வணக்கம் ஒரு வருடமாக உங்கள் பதிவு உங்கள் முகம் உங்கள் கருணை நிறைந்த குணம் மேடை பேச்சு ஏனோதானனோவென்று இல்லாமல் எத்தனை எத்தனை நீங்க ஒரு நபரா கடவுளா இந்த உலகை நீங்க பார்க்கும் விதம் அதை ஒழுங்கு படுத்தும் முயற்சி அபாரம் உங்கள் பதிவுகளை பார்த்து எனக்கு மிக பெரிய பேராசை நான்
தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்க்கையின் அடித்தளம்....... எனக்கு தேவையான அறிவுரைகளை கேட்டு கேட்டு சேகரித்து தற்போது.... மனதில் உறுதியான கட்டிடம் கட்டி வைத்து விட்டேன்........ உங்களை போன்று நானும் பெருமை கொள்வேன் பெண்ணாக பிறந்ததற்கு.....நன்றி அம்மா 😊🙏💗
அன்புள்ள அக்கா உண்மையிலே தனிமை அந்த தனிமையில் தான் அந்த அமைதி கிடைக்கும் அப்பொழுது நாம் நிறைய தெரிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது இது நான் கண்ட உண்மை சத்தியம்அமைதி அமைதியாக இருந்தாலே நம் வாழ்க்கையில் பெரிய உயரத்தில் இருக்கின்றோம் என்றுநினைக்கிறோம் நினைக்கிறேன்
என் வாழ்வில் என்னைப் பெற்றெடுத்த தாயை தவிர வேறு யாரையும் தாய் என்று அழைக்க மாட்டேன் என உறுதி கொண்டேன் என்னையும் மீறி உன்னை இன்று தாயாக ஏற்கிறேன்.....நானும் பறந்து வருகிறேன் இருவரும் பறக்கலாம் தாயே!!!$
ஓ மை காட் இந்த பேச்சுக்கள் எல்லாம் எங்கேஎங்கேயோ இல்லை என் ,திங்கிங் இருக்கிற மாதிரி இருக்கின்றதுஉங்களைப் பற்றி ஆத்ம வணக்கம் அப்பா ஸ்ரீ நித்தியானந்தா யோகம் அருமையான சொன்னார் உங்களை ரொம்ப பிடிக்கும்ரொம்ப திறமையாக பேசுவீர்கள் என்று நீங்கள் பேசுவதுகோடான கோடி நன்றிகள் இன்னும் பாதி கேட்கவில்லை பாதி தான் கேட்டு இருக்கேன்
Omg same same thinking for me janaki. Actually I wrote prelims group 2 with 145 cutoff. But unable to focus mains bec of my kid where I need to spend time with her..now thinking whether to continue or not tnpsc
@@poornimamani65 hi pa... you got good marks...👏👏 nanum typing Higher 2 languagesum mudisten... but... nama ena yosichalum ipo generation kidsku amma kudave venum.. becz namala marikuda nama kidsku futurela manathairiam, sagipu thanmai irukuma therla... adha develop pananumnunum . finally en think financial prob ilama.. nama irukradhe God's gift.. nama dream namaknu oru goal elam kidsnu poitenpa . Every yr trip... enjoyablea vachukanum kidsanu en mind thought.. but oru orammmaa yekam iruku.. namaknu ideal ilayenu..
@@poornimamani65 நடப்பதெல்லாம் நன்மைக்கே nu.. poite irupom frd... ena poruthavara nama kidsku namadhan luckiest person..... so enjoy our life... all the best frd... 👍❤️🙏
அன்புள்ள அக்கா உண்மையில் நரகமும் சொர்க்கமும் இங்குதான் இருக்கிறது. வேறு எங்கேயும் நாம் போக வேண்டாம் எல்லாம் நம் அருகில் தான் இருக்கிறது நாம் எதை தேர்ந்தெடுக்கிறோமோ அதுதான் நமக்குநம்மைை சுத்தி இருக்கேன் இந்த கலியுகத்தில் வாழ்கின்ற மக்களை போதும் அதில் எது நரகம் எது சொர்க்கம் என்று நமக்கு தெரிந்துவிடும்இது உண்மை இந்த சத்தியம்

தேடிநிதம் சோறுதின்று பலசின்னஞ்சிறு கதைபேசி மனம்வாடி துன்பம் மிக உளன்று பிறர்வாட பல செயல்கள்புரிந்து நரைகூடி கிழப்பருவம் ஏந்தி கொடுங்கூற்றுக் இரைஎன பல மாயங்கள் செய்திடும் மனிதர்களைப்போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ எனை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்... வல்லமை தாராயோ இந்த மானுடம் பயன்பெற்று வாழ்வதற்கே..
