில் என்ன நிகழ்கிறது

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 3 роки тому +4

    Brahmins வலி பொறுக்க முடியாது என்றால், சித்தர்கள் யாரும் பிராமணர்கள் இல்லையா? 🤔

    • @AnandKumar-yv3kv
      @AnandKumar-yv3kv 3 роки тому +1

      நல்ல கேள்வி. சித்தர்கள் கடவுள் நிலை அடைந்த மனிதர்களே. சித்தர்கள் பட்டியலில் பிராமணர்களும் இருக்கலாம். பிராமணன் அந்தணன் என்று பேதம் இருக்காது என்று நினைக்கிறேன்.

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 3 роки тому +1

      @@AnandKumar-yv3kv வலி பொறுக்க முடியாதவர்கள் எப்படி உடல் வறுத்தி தவம் இருக்க முடியும் 😒

    • @AnandKumar-yv3kv
      @AnandKumar-yv3kv 3 роки тому

      @@lazyreviewssupport9811 பரசுராமர் பிறப்பால் ஒரு பிராமணர். ராமதேவ சித்தர் பிறப்பால் ஒரு பிராமணன்.
      மனித சக்தியின் ஆற்றலை பிறப்பால் மதிப்பிடுவது சரியல்ல.
      பரசுராமர் சொன்னது சரி என்று ஏற்றுகொள்ள முடியாது.
      நான் பிராமணர்களுக்கு பரிந்து பேசவில்லை. பிறப்பை கொண்டு ஒருவனது ஆற்றலை மதிப்பிடுவது தவறு என்று சொல்கிறேன்.

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 3 роки тому +3

      @@AnandKumar-yv3kv Mr Dhandapani should clarify this aspect. 😵
      பரசுராமர் தெரிந்தே பொய் சொன்னாரா? 🤔 நீங்கள் சொன்னா மாதிரி அவரே பிராமணர் 🤷‍♀️

  • @elavarasan8077
    @elavarasan8077 3 роки тому +1

    கமலமுனி சித்தரை பற்றி சொல்லுங்கள்..

  • @sofiajyothi6927
    @sofiajyothi6927 2 роки тому +1

    Super anna but ivaru yen sorgathukku pogala y

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 3 роки тому

    3sabam ...kanathanama irruku bro ...next video siddhar pathi poodunga bro 🔥🔥🔥

  • @saihariharan3153
    @saihariharan3153 3 роки тому

    Very interesting ❤️

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 3 роки тому

    அருமை அண்ணா

  • @chandilechandile259
    @chandilechandile259 3 роки тому

    Nice

  • @navi5314
    @navi5314 3 роки тому

    Bro authentic texts padichittu details podunga ,neraya mistake irukku ,just humble request ,bori critical edition paarunga ,oralavukku authentic ah irukkum

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 2 роки тому

    கர்ணன் வாழ்க, தர்மம் வாழ்க, கண்ணனும் துரோகி.....

  • @rams1735
    @rams1735 3 роки тому

    அண்ணா சிவவாக்கியர் பாடல்களில் " ராம நாமம் "🙏🙏🙏பற்றி அழுத்தமாகக் கூறுகிறார்... தயவு செய்து அதனை விளக்குங்கள் அண்ணா மிகவும் தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @archana123ist
    @archana123ist 2 роки тому

    Anna, some say according to Bhagwad purana , karna was a demon named "Sahasrakavacha" who got boon from Lord Surya. Two sages Nara and Narayana destroyed 999 armours and in his the last birth he was born as Karna(Lord Surya took pity on the demon and he gave him to kunti as son). Is this a true story??

    • @REDDY-45
      @REDDY-45 Рік тому

      Yes bro it is true

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 3 роки тому

    Good

  • @koshikanuthyakumar6387
    @koshikanuthyakumar6387 3 роки тому +3

    கிருஷ்ணரின் இறப்பு மற்றும் அவரது சாபங்கள் பற்றி சொல்லுங்கோ அண்ணா

    • @pangusanthaiparithabangal7889
      @pangusanthaiparithabangal7889 3 роки тому +1

      தன்னை அறிந்திட்டால், தனக்கொரு கேடில்லை

    • @jenny3110
      @jenny3110 3 роки тому +1

      @@pangusanthaiparithabangal7889 தங்களது ஒரே வேலை இந்த சேனலின் வரும் கமென்ட்ஸ்க்கு பதில் தருவது தானா??🤔

    • @pangusanthaiparithabangal7889
      @pangusanthaiparithabangal7889 3 роки тому

      @@jenny3110 தங்களது ஒரே வேலை என் கமெண்டை மட்டும் படித்து பதலளிப்பதுதானா,
      வடநாட்டு புரட்டு புராணங்கள் தமிழனாகிய எனக்கு எதற்கு?

