வரன்களை தேர்வு செய்வதில் அதிக நிபந்தனை விதிப்பவர்கள் ஆண்களா? பெண்களா? | Raja | Hyderabad [2010]

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2021
  • வரன்களை தேர்வு செய்வதில் அதிக நிபந்தனை விதிப்பவர்கள் ஆண்களா? பெண்களா? - Raja | கலகலப்பான Hyderabad பட்டிமன்றம் - 2010
    Taking you back to the vintage episodes of கல்யாணமாலை பட்டிமன்றங்கள். Presenting a classic old Pattimandram from the year 2010, which happened in Hyderabad; hosted by our Raja as Judge; featuring Aazhvar Kannan, Vijaya Krishnakumar, Sudharshan, Raghuraman, Vijay Anand and Sri Nirmal as Speakers. They have debated on a very interesting topic "வரன்களை தேர்வு செய்வதில் அதிக நிபந்தனை விதிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?". Watch the Full Pattimandram.
    #Pattimandram #Kalyanamalai #Raja
    Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶ வாழ்க்கை இராட்டினத்தில் கிறுகிறுத்து நிற்கும் ஆண் பாவமா? பெண் பாவமா? | Pandiarajan - • வாழ்க்கை இராட்டினத்தில...
    ▶ வாழ்வின் முன்னேற்றத்திற்குக் காதல் தடையா? துணையா? | Solomon Pappaiah - • வாழ்வின் முன்னேற்றத்தி...
    ▶ இன்றைய திரைப்படங்களின் நோக்கம் சிகரங்களை நோக்கியா? லகரங்களை நோக்கியா? | Gnanasambandam - • இன்றைய திரைப்படங்களின்...
    ▶ கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே - பேராசிரியர் சாலமன் பாப்பையா - • கடமையை செய். பலனை எதிர...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? - • பெரிதும் உதவுவது நட்பா...
    You Can Write us @ :
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai
  • Розваги

КОМЕНТАРІ • 80

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 2 роки тому +4

    கடைசியாக பேசிய அந்த பெண் மிகவும் தெளிவாக, மிகவும் உண்மையான, சரியான பதிவுகளை செய்து உள்ளார். இதையெல்லாம் என்றுமே ஆண்கள் சமுதாயம் சரியான வகங எடுத்துக் கொள்ள வில்லை. இதனால் மட்டுமே தான் திருமண உறவுகள் பாதிக்கப்பட காரணமாக உள்ளது.
    பாராட்டுக்கள்.

  • @thamburaja7384
    @thamburaja7384 2 роки тому +10

    சொல்லரசி பாரதி பாஸ்கர் நலமுடன் மீண்டும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற வேண்டும்

  • @ramaiyer6588
    @ramaiyer6588 Рік тому +2

    மிக அருமையான தீர்ப்பு.

  • @krishnanm2100
    @krishnanm2100 Рік тому

    ராஜா சார் நல்ல தீர்ப்பு நல்ல தலைப்பு பேச்சு

  • @nanthesr6160
    @nanthesr6160 2 роки тому

    எனது ஊர் ஸ்ரீலங்காவில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராமம். பாரதி பாஸ்கர் உடல்நலக்குறைவு என்று கேள்விப்பட்டபோது எனது குடும்பத்தில் உள்ள ஒருவர் நோய்வாய்ப்பட்டது போல் உணர்ந்தேன். அவர்கள் மீண்டும் விரைவில் பேச்சு மேடைக்கு வரவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன். பேச்சையும் கேட்டுக்கொண்டே ஆளையும் ரசிப்பேன்.

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam 2 роки тому +4

    மிக அருமையான பட்டிமன்றம் மனநிறைவோடு கண்டு மகிழ்ந்தோம் வாழ்த்துகள் அனைவருக்கும்💐💐💐💐💐💐

  • @krishnanm2100
    @krishnanm2100 2 роки тому +2

    ஆழ்வார் கண்ணன் தங்கள் பேச்சு அருமை

  • @kavithav1564
    @kavithav1564 2 роки тому +2

    Thank you my dear sweet friend Vg 🙏🙏

  • @daredevils8680
    @daredevils8680 2 роки тому +2

    Super and great message for younger people

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 2 роки тому +2

    Super speech

  • @Ponramu.
    @Ponramu. 4 місяці тому

    தேடித்தேடி தான் தேடுகிறோம் ஒத்தையா ரெட்டையா கருப்பா சிகப்பா விடை தவறினாலும் நகர்கிறது வாழ்க்கை

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 роки тому

    இந்தக் காலத்தில் இறுதியாக ஆண்கள் சொல்லும் மந்திரம் என்று விஷ்ணுவின் பெயரில் ஆரம்பித்து சொன்னது யாரும் சொல்வதில்லை. தெரியவும் செய்யாது. அந்த மந்திரத்தை இக்கால இளைஞர்களும் தெரிந்து கொள்ள ஆவன. செய்தால் அவர்களும் பயன் பெறுவார்கள். நன்றி ராஜா சார்.

