கருப்பு சாமியை வணங்குபவர்கள் இந்த ஒரு வேண்டுதலை கருப்பனிடம் வைக்காதீர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2023
  • கருப்புசாமி பல குடும்பங்களின் குலதெய்வங்களாகவும் காவல் தெய்வமாகவும் உள்ளது கருப்புசாமி என்பவர் எப்படிப்பட்டவர் அவரிடம் எந்த வேண்டுதல் வைக்கலாம் எந்த வேண்டுதல் வைக்கக்கூடாது என்பதை பற்றிய தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது மேலும் கருப்புசாமி என்பது கிராம மக்களால் போற்றி வணங்கப்படும் தெய்வம் அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நகர மக்களும் கருப்பண்ண சுவாமியை பற்றி அருளும் தெளிவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வீடியோ வெளியிடப்படுகிறது மேலும் நமது சேனலில் தொடர்ந்து குலதெய்வ பதிவுகள் ஆன்மீக பதிவுகள் பலரும் அறிந்திடாத அறியாத தெரியாத விஷயங்களை தெளிவான நுணுக்கமான ஒவ்வொரு விஷயங்களையும் விளக்கத்தோடு தெளிவாக நமது சேனலில் தொடர்ந்து பல வீடியோக்கள் நல்ல முறையில் பதிவிடுகிறோம்
    #குலதெய்வம்
    #வழிபாடு
    #பலன்கள்
    #ஆன்மீகதகவல்
    #kuladeivam
    #karuppasamy
    #karuppasamy -video
    #enga-Karuppasmy
    #karuppusamy_song_whatsapp_status_tamil
    #karuppasamy-Story
    thank you

КОМЕНТАРІ • 78

  • @selvis2379

    Thanks sister for ur heart touch post

  • @sarathy1500

    அம்மா எனக்கு ஒரு ஆசை என்னோட உடம்பில் கருப்பன் வரணும் னு ஆசையா இருக்கு எனக்கு கருப்பசாமி ஆ பிடிக்கும் 🙏🙏🙏🙏

  • @manisankar4978

    திருத்தம் : உண்மை இல்லையெனில் கருப்பு எல்லைக்கு போக முடியாது 💯💯

  • @BharathKumar-yc1jp

    மதுரை வீரன் அவருக்கு இவரு காவல் தெய்வம் கருப்பசாமிக்கு மதுரை வீரன் காவல் தெய்வம். ரெண்டு பேருமே ஒரே இடத்தில இருக்காங்க. அதனால் கவனமாக இருங்க

  • @Piruthiv
    @Piruthiv  +10

    மாளிகைப்பாறை கருப்பசாமி துணை 🙏

  • @hariharan4017

    கருப்பண சாமி திரு பாதமே சரணம் ❤

  • @vijaykumaran1376

    மாவடி கருப்புசாமி துணை 🙏🙏🙏

  • @saranyaselvi7646
    @saranyaselvi7646 14 днів тому +1

    Sangili karuppu

  • @lalrajeshLB6216

    ஓம் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்புசாமி துணை 🙏🙏LB🙏

  • @asalvijayasalvijay7708

    கருப்பசாமி துணை 🙏🙏🙏

  • @dineshp3320

    கருப்பா எங்களுக்கு நீதி வாங்கி தா பா.

  • @shanthinagarajan9496

    Karupasamy Dunai🙏🙏🙏🙏🙏🙏

  • @radhikasai7628

    ஓம் கருப்பசாமி போற்றி🪔🪔

  • @kalidass8519

    சங்கிலி கருப்பன சாமி துணை 🙏🙏🙏

  • @SatGunamb

    நான் இப்ப தான் கொஞ்சம் காலமாக கருப்பு சாமி யை வணங்குகிறேன் என் உடம்பில் சங்கிலி கருப்பு சாமியை பார்க்க வேண்டும்

  • @kamarajsaran8067

    சிறப்பான பதிவு நன்றி

  • @muthakumar2061

    கள்ளிக்காட்டு சக்தி கருப்புசாமிதுணை🙏🙏

  • @JANAOFFICAL

    Karuppasamy dunai❤

  • @muneeskarthi1521

    Om Karuppasamy appa en vetta vethu kudunkapa🙏🙏🙏

  • @sathyaangamuthu9495

    Arulmigu vinayagapuram karuppasami thunai