Valimai Review - Negative Reviewகளுக்கு சில கேள்விகள் | Ajith | Sha boo three | Rj sha

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @ShaBooThree
    @ShaBooThree  2 роки тому +2041

    Sha Vibe - என் தந்தைக்கு தந்த வாக்குறுதி !!!மீடியா மூலம் நல்லதை சொல்வேன்!! வெகு சிலரின் வாழ்க்கையில் மாற்றத்தை விதைப்பேன்

  • @rockstarrakshan8980
    @rockstarrakshan8980 2 роки тому +287

    பொய்யான சினிமா Reviewers களுக்கு தரமான பதிலடி, குற்றம் காண்பது எளிது, 💥🔥💥☀

  • @vickymouse6804
    @vickymouse6804 2 роки тому +152

    One dialogue Ak brother say: அப்பா இல்லாத அம்மா வளர்ப்பில் ஒரு மகன் வழித்தவரினா அம்மா தோத்தா மாதிரி குடும்பம் தோத்தா மாதிரி.. அம்மாவ தோக்க விட்ராத.... I know that pain kandipa jaipom

  • @selvadata1027
    @selvadata1027 2 роки тому +26

    அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்...positive 90% negative 10% மொத்தத்தில் வெற்றி வலிமை ... குறிப்பாக பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 100% வெற்றியை வலிமைக்கு தந்துள்ளது சிறப்பு அம்சம்

  • @AJITHKRISH-n5b
    @AJITHKRISH-n5b 2 роки тому +195

    அருமையான படத்தை கூட குறை சொல்லும் உலகம்🌐🌏🌎..... இது 💯

  • @vasukisankar2893
    @vasukisankar2893 2 роки тому +900

    தளபதி விஜய் ரசிகராய் இருந்தாலும் உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி

    • @rahumanramzan3776
      @rahumanramzan3776 2 роки тому +15

      Super movie 🍿🍿

    • @nagabuzz
      @nagabuzz 2 роки тому +5

      Both Vijay and Ajith are millionaires so go find a better job, you are no body to them

    • @madhavan.a4779
      @madhavan.a4779 2 роки тому +1

      Fact u💖

  • @felixjoy2294
    @felixjoy2294 2 роки тому +38

    100% Honestly reviewed, bro.
    Actually I booked tickets but I didn't go after watching many negative reviews.
    Now I come to know movie is good for 2k young generations.
    I am sure I will watch soon.

  • @dktileswork2311
    @dktileswork2311 2 роки тому +1012

    இங்கு எவரயும் நாம் திருப்தி படுத்த முடியாது என்னை பொருத்த வரை படம் மனநிறைவாக உள்ளது நன்றி Ak& வினோத் sir congratulations 🎉🎉🎉🎉

    • @chingmungyung8175
      @chingmungyung8175 2 роки тому +22

      100% உண்மை இங்கு எவனையும் திருப்தி படுத்த முடியாது

    • @davitajith517
      @davitajith517 2 роки тому +11

      💯unmai nanba

    • @thekkuseemaicreation4520
      @thekkuseemaicreation4520 2 роки тому +7

      🤗💯👑💥🤍

    • @Magicpot567
      @Magicpot567 2 роки тому +15

      படம் மிக அருமை 👌👌
      முதல் பாதி.. ரசிகர்களுக்கு விருந்து இரண்டாவது பாதி ..பொது மற்றும் பெண் ரசிகர்களுக்கு விருந்து இளைஞர்களை தவறான பாதைக்கு இன்று போதை மருந்துகள் கணக்கின்றி பெருகி மெல்ல அழித்து கொண்டிருக்கின்றன.
      பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய தரமான படம் தலயின் வலிமை.
      தல தலைவர் ஆக போகிறார் என்பது தெ

    • @tamilkarthick7185
      @tamilkarthick7185 2 роки тому +8

      Ama bro kastama than theatre ulla ponen aana padam super yen Ipdi thappa spread panranga therila.... Love this movie 💕💕

  • @vamtamizh2199
    @vamtamizh2199 2 роки тому +202

    இதயப்பூர்வமான...அசத்தலான உண்மை ரிவ்யூ ப்ரோ😘🤩😎
    படம் எனக்கு மிகவும் மனநிறைவாக இருந்தது!

  • @sbrboopathy6458
    @sbrboopathy6458 2 роки тому +55

    அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் வலிமை. வலிமை மிக வலிமையான கருத்துக்களை சொல்லியதற்கு. 🙏🙏🙏

  • @deepan-dj14
    @deepan-dj14 2 роки тому +249

    அஜித் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி 🙏.... Proud Ajith fan 🔥

  • @ajithalexandar4724
    @ajithalexandar4724 2 роки тому +284

    அருமையான பதிவு நண்பா... ஆயிரம் குற்றவாளி தப்பினாலும், ஒரு நிரபராதி காப்பாற்றப்பட வேண்டும்... 🔥🔥🔥🔥

  • @vishnusarticle3533
    @vishnusarticle3533 2 роки тому +22

    This is what im saying to all people who gives negative review for valimai🙌🏻…intha padam vanthu message for whole family members ( appa amma annan anni thambi and youngsters about today’s emotions and problems )..thanks for making this video and making to reach many ppl as much❤️..