    • @godisgreat5936
      @godisgreat5936 2 роки тому

      Raja sir you have.male child.or.female child

  • @sahayalily5935
    @sahayalily5935 2 роки тому +1

    Very nice 👍

  • @sundarigopalakrishnan1128
    @sundarigopalakrishnan1128 2 роки тому

    Raja's theerpu amazing

  • @ramasamyv9181
    @ramasamyv9181 2 роки тому

    Ayyah Kalyana Malai Avargalukku Vazhthukkal. Thangalathu Cheyalpadu Migavum Chirakka Vazhthukkal. Vazhga Valamudan.

  • @krishnanm2100
    @krishnanm2100 Рік тому

    ராஜா தலைமை ஆறுஅறிங்கர்கள்பங்கேற்று ஆற்றிய உரை அருமை பாராட்டு கள்

  • @krishnanm2100
    @krishnanm2100 2 роки тому +1

    நல்ல தீர்ப்பு ராஜா சார்

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 2 роки тому +10

    மிகவும் சிறந்த தலைப்பு, அதை பெருமை சேர்க்கும் வகையில் அந்த பெண்ணின் உரை, அதை மிகச் சிறப்பாக, தெளிவாக ஆதரவு செய்து இன்றைய தகுதி வாய்ந்த வாழ்க்கை முறைக்கு ஆதரவு செய்து பேசிய நடுவர் அவர்களின் தீர்வு என்பது தான் மிகவும் அழகாக சமுதாயத்தை மதிப்பு செய்யும் செயல். இந்த நிகழ்ச்சியை வழங்கிய கல்யாண மாலை, சன் டிவி ஆகியோர் சிறப்பு.

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 2 роки тому +3

    Super ராஜா Sir

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 роки тому

    அருமை ஐயா அருமை
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @sundarigopalakrishnan1128
    @sundarigopalakrishnan1128 2 роки тому +1

    Very interesting debate.Difference between conditiins & precautions very well expressed.

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 2 роки тому +1

    Very good debate for bachelor's...Both Girls & Boys to listen..

  • @kannantamil9772
    @kannantamil9772 2 роки тому

    Mrs .Sri nirmal madam speech super very nice I like you ma

  • @indranirani452
    @indranirani452 2 роки тому +3

    God bless you Barathi Baskar. Take natural foods yoga gear sweet songs hear Relax relax relax barathi get well soon.

    • @kani8085
      @kani8085 2 роки тому

      056utd

    • @sivanv3277
      @sivanv3277 5 місяців тому

      Ĺĺĺĺllĺĺ​@@kani8085

  • @mahizhprakash6704
    @mahizhprakash6704 2 роки тому +3

    Srinirmal speech is super

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +12

    ராஜாசாா் பாரதிசெல்லம் எப்படிஇருக்காங்க ஒருபதிவுபோடுங்க பிளீஸ்

  • @banubanumathi1062
    @banubanumathi1062 2 роки тому

    Good

  • @valsalaev4353
    @valsalaev4353 5 місяців тому

    Salaman pappayavin sirantha manavan Raja

  • @brm4453
    @brm4453 2 роки тому +2

    Last speaker super 👍 Srinirmal.

  • @jayanthisuresh2717
    @jayanthisuresh2717 2 роки тому +14

    How is Mrs Bharathi பாஸ்கர்.

  • @anupamaks731
    @anupamaks731 2 роки тому +4

    Very nice. Lastly what Raja sir sumarised was too good. Each and every point is worth. Thank you so much. I love patimamdram... I regularly watch on U tube. Hope Bharathi madam is recovering and will be back on stage. Prayers for her speedy recovery 🙏😍

    • @Iamlatha
      @Iamlatha 2 роки тому

      This looks like a very old Pattimandram. 1L 25000 marriages was reached long ago by Kalyanamalai. Who said Bharathi is sick ?

  • @padminiv6689
    @padminiv6689 2 роки тому +4

    How is Barathi Barsker madam

  • @vengatjegan3529
    @vengatjegan3529 2 роки тому

    All speakers are good

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 роки тому

    SundaraThelunginil paattisaiththu yenrar Mahakavi Bharathiyar
    Twin cities azhaga irukkum!

  • @krishnanm2100
    @krishnanm2100 2 роки тому +2

    திருமதி விஜயா கிருஷ்ணன் பெண்கள் பற்றி நல்ல கருத்து கள் உள்ள பேச்சு

  • @velangold0
    @velangold0 2 роки тому

    Dear friends intha Pattimandram nadantha year 2010 ,so wait and watch Mrs Bharathi basakar , and Solomon pappaiya sir both are get in soon well

  • @krishnanm2100
    @krishnanm2100 2 роки тому +2

    விஜய் ஆனந்து கலக்கல் பேச்சு அருமை

  • @agnidevdasa8228
    @agnidevdasa8228 2 роки тому

    Marriage must be unconditional for living.
    Not in matreialistic mind.
    Man should be spiritual that's root for family.
    He should be Leader and as Guru for their family. Women should be spiritual too for marriage and know to unite everyone.

