*இனி கேஸ் தேவையில்லை* ⛽ புகை இல்லாத அடுப்பு |

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2022
  • For advertising contact ; 8610740656
    #mapillaisamba
    #நவீனவிறகுஅடுப்பு
    #புகையில்லாஅடுப்பு
    #fire_wood_stove_making
    #nogasnofuel
    #primitivetechnology
    #indiansmokelessfirestove
    #smartstovefactory
    #healthy_food
    If you enjoy this video and want to get more videos from me, please kindly subscribe to my channel, like, share and comment !
    Content Disclaimer ;
    Mapillai samba channel DOES NOT promote or Encourage Any illegal Activities, All Content provided by this channel is Meant For Educational Purpose and Entertainment Purpose Only.
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976 allowance is made for "Fair use" for purpose such as cruticism, comment, news Reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, Educational or personal use tips the balance in favor of fair use.
    Shop address ;
    Kk district
    Marthandam
    Mulakumoodu junction
    Swamiyarmadam
    8122180776
  • Розваги

КОМЕНТАРІ • 329

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Рік тому +168

    பரவாயில்லை. சிலிண்டர் விற்கும் விலைக்கு இந்த அடுப்பு தேவை தான்.

    • @MapillaiSamba
      @MapillaiSamba  Рік тому +8

      ஆமாம் 🙏🙏🙏

    • @sudhakaransanjiv2145
      @sudhakaransanjiv2145 Рік тому +3

      useful tha ji

    • @WifeofVivek
      @WifeofVivek Рік тому +3

      ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..

    • @MapillaiSamba
      @MapillaiSamba  Рік тому +2

      @@WifeofVivek பணக்கார வீடுகளில் கூட பழையதைதான் இப்போது நாடுகிறார்கள்... உங்கள் வீட்டில் இது இருக்கிறது அப்படி கூறுகிறீர்கள் ஆனால் அதை செய்பவர்கள் கையில் தான் இருக்கிறது சூடு ஆவதற்கு.... ஏதேனும் கொத்தனார் இதை செய்ய முடியாது இதில் ஊறிப்போன ஒருவரால் மட்டுமே இந்த அடுப்பு வடிவமைக்க முடியும்

    • @WifeofVivek
      @WifeofVivek Рік тому +2

      @@MapillaiSamba ஆமாம் கொத்தனார் செய்யவில்லை... இவர்கள் தான் இந்த அடுப்பு வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.. அதை வைப்பதற்கு cement மணல் போன்ற பொருள்கள் நாம் வாங்கி கொடுக்க வேண்டும்... அடுப்பு செய்பவர்கள் தான் அதை செட் செய்து தருவார்கள்

  • @mreasycooking
    @mreasycooking Рік тому +164

    பழமை புதுமையாக வலம் வருகிறது👍 மீண்டும் பழமைக்கு திரும்புகிறோம்

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Рік тому +61

    ரொம்ப புதுமை.. சிலிண்டர் விலை இவ்ளோ அதிகம்..குறையாது.. இந்த அடுப்புக்கு வரவேற்கிறோம் செம அருமை.

  • @abishathankappan9504
    @abishathankappan9504 Рік тому +6

    We are using this... perfect alternate for gas..

  • @hameedibrahim1658
    @hameedibrahim1658 Рік тому +1

    Tnq so much bro... Pazhamai enaku rempa pidikum.. Adhu pudhumayaki thanthatharku nantri... 🙏 Vaazhthukkal...👍👍👍😍

  • @ramkumarramkumar1494
    @ramkumarramkumar1494 Рік тому +44

    வேலிமரம் ஒழிஞ்சுடும் வாழ்த்துக்கள் 🙏

  • @seithozhil3602
    @seithozhil3602 Рік тому +5

    நல்ல முயற்சி 👌

  • @seethamotheroftwo
    @seethamotheroftwo Рік тому +5

    thank you so much for valuable video Anna

  • @bharathishanmugarajan1364
    @bharathishanmugarajan1364 Рік тому +16

    தமிழ்நாடு வந்து அடுப்பு அமைதுதர என்ன செலவுஆகும்

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 Рік тому +2

    Super bro eppo erukkum cylinder vilaivaasikku usefulla erukkum 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙌🙌🙌🙌🙌

  • @pandi.m5245
    @pandi.m5245 Рік тому +1

    Thank you anna useful video potathu ku 👏🏻....💥

  • @lekhaschannel3226
    @lekhaschannel3226 Рік тому

    Varaverka vendiya onru. Nandrigal thambi.

