VANAKKAM MADURAI KODAIKANAL FM 18th Foundation day 12-10-2018

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 23

  • @shreekumaran9660
    @shreekumaran9660 2 роки тому +7

    நான் கோடை பண்பலையை அதன் சோதனை ஒலிபரப்பு காலத்திலிருந்து கேட்டேன், அப்போ வீராசாமி என்பவர் station director, அதுபோக கோடை பண்பலையின் இரட்டையர் இருந்தனர், சவித்ரா, சுப்ரா இவர்கள்தான் இந்த பண்பலையை உலகுக்கு வெளிக்கொண்டுவந்தவர்கள், அதை continue பண்ணியவர்கள் மகாசோமாஸ் கந்தமூர்த்தி, ஸ்ரீரங்கம் முரளி.... கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து கேட்கும்போது நினைவுகள் மலர்கிறது

  • @V.கணேசன்சின்னாளபட்டி

    மேற்கு தொடர்சியின்
    மேன்மைமிகு தென்றலாய்
    பாரெங்கும் பாட்டுகளில்
    பவனிவரும் பண்பலை
    பன்பான வானொலி
    அன்பான வானொலி
    தூய வானொலி
    முத்தமிழின் முகவரியாய்
    வானொலியில் பல்கலைக்கழகமாய்
    நேயர்களின் நேசமிகு
    பண்பலையாய்
    வானொலியில் என்றும்
    வாடதகுறிஞ்சிமுல்லையாய்
    தமிழின் தேன் சுவையாய்
    தமிழர்களின் சுவாசமாய்
    உணர்விலே கலந்த
    உயர்வான வானொலி
    உயிர்மெய் எழுத்தாய் பண்பலை
    100.5 இருக்க
    சார்பு எழுத்தாய்
    நேயர்கள் நாங்கள்
    உங்களோடு இருக்கின்றோம்
    வெள்ளிவிழாவாழ்த்துகள்
    வாழ்த்துகளுடன்.
    நெசவு வா.கணேசன்
    வரிவடிவ ஆர்வலர்
    சின்னாளபட்டி,

  • @sathyam.sathya3647
    @sathyam.sathya3647 4 роки тому +3

    I love kodai Fm.I am listening this channel

  • @kumaresann3311
    @kumaresann3311 3 роки тому +3

    வானொலியில் பல ஆண்டுகள் கேட்டதுன்டு இன்று அதுஎவ்வாறு செயல்முறை பற்றி கூறியது அருமை

  • @ungalvanolinamban3076
    @ungalvanolinamban3076 4 місяці тому

    நீடூழி வாழ்க பல்லாண்டு. சோ.சண்முகசுந்தரம் மதுரை

  • @selviselvi2833
    @selviselvi2833 3 роки тому +3

    Ravi Anna ungkalota voice god gift

  • @P.velmuruganP.velmurugan-ck2em
    @P.velmuruganP.velmurugan-ck2em 11 місяців тому +1

    அதுசரிஅந்தநட்புவிரும்பிவிக்டோரியாஎங்கே

  • @karuppiahsethuraman4212
    @karuppiahsethuraman4212 3 роки тому +2

    Neril paartha anubabam.thanks

  • @harishbala4916
    @harishbala4916 5 років тому +3

    I love kodai Fm....

  • @Priyapriya-lr2zn
    @Priyapriya-lr2zn 5 років тому +3

    Wow supper dears

  • @barath9924
    @barath9924 5 років тому +3

    Super

  • @bhuvan5485
    @bhuvan5485 5 років тому +3

    nice

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 5 років тому +3

    இனிய உதய விழா வாழ்த்துக்கள். அன்புடன் ரதம் மு காளிராஜன்

    • @apollolane8879
      @apollolane8879 3 роки тому

      You all probably dont care at all but does anybody know of a way to log back into an Instagram account?
      I stupidly lost the login password. I would appreciate any tips you can offer me

    • @mosherichard6216
      @mosherichard6216 3 роки тому

      @Apollo Lane Instablaster ;)

    • @apollolane8879
      @apollolane8879 3 роки тому

      @Moshe Richard I really appreciate your reply. I got to the site through google and im trying it out now.
      Seems to take a while so I will get back to you later with my results.

    • @apollolane8879
      @apollolane8879 3 роки тому

      @Moshe Richard It did the trick and I actually got access to my account again. I'm so happy!
      Thank you so much, you really help me out :D

    • @mosherichard6216
      @mosherichard6216 3 роки тому

      @Apollo Lane Happy to help =)

  • @P.velmuruganP.velmurugan-ck2em
    @P.velmuruganP.velmurugan-ck2em 11 місяців тому

    கானல்மேனன்ரசிகர்கள்நானும்தஞ்சைமுத்துசாமிஅவர்களும்