உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு சொல் | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever |

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 461

  • @SenthilKumar-xq7vy
    @SenthilKumar-xq7vy 3 роки тому +37

    தமிழ்த் தலைவியே... உலகமெங்கும் வலம் வரும் தமிழ்க்கடலே... நீங்கள் தண்ணீர் தாகம் கொண்டவர் அல்ல தமிழ் தாகம் கொண்டவர் மீர்சாகிபேட்டைபேச்சுபுயலே.. நீங்கள் வல்லமையுடன் வாழ்க.

  • @ambalamsmdambalamsmdambala3137
    @ambalamsmdambalamsmdambala3137 2 роки тому +10

    உங்களுடைய சுறுசுறுப்பான பேச்சுக்கு நான் ரசிகன். ! உண்மையில் உங்களை பார்த்தாலே மனசில் ஒரு தைரியம் நம்பிக்கை வருது. சூப்பர் வாழ்க வளமுடன்.

    • @pappammalp9450
      @pappammalp9450 2 роки тому

      Excellent 👏👏 congratulations 🎉🎉 madam

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @gnanadurai574
    @gnanadurai574 3 роки тому +10

    அருமை அம்மா மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது தங்களின் பேச்சு

  • @kumarg8432
    @kumarg8432 2 роки тому +17

    தங்கள் மொழி உச்சரிப்பிற்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும்💐💐

  • @lakshmiv3300
    @lakshmiv3300 3 роки тому +6

    Woww woww.....skip pannavey thonalanga 😍 full ahh keta..... I'm happy I'm happy

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 3 роки тому +122

    ஒருவேளை. பாரதிகண்டா. புதுமை. பெண் இவள் தான் என்று நினைக்கிறேன். 👍👌❤️🤔

  • @kavithakavitha7184
    @kavithakavitha7184 3 роки тому +10

    என் அருமை சகோதரி நீங்கள் பேசுவதைக் கேட்கும் போதெல்லாம் ஒரு விதமான தைரியம் தன்னம்பிக்கை அதை வார்த்தையால் சொல்லமுடியவில்லை..

  • @tamilalaganr3527
    @tamilalaganr3527 2 роки тому +1

    உங்கல் பதிவு ஆல்மனதை
    சிந்திக்க வைகிறது தாயே

  • @jawaharali7095
    @jawaharali7095 3 роки тому +21

    Hello madam your speech is excellent and meaningful. You are a brave women. Your knowledge is powerful. Hats of for your speech keep it up. Thank you. Keep your speech going on .Dont stop your speech.

  • @hackerop949
    @hackerop949 3 роки тому +1

    அருமையான பேச்சு.என்னுடைய அம்மா , சித்தி யைப் போல எளிதில் மனதில் நுழைந்து விடுகிறீர்கள்

  • @savi3308
    @savi3308 2 роки тому

    ,தமிழ் தாயே வியந்து பாராட்டு தமிழ் பேச்சு வாழ்க வளமுடன் நெகிழவைத்தது உங்கள் பேச்சு ஏன்னென்றால் தமிழை நேசிப்பவள் வாழ்க உங்கள்

  • @krishna57krishnan57
    @krishna57krishnan57 2 роки тому +2

    என்னுடைய பெருமை மிகு, பேச்சாளர் சொல்லின் செல்வி பர்வீன் சுல்தானா...!!! வாழ்க வளமுடன்..!!!

  • @NithyaPRaj
    @NithyaPRaj 2 роки тому +3

    Dear Parveen your explanation for Pandavas,kowravas,karnan,Krishnan and all gurus was simply superb. You touched my heart of hearts. Felt so happy to listen to your speech. God bless you and pl continue to roar 🙏

    • @SagayaraniA1960
      @SagayaraniA1960 2 роки тому

      Wonderful talk madam, congrats, 💐💐💐💐🙏🏿🍬🍬🍬🍬🍧🍧

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m Рік тому

    ஒரு நாடு எப்பொழது சுத்தமாகும்! அருமையான விளக்கம். கோவிலுக்குள் இருக்கும்போதுதான், கடவுள்! திருடப்பட்டால் அது சிலை!❤❤❤

  • @subashini1579
    @subashini1579 2 роки тому +6

    தெய்வமே......மங்கையரின் மகுடமோ.....🙏🙏🙏🙏🙏🙏

  • @pmparkavan7797
    @pmparkavan7797 3 роки тому +1

    அம்மா உங்களின் சொல்லுக்கு நான் ரசிகன்...... உங்களின் எல்லாம் பேச்சுக்கள் நான் கேக்குகின்றேன்....