  • @sheikalaudeensheikalaudeen3748
    @sheikalaudeensheikalaudeen3748 2 роки тому +107

    அருமையான பதிவு Bro ஒரு படம் எடுப்பது அவ்வளவு ஈஸி இல்லை அதுவும் மாஸ் நடிகர்கள் படம் எடுப்பது மிகவும் கஷ்டம் தான் அதிலும் சிலர் Review சொல்வது ஈஸியாக சொல்லி விடுவார்கள் இந்த வலிமை படம் சண்டை காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் வாராத காட்சிகள் உயிரை பணயம் வைத்து தல நடித்து இருக்கிறார் Hollywood லெவலில் படம் எடுத்து இருக்கிறார்கள் எனக்கு படம் பிடித்து இருக்கிறது

  • @tara1405
    @tara1405 2 роки тому +11

    Watched VALIMAI… it’s a great message to all men in the society today… There are few drawbacks in the movie but great message 👌😎

  • @muralidharan2727
    @muralidharan2727 2 роки тому +1843

    இன்று வலிமை படம் பார்த்தேன். மனதார சொல்கிறேன் சிறப்பான படம். முதல் பாதியில் உள்ள Dark web போன்ற தகவல்கள் அனைத்தும் உண்மையான தகவல்கள் மொத்தத்தில் படம் 🔥🔥🔥🏍🏍🏍

    • @mindit8220
      @mindit8220 2 роки тому +85

      இன்றைய சமுதாயம் வில்லனை உயர்ந்தவன் ஆக கருதுகிறது.. தவறுகள் இங்கு சரி என வாதம் செய்யப்படுகிறது.. KGF, புஷ்பா போன்ற படங்கள் போன்ற படங்கள் அதிகமாக வில்லதனம் செய்யும் ஒரு சமூக குற்றவாளியை நாயகனாக காண்பிக்கிறது.. இன்றைய மேலைத்தெய திரைப்படங்களும் இதை தான் இளைஞர்கள் மனதில் விதைக்கிறது.. அஜீத் அவர்களும் தனது "மங்காத்தா" திரைபடத்தில் இந்த தவரை செய்தார்.. அது இளைஞர்களை எவ்வாறு தவறான வழியில் நடத்தும் என்பதை தற்போது உணர்ந்து தான் திரைப்படங்களில் நல்ல கருத்துக்களை மாத்திரமே வெளிப்படுத்துகிறார்.. இது குறித்து Rj Sha அவர்கள் ஒரு காணொளி தயாரிக்க வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை.. அந்த காணொளியில் நீங்கள் அஜீத் அவர்கள் குறித்து பேச வேண்டிய நோக்கம் எனக்கு இல்லை.. ஆனாலும் இளைஞர்கள் மனதில் தவறு செய்தால் மாத்திரம் தான் இங்கு பிழைக்கலாம் என விதைக்கப்படும் கருத்துக்கு எதிராக ஒரு காணொளி நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.. இதுவே உங்கள் தந்தைக்கு செய்த வாக்குறுதியை காப்பாற்றும்..

    • @overpower2464
      @overpower2464 2 роки тому +9

      @@mindit8220 நல்லவன் கெட்டவன் எல்லாம் நாம் ஒருவாக்கியதே எவனும் நல்லவன் கிடையாது கெட்டவன் கிடையாது பார்க்கும் விதத்தில் தான் இருக்கிறது.example raman vs ravanan,pancha pandavargal vs thuriyothanan.

    • @mindit8220
      @mindit8220 2 роки тому +27

      @@overpower2464 இப்போ உங்க அம்மா கழுத்துல ஒரு செயின் இருக்குனு வெச்சிகொங்க.. நான் கஸ்டதுல இருக்கிறேன்.. நான் உங்க அம்மா கழுத்துல இருக்குற செயின் ah அறுதுட்டென்.. இப்போ நான் நல்லவன்னு சொன்னா நீங்க என்ன சொல்லுவீங்க??

    • @gixchandhru8088
      @gixchandhru8088 2 роки тому +4

      Avlo Hardwork 🥺 thala

    • @mindit8220
      @mindit8220 2 роки тому +1

      @Booomerrrrr ???

  • @sirappuseithigal4431
    @sirappuseithigal4431 2 роки тому +155

    10/10.. இந்த படம் பிரமாண்டமான.. நேர்த்தியான... ஒழுக்கம் சார்ந்த கருத்துரைகள் இன்று வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு புரிய வைக்க அருமையான தரமான திரைக்கதை மற்றும் வசனம் நிறைந்த ஒரு அரிய தமிழ் படம். ஒவ்வொரு குடும்பமும் சென்று பார்க்க வேண்டும். நன்றி இயக்குனர் வினோத் சார்..

  • @paranjothi5040
    @paranjothi5040 2 роки тому +1

    உங்களுடைய ரிவியூ மனதிற்கு திருப்தியாக இருந்தது அண்ணா 😍😍😍,..... "பத்து நிமிடம் முன்னாடி போக வேண்டும் என்பதற்காக, பத்து வருடத்திற்கு முன்னாடி போய் விடக்கூடாது" உண்மையாகவே வேற லெவல் அண்ணா👌👍 சிந்திக்கக் கூடிய விஷயம் நல்ல அருமையான தகவல் மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏,...
    உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐,......

  • @surya-cn6gs
    @surya-cn6gs 2 роки тому +344

    best savukadi video for negative reviews
    naanum negative reviews pathu thaan ponen but padam semma fire🔥🔥🔥msg super

    • @sazeesworld1532
      @sazeesworld1532 2 роки тому +5

      Mee toooo

    • @shanthimitran6608
      @shanthimitran6608 2 роки тому +1

      S super film,in this age he done great job and gud message to society,evangalukalam epa paru love ,romance,edu dhan pudikum message solra padalam pidikadu☹

  • @mmraj2868
    @mmraj2868 2 роки тому +107

    Reviewer நீ மனுசன்யா❤
    வலிமை படம் ஒரு பொழுதுபோக்கு மட்டுமே.
    படத்தில் உள்ள கருத்து தப்பான பாதையில் செல்லும் சமூகத்திற்கு சமர்ப்பணமான படம்...👌

    • @Magicpot567
      @Magicpot567 2 роки тому +9

      படம் மிக அருமை 👌👌
      முதல் பாதி.. ரசிகர்களுக்கு விருந்து இரண்டாவது பாதி ..பொது மற்றும் பெண் ரசிகர்களுக்கு விருந்து இளைஞர்களை தவறான பாதைக்கு இன்று போதை மருந்துகள் கணக்கின்றி பெருகி மெல்ல அழித்து கொண்டிருக்கின்றன.
      பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய தரமான படம் தலயின் வலிமை.
      தல தலைவர் ஆக போகிறார் என்பது தெரிகிறது✌✌

