MahaNadhi காவேரிக்கு வரும் பெரிய ஆபத்து..

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 24

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 Місяць тому +25

    சீரியல் பார்க்க சூப்பரா இருக்கு
    இதுல காவேரிக்கும் விஜய்க்கும் negative scenes எதுவும் வராமல் கொண்டுபோகனும்😮
    V.K.❤❤❤❤

  • @gsakthipriyagovindarajan
    @gsakthipriyagovindarajan Місяць тому +5

    Thatthavuku shock adichatha normala motor roomla problem apudininu vitudalam or vijay illana kaveri kandupidika chance eruku.Innaiku vika conversation ragini ottukettanga maybe future sequence la car vachi kaveriku yethavathu agura mathiri kondu varalam appa vijay save pannuramathiri vantha nallaerukum.think positive serial pora flowleyeh povom that's better.

  • @sudhag3886
    @sudhag3886 Місяць тому +6

    Lachuma nee nethu episode la onnum note panneya VjK pesum pothu K solluvanga ava sgdin enga varuva enna pazhivanga kandipaga varuva athu mudichittu than pova sonna vuden. Udane Vj solluvar appadi ellam nan chumma vidamatten ava ennam niraiverathu solluvdr. So neenga sollara mathiri attempt pannuvala irukkum driving pannupothu accident try pannalum athu kandipdga failure than agum .❤❤

  • @thangasvarisuppiah6778
    @thangasvarisuppiah6778 Місяць тому +1

    Driving sequence is for fixing K but VJ gets into trouble. Pasu whacks the car thinking it is K who is behind the wheel but hero is in trouble. Getting VJ & K closer. ❤❤❤

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan Місяць тому +8

    கரட்டா சொன்னிங்க sis ராகினி next plan car வைத்து எதாவது தொல்லை குடுக்க போறாங்க நம்ம kaveri க்கு

  • @pandiselvipandiyan3825
    @pandiselvipandiyan3825 Місяць тому +5

    Manage panniduvangka sis ippave kandupiduchutta story illala

  • @user-wu7vt1qb8f
    @user-wu7vt1qb8f Місяць тому +3

    .
    Ippo ethukku intha vennila pidikatha character. Vijaykaveri ya distrub panna vendam vennila

  • @jayanthyrajasekar6503
    @jayanthyrajasekar6503 Місяць тому

    மகாநதி சீரியல் வெண்ணிலாவை புகுத்தி டைரக்டர் தனக்கு தானே சூனியம் வைத்துக் கதைக்கு மூடு விழா சிறப்பாக இருக்கும்

  • @loorthuraja2437
    @loorthuraja2437 Місяць тому +22

    நாம நமக்கு கிடைக்கிற அப்டேட்ஸ் எல்லாத்தையும் ஒன்னா சேர்த்து குழம்பிக்கிறோம்னு தோனுது அந்த பாப்பா விசயத்தில் அதுல நாம பொருத்திருந்து பார்த்தால் தான் தெரியும் நாமலே ஒரு முடிவுக்கு வந்து மனவுளைச்சளை ஏற்படுத்தி கொள்கிறோம் விஜய் காவேரி தான் சேருவாங்க இதுவரை விஜய் கதாபாத்திரத்தை தவறாக காட்டவில்லை இனியும் இருக்காது நம்புவோம் அந்த பாப்பா சூட் வேற ஏதாவதாக இருக்கலாம் ஒரு வேலை சீரியல் என்றாலும் அது விஜய் கதாபாத்திரத்தோடு தொடர்பு படுத்தி வராது வேறு கதை ஃபிளாஷ்பேக்குள்ள ஃபிளாஷ்பேக்கா வரலாம் நம்புவோம் நிச்சயம் விஜய் காவேரி தான் கடைசிவரை

  • @jayashreev8166
    @jayashreev8166 Місяць тому +1

    Lakshmi what you told is correct, there is a chance for car accidents as well. we need to wait and watch otherwise thrilling poidum

  • @DharunRithi
    @DharunRithi Місяць тому +2

    Thanks sister ❤❤❤❤❤

  • @PSV1923
    @PSV1923 Місяць тому +2

    Vennila might have got married in flashback and the baby may be hers...so that the character can end as cameo... that'll clear out many problems like knowing the reason why she went... vanishing kaveri's thought of reunite vijay and vennila... etc

    • @kanimozhi-eu5kv
      @kanimozhi-eu5kv Місяць тому

      Vijay baby ya

    • @kanimozhi-eu5kv
      @kanimozhi-eu5kv Місяць тому

      Vijay baby ya

    • @PSV1923
      @PSV1923 Місяць тому

      No no vennila's baby

    • @PSV1923
      @PSV1923 Місяць тому +2

      Vennila vijay vitu ponapram Vera mrhe agirukalam

  • @vijisubbu105
    @vijisubbu105 Місяць тому

    Yes, correct, lakshmi ma neenga solara maathiri car vaiththu kaveri ku ragini problem kotuppanka,intha pakkam ragini antha pakkam venilaa ayooo kaveri....😢

  • @VelMurugan-db1uz
    @VelMurugan-db1uz Місяць тому +5

    Sis Ragini next plan car 🚨 accident kuta naba K kku panuva 😢😢😢

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id Місяць тому +3

    Ennach sister kaverikgu

  • @nanthiniraguparan5723
    @nanthiniraguparan5723 Місяць тому

    எனக்கும் அந்த விஷயம் strike ஆகினது என்னவென்றால் விஜய் காவேரியிடம் தனியா காரை எடுத்துட்டுப் போகாதே என்று சொன்னார் ஆனால் காவேரி ஆர்வக்கோளாறில் காரை தனியாக எடுத்துக் கொண்டு போவார் என்று தான் தோன்றுகிறது அப்படிப் போகும் போது ராகினி பசுபதிக்கு inform பண்ணுவார் பசுபதி set பண்ணி பெரிய சம்பவம் ஏதும் பண்ணுவார் அந்த scene எடுத்துட்டாங்க என்று நினைக்கிறேன் காவேரி ஒருபக்க கன்னத்தில் இருந்து கழுத்துவரை இரத்தம் வளிவது போல இரத்ததுக்கு சிவப்பாக ஏதோ காவேரிக்கு makeup man பூசிக்கொண்டிருந்தார் அந்த scene 2 weeks க்கு முதல் எடுத்து விட்டார்கள் நான் அது ஒரு Instagram இல் தான் பார்த்தேன் பிரியமானவளே திரப்படத்தில் இல் வில்லன்களால் விஜய்க்குத்தான் accident நடக்கிறது மகாநதியில் காவேரிக்கு நடக்கப்போகுது போல இருக்கு பின் காவேரி குணமாகி வரும் போது agreement முடியிற நேரம் வரும் என்று நினைக்கிறேன்

  • @saradaunni6157
    @saradaunni6157 Місяць тому +1

    Hi lachu

  • @jayantibalasantharan1609
    @jayantibalasantharan1609 Місяць тому +1

    Thatta va hospital ku kumaran kuthipolam