  • @thamaraiselvi6933
    @thamaraiselvi6933 3 роки тому +12

    Mam
    ..👏👏 Very...very
    Excellent👸.. Speech🌷 love u mam💐💐💐

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 3 роки тому +8

    வாழ்க வளமுடன் அம்மா ❤️🙏🎈

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 Рік тому +1

    அம்மா உங்கள் பேச்சுக்கு இந்த -70-ன் சரணமே சரணம்.

  • @Jenisheeba
    @Jenisheeba 3 роки тому +4

    Wowww madam .vera level madam neenga ..life la oru time aachum unga speech direct ah paakanum

  • @balkeesraja7189
    @balkeesraja7189 3 роки тому +3

    மிகவும் நன்றாக இருந்தது.

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 2 роки тому

    Thamiz.sunamie.Neenkal.sarawathy.unkal.navil.Azithiya.varthaikalai.Enkal.kathil.thenaiye.vanthu.vezugirathu.vazha.valamudan.💯💯💯💯💯👏👏💛💛💛💛💛

  • @தஞ்சைதமிழ்நங்கையாழினி

    எறும்பு story vera lvl medam 😍😍🔥🔥🔥 யாரும் யாருக்கும் அடி பணியும் அவசியம் இல்லை 🔥

  • @premarani4469
    @premarani4469 2 роки тому +4

    🙏👍❣️வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க தமி்மொழி இவ்வளவு அழகுக இறை ஆற்றல் இருப்பதை உணர்கிறான் ஆத்ம வணக்கம்

  • @b.p.m9952
    @b.p.m9952 3 роки тому +7

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 Рік тому

    அருமை அருமை விளக்கம்.தெய்வம் - சிலை(மனிதர்-பிணம்)

  • @anithak7384
    @anithak7384 3 роки тому +2

    Totally new perspective of Mahabharata...loved it mam...

  • @thenporul7937
    @thenporul7937 3 роки тому +2

    Wowwwww semma mam. Useful messege. Ungalai santhikka vendum mam. Fantastic speech mam. Ungal rasigai mam.

  • @devkumardev5762
    @devkumardev5762 2 роки тому +1

    Praise the Lord Jesus 🙏MAM your really good teacher because your not only read good books and also people mind that's why your able to explain easily to US Mam great job Jesus Christ bless you many⛪😊😊😊😊😊😊😊💐🌹thank you mam

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 3 роки тому +10

    அருமையாக இருந்தது 💕💕💕💕💕💕💕💕💕

  • @preethis5452
    @preethis5452 3 роки тому +1

    I love tamil through you though am a malayali...sree Gurubhyo namaha

  • @bhavanib9208
    @bhavanib9208 3 роки тому +3

    Very very nice madam really great to know about mahabharat

  • @indusaravanan1855
    @indusaravanan1855 3 роки тому +6

    Arumai

  • @janakavallimurali6288
    @janakavallimurali6288 3 роки тому +4

    Madam good evening. Miga arumaiyana speech.👍👍👍

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 роки тому

    Vikadan patrikkaikku mikka nandrigal, adhuvum mathippirkuriya sulthaanaa madam abargalin alagum arivum manathil kelvi yeluppum alavirkku yosikkavaikkum , viyakkavaikkum arumaiyana petchu Ada Ada what a lovely speach , thanking you it's our honourable speeach I was saluted ,

  • @Sridevi-lu1vw
    @Sridevi-lu1vw 3 роки тому +3

    Excellent mam super 👏🏼👏🏼👏🏼👏🏼💐💐💐💐

  • @theerthagirikandhaswamy8800
    @theerthagirikandhaswamy8800 3 роки тому

    பர்வீன் சுல்தானா வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க தமிழோடு வாழ்க வாழ்க சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைசெல்வங்கள் யாவையும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்கள்

  • @nanasbananas585
    @nanasbananas585 3 роки тому

    Super super super...aalamana thelivaana paarvai..chindanai...