Every teens must wanna watch her videos
Excellent Sister your Speech is very useful for life to all your programs
அருமை சகோதரி தங்கள் பேச்சு 🙏🙏🙏
Mam ungala eppo nera pakka mudiyum
உங்கள் பேச்சு எங்கள் குழந்தைகளுக்கு உத்வேகமா இருக்கு நன்றிகள்
நீங்களாக பிறக்க வேண்டும்
U r my inspiration of my life. Thank you mam. I thank God for heard ur speeches.👏👏🙏
என் வாழ்வில் என்னைப் பெற்றெடுத்த தாயை தவிர வேறு யாரையும் தாய் என்று அழைக்க மாட்டேன் என உறுதி கொண்டேன் என்னையும் மீறி உன்னை இன்று தாயாக ஏற்கிறேன்.....நானும் பறந்து வருகிறேன் இருவரும் பறக்கலாம் தாயே!!!$
Seamma
Parveen Sultana...wow... So powerful and motivational words always... I admire her thoroughly and very very proud of her
Mam your thoughts touch my heart thankyou
Ungal petchu rompa arumai ungalai ninaikkum podu rompa santhosamakaum perumaiyakaum irukku
சூப்பர்
தாயே
தேவா
வள்ளி
Excellent 👏👏 congratulations ma'am
வாழ்க 🙌வளமுடன் 🙌
அருமை! ♥️
Superb ma'am
Super madam 👍
Nandri mam 🙏👌👍😍
i like very much your speech mam
Really vere vere level... speak super super Mam 🍎🍎
Supur medam
Thanks amma
Supar ma'am
பாரதியாரின் சரஸ்வதி வணக்கம்
சிலசில சில சில சில சில சிலசிலசில சிலசிலநேரங்களில்பயம்தேவைதான்சரியா
ஓ மை காட் இந்த பேச்சுக்கள் எல்லாம் எங்கேஎங்கேயோ இல்லை என் ,திங்கிங் இருக்கிற மாதிரி இருக்கின்றதுஉங்களைப் பற்றி ஆத்ம வணக்கம் அப்பா ஸ்ரீ நித்தியானந்தா யோகம் அருமையான சொன்னார் உங்களை ரொம்ப பிடிக்கும்ரொம்ப திறமையாக பேசுவீர்கள் என்று நீங்கள் பேசுவதுகோடான கோடி நன்றிகள் இன்னும் பாதி கேட்கவில்லை பாதி தான் கேட்டு இருக்கேன்
அமைதியாக இருப்பதற்கும், எதுவும் செய்யாமல் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்று நினைக்கிறேன். நேரம் வரும் காத்திருக்கவும்😜
Untrai Swiss younger sithi Ava 16 bed nithirai kills Veda desk irunthu 3 hours above padika. Vida books books Vida ipdithan ulakam
16 age 1993 nafantha sammpavam
@@subasivasubramaniam7962 m
Super
@@subasivasubramaniam7962 super
Ammadi neengha pesunghu
pesungha Pesunghaamma
Thanks medam
அக்கா உங்கள் பேச்சு எனக்கு உத்வேகம் அளிக்கும் நன்றி கை குட்டை வைத்து கொள்ளுங்கள் ஒரு fan கூட வைக்க வில்லை
🌟🌟🌟🌟🌟👍👍👍
Enaku tnpscku prepare pananum asa but en kids valandhuta pinadi nama response romba irukumey.. apo ena pana.. epdi kidsa vitutu job poradhunu ore confusion.. all situationslaum kidsku amma arudhal thevaya irukumnu enaku ore thinkinga iruku. So sentimentala affect aitu iruken. yarachum nala solution solunga
Omg same same thinking for me janaki. Actually I wrote prelims group 2 with 145 cutoff. But unable to focus mains bec of my kid where I need to spend time with her..now thinking whether to continue or not tnpsc
@@poornimamani65 hi pa... you got good marks...👏👏 nanum typing Higher 2 languagesum mudisten... but... nama ena yosichalum ipo generation kidsku amma kudave venum.. becz namala marikuda nama kidsku futurela manathairiam, sagipu thanmai irukuma therla... adha develop pananumnunum . finally en think financial prob ilama.. nama irukradhe God's gift.. nama dream namaknu oru goal elam kidsnu poitenpa . Every yr trip... enjoyablea vachukanum kidsanu en mind thought.. but oru orammmaa yekam iruku.. namaknu ideal ilayenu..
@@NJ36971 s da u talking whatever in my mind..
@@poornimamani65 நடப்பதெல்லாம் நன்மைக்கே nu.. poite irupom frd... ena poruthavara nama kidsku namadhan luckiest person..... so enjoy our life... all the best frd... 👍❤️🙏
அன்புள்ள அக்கா உண்மையில் நரகமும் சொர்க்கமும் இங்குதான் இருக்கிறது. வேறு எங்கேயும் நாம் போக வேண்டாம் எல்லாம் நம் அருகில் தான் இருக்கிறது நாம் எதை தேர்ந்தெடுக்கிறோமோ அதுதான் நமக்குநம்மைை சுத்தி இருக்கேன் இந்த கலியுகத்தில் வாழ்கின்ற மக்களை போதும் அதில் எது நரகம் எது சொர்க்கம் என்று நமக்கு தெரிந்துவிடும்இது உண்மை இந்த சத்தியம்
நோ நோ .. நரகம் சொர்க்கம் உள்ளது .. அது இங்கு இல்லை ..
Super medam Iam fan
மகாகவி சுப்பிரமணியபாரதியார் நினைவுதினம்
Ungalai naril parkavilai ungal karuthukaly razikerean
Isaiah 55:6
Seek, inquire for, and require the Lord while He may be found [claiming Him by necessity and by right]; call upon Him while He is near.
=