  • @abianbu4104
    @abianbu4104 Рік тому +3

    அருமை அண்ணா நாங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி எங்க வீட்டுக்கு வந்து பண்ணி தருவங்களா

  • @anburoja8709
    @anburoja8709 Рік тому +19

    Semma.....nanga veedu kattum pothu intha idea va implement panna poren thank you for this video bro👍

    • @MapillaiSamba
      @MapillaiSamba  Рік тому +1

      Thank you so much brother 😊

    • @shantispark2791
      @shantispark2791 Рік тому +1

      Will use this in my own house.... thanks a lots

    • @MapillaiSamba
      @MapillaiSamba  Рік тому +1

      @@shantispark2791 🙏

    • @hameedibrahim1658
      @hameedibrahim1658 Рік тому

      Yes Naanumthan... In sha allah.. 👍😍

    • @WifeofVivek
      @WifeofVivek Рік тому

      ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..

  • @user-ln3lb8dq3c
    @user-ln3lb8dq3c Рік тому +2

    மிகவும் அருமை அண்ணா

  • @_legend_matgaming
    @_legend_matgaming Рік тому +2

    Super super useful vedio bro

  • @vangapesalam
    @vangapesalam Рік тому +4

    Palasuthaan erunthaalum superb valthukkal

  • @saralmaha4737
    @saralmaha4737 Рік тому +7

    Super bro இந்த அடுப்பு வேண்டும்

    • @WifeofVivek
      @WifeofVivek Рік тому

      ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..

  • @wilsonj6286
    @wilsonj6286 Рік тому +9

    Its not safe usinga a rechargeable batteries in a stove which get extremely heat and may blast…

  • @radhikaradhi296
    @radhikaradhi296 Рік тому

    Kidaithaal nalla irukkum

  • @sandhiya1317
    @sandhiya1317 Рік тому +1

    Superb

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial Рік тому +11

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே

  • @micklerajnatarajan379
    @micklerajnatarajan379 Рік тому +2

    I installed smoke less stove in my house. But it take more wood & boiling time. If there is any solution bro

  • @jinicreationz.j
    @jinicreationz.j Рік тому +4

    Superb ✨❤️

  • @sherlinbeaula4064
    @sherlinbeaula4064 Рік тому +1

    Installation charge evalavu for Aluva aduppu? please reply

  • @balasubs1
    @balasubs1 Рік тому +1

    Why no air blower in first stove ??

  • @vijirani1143
    @vijirani1143 2 місяці тому

    சூப்பர் தம்பி ❤

  • @Edaicode9786
    @Edaicode9786 Рік тому +1

    வீட்டின் சுற்றுப்புற அழகு கன்னியாகுமரி யில் தான்

  • @jayasobijayasobi348
    @jayasobijayasobi348 Рік тому

    சிறப்பு

  • @rajanarthinigurusamy9544
    @rajanarthinigurusamy9544 Рік тому +5

    Arumai 🙏

  • @jagancyro5jagancyr059
    @jagancyro5jagancyr059 Рік тому +3

    நல்லா இருக்கு... வாழ்த்துக்கள். விலை என்ன சார்

  • @mutharasikadal9388
    @mutharasikadal9388 10 місяців тому

    சூப்பர்

  • @rajakumarirajakumari1895
    @rajakumarirajakumari1895 Рік тому +1

    Super

  • @eshayazh6689
    @eshayazh6689 Рік тому +1

    Super anna

  • @user-vd4cn2oc5i
    @user-vd4cn2oc5i 4 місяці тому

    Very super anna

  • @jasika..6068
    @jasika..6068 Рік тому

    Super anna... Gas rate over ayiruchu inimel yellarveetlayum use pannam pola

  • @V1-115
    @V1-115 3 місяці тому

    Inda aduppu Kerala la irundu varala idu namba tamilnadu la
    Ooty ku vandu parunga oru veedu tavarama irukkum.

  • @sath514
    @sath514 Рік тому +2

    we can use Coconut shell also .