  • @eashwaranpk317
    @eashwaranpk317 2 роки тому +4

    Im also a thalapathy fan.. Valimai padam nalla than irunthuchu. specially stunts and chasing scenes ellame semaya irunthuchu. making la neraya hardwork potu irkanga. unwanted love scenes, buildup dialogues, romantic songs, item songs ethum illama concept mattume base panni eduthurkanga. Athukagave director a parattalam. Negative review kudukuravanuga.. kasukagavum, famous agikavum apdi than pannitu irupanuga. athellam kandukama.. ignore pannitu poite irukanum. ❤

  • @krishhh6782
    @krishhh6782 2 роки тому +2150

    Recent times la reviewers negative ஆ சொல்ற படங்கள் பாக்கும் போது நல்லாவே இருந்தது.... தளபதி ரசிகர்கள் சார்பில் வலிமை வெற்றிபெற வாழ்த்துக்கள்...

    • @kinggamingff1700
      @kinggamingff1700 2 роки тому +21

      Annathe um ah 🤣,valimai paaka poran sunday 🔥

    • @mcrush8486
      @mcrush8486 2 роки тому +4

      👍

    • @dotdinamoruthagaval8326
      @dotdinamoruthagaval8326 2 роки тому +10

      Annatheyum nalla padam thanda

    • @kinggamingff1700
      @kinggamingff1700 2 роки тому +5

      @@dotdinamoruthagaval8326 aama brother naa Rajni fan so enaku romba pudichuthu aana normal audience ku pudika chance eh illa,may be family audience naala collection panirukum waiting for 169

    • @manojkumarr9218
      @manojkumarr9218 2 роки тому +3

      Example annaatha

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 2 роки тому +495

    Bro film is good...! I am also vijay sir fan...eventough ,I respect ajith sir more... stunt at this age is not that much easier....! I loved his confident level to take those risks...💜

    • @mindit8220
      @mindit8220 2 роки тому +7

      இன்றைய சமுதாயம் வில்லனை உயர்ந்தவன் ஆக கருதுகிறது.. தவறுகள் இங்கு சரி என வாதம் செய்யப்படுகிறது.. KGF, புஷ்பா போன்ற படங்கள் போன்ற படங்கள் அதிகமாக வில்லதனம் செய்யும் ஒரு சமூக குற்றவாளியை நாயகனாக காண்பிக்கிறது.. இன்றைய மேலைத்தெய திரைப்படங்களும் இதை தான் இளைஞர்கள் மனதில் விதைக்கிறது.. அஜீத் அவர்களும் தனது "மங்காத்தா" திரைபடத்தில் இந்த தவரை செய்தார்.. அது இளைஞர்களை எவ்வாறு தவறான வழியில் நடத்தும் என்பதை தற்போது உணர்ந்து தான் திரைப்படங்களில் நல்ல கருத்துக்களை மாத்திரமே வெளிப்படுத்துகிறார்.. இது குறித்து Rj Sha அவர்கள் ஒரு காணொளி தயாரிக்க வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை.. அந்த காணொளியில் நீங்கள் அஜீத் அவர்கள் குறித்து பேச வேண்டிய நோக்கம் எனக்கு இல்லை.. ஆனாலும் இளைஞர்கள் மனதில் தவறு செய்தால் மாத்திரம் தான் இங்கு பிழைக்கலாம் என விதைக்கப்படும் கருத்துக்கு எதிராக ஒரு காணொளி நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.. இதுவே உங்கள் தந்தைக்கு செய்த வாக்குறுதியை காப்பாற்றும்..

    • @navinrajponnambalam1876
      @navinrajponnambalam1876 2 роки тому +7

      @@mindit8220 ada naye copy pani paste panitu irukiya🤣🤣🤣 anil kunju🤣🤣

    • @yuganyavincent2556
      @yuganyavincent2556 2 роки тому +4

      @@navinrajponnambalam1876 correct ah sonna pa

    • @kk-vx3op
      @kk-vx3op 2 роки тому +4

      Inga thalapathi fans than support pandirnga thanks nanba

    • @Naiyandi
      @Naiyandi 2 роки тому

      😀

  • @kingstonsurya
    @kingstonsurya 2 роки тому +8

    Valimai watched!!
    Big combo of Terrific Action and Emotional crying!!
    Thanks to Thala

  • @kishoremaster2290
    @kishoremaster2290 2 роки тому +134

    நான் இன்னும் படம் பார்க்கல.. கண்டிப்பாக பார்க்க வேண்டும்..
    அஜித் அவர்கள் நடிப்பது அவரோட ரசிகர்களுக்காக.. எவன் என்ன சொன்ன என்ன?? நீங்க சந்தோசமா இருக்கீங்களா அவ்ளோ தான்.. 👍🏻👍🏻

    • @Genuinesss
      @Genuinesss 2 роки тому +2

      அருமை சிறப்பு.. 👍👍🍫💐

    • @thalaajithmedia5334
      @thalaajithmedia5334 2 роки тому +1

      🙏🙏🙏🙏😢😢

  • @ishwarayam5112
    @ishwarayam5112 2 роки тому +172

    நன்றி அண்ணா..🙏🏻நானும் review பாத்துட்டு upset ஆகிட்டேன் .. அப்புறம் நானே முடிவு பண்ணே நாம தான சொல்லனும் படம் எப்படினு...😎🤙🏻

    • @davitajith517
      @davitajith517 2 роки тому +2

      💯🔥

    • @sanjaykrishnan6569
      @sanjaykrishnan6569 2 роки тому +3

      Crrct bro

    • @Magicpot567
      @Magicpot567 2 роки тому +7

      படம் மிக அருமை 👌👌
      முதல் பாதி.. ரசிகர்களுக்கு விருந்து இரண்டாவது பாதி ..பொது மற்றும் பெண் ரசிகர்களுக்கு விருந்து இளைஞர்களை தவறான பாதைக்கு இன்று போதை மருந்துகள் கணக்கின்றி பெருகி மெல்ல அழித்து கொண்டிருக்கின்றன.
      பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய தரமான படம் தலயின் வலிமை.
      தல தலைவர் ஆக போகிறார் என்பது தெரிகிறது✌✌

