இன்று செவ்வாய்க்கிழமை துவரம் பருப்பில் இதை மறைத்து வையுங்கள் கடனும் தீரும் பணமும் சேரும்|AathiVarahi

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • இன்று செவ்வாய்க்கிழமை இரவுக்குள் துவரம் பருப்பில் இதை மறைத்து வையுங்கள். கடன் தீரும் பணமும் சேரும்.
    Tuesday parigaram
    Murugan vazhipadu
    Tuesday murugan valipadu
    Murugan arul kidaika
    Selvam peruga
    Panam sera
    Kadan theera
    செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு
    Join this channel to get access to perks:
    / @aathivarahi
    #செவ்வாய்க்கிழமை #முருகன் #பணம்சேர #tuesday க்ஷ #kadannengaparigaram #moneyattracttion #aathivarahi

КОМЕНТАРІ • 22

  • @susilasusi7141
    @susilasusi7141 День тому +1

    அம்மா எனக்கு லோன் மூலமாக ரூபாய் எட்டு இலட்சம் கிடைக்கும் படி வேண்டுகிறேன் அம்மா வாராகி தாயே போற்றி போற்றி ‌துணைபுரிய வேண்டும்.

  • @RameshMalu-b7q
    @RameshMalu-b7q День тому

    அம்மா எனக்கு கடன் நிறைய இருக்கு அம்மா கடன் பிரச்சினை திறனும் வாராகி அம்மா 🙏🙏

  • @deviramachandran8154
    @deviramachandran8154 День тому +1

    Amma ennoda udampu sari ila sari aganum prayer pannunga amma🙏🙏🙏🙏

  • @gunasundarigunasundari4397
    @gunasundarigunasundari4397 День тому +1

    அம்மா எனக்கு கடன் நிறைய இருக்கு என் சம்பளம் துக்கு மீறி என்னால் சமாளிக்க முடில நெருக்கடி யா இருக்கு நீங்கள் கூட்டு வழி பாடு செய்து தர வேண்டுகிறேன் அம்மா

  • @dharinisvlog5454
    @dharinisvlog5454 День тому +2

    Amma ennaku nalla velai kitaikka vendum kootu prarthanai seingal

  • @kasthurianandkasthurianand6828

    Amma varaki thaye enagu varavendiya panam varanum,vanthuvital nan kadanai adaithuvittu nimathiya irupen amma,enagu panam kodupavar pirachanai ilama avangle kodukanum amma varaki thaye,neeye vanki koduma,unoda pilai nan kastapadaren thaye,neethan thunai amma

  • @Jeyanthi-j3i
    @Jeyanthi-j3i День тому +1

    முருகா எனக்கு 10 லட்சம் ரூ.5 லட்சம் கடை இருக்குது அது சீக்கிரம் முடிக்கணும் முருகா

  • @lakshmi.vlakshmilokeshwara4999

    Om Sri varahi Amma taaye potri om 🙏💐🙏 vanakam amma 🙏💐

  • @kavishdharanish2899
    @kavishdharanish2899 День тому

    அம்மா எனக்கு கடன் பிரச்சினை குறையவேண்டும்

  • @sathyavs9592
    @sathyavs9592 День тому

    Amma viraivil ennudaya kadan viraivil adaya enakku velai kidaikkanum enakku panam kodukka vendiyavar na ketkamal avarukku kodukkanumgura ennam varanum

  • @user-revathyrithikjeeva
    @user-revathyrithikjeeva День тому

    Amma enaku romba kadan iruku.itha seiyava

  • @nithyanithu459
    @nithyanithu459 День тому

    🙏 Thanks a lott akka❤

  • @DeviA-kg4rg
    @DeviA-kg4rg День тому

    ஓம் வாராஹி தாயே போற்றி
    😊அம்மா எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கிறது 3 00 000 கடன் இருக்கு எனக்காக சங்கல்பம் பண்ணுங்கள் அம்மா என் பெயர் தேவி வேலூர்

  • @lakshmi.vlakshmilokeshwara4999

    Amma nan oru house pathrukken adhu vsngalama vendama endru kolapam erukku edavudhu valzli sollungoo amma

    • @AathiVarahi
      @AathiVarahi  День тому

      Manasa amaithiya vachu yosinga. Thelivu kidaikum. Breathing exercises or meditation seinga relax a irukum or evening moon light la 10 to 15 mins walk pannunga.
      Night thoongum pothu unga Kula deivam or ishata deivam kita solution ketu pray pannunga. May be kanavu la solution kidaikalam

    • @lakshmi.vlakshmilokeshwara4999
      @lakshmi.vlakshmilokeshwara4999 День тому

      @@AathiVarahi thank you amma naan Shiva perumalkitta keten anda house vangalama vendama vanganu Anna kanavil nandiya pakanu endru ana nandi varavilla chinna koladai ya naan save pannarai madidri kanavu vandadhu amma tq u amma 🙏

  • @BaloElectrix
    @BaloElectrix День тому

    6 தடவை என்றால் 6 வேல் படம் வரைய வேணுமா? நன்றிகள்.

  • @rindhukrafitee
    @rindhukrafitee День тому

    அம்மா வேல் வரைந்த பேப்பரை துவரம் பருப்பில் வைக்க சொன்னீங்க அந்த பருப்பை அப்படியே இருக்க வேண்டுமா இல்லை மூன்று மாதம் கழித்து எடுக்கலாமா சொல்லுங்க 🙏🙏🙏

    • @AathiVarahi
      @AathiVarahi  День тому

      @@rindhukrafitee அந்த பருப்பு எப்போதும் போல் சமையலுக்கு பயன்படுத்துங்க பேப்பர் என்ன செய்யனும்னு வீடியோவில் சொல்லி இருக்கேன்

    • @rindhukrafitee
      @rindhukrafitee День тому

      நன்றி அம்மா

  • @dharanim1470
    @dharanim1470 День тому

    🎉🎉😂