வெள்ளிவிழா காணும் கோடை பண்பலை | Kodai FM | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #PuthiyaThalaimuraiTV
    வெள்ளிவிழா காணும் கோடை பண்பலை | Kodai FM | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 32

  • @karthikarthikeyan1489
    @karthikarthikeyan1489 Місяць тому +5

    நான் பண்பலை ஆரம்பம் ஆனது முதல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை கேட்டு வருகிறேன் வாழ்க கோடையண்யலை....

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 3 місяці тому +3

    கோடை பண்பலைக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றி கோடை பண்பலை❤❤By Astro தேனி சுந்தரம்

  • @ramu_siyer3582
    @ramu_siyer3582 Місяць тому +1

    வெள்ளி விழா காணும் கோடை பண்பலை மேலும் மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @suryachinnadurai2219
    @suryachinnadurai2219 3 місяці тому +3

    தமிழை காற்றலைகளில் தவழவிடும் கோடைப் பண்பலைக்கு வெள்ளிவிழா வாழ்த்துகள். 💐💐💐

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my 3 місяці тому +1

    ❤❤❤⚘⚘⚘🎶🎶🎵🎵📻📻
    வெள்ளி விழா காணும் எங்கள் இதய ராணி கோடைபண்பலை மேலும் மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    என்றும் அன்புடன் வீரை முஹம்மது இப்ராஹிம் பெருகமணி திருச்சி.

  • @abdullaheditzzz6638
    @abdullaheditzzz6638 14 днів тому

    100.5 stress busters 😇 and always keeping us vintage mode 📻

  • @Thirumoorrthi
    @Thirumoorrthi 3 місяці тому +2

    😅 வெள்ளி விழா காணும் கோடை பண்பலைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🎉 திரு.கனிமுத்து அவர்களுக்கும் திரு.🎉ரங்கா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் இதில் பணி புரியும் அனைத்து ஊழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @KumarSaran-tq1fg
    @KumarSaran-tq1fg Місяць тому

    Valthukkal kodai panbalai

  • @rajkumard2481
    @rajkumard2481 3 місяці тому +3

    காற்றலைகளில் இசைக் கான மெட்டுக்கள் இது கோடை பண்பலை 100.5 என் சிறு வயதில் கேட்டது நேற்று கேட்டது போல இன்றும் தொடர்கிறது ❤❤❤❤❤

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 3 місяці тому +2

    👌🏽

  • @Ramkumar-ri2xj
    @Ramkumar-ri2xj 2 місяці тому

    நன்றி 💐💐💐

  • @karunakaran877
    @karunakaran877 3 місяці тому +1

    பக்கத்தில் இருக்கும் திருச்சி FM எங்க ஊருல சரியாக கிடைக்காது.ஆனால் தொலைவில் இருக்கும் கொடை பண்பலை துல்லியமாக கிடைக்கும்!!!கொடை 100.5 FM வாழ்த்துக்கள் 🌹💐🌹💐

  • @VinothKumar-qy4gq
    @VinothKumar-qy4gq 3 місяці тому +2

    மகிழ்ச்சி 💖♥️💙💙.
    வாழ்த்துக்கள்
    அண்ணன்கள்
    கனி
    மற்றும்
    ரங்கா
    எங்க ஊர் கள்ளிப்பட்டியின் புகழ்...

  • @KiranyaKiruthika
    @KiranyaKiruthika 2 місяці тому +1

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைக்கும் ஒரே வானொலி கோடை fm மட்டும் தான் ❤️👌

  • @north-east-west-south-koda7073
    @north-east-west-south-koda7073 3 місяці тому

    தமிழ் வளர்க்கும் கோடை பண்பலைக்கு வாழ்த்துக்கள் ❤

  • @விவசாயிகளின்சகோதரன்-ந9த

    வாய்ப்புகள் வரும் போது வான் வழியே கை குலுக்கி கொள்வோம்....

    • @RVadivel-mm5pr
      @RVadivel-mm5pr 2 місяці тому +1

      செப்புக செந்தமிழில் ரமேஸ் குமார் அண்ணா சொல்லும் வரிகள்...மிக அழகான வரிகள்....வாய்ப்புகள் வரும் பொழுது வான் வழியே கை குலுக்கிக் கொள்வோம்.......

  • @auagriorganics
    @auagriorganics 3 місяці тому

    பூனாவில் தனிமையில் இருக்கும் எனக்கு கடந்த ஒன்றரை வருடமாக துணையாக இருக்கிறது கோடை பண்பலை❤

  • @mohanajeevanandham4825
    @mohanajeevanandham4825 3 місяці тому

    வெள்ளிவிழாகாணும்கோடைபன்பலை100.5க்குமனமார்ந்தநல்வாழ்த்துகள்

  • @anandhalakshmi007
    @anandhalakshmi007 3 місяці тому

    வாழ்த்துகள் வானொலித் தோழியே🎊🎉💐

  • @kaviY-f4f
    @kaviY-f4f Місяць тому

    நல்ல தமிழ் கோடை பன்பலை❤

    • @kaviY-f4f
      @kaviY-f4f Місяць тому

      பண்பு + அலை

    • @kaviY-f4f
      @kaviY-f4f Місяць тому

      குயில்களின் புகலிடமா... மயில்களின் மானிடமா...

  • @MohanmeenalN
    @MohanmeenalN 2 місяці тому

    Thalai. Vananguhirean. JAIHIND.

  • @aaniver_77
    @aaniver_77 3 місяці тому

    நன்றிகள் பல

  • @mohanpmohan3331
    @mohanpmohan3331 3 місяці тому

    Vazhaga Valamudan Vazhthugal

  • @shanmugamsundaram127
    @shanmugamsundaram127 3 місяці тому

    ஒரு காலத்தில் இலங்கை வானொலியின் தாக்கம் தென் தமிழ்நாட்டில் இருந்தது
    அந்த அளவிற்கு இன்று தமிழ் நாட்டில் அநேக மாவட்டங்களில்
    நேயர்களை வாண்வெளியில்
    வாயிலாக சந்தோசத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளது
    எதிர் காலத்தில் 24 மணி நேர முழு தமிழ் ஒளிபரப்பாக மாற்றி ஒளிபரப்ப வெள்ளிவிழா ஆண்டில் வாழ்த்துகின்றேன்
    நிலையைத்தார் மற்றும் நேயர்கள் அனைவர்க்கும்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 🌹

  • @Chandrayaan-i3n
    @Chandrayaan-i3n 3 місяці тому

    Vaalga kodai fm

  • @EMMYMEDICALSYSTEMS
    @EMMYMEDICALSYSTEMS 3 місяці тому

    Yepai kodai fm phone la kekurathu

  • @selvaraj-xn1bj
    @selvaraj-xn1bj 3 місяці тому

    இனிய வணக்கம். 25ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும்..கோடை பண்பலைக்கு இனிய உதய நாள் வாழ்த்துகள்.

  • @moorthycm6299
    @moorthycm6299 3 місяці тому

    diehard fan of 100.5 🎉

  • @rsudha267
    @rsudha267 3 місяці тому

    Always rock star kodai fm ❤