    • @abdulsamad-hr2mv
      @abdulsamad-hr2mv 2 роки тому +2

      You are correct bro

  • @sreeaishu2495
    @sreeaishu2495 2 роки тому +1

    Ur right bro am more connected to valimai film enaku romba podichathu but y this mush negative review nu theriyala enakamu 100 film eduthu success mari pasuranga but ur genuine bro 👏👍

  • @velanvloggerz4106
    @velanvloggerz4106 2 роки тому +252

    இப்போ உள்ள reviewer's la அவங்கதான் ஏதோ சினிமாவையே உருவாக்குனது மாரி பேசுறாங்க....நீங்க தான் உண்மைய சொல்றிங்க... உண்மையை உரக்க உரைத்ததிற்க்கு நன்றிகள்

    • @abdulsamad-hr2mv
      @abdulsamad-hr2mv 2 роки тому +1

      Correcta soninga bro

    • @kalakkalcreation917
      @kalakkalcreation917 2 роки тому +1

      Correct...❤️👍🏻

    • @Roja21701
      @Roja21701 2 роки тому +1

      Ya... That blue satta n big bossil asingapatta abishek... Both gave only negative comments

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 2 роки тому +1

      Bro ippo iruka reviewers ellam bastards. Valimai is 😍💯❤ treat for audience. Watch in theatres don't miss it.

  • @kooki7679
    @kooki7679 2 роки тому +373

    Padam pathen semmaiya irunthathu...last 10 yrs la best first half for thala ❤️ aana yean online la ivlo negativity therila...Ivlo hatred for thala

    • @PraveenKumar-ye4wm
      @PraveenKumar-ye4wm 2 роки тому +14

      Over expectations bro sila peruku.. nala than iruku 🥰

    • @cr7ff1k999
      @cr7ff1k999 2 роки тому +9

      Negatives are best always which will make them work still more. Moreover, for past 2 years we are living in the positive world which is very dangerous ( Covid +ve), so negative also good always.

    • @teddyappu2929
      @teddyappu2929 2 роки тому +4

      Awesome movie💙

    • @BharathKumar-pb7sh
      @BharathKumar-pb7sh 2 роки тому +9

      Yaaruku over negative varudho avanga dha bro shine aavanga

    • @LongHornTexas
      @LongHornTexas 2 роки тому +1

      Last 10 years la best half for thalaya?!?!?
      Idhuthaan best half’na.. Appo Thalakku oru nalla padam last 10 years’la vandhadhe kedayaadhaa???
      Soora mokka movie.
      Btw, i am not Ajith or Vijay fan. Waste of money except for Ajith fans. Andha mokka teaser, first look vandha podhe naanga alert aayirukkanum.. 🤦‍♂️

  • @ar.arunachalamarun78
    @ar.arunachalamarun78 2 роки тому +14

    Nearly 2 years H. Vinoth completed the script.
    For Covid reasons he forced to change the script.
    Because of that reason, some of the people don't like the movie.
    My personal review, excellent action sequence (Bike sequence is the highlight) , good message at the end of the movie, finally AK acting superb. I really enjoyed the movie 🎥

  • @venkatesan8928
    @venkatesan8928 2 роки тому +64

    உண்மையை உரக்க சொன்னதுக்கு உடன்பிறவா சகோதரர் க்கு வாழ்த்துக்கள்

  • @englishstatus8543
    @englishstatus8543 2 роки тому +246

    நீங்கள் அணிந்திருக்கும் Respect T-Shirt மூலம் நீங்கள் இப்படத்திற்கு வழங்கும் மரியாதை வெளிப்படுகிறது.

  • @riyas8437
    @riyas8437 2 роки тому +3

    நா படம் பார்த்தேன் படம் உண்மையிலேயே ரொம்ப நல்ல இருந்தது எனக்கு முழு திருப்தி யார் என்ன சொன்னாலும் அதை பற்றி நான் கவலை இல்லை

  • @-VishalM
    @-VishalM 2 роки тому +130

    Ajith sir pannadhulae lifetime best movie, VALIMAI. Rombavae fire aana padam thaan. Negative aa solravanga sollatum. 2.5 yrs ku wait pannadhuku semma worth aana padam thaan. Youngsters oru awareness undaana padam thaan. Romba arumaiyaana pathivu bro. 👍👍👍

    • @a.s2990
      @a.s2990 2 роки тому +1

      Superb bro

  • @gokulrk24
    @gokulrk24 2 роки тому +57

    💐💐💐💐💐உங்களோட ரீவியூ என் மனதில் பட்ட போல உண்மையாக இருக்கிறது உண்மையிலேயே படம் ரொம்ப நல்லா இருக்கு கண்டிப்பா எல்லாரும் பார்க்க வேண்டிய படம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shanmugamsundar9414
    @shanmugamsundar9414 2 роки тому

    சிறப்பு நண்பா தங்களின் சமூகத்தின் மீதான அக்கறை இந்த படத்தின் மீது உங்களின் கண்ணோட்டத்திலயே தெரிகிறது. நன்றியும் அன்பும்

  • @LeeSteve45
    @LeeSteve45 2 роки тому +72

    சூப்பராக சொன்னிங்க அண்ணா ❤️💯👏 போதை பொருட்கள் உபயோகிப்பதை தவிருங்கள்.🙏

  • @editloverss3876
    @editloverss3876 2 роки тому +165

    நீங்கள் சொன்னது தான் உண்மையான Review bro 💯

  • @rr.garden6821
    @rr.garden6821 2 роки тому

    Woww super super bro .miga miga arumaiyana unmaiyana seithiyai solringa . really good.thank you