  • @rakshnamagesh5748
    @rakshnamagesh5748 2 роки тому +8

    How is bharathy Bhaskar mam's health...🤔

    • @luckyram2857
      @luckyram2857 2 роки тому +1

      அதல்லாம் நல்ல தான் இருக்கும் உங்கள் யோசனை தவறு

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Рік тому

    One of my friends daughter stopped her marriage after destribution of invitations since that groom did not possess a house of his own

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 2 роки тому +1

    Too many unreasonable conditions are the reason for many girls & boys of this generation remaining single even after 35

    • @Iamlatha
      @Iamlatha 2 роки тому

      Good. Let the population come down.

  • @krishnanm2100
    @krishnanm2100 2 роки тому +4

    நிம்மல் அம்மா humours speech பாராட்டு கள்

  • @paulrajm7186
    @paulrajm7186 2 роки тому +2

    HowisBarathiBaskar,Health

  • @rajasingamsubramaniam2271
    @rajasingamsubramaniam2271 2 роки тому

    How is Barathi madam who was taken ill recently. From Malaysia

  • @muhammadluqmann6323
    @muhammadluqmann6323 2 роки тому +2

    கல்யாணம் ஆவதற்கு முன்னர் தனிக்குடித்தனம் ஏற்பாடு செய்து கொள்வது.
    நல்லது ஆகும்

  • @rathnak1447
    @rathnak1447 2 роки тому

    ராஜா சார்
    எங்க பாரதி பாஸ்கர் மேடம் எப்படி இருக்கிறீர்கள்
    நீங்கள் ஒரு பதிவு போடுங்கள் சார்
    தயவுசெய்து 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 டி மறைமுக

  • @jothirajan4770
    @jothirajan4770 2 роки тому +2

    பாரதி பாஸ்கர் அவர்கள் இல்லாத பட்டிமன்றம் சுவாரஸ்யம் இல்லாததாகவே இருக்கிறது.விரைவில் அவர்கள் குரல் ஒலிக்க வேண்டும் பட்டிமன்றம் சிறக்க வேண்டும்.

  • @muhammadluqmann6323
    @muhammadluqmann6323 2 роки тому

    மது.மாது.சூது.வாது இருந்து பின்னர் குடும்ப பிரச்சினைகள் வரக்கூடாது

  • @vairamoorthy.aarumugam7744
    @vairamoorthy.aarumugam7744 2 роки тому

    Tmt Sri Nirmal avergal spoke eloquently. Her drew accolades.

  • @vishalv9699
    @vishalv9699 2 роки тому

    Nowadays, men have decided to opt out of marriage. Because it seems to be a burden to them and law always stands on women's side.

  • @sakthiveltneb6480
    @sakthiveltneb6480 2 роки тому +1

    பாரதி பாஸ்கர் எப்படி இருக்கிறார்

  • @kanchithalaivanselvaraj6318

    Now a days most of the parents of women thinks marriage as a business and is a way sophistication... Even you denay this this true... Our law system became gender biased and so you are not exception for that....

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Рік тому

    Actually girls put more and more conditions
    Helpless

  • @msprvprakash2863
    @msprvprakash2863 2 роки тому

    Pechaalargal avaravar panginai sirappaga pesi asathiyullargal... ennudaiya anubavam.... 2 maichinangalukku pen parthadhil vandha anubavam migaperiyadhu....pen veettar podum conditions patri solli maaladhu... kuraindhapatchamaga pen veettar podum conditions lam ninaithu parkavae bayamaga irundhadhu.... adhodu niruthamal aduthaduthu phone il pudhiya conditions lam pottutae irundhanga.. naamale ponnu vendamnu sollura varaikum conditions vandhute irundhadhu..... #Adhulayum oru pen parka pona idathula pennoda appa Sonna vaarthai life la marakkave mudiyadhu.... already 4 jadhagam kaila vechiruken.... Neengalum kuduthutu ponga.... nanga call panrom nu sonnanga parunga 🙄🙄(idhil mukkiyamana visayam pennin vayahu 34 )

  • @siddharth6043
    @siddharth6043 2 роки тому

    Perasai perunastam

  • @radharadha413
    @radharadha413 Рік тому

    Now a days ...... Most of the families were worst..... They don't have feelings..... Cheating others in some ways...... Nobody crying..... After marriage girls and girls family torturing others with their bad characters.....

  • @vijayalakshminarayanan399
    @vijayalakshminarayanan399 2 роки тому

    Ccyw

  • @muhammadluqmann6323
    @muhammadluqmann6323 2 роки тому

    கணவன் மனைவி வருமானம் குடும்பவியல் சந்தோஷமாக இருக்க வேண்டும் .
    அப்பாதான் நலமான வளமான வாழ்வு தரும் வலம்புரி ஜான்