    • @pangusanthaiparithabangal7889
      @pangusanthaiparithabangal7889 3 роки тому

      சற்றே சிந்தியுங்கள்,சித்தர்கள் நல்லவர்கள்தான்,அவர்தம் சித்தாந்தங்களும் நல்லவைதான்,ஆனால் அவர்கள் நிகழ்காலம்தனில் வாழ்பவர்கள்.ஆனால் அவர்கள் பெயரால் உண்மையில் இங்கு நடப்பதென்ன? மனித மனம்
      கடந்த காலம்(சித்தர்கள்) எதிர்காலம்(சாகாக்கலை,கற்பம்,குளிகை) மட்டுமே சிந்தித்து நிகழ்காலம்தனை மறக்கிறது,இதனை சித்தர்கள் கூட விரும்ப மாட்டார்கள்
      "நான் சிரஞ்சீவியாய் வாழ்வேன் என்பது பொய்,என்றெனும் இறப்பேன் என்பது உண்மை" ஆனால் பலர் முதலாவதையே நம்புகிறார்கள்.

    • @jenny3110
      @jenny3110 3 роки тому

      @@pangusanthaiparithabangal7889 நீங்கள் தலைப்பை பார்த்தவுடன் விட்டு விடாமல் பார்த்துக் விட்டு ஏன் கமென்ட் பண்றீங்க? இது உங்கள் சேனல் இல்லை ல??
      உங்கள் கமென்ட் எப்பவும் எதிர் முறையாக இருக்கு. அதான் பதிலளிக்க வேண்டியிருக்கு. உங்கள் வீடியோவாயிருந்தா கண்டிப்பா ப்ளாக் பண்ணிருப்பேன்.
      ஏதோ எல்லாருமே சித்தராக போற மாதிரி புலம்பிக் கிட்டு.😏
      it's annoying you know...😫. Ok உங்க சேனல் வியூஸ்க்காக இப்படி செய்றீங்க போல. 😁
      Anyways all the best 👍:)

  • @PremKumar-mg1ti
    @PremKumar-mg1ti 3 роки тому

    Please tell about parasuramar

  • @shreehari3607
    @shreehari3607 3 роки тому

    Super sir♥️💥💫

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 3 роки тому

    Anna I want Tamil lyrics for Gayathri mantra I searched it's in sancrit I don't want that one day you said in Tamil I don't know where it is please give the lyrics in the description part in Tamil please

  • @BANANDHAJITH
    @BANANDHAJITH 3 роки тому +1

    Anna Indhira logam pathi video podunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому

      வணக்கம் நண்பரே, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 3 роки тому

    Super brother

  • @prakashrao6911
    @prakashrao6911 3 роки тому

    Hi Nithilan Dhandapani. How are you. I am Prakash from Malaysia. We offen heard about "3 lokas". Can you please explain is there "14 lokas exist" ?

  • @vikisgaming6899
    @vikisgaming6899 3 роки тому

    Bro I have a question can you say I want to know height of beema and Karna because I heard they were so tall and majestic so

  • @Sheik41
    @Sheik41 3 роки тому +1

    Karnan really great ma

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 3 роки тому +1

    Bogarin jananasakaram patri podunga please

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +1

      வணக்கம் சகோதரி, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 3 роки тому

      Sure ayya enna sagodharan endru koorungal

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +1

      @@harshavadhanethi8101 வணக்கம் சகோதரா, ஏன் மீண்டும் தங்கிலீஷ்.
      நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதுங்கள். நன்றி.

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 3 роки тому

      @@Dhurai_Raasalingam install panniten inimel type panren

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому

      @@harshavadhanethi8101 மகிழ்ச்சி.
      இனி வரும் பதிவுகளில் தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @srinivasanarasimhan8660
    @srinivasanarasimhan8660 3 роки тому

    Dronacharya never declined to teach karnan. Karnan was first taught by Dronacharya. Dronacharya did not teach brahmastram, since karnan did not have the patience and dedication to get that.
    You could have also told the way karnan killed abhimanyu from back with other maharathis fighting in front.