  • @amruthaabishekseries
    @amruthaabishekseries 2 роки тому +453

    Sha this is one of the best video i've seen :-) Most of the points connected with me as a Dad, Parent, Son. Cheers for many more. Note: I have watched the movie and loved the content, message which should reach many parents/children. Thanks H Vinoth and team

  • @AshokKumar-sr1zx
    @AshokKumar-sr1zx 2 роки тому +32

    100% உண்மையுள்ள விமர்சனம். 👍👍👍

  • @hansjeba6530
    @hansjeba6530 2 роки тому

    Vera level bro... Kandippa ippo ulla. Pasanga life ah drugs la irinthu parents ku throgam seirathu la irunthu velila vanthu amma appa than ulagam avangalukkaga namma unmai valanum life la achieve pannanum nu gra oru example ah. Semmaya kuduthrukega really thank to great ajith sir and also itha define panni ellarkum sollitu irukkra ungalukkum thanks anna god bless you

  • @IniyaalWorld
    @IniyaalWorld 2 роки тому +331

    I'm not Ajith Fan. I watched last evening show. Seriously such a superb movie. No love , no duet, no romance, no double meaning words. But completely stunning performance and story.
    I'm gonna watch 2nd time tomorrow morning show 😍😍😍with Parants

    • @marimuthumuthu3281
      @marimuthumuthu3281 2 роки тому +6

      Super ji

    • @jackpaul2794
      @jackpaul2794 2 роки тому +3

      Nice comment shylu.

    • @mrgamerplay557
      @mrgamerplay557 2 роки тому +5

      Iam thalapathy fan I liked the movie very much ,but Idk why there are some negative talks

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 2 роки тому +2

      ஒரு நேர்மையான கருத்தை பார்க்கும் பொழுது மனதிற்கு இனிமையாக உள்ளது.....

    • @kannanc2859
      @kannanc2859 2 роки тому

      Exactly...👍

  • @theycallmegoat8514
    @theycallmegoat8514 2 роки тому +195

    As a thala fan please go and watch movie straight in theatre.. and this movie having amazing first half and good second half that's why some people saying second half is not worth .. go increase your knowledge andrum indrum endrum engal AK❤️.

    • @suryas1855
      @suryas1855 2 роки тому +1

      ❤💥

    • @punithavane
      @punithavane 2 роки тому +1

      I totally agree with. A must watch movie for year 2022.

    • @theycallmegoat8514
      @theycallmegoat8514 2 роки тому

      @@applemobiles3996 naalam school padikum podhu irundhu thala thala nu soli palagunavan ... Enala matha mudila theatre la kathum podhu kuda thala nu dha varuthu..

    • @theycallmegoat8514
      @theycallmegoat8514 2 роки тому

      @@punithavane 💥

    • @theycallmegoat8514
      @theycallmegoat8514 2 роки тому

      @@suryas1855 💥

  • @yasarrockstar7416
    @yasarrockstar7416 2 роки тому

    Super video review pandren solli olara yellarukum nalla pathil bro super👏👏👏👏

  • @subbumohan6490
    @subbumohan6490 2 роки тому +30

    மற்றவங்க என்ன சொல்றாங்க என்பது முக்கியமில்லை நம்ம மனசு என்ன சொல்லுதோ அதைக் கேளுங்கள் படம் மிகவும் அருமையாக வந்திருக்கு சூப்பர்

    • @Magicpot567
      @Magicpot567 2 роки тому +1

      படம் மிக அருமை 👌👌
      முதல் பாதி.. ரசிகர்களுக்கு விருந்து இரண்டாவது பாதி ..பொது மற்றும் பெண் ரசிகர்களுக்கு விருந்து இளைஞர்களை தவறான பாதைக்கு இன்று போதை மருந்துகள் கணக்கின்றி பெருகி மெல்ல அழித்து கொண்டிருக்கின்றன.
      பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய தரமான படம் தலயின் வலிமை.
      தல தலைவர் ஆக போகிறார் என்பது தெரிகிறது✌✌

  • @monishas2513
    @monishas2513 2 роки тому +79

    Yes bro yu r absolutely correct.. love romance nu elama oru film epo yenga iruku.. mandate aiduchu epolam kandipa oru romantic song irukanum theva iruko eliyo .. this film set an example no hugs no kiss bt avanga love ah puriya vechanga.. an social msg+mass handle panathu vera level... AK sir salute stunts avarae panathuku ❤️❤️❤️

  • @loganathan9032
    @loganathan9032 2 роки тому

    சூப்பர் ப்ரோ ரொம்ப தெளிவா சொன்னீங்க நல்ல சிந்தனைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்

  • @AllRounder-ln2zm
    @AllRounder-ln2zm 2 роки тому +82

    இனிமேல் Review பாத்துட்டு எந்த படமும்பாக்க மாட்டேன் படம்

  • @gobinathm9132
    @gobinathm9132 2 роки тому +45

    அண்ணா உங்களுடைய review நிரைய பேருக்கு உதவும் என்று நான் நினைக்கிறேன்.....

  • @jasperfiaz3887
    @jasperfiaz3887 2 роки тому +2

    தப்பா சொன்னவங்களுக்கு புட்டு புட்டு வச்சிட்ட அண்ணா keep supporting love u bro.❤️❤️

  • @dhasarvpathy5540
    @dhasarvpathy5540 2 роки тому +52

    திரைப்பட விமர்சன உலகில் ஒரு புதிய முயற்சி..
    வாழ்த்துக்கள் நண்பா 💓💓

  • @arunprabua4166
    @arunprabua4166 2 роки тому +17

    பேமிலி சென்டிமென்ட் படம் எடுத்தா ஆக்சன் இல்லன்றான் ,ஆக்சன் படம் எடுத்தா பேமிலி சென்டிமென்ட் இல்லன்றான் சரி ரெண்டையும் சேர்த்து படம் எடுத்தா டூயட் பாட்டு இல்லன்றான்.
    Translate Tweet