    • @eijjazahamed4663
      @eijjazahamed4663 Рік тому +3

      இது தமிழ் நாட்டில் ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்தே புழக்கத்தில் இருந்தது

  • @hemaraghavendiran7366
    @hemaraghavendiran7366 Рік тому

    kerosene thaivapaduma

  • @TJeevaTJeeva-rw9sl
    @TJeevaTJeeva-rw9sl Рік тому

    Super. Puthukottai. Kedaikuna

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 Рік тому

    Very use

  • @munshirasheera327
    @munshirasheera327 Рік тому +1

    Rocket stove kids irukura veetla safe ah? Yevlo neram charge podanum... And gas stove pakkathula vekkuradhu safe ah irukuma?

    • @nandhithanuts9485
      @nandhithanuts9485 Рік тому

      It's on table top when your gas is safe on table top why not it?

  • @SenthilKumar-kx3lf
    @SenthilKumar-kx3lf Рік тому

    super super

  • @Edaicode9786
    @Edaicode9786 Рік тому +1

    Kanyakumari district sema

  • @vidyaraniramakrishnan1408
    @vidyaraniramakrishnan1408 Рік тому +9

    விலை எவ்வளவு

  • @luinwisely6802
    @luinwisely6802 Рік тому +1

    Enga veetil iruku supera work aakum

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Super bro...

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Рік тому +1

    rocket stove super

  • @nagentharpaplu5591
    @nagentharpaplu5591 Рік тому

    Super👌👌👌

    • @MapillaiSamba
      @MapillaiSamba  Рік тому

      நன்றி சார்

    • @nagentharpaplu5591
      @nagentharpaplu5591 Рік тому

      Nangalum virahu aduppil than samayal seyvom aanal puhay niraya varum patthiram karuppaha eirukkum aanal eindha aduppu yosfulla eirukkum aanal nanga Hyderabad La eirukkom koriyar panna mudiyoma

    • @MapillaiSamba
      @MapillaiSamba  Рік тому

      @@nagentharpaplu5591 panalam

  • @shaikshameem5395
    @shaikshameem5395 Рік тому

    Supar Supar 👌

  • @farhana7271
    @farhana7271 4 місяці тому +1

    How to get this stove in chennai

  • @shanthakumari9834
    @shanthakumari9834 Рік тому +7

    பாத்திரத்தில் கரி பிடிக்குமா

    • @Prabhakarj96
      @Prabhakarj96 4 місяці тому

      Yes yellow flames always make your vessels black

  • @sheebad5859
    @sheebad5859 Рік тому

    Nanaglum 1 week munadi ennga v2ku vanthu ready panni thanthanga

  • @nivakala5553
    @nivakala5553 Рік тому

    Suppar

  • @janipriya9417
    @janipriya9417 Рік тому

    Anna edhatha na edhirparthune erundha yanaku venum epdi vaangarathunu sollunga

  • @user-qd3lc7re4v
    @user-qd3lc7re4v Рік тому

    Semma how much

  • @gp_karan2935
    @gp_karan2935 Рік тому +1

    I like your name Prabhaakaran.. My sons name also Prabhaakaran ❤️❤️

  • @nadhafathi-ho9oh
    @nadhafathi-ho9oh 4 місяці тому

    I'm from sri lanka. If I need this how can get

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 Рік тому

    Kerala vedukalil parthen ma alla vedukalilum intha adupum gas vum iruku ma partheyn ma

  • @ahanamichelle2876
    @ahanamichelle2876 Рік тому +4

    Rocket adupu safe mathri ila
    Because charger cable point and fire wood is not safe

