@@Lifestyleofkmsd இது உங்களுக்காக இல்லைங்க இனிமேல் கூரை வீடு கட்டும் நபருக்கு சொல்கிறேன் வீட்டு வாசலில் இடது பக்கம் புங்கமரம் வலது பக்கம் வேப்பமரம் இருக்க வேண்டும் அது அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாக பல நன்மைகளை தரும்
Sis... Amma vera veetla irukanga la? Anga idam pathaama inga things vekarthuka katirkenga? Neenga sonna maari sengal vechi ready pannanum rain ku.... Alagu sis veedu❤
அழகான குடிசை வீடு... நேர்த்தியாக கட்டி இருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள் சகோதரி....
😊
All time favourite ...குடிசை வீடு.❤❤❤....
Enahum romba pidikum sis ❤️
சூப்பர் வீடு.நிறைய வீடியோ போடுங்க. அக்கா ❤
😊❤️
Sprb idea nalla feel and good vibes kidaikum kudisai veedula👍
Yes dear
Nice mam . I like your all videos .
Thanks a lot😊❤️🤝
ஈவினிங் ரோட்டின் போடுங்க போடவே மாட்றீங்க. உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு ஆனா ரெகுலரா வீடியோ போடுங்க.ப்ளீஸ்❤❤❤
Thanks for your support dear ❤️😊
I will try
ரெகுலரா வீடியோ போடுங்க நான் உங்க வீடியோக்காக டெய்லி வெயிட் பண்ணுவேன். உங்க வீடியோ வரலைன்னா ரொம்ப போர் அடிக்கும்.அக்கா❤❤❤ப்ளீஸ்
@@dhanalakshmi-rs2ug ungalukakave try pandren dear
😊😊😊❤❤❤❤❤❤❤
Super sis veedu rompa alaga irukku❤😊
Thank you so much
Nice house, post complete home tour sis ground floor to terrace
Ok 😊
Super sister,nalla irukku
Nandri
Intha setup evlo days varaikum thangum sister.....adikadi nama change pandra mari irukuma...??
Proper ra panna 5 years thangum sis
அக்கா வளைகாப்பு வீடியோ போடுங்க மினி ப்ளாக் ல. போடுங்க அக்கா ❤❤❤
Ok dear
Nice Howse....❤🎉
Thanks ✌️
Super sis
Thanks dear ❤️
Ok sister mazhai vanda kastam 4 moolaila konjam oru sengal thukki katirundha mazhai thsnni ulla vandhurukadhu
Yes sis
கூரை வீடு மரத்து நிழலில் தான் இருக்க வேண்டும் அப்போதுதான் வீடு குளுகுளுன்னு இருக்கும்
அவ்ளோ இடம் இல்லையே..!🥲
@@Lifestyleofkmsd இது உங்களுக்காக இல்லைங்க இனிமேல் கூரை வீடு கட்டும் நபருக்கு சொல்கிறேன் வீட்டு வாசலில் இடது பக்கம் புங்கமரம் வலது பக்கம் வேப்பமரம் இருக்க வேண்டும் அது அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாக பல நன்மைகளை தரும்
Home loan details sollunga sis
Sis nanga loan potathugum ipaum neraya difference vanthuruchu sis , so tha confusion vanthurumnu podala
Nenga potapa ena details atha matum potunga sis.enga hus police than
@@priyashan914 ok sis
Neenga potta appo irundha details solunga
Definitely next video la soldrom
Total cost
Totally 35000 with piping & electric
what purpose sis
Amma oda things vaika and engalugu konjam asai kudusai veedu katanunu
ok sis sooperu
Sis... Amma vera veetla irukanga la? Anga idam pathaama inga things vekarthuka katirkenga? Neenga sonna maari sengal vechi ready pannanum rain ku.... Alagu sis veedu❤
மழை பெய்தால் தண்ணீ உள்ள வராம இருக்க மாரி செய்யுங்கள் சகோதரி
👍😊
Malai vantha thanni ulla pogum thane akka
Ama sis , video last la solirken sis , karai kattanum nu
Sister unga veetu mottai Maadi melaya intha veedu kattirukiya
Yes dear
romba selavu waste 😢
No sir , it's used more for me
Avanga number thaanga naanum oru home kettanum
total Amount sollunga mam
25 k
@@Lifestyleofkmsd ok mam
@@Lifestyleofkmsd thank you mam
இது விலை ரொம்ப