    • @gvm4189
      @gvm4189 2 роки тому +1

      Fact na..🤔

  • @arjunvjsk2489
    @arjunvjsk2489 2 роки тому +4

    அண்ணா நீ வேற லெவல் யா.... உன் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது 🥰🥰👍👍

  • @sowri8786
    @sowri8786 2 роки тому +60

    Bro Hatsoff Bro Na 2Thadava Padam Paathu 80%Than Purinjukiten Neenga Sonathum 100% Purinjathu 👍Best Review Bro 😍

  • @Magicpot567
    @Magicpot567 2 роки тому +33

    படம் மிக அருமை 👌👌
    முதல் பாதி.. ரசிகர்களுக்கு விருந்து இரண்டாவது பாதி ..பொது மற்றும் பெண் ரசிகர்களுக்கு விருந்து இளைஞர்களை தவறான பாதைக்கு இன்று போதை மருந்துகள் கணக்கின்றி பெருகி மெல்ல அழித்து கொண்டிருக்கின்றன.
    பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய தரமான படம் தலயின் வலிமை.
    தல தலைவர் ஆக போகிறார் என்பது தெரிகிறது✌✌✌

  • @VivekVivek-fd6kn
    @VivekVivek-fd6kn 2 роки тому

    படம் வேற லெவல் இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியமான கருத்து உள்ள தல அஜித் குமார் டைரக்டர் ஹெச் வினோத் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் கூட்டணி மேலும் மேலும் வெற்றி பெற என் மனதார வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @RK-dj2xg
    @RK-dj2xg 2 роки тому +45

    Super Bro nalla sonniga
    Good msg movie Valimai
    Vera level movie Valimai
    Theiva illama neraya peru Valimai nalla illa average nu solli vaikuranga
    Yaru yenna sonnalum valimai Vera Level movie Blockbuster 💥💥💥💥💥💯💯💯💯💯💯💯👌👍

  • @Motivationalforever888
    @Motivationalforever888 2 роки тому +171

    As a thala supporter I love the movie concept.

  • @vishxl69
    @vishxl69 2 роки тому +1

    Indha bayilvan eppavum nalladhe pesamattan eppovum avan family vachedhan pesuvaru
    Bro thanks

  • @karthikr_1979
    @karthikr_1979 2 роки тому +27

    Top notch entertaining action movie with good social message. Bus fight and bike chasing better than Hollywood. Excellent climax. Must watch.

  • @a.s2990
    @a.s2990 2 роки тому +6

    Valimai padam semmaiya irundhuchu , sila per nallaveilla solranga adhu romba masuku kastama iruchuchu , idhukumele eppadi dhan padam edukummunnu theriyala , ennoda manasula irukaradha appidye solliteenga romba thanks Anna , centiment scenes vachalum nallalannu solranga, action scenes vachalum adhu idhu nnu, korasolranga, summa eiii, oiii, kathikittu , puriyadha , baasaiyoda pattukku glamour aaa dance aaadura herions irundha dha indhamadhiri aalungalukku pudikkum , evolo oru karuthu , starting la irundhu , end varaikkum , nalla oru karuthu ippodaikku , indha ulaguthu intha madhiri visayangal karuthukal indha kaala pasangalukku romba mukkiyam , 💯 true words anna 💐

  • @krishkrishna9638
    @krishkrishna9638 2 роки тому

    Super anna azhaga sonniga nallathe nafakkum na Ajith fan but intha review yellarom solra vithathilom ninga azhaga sonniga vazhthukkal bro god bless u
    ......

  • @s.krithick7b527
    @s.krithick7b527 2 роки тому +10

    இந்த காலத்தில் இந்த கதை மிக முக்கியம்மான ஒன்று boysக்கு. Thank you .

  • @Ajaivlog12334
    @Ajaivlog12334 2 роки тому +85

    Nanba na thalapathi veriyan 🔥 but always தலதளபதி.... waiting வலிமை2.....🎶🙏🏻🔥👈

    • @mxshxrrxf_mxshx
      @mxshxrrxf_mxshx 2 роки тому +3

      Oru koduma paththadhunu innoru kodumaya😂

    • @maddy4295
      @maddy4295 2 роки тому +8

      @@mxshxrrxf_mxshx koduma nu soldra alavuku anga bigil, bairava maari kevalama valimai padam illa. Oru sila idathula scenes konjam lag aguthu avlodhan. நீ ஒரே ஊம்பா ஊம்பாத. மொதல்ல நீ போய் படத்த தியேட்டர்ல பாத்தியாடா புண்ட😂😂😂😂.ஆளுப்புண்டய பாரு😂😂.

    • @maheshwaran3244
      @maheshwaran3244 2 роки тому +1

      @@maddy4295 😂❣️💯

    • @thala1922
      @thala1922 2 роки тому +2

      @@maddy4295 😂🔥

  • @gurusk7034
    @gurusk7034 2 роки тому +1

    Correct uh bro Naa Yesterday Thaan Paathen, Enaku Movie Pakrapo Nalla Ve iruku bro

  • @thundergaming3970
    @thundergaming3970 2 роки тому +38

    Unmaiya movie super bro.. me ajith sir fan tha...but my friend's Vijay , Vikram, sivakarthi , fan's avangale avloo enjoy pandii pathanga bro..movie ah theatre laa friends oda. Family oda poi paruga kandipa enjoy panduviga 👍👍👍

  • @mixmaxcreations8309
    @mixmaxcreations8309 2 роки тому +113

    நன்றாக இருந்தது உங்களின் கருத்து 🔥❣️😍

    • @Naiyandi
      @Naiyandi 2 роки тому

      Hi please watch our fast Review in our channel

  • @rameshdevaa4556
    @rameshdevaa4556 2 роки тому +3

    படம் உண்மையாக தரமான படம்.எதற்காக தவறான தகவல் புரியவில்லை யார் என்ன சொன்னாலும் படம் அருமை

  • @mahalakshmiwhohernametellm675
    @mahalakshmiwhohernametellm675 2 роки тому +26