  • @gunalt1139
    @gunalt1139 3 роки тому +2

    Best speech mam. I am very attractive to your speech mam.... I thought this speech to change this world... Thank you mam. 👍

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 роки тому +2

    மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அம்மா

  • @malaram7798
    @malaram7798 3 роки тому +3

    Hats off to you mam . Wonderful speech

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 3 роки тому +2

    Mam l have become your fan.

  • @korapativenkatesan3010
    @korapativenkatesan3010 3 роки тому +2

    Vazhga valamudan ma nandri ma

  • @kumarm7931
    @kumarm7931 2 роки тому +3

    அருமை. இதயே காலம்காலமாக சித்ரகுப்தனிடம் கணக்கு உள்ளது என்று சொல்கிறோம். மிக கவனமாக இருக்கவேண்டியது அவரவர்களே.

  • @vanajasubramaniam135
    @vanajasubramaniam135 3 роки тому +7

    Amma I want to huge you, for your excellent speech👍🏼👍🏼👌👌

  • @anandarajs104
    @anandarajs104 3 роки тому +5

    Great speech mam 💐💐

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 3 роки тому

    குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏🙏

  • @SpiritualDNA
    @SpiritualDNA 2 роки тому

    Valgha Valamudan 🙏🙏🙏

  • @parthibanr1431
    @parthibanr1431 3 роки тому +6

    மிக அருமையான பதிவு அம்மா 🙏🏻

  • @yrenuka7451
    @yrenuka7451 3 роки тому +1

    என் மனதின் கேள்விக்கு விடை கிடைத்தது நன்றி பர்வீன் அக்கா🙏

  • @hilletrani616
    @hilletrani616 3 роки тому +4

    very nice speach.god bless you

  • @saranyathewar5261
    @saranyathewar5261 3 роки тому +6

    Motivation story .. 🔥

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 роки тому +6

    பேராசிரியரே, குருவின் அறிவு விளக்கினொளி பாய்ந்த காட்சி சிறப்பு

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 2 роки тому

    Exclusive...mma Parveen...😘💐👼🙋full speech.... divine wisdom mma.🙏🕵️🧐🤔🙃superb Parveen mma. God bless you 🎊

  • @lakshmidevin3386
    @lakshmidevin3386 2 роки тому +1

    செம்ம செம்ம super

  • @kaviyak.s6628
    @kaviyak.s6628 3 роки тому +2

    Wow I felt suprv my heart cleaned she spoke it's good tqs

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m Рік тому

    தன்னைத் தண்டிக்கும் பெற்றோர்களை, மன்னிக்கும் குழந்தைகள்; ஓஷா❤❤❤

  • @marishmarish7531
    @marishmarish7531 3 роки тому +3

    Vera level....❤️❤️❤️❤️❤️

  • @devisuppiah374
    @devisuppiah374 3 роки тому

    Arumaiyana vilakam vaalga valarga thangal Pani🙏

  • @rajalakshmisubbiah9106
    @rajalakshmisubbiah9106 3 роки тому +4

    Superb mam

  • @poomogenpoo1482
    @poomogenpoo1482 3 роки тому +4

    Super 💖💖💖

  • @nazeerahammedmoti1726
    @nazeerahammedmoti1726 3 роки тому +3

    It's correct to
    Beg from GOD
    The life is given BY HIM

  • @thamaraisrinivasarao210
    @thamaraisrinivasarao210 2 роки тому

    வணங்குகிறேன் தமிழே.....என்ன ஒரு மேடை ஆளுமை 💖💖😘😘

  • @chitramaharajan3771
    @chitramaharajan3771 3 роки тому +4

    Nice speech mam👏👏👏

  • @chitrasreenivasan8185
    @chitrasreenivasan8185 2 роки тому +1

    Really awesome speech. Thanks for your wonderful information to all.

