ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..
@@WifeofVivek பணக்கார வீடுகளில் கூட பழையதைதான் இப்போது நாடுகிறார்கள்... உங்கள் வீட்டில் இது இருக்கிறது அப்படி கூறுகிறீர்கள் ஆனால் அதை செய்பவர்கள் கையில் தான் இருக்கிறது சூடு ஆவதற்கு.... ஏதேனும் கொத்தனார் இதை செய்ய முடியாது இதில் ஊறிப்போன ஒருவரால் மட்டுமே இந்த அடுப்பு வடிவமைக்க முடியும்
@@MapillaiSamba ஆமாம் கொத்தனார் செய்யவில்லை... இவர்கள் தான் இந்த அடுப்பு வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.. அதை வைப்பதற்கு cement மணல் போன்ற பொருள்கள் நாம் வாங்கி கொடுக்க வேண்டும்... அடுப்பு செய்பவர்கள் தான் அதை செட் செய்து தருவார்கள்

இதில் கிளை வைத்து மூன்று அடுப்பு தேவை நாங்கள் கும்பகோணம் இப்போது தான் வீடு கட்டி டைல்ஸ் போடும் தருவாயில் உள்ளது எங்களுக்கு புகையில் லா அடுப்பு வேண்டும் வந்து அமைத்து தருவீர்களா?
வணக்கம், முதலில் பயன்படுத்திய அடுப்பு போன்று முற்காலத்தில் கிராமங்களில், முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. நவீன முயற்சியுடன் வீட்டுக்குள்ளே பயன்படுத்துவது பாராட்டுக்குரியது.. but safety is important..
ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..
ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..
@@MapillaiSamba illa bro.. காசு குடுத்து விறகு வாங்குறவங்களா இருந்தா எல்லாம் ஒன்னு தான்... நம்ம Nagercoil மக்களுக்கு ஓரளவுக்கு சரிப்பட்டு வரும்... மத்த மாவட்ட மக்களுக்கு இது சரி வரும்னு தோணல... இங்க நமக்கு விறகு நிறைய கிடைக்கும் தானே .. நான் Nagercoil but in-laws tuticorin..
@@WifeofVivek இது பொதுவாகவே பழமையான ஒன்று புதுமை கிடையாது மக்களுக்கு நன்மை பயக்கும் கூடிய ஒன்று ஆனால் இதை இப்போ உள்ள காலகட்டத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது டிசைன்ஸ்
பரவாயில்லை. சிலிண்டர் விற்கும் விலைக்கு இந்த அடுப்பு தேவை தான்.
ஆமாம் 🙏🙏🙏
useful tha ji
ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..
@@WifeofVivek பணக்கார வீடுகளில் கூட பழையதைதான் இப்போது நாடுகிறார்கள்... உங்கள் வீட்டில் இது இருக்கிறது அப்படி கூறுகிறீர்கள் ஆனால் அதை செய்பவர்கள் கையில் தான் இருக்கிறது சூடு ஆவதற்கு.... ஏதேனும் கொத்தனார் இதை செய்ய முடியாது இதில் ஊறிப்போன ஒருவரால் மட்டுமே இந்த அடுப்பு வடிவமைக்க முடியும்
@@MapillaiSamba ஆமாம் கொத்தனார் செய்யவில்லை... இவர்கள் தான் இந்த அடுப்பு வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.. அதை வைப்பதற்கு cement மணல் போன்ற பொருள்கள் நாம் வாங்கி கொடுக்க வேண்டும்... அடுப்பு செய்பவர்கள் தான் அதை செட் செய்து தருவார்கள்
பழமை புதுமையாக வலம் வருகிறது👍 மீண்டும் பழமைக்கு திரும்புகிறோம்
Yes sir
ரொம்ப புதுமை.. சிலிண்டர் விலை இவ்ளோ அதிகம்..குறையாது.. இந்த அடுப்புக்கு வரவேற்கிறோம் செம அருமை.
Nandri sir
@@MapillaiSamba 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Semma.....nanga veedu kattum pothu intha idea va implement panna poren thank you for this video bro👍
Thank you so much brother 😊
Will use this in my own house.... thanks a lots
@@shantispark2791 🙏
Yes Naanumthan... In sha allah.. 👍😍
ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..
Tnq so much bro... Pazhamai enaku rempa pidikum.. Adhu pudhumayaki thanthatharku nantri... 🙏 Vaazhthukkal...👍👍👍😍
Nandri sir
We are using this... perfect alternate for gas..
அருமை அண்ணா நாங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி எங்க வீட்டுக்கு வந்து பண்ணி தருவங்களா
வேலிமரம் ஒழிஞ்சுடும் வாழ்த்துக்கள் 🙏
😀😀😀
மிகவும் அருமை அண்ணா
நன்றி சகோதரி
வீட்டின் சுற்றுப்புற அழகு கன்னியாகுமரி யில் தான்
💖
Super bro இந்த அடுப்பு வேண்டும்
ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..