    Last climax good. Mother sentiment super 😘🤗😘

  • @teenarameshas4389
    @teenarameshas4389 2 роки тому +89

    *Veryy proud to be a part of SHA VIBES CHELLAKUTTY ❣️🤧. HEARING HIS VOICE MAKES ME THE HAPPIEST. BORAHAE AND SARANGHAE 💜RJ SHA* 🔥

    • @mindit8220
      @mindit8220 2 роки тому +2

      இன்றைய சமுதாயம் வில்லனை உயர்ந்தவன் ஆக கருதுகிறது.. தவறுகள் இங்கு சரி என வாதம் செய்யப்படுகிறது.. KGF, புஷ்பா போன்ற படங்கள் போன்ற படங்கள் அதிகமாக வில்லதனம் செய்யும் ஒரு சமூக குற்றவாளியை நாயகனாக காண்பிக்கிறது.. இன்றைய மேலைத்தெய திரைப்படங்களும் இதை தான் இளைஞர்கள் மனதில் விதைக்கிறது.. அஜீத் அவர்களும் தனது "மங்காத்தா" திரைபடத்தில் இந்த தவரை செய்தார்.. அது இளைஞர்களை எவ்வாறு தவறான வழியில் நடத்தும் என்பதை தற்போது உணர்ந்து தான் திரைப்படங்களில் நல்ல கருத்துக்களை மாத்திரமே வெளிப்படுத்துகிறார்.. இது குறித்து Rj Sha அவர்கள் ஒரு காணொளி தயாரிக்க வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை.. அந்த காணொளியில் நீங்கள் அஜீத் அவர்கள் குறித்து பேச வேண்டிய நோக்கம் எனக்கு இல்லை.. ஆனாலும் இளைஞர்கள் மனதில் தவறு செய்தால் மாத்திரம் தான் இங்கு பிழைக்கலாம் என விதைக்கப்படும் கருத்துக்கு எதிராக ஒரு காணொளி நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.. இதுவே உங்கள் தந்தைக்கு செய்த வாக்குறுதியை காப்பாற்றும்..

  • @srilankan4314
    @srilankan4314 2 роки тому +1

    Hi rj sha Anna
    Single parent motivational video ethavathu podunga pls enakkaga podunga🥺🥺🥺

  • @logeshs9792
    @logeshs9792 2 роки тому +10

    Tamil nadu la yeppovume caste vechi Padam yedutha than nalla iruku nu soldranga.....
    so yellarum apdiye Padam yedutha intha Mari Padam la yaru yedupanga..so ellaroda mind set um ore Mari irukathu....
    Kolly Wood na yellame irukanum.... adult , sentiment, love, action thriller, horror.....Tamil nadu layum intha Mari oru Padam edukalam nu prove panni irukanga...So support valimai

  • @shoba57
    @shoba57 2 роки тому +27

    What u said is exactly right
    Valimai is very awesome movie
    Me and my children enjoyed a lot
    Everyone should watch

  • @P.k.m786
    @P.k.m786 2 роки тому

    yes bro metro movie nan pathuruken

  • @arunpandi1238
    @arunpandi1238 2 роки тому +77

    Rj sha xxxtentacion American rapper அவர் வாழ்க்கை வரலாறு பற்றி பேசுங்கள் ❤❤

  • @santhokissk6886
    @santhokissk6886 2 роки тому +62

    AK BIKE RIDE PAAKANUM NA POI PAAKALAM BRO VERA LEVEL😘😍😍😍

  • @hemaharihemavathi3568
    @hemaharihemavathi3568 2 роки тому

    Super bro. Namma pattu terinjikalam review pattu mudivu Panna vendamnu sonnathu super. Ellorum selfa yosikkanum. Super bro thankyou.

  • @jagathraam948
    @jagathraam948 2 роки тому +9

    Bro padatha Ellam commercial aa ethirpaathanga but it's like a documentary film but they convey the message super personally enaku connect aachu

  • @VigneshVignesh-sr8vd
    @VigneshVignesh-sr8vd 2 роки тому +64

    Hi friends I am தளபதி fan. Valimai movie Vera level. Iruku 😊

  • @prakashraman2267
    @prakashraman2267 2 роки тому

    நண்பா...நீங்க சொன்னதுதான் சரி...
    உண்மையில் நல்ல திரைப்படம்...குறிப்பாக தற்போதைய இளைஞர்களுக்கு அவசியம்.......

  • @divyajayaseely4880
    @divyajayaseely4880 2 роки тому +41

    Thank you ,thank you ,thank you sooo much . Exactly my emotions. Thank you so much for saying this and good shot for " mokka rewivers"
    Good job sha. You made my day.
    All the best, lots of respect to you.

  • @ajanthanratnasingam2286
    @ajanthanratnasingam2286 2 роки тому +52

    Super bro, well said. Perfect review 👍🏽👍🏽👍🏽. True words.
    This movie will well connect to majority of the people. Some of the reviewers are reviewing this movie without understanding the exact concept. You done well.

  • @v.nandhakumar546
    @v.nandhakumar546 2 роки тому +1

    ,என் மனதில் இருப்பதை நீங்கள் தெரிவித்து விட்டீர்கள்

  • @sridharthemass4206
    @sridharthemass4206 2 роки тому +21

    Anna sema great anna na ajith fan na first day first show patthuran ana pathutu vandu review pattu manasu kastamayiduchu na except panni irunthan ana indha reviewers totally changed so sad ana nee oththa vartha oru vasagama irunthalum thiruvasama sonna anna

  • @rams.review
    @rams.review 2 роки тому +11

    I am also a budding reviewer ,
    Your review is very Honest bro 🙌❤️ very genuine speech after so much negativity around...! Guys don't belive the negative reviews in social media , padam nalla iruku kandipa worth movie !

