மிளகாய் தான் போடணும் சகோ. எங்க கடையில் வெங்காயம், மிளகாய் கருவேப்பிலை, மல்லி இலை இது எல்லாத்தையும் ஒன்னா கலந்து வைச்சிருப்போம். அதுல இருந்து எடுத்து மொத்தமாக போடுவோம். அந்த வீடியோல வெங்காயத்தோடு சேர்த்து மிளகாய் சேர்ந்து இருந்தது. தனித்தனியாக சொல்ல மறந்துட்டோம். மன்னிக்கவும். 5 மிளகாய் அளவு சேர்த்து கொள்ளவும். நன்றிகள்.
தெலிவாகவும் பொருமையாகவும் நல்லா புரியும் படியும் சொல்லி குடுக்க உங்கள அடிச்சிக்க ஆள கிடையாது சார் 🎉🎉
நன்றி சகோ
மிகவும் பொறுமையாக சொல்லும் அளவிற்கு நீங்கள் இருக்கிறீர்கள். மிகவும் நன்றி சகோதரர
ரொம்ப. நல்லா. சொல்லித்தந்தீர்கள்
நன்றி
நன்றிகள்
அண்ணா you r really great
மிகவும் அருமையான வடை அளவும் புரிந்தது நன்றி
Thank you mam
Arumai. Nanum adikkadi seivadhundu. En son ku favourite snack.👌
super
பார்க்க ஆசையாக உள்ளது! அண்ணா!
வீடியோ நல்லா தான் இருக்கு சாப்பிட்டா தான் டேஸ்ட் தெரியும்
நல்லா தான் இருக்கும்
செம்ம தூள்
நன்றி சகோ
Kadalai paruppu description la illa
நன்றி சகோதரா 👌
thank you
திரூவண்ணாமலை கிரி வல பாதையோர கடைகளில் ஸ்பெஷல் வாழப்பூ வடைகள்தான்...
அருமை
Apo kirivalam na ithaan pola😂
🎉 அருமை வாழ்த்துக்கள் மாஸ்டர்
நன்றிகள்
Sir neega vera level
thank you
Super recipe
Thank you🙏
அண்ணே அருமையான விளக்கம்
மிக்க நன்றி
thank you🙏
Hi Sir may I know for half kg kadalai paruppu how many vadai can get. Pls let me v know . My family is big everyone should get their share. Tq
25 vadai ( ½ kg dal)
சூப்பர் வாழ்க வளமுடன்
நன்றிகள்
Chilli vendama bro
காரத்துக்கு பச்சைமிளகாய் போட வேண்டாமா?
மிளகாய் தான் போடணும் சகோ. எங்க கடையில் வெங்காயம், மிளகாய் கருவேப்பிலை, மல்லி இலை இது எல்லாத்தையும் ஒன்னா கலந்து வைச்சிருப்போம். அதுல இருந்து எடுத்து மொத்தமாக போடுவோம். அந்த வீடியோல வெங்காயத்தோடு சேர்த்து மிளகாய் சேர்ந்து இருந்தது. தனித்தனியாக சொல்ல மறந்துட்டோம். மன்னிக்கவும். 5 மிளகாய் அளவு சேர்த்து கொள்ளவும். நன்றிகள்.
Califlower chilly 65 போடுங்கள் அதில் உள்ள சிக்கன் பொடி என்று சொன்னார்கள் அது chilly chicken powder. Chicken masala எது என்று சொல்லுங்கள் bro salem
ஏற்கனவே நம்முடைய சேனலில் வீடியோ உள்ளது சகோ
Arumai💐💐
Thank you mam
Rajapalayam special Mutaikos Or vedicake poduninga.
already video potrukom mam. check panikonga. thank you
Excellent sir
Thank you
Red chilli add pannanum
ok
Kanja milaga Nan poduven parupu aatum podhe. Karam vendama? Neenga pota madhri theriyala
👍👍👍👌👍
Super
Thanks
Onion bonda recipe podunga na
Ok sister
@@TeaKadaiKitchen007 😋
Karam podala vazhapoo vadai yil
காரத்துக்கு மிளகாய் சேர்த்து இருக்கோம் சகோ. அதுவே போதும். வத்தல் பொடி சேர்க்க வேண்டாம்.
Super bro
thank you
👌👌👍
வணக்கம் அண்ணா! பருப்புடன்! வரமிளகாய் போட்டு! அரைக்க வே இல்லை! அண்ணா!
தனியா வெட்டி போட்டா தான் காரம் கண்ட்ரோல் ல இருக்கும். வேணும்னு சாப்பிடலாம். இல்லை னா தூக்கி எறிஞ்சிரலாம்
Anna I am new subscriber video 👌👌👌
Thanks and welcome
Super vadai🎉
Thank you🙏🙏
what is the different between pattani paruppu and kadalai paruppu .isit the same.
rendum vera vera.
send me photos
karam ekkaiya.
சேமியா கேசரிபோடவும்
ஏற்கனவே வீடியோ போட்ருக்கோம் சகோ. செக் பண்ணி பாருங்க
கடைசி வரைக்கு மிளகாய் சேர்க்கவே இல்லியே ராஜா?
பச்சை மிளகாய் சேர்த்திருக்கிறீர்களா
ஆமாம் மேடம். வெங்காயம், மல்லி இலை, கருவேப்பிலை இதனுடன் சேர்த்து மிளகாய் சேர்த்தோம். வீடியோவில் அதை சொல்ல மறந்து விட்டோம். மன்னிக்கவும்.
மிளகாய் சேர்க்கவில்லை ஒரு பலகாரம்செய்ய சொல்லித்தரும் போது கவனமா என்ன என்ன போட்டு இருக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும்
ok sure
உங்கள் கையால் செய்து கொடுத்து, அதனால் கிடைக்கும் அவார்ட் ...👌
வீட்ல நிறைய அவார்ட்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள்
6மாதம்சாப்பிட்டேன்
Super
மிளகாய் அரைக்குபோதே போடணும்
thank you
Adikadiseyven
super
அந்த துவர்ப்பு உடம்புக்கு நல்லது தம்பி
ok sister
வடைக்குபச்சமிளகாய்போடல
போடல??
Kaaram😂
கால் மீ நண்பரே
saringa nanba