  • @ramkumar-fu6we
    @ramkumar-fu6we Рік тому

    Pugai irukathu Aanal karupaga Kari karai pudikum

  • @rinasrana9995
    @rinasrana9995 6 місяців тому

    Single aduppu rate sollunga

  • @brabusivaram4375
    @brabusivaram4375 Рік тому

    Working good

  • @rajalakshmi9442
    @rajalakshmi9442 Рік тому

    How much price

  • @gnanasoundarij
    @gnanasoundarij Рік тому

    👍👏👏👏

  • @saiappu1262
    @saiappu1262 Рік тому

    Viragu adupu suppar silidar vedikuthu ithu nallathu

  • @sujaprakash9555
    @sujaprakash9555 Рік тому

    How many rupees

  • @THENIJEEVAN6662
    @THENIJEEVAN6662 Рік тому

    enga veetla ithuthan use panrom Kerala la pala varusama

  • @seethalekshmi1225
    @seethalekshmi1225 Рік тому

    Iam Kerala ithu aaluvva aduppu enga veetla irruku bro

  • @KayalrudhranKayalruthran
    @KayalrudhranKayalruthran 6 місяців тому

    Order panalama

  • @Santhi_Collections
    @Santhi_Collections Рік тому +1

    Super👌

  • @asmiyabegum9430
    @asmiyabegum9430 Рік тому

    Chennaila intha adupu ready pandravanga irukangla bro

  • @esakkiesakki8935
    @esakkiesakki8935 Рік тому +2

    இது கொஞ்சம் கரி பரவும் இப்படி அடுப்பு எங்கள் வீட்டில் இருந்து புது வீடு கட்டிட்டோம் இப்ப வைக்க முடியல பாத்திரத்தில் கரி அடியில் மட்டும் பிடிக்கும்

    • @MapillaiSamba
      @MapillaiSamba  Рік тому

      பாத்திரத்தில் கரி பிடிக்கும்

  • @kenwacare7283
    @kenwacare7283 Рік тому +6

    price details

  • @antonisamys7914
    @antonisamys7914 15 днів тому

    பெரிய பாத்திரம் இரண்டு வைக்க முடியாது இரண்டு பேர் உள்ள குடும்பத்திற்கு உகந்தது

  • @sathyabalu3299
    @sathyabalu3299 Рік тому +1

    Amount evlo

  • @blackbeautybymeharban4459
    @blackbeautybymeharban4459 Рік тому +1

    erode purchase pannea mudiyuma

  • @rajranji8905
    @rajranji8905 Рік тому

    How much

  • @dharundharun1234
    @dharundharun1234 Рік тому

    பாத்திரம் கரி பிடிக்குமா

  • @muthubanu-dk1oz
    @muthubanu-dk1oz 4 місяці тому

    Kerala aduppu madal

  • @sanjaydharman62
    @sanjaydharman62 Рік тому

    பத்திரம் கருப்பாக மாறுமா

  • @love-sc4yi
    @love-sc4yi Рік тому

    Enga Amma veedula eruku eppaium

  • @Gani856
    @Gani856 5 місяців тому

    இதோட ரேட் சொல்லுங்க சார்

  • @vasanthakumar1787
    @vasanthakumar1787 Рік тому

    yapdi buy panrathu

  • @karthikeyanjayavel7018
    @karthikeyanjayavel7018 Рік тому

    Enga. Vaanga um sollu ga bro

  • @onlybiryani
    @onlybiryani Рік тому +4

    பாத்திரம் கரி பிடீக்குமா?

    • @MapillaiSamba
      @MapillaiSamba  Рік тому

      No

    • @ajithkumarv9584
      @ajithkumarv9584 Рік тому

      சாவு

    • @ajithkumarv9584
      @ajithkumarv9584 Рік тому +4

      பாத்திரம் நா கருப்பிடிக்க தான் செய்யும் உனக்கு கழுவ முடியாதா அது கூட உனக்கு போம்பரை ஹா

  • @rishwaprabu4136
    @rishwaprabu4136 Рік тому

    Enga v2la 10 year aha erukku bro

  • @reenaj7970
    @reenaj7970 Рік тому

    Bro intha aduppu enga kidaikum bro??

  • @honeybharathi5527
    @honeybharathi5527 Рік тому

    Varaverkirom

  • @muslimbayanmedia8276
    @muslimbayanmedia8276 Рік тому

    digital India

  • @mumtajhameed1085
    @mumtajhameed1085 Рік тому

    😊

  • @quicksimpleyummykitchen5866

    Super bro i new sub🥰

  • @ssrangoli479
    @ssrangoli479 Рік тому

    Veedu setham aagatha bro

  • @najimunissa2811
    @najimunissa2811 Рік тому

    srilanka deliver panne kodogal please brother

  • @indrarengs5321
    @indrarengs5321 10 місяців тому

    How much rupees Coimbatore kidaikuma

  • @aheeshaheesh-nz6gr
    @aheeshaheesh-nz6gr 4 місяці тому

    Pulipanam not pulipaanam

  • @meeradevi2808
    @meeradevi2808 4 місяці тому

    Please translation in Hindi

  • @Therhythmofcharu
    @Therhythmofcharu Рік тому

    Description la address anupunga

    • @MapillaiSamba
      @MapillaiSamba  Рік тому +1

      போட்டு இருக்கேன் மேடம்

  • @ananyaantony
    @ananyaantony Рік тому

    Nagercovil ah bro?

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Рік тому

    Hiok