  • @parthipavi9369
    @parthipavi9369 2 роки тому +1

    உண்மைதான் தோழரே 😍😍😍😍😍

  • @praveenkumar-cv3sj
    @praveenkumar-cv3sj 2 роки тому +17

    I'm giving this review as a public, Really it's a gud movie AK Mass, Stunts and Bgm Vera level, There is no any dragy or slow in second half, don't trust the haters and spoilers, it's not like a vivegam at all, Worth and Must watch in theatres and Really u can feel the gud effects. Thank you H.VINOTH for giving this gud movie.

  • @ManiSaga2.O
    @ManiSaga2.O 2 роки тому +1048

    How many Ajith Fans Here ..🦁🔥

    • @uthaman635
      @uthaman635 2 роки тому

      O

    • @ramanadevia5737
      @ramanadevia5737 2 роки тому +2

      🔥🌹🤝

    • @mindit8220
      @mindit8220 2 роки тому +9

      இன்றைய சமுதாயம் வில்லனை உயர்ந்தவன் ஆக கருதுகிறது.. தவறுகள் இங்கு சரி என வாதம் செய்யப்படுகிறது.. KGF, புஷ்பா போன்ற படங்கள் போன்ற படங்கள் அதிகமாக வில்லதனம் செய்யும் ஒரு சமூக குற்றவாளியை நாயகனாக காண்பிக்கிறது.. இன்றைய மேலைத்தெய திரைப்படங்களும் இதை தான் இளைஞர்கள் மனதில் விதைக்கிறது.. அஜீத் அவர்களும் தனது "மங்காத்தா" திரைபடத்தில் இந்த தவரை செய்தார்.. அது இளைஞர்களை எவ்வாறு தவறான வழியில் நடத்தும் என்பதை தற்போது உணர்ந்து தான் திரைப்படங்களில் நல்ல கருத்துக்களை மாத்திரமே வெளிப்படுத்துகிறார்.. இது குறித்து Rj Sha அவர்கள் ஒரு காணொளி தயாரிக்க வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை.. அந்த காணொளியில் நீங்கள் அஜீத் அவர்கள் குறித்து பேச வேண்டிய நோக்கம் எனக்கு இல்லை.. ஆனாலும் இளைஞர்கள் மனதில் தவறு செய்தால் மாத்திரம் தான் இங்கு பிழைக்கலாம் என விதைக்கப்படும் கருத்துக்கு எதிராக ஒரு காணொளி நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.. இதுவே உங்கள் தந்தைக்கு செய்த வாக்குறுதியை காப்பாற்றும்..

    • @tharmareththinamthambippil9853
      @tharmareththinamthambippil9853 2 роки тому +10

      Yaa .I am a big fan of Ajith sir .Not only me my family also Ajith fan
      From- Srilanka
      🥰🥰🥰🥰❤️❤️

    • @SHINCHAN-jb6uv
      @SHINCHAN-jb6uv 2 роки тому +3

      Unga appa amma va paru da

  • @manichandru5994
    @manichandru5994 2 роки тому

    True bro namma pathutudhan solanum..yaar review vu ketu pona..namma brain ku velaye irukadhu...

  • @saravananm2297
    @saravananm2297 2 роки тому +5

    Super bro ❤️ mukkiyama neenga sonna maari 2k kids ku ithu porunthum,90's kids kongam family pathi yosipaanga aana 2k kids bikela over speeda poranga...

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 роки тому +16

    ஷா தம்பி இரவு வணக்கம். நல்லா இருக்கயா. அதான நானும் நினைத்தேன் நீயே சொல்லிட்ட.
    நீ எந்த தியேட்டர்ல பார்த்த ஷா தம்பி
    பசங்க அடம் படிக்கிறாங்க ஷா தம்பி.
    அதுக்கு காரணம் சமுதாயம் தான்.
    சமுதாயத்தில் போட்டி பொறாமை சுயநலம் எல்லாமே இருக்கு. சமுதாயம் மாறனும்னா நாம ஒவ்வொருத்தரும் மாறனும் . அப்படி மாறினா தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.

  • @Cheetu1415
    @Cheetu1415 2 роки тому

    நேர்மறை எண்ணம் .... வாழ்க வளமுடன்💐💐👏👏

  • @haridangerouskratos5877
    @haridangerouskratos5877 2 роки тому +10

    Nenga sollarathu correct bro ipa tha intha review pathutu porom first la 10 yr munnadi sun tv top10 movies poduvanga athu pathutu tha porom movie pora munnadiye keduthu vidaranga nalla movie illayo pora munnadiye pakkatha mari panna veikaranga now days 🙁🤧

  • @kupaGoodes
    @kupaGoodes 2 роки тому +36

    Hats off bro...this was the right review for the people.. not based on mass and dance...it's about msg what they have told in movie.... 🤩Iam product to be a fan for Ajith sir good person....

  • @sairamakrishnan5586
    @sairamakrishnan5586 2 роки тому

    Nermaiyana video anna 100% Padathula neriya nalla visiyam iruku ana adha pathi pesa mattranga neega sonna mari 1000 per indha pathadha pakurana adhula oru family kachu indha padathoda msg avanga life fa mattum, ipo ella nalla sonna bommer,cringe nu soldrnaga. Innu neriya sollanom na unga twitter pakkatula soldran 😊

  • @DilipKumar-rc1uv
    @DilipKumar-rc1uv 2 роки тому +22

    Super Anna...Ajith Sir hardwork is Top Notch 🔥

  • @mr.ramana3790
    @mr.ramana3790 2 роки тому +55

    வலிமை படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சொல்லும் தளபதி விஜய் அண்ணா ரசிகன்

  • @thinakaran7896
    @thinakaran7896 2 роки тому

    100% correct review bro. Pala reviewers kku theriyamattenguthu avanga panra reviews ah pala peru namburanga nambi nalla movies ah kuda avoid panniranga nnu , ivangalukku negative reviews kudukkurathunala enna labam nnu tha theriyamattenguthu . Oruvela thaniya commission vanguranga pola ...

  • @kalaisamaiyal
    @kalaisamaiyal 2 роки тому +80

    Honest review bro thanks a lot