  • @dhakshayani3228
    @dhakshayani3228 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @m.gowthamsaravanan9764
    @m.gowthamsaravanan9764 2 роки тому

    Very very Thanks Amma

  • @dmk6373
    @dmk6373 3 роки тому +3

    Superrrrrrr akka

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 2 роки тому

    Sister your Speech is Super

  • @ramsundaram4615
    @ramsundaram4615 2 роки тому

    வணங்குகிறேன்

  • @amuthabrindha9242
    @amuthabrindha9242 2 роки тому

    Madam I am so glad to heard ur speech

  • @sankollywood
    @sankollywood 3 роки тому +4

    Great mam

  • @herbovia4397
    @herbovia4397 2 роки тому

    Arumai amma

  • @poongavanamr7368
    @poongavanamr7368 3 роки тому +2

    Super ....🏆🥇

  • @ebia8028
    @ebia8028 3 роки тому +3

    Kambeera speech heart touch word's

  • @m.gowthamsaravanan9764
    @m.gowthamsaravanan9764 2 роки тому

    The Biggest fan of you The Great women

  • @haripandurangan1479
    @haripandurangan1479 2 роки тому

    Superb mam, nowords

  • @sudharsanamganesan
    @sudharsanamganesan 2 роки тому +1

    nice, super , no words , thanks lot

  • @jeevarenuka4247
    @jeevarenuka4247 3 роки тому +2

    Excellent madam

  • @omsakthi7933
    @omsakthi7933 3 роки тому

    Your speech super madam nan unga fan madam

  • @VijayaVijaya-hu4hi
    @VijayaVijaya-hu4hi 3 роки тому +2

    I love you. Mam. Thank you. My sister.

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 2 роки тому

    Vazhga vazhamudan 🙏
    Vazhga vazhamudan 🙏
    Vazhga vazhamudan 🙏🙏🙏

  • @ssugirtha1743
    @ssugirtha1743 2 роки тому

    Arumai akka

  • @revathyperiasamy7383
    @revathyperiasamy7383 3 роки тому +10

    Highest thoughts never fails.

  • @anjanikumar1543
    @anjanikumar1543 3 роки тому

    Tq mam good narration

  • @christianmessages.3831
    @christianmessages.3831 3 роки тому +2

    Very nice & useful messages.

  • @oviya6332
    @oviya6332 3 роки тому +2

    Awesome 😎👍👍👍👍👍....,.....
    .......

  • @dhanalakshmia2117
    @dhanalakshmia2117 2 роки тому

    அருமை அக்கா...

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 3 роки тому +4

    Best motivation speech at this juncture. Thank you very much mam

  • @BeenaDevarajan626
    @BeenaDevarajan626 3 роки тому +3

    wow, an eye opener about Mahabharatam. super explanation.

  • @visvakumarjj2948
    @visvakumarjj2948 2 роки тому

    Superb mam...
    Hats off you...

  • @sembaruthi4695
    @sembaruthi4695 3 роки тому

    Nandri madam

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 3 роки тому

    Very emotional. I luv your speach

  • @balasubash1989
    @balasubash1989 3 роки тому +6

    என் பிள்ளையை நான் அடிக்கடி அடிப்பேன்... ஆனால் நீங்கள் சொன்னதும் என் கண்கள் கலங்கி விட்டன.. என் கோபத்தை குறைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன் அக்கா

    • @kanthayir4278
      @kanthayir4278 2 роки тому

      அற்புதமான பேச்சு

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @shafi.j
    @shafi.j 3 роки тому +9

    தமிழராக பிறப்பது அறிது அதிலும் தமிழராக பிறந்து இஸ்லாமியராக( ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையுடன்)பிறப்பது
    மிக மிக அறிது

  • @thilagamaniseethapathy7758
    @thilagamaniseethapathy7758 3 роки тому +4

    Madai thirantha vellam pol oru speech super sis 👏👏👏👏

  • @ananthianu5916
    @ananthianu5916 2 роки тому

    Vaera level speech 😎 I really appreciate 😎

  • @r.belectricals8246
    @r.belectricals8246 2 роки тому

    Very useful speech madam thanks

  • @gomathideepan8228
    @gomathideepan8228 2 роки тому

    அக்கா அருமை😍😍😍

  • @SenthilKumar-oj3sp
    @SenthilKumar-oj3sp 3 роки тому

    Akka, en manam sariyilathapothellam neengalthan, ungaluku speechthan enakku thunayaga nirkum. Neengal vazhaga pallandu.