Varaverka vendiya onru. Nandrigal thambi.
Nandri mam
Super bro eppo erukkum cylinder vilaivaasikku usefulla erukkum 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙌🙌🙌🙌🙌
Thank you 😊
சூப்பர் தம்பி ❤
Tq
thank you so much for valuable video Anna
Thank you so much ❤️
Thank you anna useful video potathu ku 👏🏻....💥
Thank you ❣️
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே
🙏 நன்றி
தமிழ்நாடு வந்து அடுப்பு அமைதுதர என்ன செலவுஆகும்
நல்ல முயற்சி 👌
Nandri
Inda aduppu Kerala la irundu varala idu namba tamilnadu la
Ooty ku vandu parunga oru veedu tavarama irukkum.
Super
Thank you mam
hi
Super super useful vedio bro
Thank you sister ☺️
நல்லா இருக்கு... வாழ்த்துக்கள். விலை என்ன சார்
Very super anna
Thank you
Kidaithaal nalla irukkum
I installed smoke less stove in my house. But it take more wood & boiling time. If there is any solution bro
Palasuthaan erunthaalum superb valthukkal
🙏💓
Super anna
Thank you ❣️ brother
Its not safe usinga a rechargeable batteries in a stove which get extremely heat and may blast…
சிறப்பு
Nandri
How to get this stove in chennai
Installation charge evalavu for Aluva aduppu? please reply
Supar Supar 👌
Thank you
Super👌👌👌
நன்றி சார்
Nangalum virahu aduppil than samayal seyvom aanal puhay niraya varum patthiram karuppaha eirukkum aanal eindha aduppu yosfulla eirukkum aanal nanga Hyderabad La eirukkom koriyar panna mudiyoma
@@nagentharpaplu5591 panalam
Super anna... Gas rate over ayiruchu inimel yellarveetlayum use pannam pola
Kandipa sister
Superb ✨❤️
Thank you ji
I'm from sri lanka. If I need this how can get
Enga veetil iruku supera work aakum
Thank you
Ithu enga vaangala plsssss sollunga
super super
Thank you 😊
I like your name Prabhaakaran.. My sons name also Prabhaakaran ❤️❤️
👍
Nanaglum 1 week munadi ennga v2ku vanthu ready panni thanthanga
இது கொஞ்சம் கரி பரவும் இப்படி அடுப்பு எங்கள் வீட்டில் இருந்து புது வீடு கட்டிட்டோம் இப்ப வைக்க முடியல பாத்திரத்தில் கரி அடியில் மட்டும் பிடிக்கும்
பாத்திரத்தில் கரி பிடிக்கும்
பாத்திரத்தில் கரி பிடிக்குமா
Yes yellow flames always make your vessels black
விலை எவ்வளவு
we can use Coconut shell also .
இது தமிழ் நாட்டில் ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்தே புழக்கத்தில் இருந்தது
Kerala vedukalil parthen ma alla vedukalilum intha adupum gas vum iruku ma partheyn ma
Kanyakumari district sema
Thank you thaliva🙏🥰
Arumai 🙏
நன்றி
Viragu adupu suppar silidar vedikuthu ithu nallathu
Yes sir
Suppar
Thank you 💖
erode purchase pannea mudiyuma
Puriyala sir
@@MapillaiSamba i mean online shopping to erode customers
Why no air blower in first stove ??
Single aduppu rate sollunga
இதில் கிளை வைத்து மூன்று அடுப்பு தேவை நாங்கள் கும்பகோணம் இப்போது தான் வீடு கட்டி டைல்ஸ் போடும் தருவாயில் உள்ளது எங்களுக்கு புகையில் லா அடுப்பு வேண்டும் வந்து அமைத்து தருவீர்களா?
கேட்டுப்பாருங்கள்
enga veetla ithuthan use panrom Kerala la pala varusama
Super
நாங்கள் எப்படி தொடர்பு கொள்வது என்று கூறவும்
Discription all details updated
எங்களுக்கு அனுப்பி வைக்க முடியுமா என்று கூறுங்கள்
Ithu enga vaangalam plsssss sollunga
@@MR.moninishwanth எல்லாமே வீடியோல இருக்கு வீடியோ கிளியரா பாருங்க
இதோட ரேட் சொல்லுங்க சார்
Rocket stove kids irukura veetla safe ah? Yevlo neram charge podanum... And gas stove pakkathula vekkuradhu safe ah irukuma?
It's on table top when your gas is safe on table top why not it?
rocket stove super
Tq
Thanks 😊
Nagercovil ah bro?