  • @jenny3110
    @jenny3110 3 роки тому +1

    Sad ending 😢

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +1

      வணக்கம் நண்பரே, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.

    • @jenny3110
      @jenny3110 3 роки тому

      @@Dhurai_Raasalingam 👍:)

  • @kkk1551982
    @kkk1551982 2 роки тому

    கர்ணனின் இறப்பு பற்றிய செய்தி புதியதாக உள்ளது. இது போன்று எந்தப் படத்திலும் தொடர்களிலும் பார்க்கவில்லை.
    கர்ணனின் கடைசி நிமிடங்களை எங்கு படித்து தெரிந்து கொண்டீர்கள்.

  • @vinulovesutube
    @vinulovesutube 3 роки тому

    I think you are not telling the chronology of events right . Karnan learnt most of his skills from Parasuram and post which he demonstrated his skills in an event in hastinapuram . Amazed by his skills Saguni encouraged duryodhanan to make karnan the king of Anga. Thats how karnan got his another name Angaraj. I hope you read this and correct it .

  • @prasanna2562
    @prasanna2562 3 роки тому +1

    I saw a video in "Aalayam" channel nanba,they said thirumoolar's original name is "sundarar" if you got time see their channel,they also do videos on all siddhargal and nayanmargal

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 3 роки тому

      Aalayam selveer ah bro

    • @prasanna2562
      @prasanna2562 3 роки тому

      @@harshavadhanethi8101 aalayam is a separate channel but aalayam server is also doing same

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +1

      வணக்கம் பிரசன்னா, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.

    • @prasanna2562
      @prasanna2562 3 роки тому +1

      @@Dhurai_Raasalingam சரி நண்பரே

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +1

      @@prasanna2562 உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுதுக்கள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj129 3 роки тому +1

    Lord parasurama got vinaya dhanusu from lord Shiva .who holds this bow cannot be killed. Nothing can penetrate this bow

  • @prabhubala007
    @prabhubala007 3 роки тому

    Do a video for how krishna died

  • @Rasuhacks
    @Rasuhacks 3 роки тому

    Hi, great job thanks for it. I heard karnan story a lot time but just now a doubt came to me. why karna kavasam won't stop Indiran as a bug and hurt karnan.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +1

      வணக்கம் இராசு, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.

  • @karthikeyank7663
    @karthikeyank7663 3 роки тому

    அர்ஜுனன் பற்றி வீடியோ போடுங்க

  • @udayakumar2909
    @udayakumar2909 3 роки тому

    My fevract karnan super✌

  • @balaamuthan8107
    @balaamuthan8107 3 роки тому

    வில் வித்தையில் சிறந்தவர் அர்ஜூனன் ah கர்ணன் ah என்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub 2 роки тому

    நல்ல மனிதனாக வாழ இதுவே போதும்

  • @babysalini1017
    @babysalini1017 3 роки тому

    Nastrodrams pathi sollunga

  • @akilabalaji78
    @akilabalaji78 3 роки тому

    Pls talk about Duryodhana boss

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 2 роки тому

    Murugan paththi video potunga plis

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      Namma channel la oru video poturuken bro.

    • @kanagavel666vel4
      @kanagavel666vel4 2 роки тому

      @@NithilanDhandapani na pathuden ennam thakaval venum plis enaku murugar paththi athikama therunchukanum murugar paththi ennam eruku atha pathu sollunga plis

    • @kanagavel666vel4
      @kanagavel666vel4 2 роки тому

      @@NithilanDhandapani murugar erukaru avara thede pona romba varusama avara mattumtha na athikama nesikaren apram bhogar evangala ennota usura valipaturen plis sollunga pesunga

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj129 3 роки тому

    In fact chariot was submerged in land and hence he kept his vinaya thanusu given by lord parasurama in chariot at that time his arrow to kill

  • @prabakaranm9083
    @prabakaranm9083 3 роки тому

    Bro please leave it mahabharata and ramayanam. Can you please post more sidhargal more

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Рік тому

    🙏🏻❤️😊

  • @agmurugesan2659
    @agmurugesan2659 3 роки тому +1

    Duryodana cried / got pained only for Karna 's death .