Yes brother
@@MapillaiSamba namma pechey oru thani style thaan
@@ananyaantony thank you brother 🤝🤪
Order panalama
Bro intha aduppu enga kidaikum bro??
861o74o656
Super bro...
Thank you ji
Rocket adupu safe mathri ila
Because charger cable point and fire wood is not safe
Use panitu irukanga makkal
How much rupees Coimbatore kidaikuma
Kedikum
Super. Puthukottai. Kedaikuna
Ama
Semma how much
Iam Kerala ithu aaluvva aduppu enga veetla irruku bro
Superu
Chennaila intha adupu ready pandravanga irukangla bro
Ama
@@MapillaiSamba avanga address phone number kedaikuma
@@asmiyabegum9430 discription la iruku mam or sir
price details
இது புதிது இல்லே. கேரளாவில் எல்லா வீட்டிலும் இந்த அடுப்பு தான்
உங்களுக்கு புதிது அல்ல... இதை பற்றி தெரியாமல் இருப்பவர்களுக்கு கட்டாயம் புதிது
Pugai irukathu Aanal karupaga Kari karai pudikum
Enkea pudikum thaliva
பாத்திரம் கரி பிடீக்குமா?
No
சாவு
பாத்திரம் நா கருப்பிடிக்க தான் செய்யும் உனக்கு கழுவ முடியாதா அது கூட உனக்கு போம்பரை ஹா
Anna edhatha na edhirparthune erundha yanaku venum epdi vaangarathunu sollunga
Avangala cnt panunga sister
வணக்கம்,
முதலில் பயன்படுத்திய அடுப்பு போன்று முற்காலத்தில் கிராமங்களில், முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. நவீன முயற்சியுடன் வீட்டுக்குள்ளே பயன்படுத்துவது பாராட்டுக்குரியது.. but safety is important..
ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..
kerosene thaivapaduma
Birahi enga kidaikum
கடையில் கிடைக்கும்
Very use
Nandri
Sir what is the rate
Cnt number discription
பாத்திரம் கரி பிடிக்குமா?
விறகு அடுப்பில் சமைத்தால் பாத்திரம் கரி புடிக்கதான் செய்யும்
How much
How many rupees
Working good
Thanks
எங்களுக்கு வேண்டும் எல்லாம் மாவட்டத்திலும் கிடைக்குமா
கிடைக்கும்
@@MapillaiSamba தருமபுரி மாவட்டம்
@@dhanamdhanalakshmi2920 பண்ணி தருவாங்க சார் அவங்க நம்பர் இருக்கு கேட்டு பாருங்க
@@MapillaiSamba சரி நெம்பர் பதிவிடுங்க
பத்திரம் கருப்பாக மாறுமா
How much price
Ellam solirukangeee
Enga Amma veedula eruku eppaium
Old is gold
Please translation in Hindi
Ok
Kerala aduppu madal
Enga v2la 10 year aha erukku bro
Super sister... Old is gold
Enga. Vaanga um sollu ga bro
Details iruku
amazing bro
Thank you ☺️
👍👏👏👏
Thank you
10 veetuku pugailla aduppu amaithu tharuveergala Nagapattinam (dt) kameswaram
Tharuvanga
Enga uru aluva
Okay
Pulipanam not pulipaanam
ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..
Gas ku ethu better'thana
@@MapillaiSamba illa bro.. காசு குடுத்து விறகு வாங்குறவங்களா இருந்தா எல்லாம் ஒன்னு தான்... நம்ம Nagercoil மக்களுக்கு ஓரளவுக்கு சரிப்பட்டு வரும்... மத்த மாவட்ட மக்களுக்கு இது சரி வரும்னு தோணல... இங்க நமக்கு விறகு நிறைய கிடைக்கும் தானே .. நான் Nagercoil but in-laws tuticorin..
@@WifeofVivek இது பொதுவாகவே பழமையான ஒன்று புதுமை கிடையாது மக்களுக்கு நன்மை பயக்கும் கூடிய ஒன்று ஆனால் இதை இப்போ உள்ள காலகட்டத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது டிசைன்ஸ்
ஒரு அவசரத்துக்கு cook பண்ண முடியாது... அடுப்பு heet aagi set ஆகுறதுக்கு romba time aaguthu... 1 ltr தண்ணி கொதிக்கணும்னா 20 to 30 mints aagum அண்ணா...
@@WifeofVivek அதேதான் கூறுகிறேன் தோழியே உங்கள் அடுப்பு போட்ட விதம் சரியில்லை
பெரிய பாத்திரம் இரண்டு வைக்க முடியாது இரண்டு பேர் உள்ள குடும்பத்திற்கு உகந்தது
yapdi buy panrathu
Online