    • @agmurugesan2659
      @agmurugesan2659 3 роки тому

      Karna donated everything ,but he did not donate food . In his deathbed , Karna felt hungry ,Lord Krishna advised him to keep his thumb finger in his own mouth . That is the reason all babies/ infants keep their thumb finger in mouth

  • @suryaprakash3970
    @suryaprakash3970 3 роки тому

    Anna marupiravi ierukka? Sollunga please

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +2

      வணக்கம் சூர்யா, நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.

  • @randomvideos1763
    @randomvideos1763 3 роки тому

    #7:23 parunga enna Katha solldraru parunga🤗🤗🤗🤩🙌

  • @sofiajyothi6927
    @sofiajyothi6927 2 роки тому

    Plz tell me abt lizards

  • @SelvaKumar-pn9br
    @SelvaKumar-pn9br 3 роки тому

    👌 💐

  • @prasanna2562
    @prasanna2562 3 роки тому

    Enna nanba comment section pakkam aalaye kaanam, romba busya nanba

  • @Sathis_Salem
    @Sathis_Salem 3 роки тому

    👏👌

  • @logesvaranselladurai8908
    @logesvaranselladurai8908 2 роки тому

    👍

  • @subhashchandrabose2225
    @subhashchandrabose2225 3 роки тому +1

    நம்பினாதா சோறுன்னு எங்க தாத்தா சொன்னாரு நானும் நம்பிடேன் கட்ட பொம்பன் வரலாறு கூட😁

    • @pandiraja8997
      @pandiraja8997 3 роки тому

      Naanum nampinadan soorunu sonnanka anniya nadulala earundu Namma makkala eannalkkum eamaddiekiddu earukka adaium nampiddan

    • @subhashchandrabose2225
      @subhashchandrabose2225 3 роки тому

      சரியா புரியல bro, அந்நிய நாடு மதங்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள்ன்னு சொல்ல வரிங்களா!?

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 3 роки тому

    ❤❤❤

  • @vedakumarv1874
    @vedakumarv1874 3 роки тому

    Utalakadi kattukadhai

  • @ramesharuntha5355
    @ramesharuntha5355 3 роки тому

    Karnan seitha thavarukalai sollamudijuma Anna.

  • @velkumar1672
    @velkumar1672 2 роки тому

    ஏமாற்றி தான் கார்ணனை வென்றார்கள்

  • @bootharajan7713
    @bootharajan7713 3 роки тому

    Hi anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +1

      வணக்கம் பூத ராசன், நம் தமிழ் மொழியை காக்க, தமிழை நிலைநிறுத்த தயவுகூர்ந்து உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழி தமிழில் முழுமையாக எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்ப்பீராக.
      நமது தமிழ் மொழியை காக்க பலர் போராடியுள்ளனர், பலர் வாழ்க்கையையும், தங்களது இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
      இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதையை உருவாக்கும் செயல். நன்றி.

  • @mathysarathy9581
    @mathysarathy9581 3 роки тому

    Karnan karpani yendral, 100 kuravagal kadai yendrl 11+7 acroni senigal, 40,00,000 veerargal kuravarkalidam eruindarkala.

  • @lingaraja2290
    @lingaraja2290 3 роки тому

    நண்பரே கீழே நான் பதி விட்டதை முழுமையாக படியுங்கள், நான் உங்களிடத்தில் வாதம் செய்ய இந்த பதிவு செய்யவில்லை . உங்கள் மீது நன்மதிப்பு காரணமாகவே பதிவிடுகிறேன்.

  • @sofiajyothi6927
    @sofiajyothi6927 2 роки тому

    Reply me anna

  • @elangeselan4605
    @elangeselan4605 2 роки тому

    Anthe Krishna thane ... namudaiya. .Bhogar?

  • @SivaKumar-bx2yr
    @SivaKumar-bx2yr 3 роки тому

    🙏🙏🙏....,

  • @wilsha3464
    @wilsha3464 3 роки тому

    Hi good day nithi, Karnan death is political and well murder plan by almighty

  • @aatraludayavan
    @aatraludayavan 3 роки тому

    உங்கள் ஆன்மா என்ன சொல்கிறது

  • @LordLaavineshNithianandan
    @LordLaavineshNithianandan 3 роки тому +1

    Naan kondren Naan kondren
    Nee kondraiyaaa Hahahaha

  • @suryaPrakash-xz3ni
    @suryaPrakash-xz3ni 3 роки тому

    Mahabharathil Karnan erakka villai biranthu ullar

  • @prabaharan7747
    @prabaharan7747 2 роки тому

    Karma killed karnan