கதி கலங்கிய கோலிவுட்; அடுத்து என்ன நடக்க போகிறது!| Anbu Chezhiyan IT Raid Latest News|Crime Selvaraj

Поділитися
Вставка
  • Опубліковано 1 сер 2022
  • கதி கலங்கிய கோலிவுட்; அடுத்து என்ன நடக்க போகிறது!| Anbu Chezhiyan IT Raid Latest News|Crime Selvaraj
    #anbuchezhiyan #itraids #tamilcinema #crimeselvaraj #kalaipulithanu #cinema #samayamtamil #samayamseithigal
    anbu chezhiyan it raid, anbu chezhian raid, anbu chezhiyan daughter, anbu chezhiyan history in tamil, anbu chezhiyan it raid latest news, the legend movie, legend movie review, the legend movie, legend movie, anbu chezhiyan background, it raids at tamil film producer anbu chezhiyan, it raid, it raid at film producers kalaipuli s thanu and sr prabhu, it raid today tamil film producers, it raids today, it raid tamil film producers latest news, it raid tamil film producers details, selvaraj interview, crime selvaraj interview, crime selvaraj latest interview, journalist selvaraj latest interview, the legend movie movie scenes, the legend movie, anbu chezhiyan interview, legend movie collection, samayam tamil, samayam seithigal
    About Samayam Seithigal UA-cam Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் UA-cam பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil
    Download the Official Tamil Samayam App: play.google.com/store/apps/de...

КОМЕНТАРІ • 139

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 роки тому +46

    சாமானியர் சேனல் அன்புச் செழியனின் பின்புலத்தை வெளிச்சம் போட்டுகாட்டியது மக்களுக்கு தெரிவந்ததும் அற்புதம்.

  • @Sangimalai90
    @Sangimalai90 2 роки тому +10

    அளவுக்கதிகமான பேராசையில் வெளிப்பாடுதான், எப்படியாவது பணம் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு சென்று பின்னர் அவர்களையே குற்றம் சொல்வது, இப்படி செய்கிறார் அப்படி செய்கிறார் என்று மற்றவர்களுக்கு ஞான உபதேசம்.
    அவர் இப்படிப்பட்டவர் என்று தெரிந்தும் அவரிடம் ஏன் பணம் வாங்குகிறார்கள்?...
    வாங்கும்போது இல்லாத ஞானம், திருப்பிக் கேட்டால் அராஜகம் கந்துவட்டி கொடுமைப்படுத்துகிறார் என்று அவர்களையே குற்றவாளியாக்கி விடுவது இது என்னவிதமான வியாக்கியானம்?....

  • @rajeswarirajeswari1713
    @rajeswarirajeswari1713 2 роки тому +8

    பணம் இருக்கிறவனுக்கும் அதிகாரத்தில் இருக்கிறவனும் என்றுமே ஒரு கூட்டணித்தான்

  • @rajaselva2065
    @rajaselva2065 2 роки тому +13

    அன்புசெழியன் அழிக்கப்பட வேண்டிய விஷபாம்பு

    • @pbn1961
      @pbn1961 Рік тому +1

      அதெல்லாம் இயலாது. சவுக்கு சங்கர் கூறுவதைக் கேளுங்கள். அரசியல்வாதிகளின் Blackஐ வெள்ளையாக மாற்ற இபடிப்பட்ட அசெக்கள் தேவை

  • @kannammala9528
    @kannammala9528 2 роки тому +7

    தம்பி அவரை முழுசா பேச விடு ,
    முழு தகவல வாங்க முயற்சி பண்ணு

  • @srivallikandharsenai547
    @srivallikandharsenai547 Рік тому +6

    தென்மாவட்டங்களின் ரோடுகளில் உலா வரும் உயர்ந்த விலை கார்கள் குறைந்த விலையில் இல்லை இல்லை குறைக்கப்ட்டவிலை கால்வாசி விலையில் மிரட்டி வாங்கப்பட்ட கார்கள் தான்.

  • @ganeshansaro5829
    @ganeshansaro5829 2 роки тому +7

    வரி ஏய்ப்பு நபர்களுக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது.
    இவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ‌.

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому +6

    Anbuchezhiyan is having 100% black money of corrupt politicians of TN.

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 2 роки тому +13

    இந்த அன்புசெழியனால் பல குடும்பம் நடு ரோடுக்கு வந்து இருக்கிறது பலர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கண்டிப்பாக அன்பு செழியனும் முடிவும் இதை மாதிரிதான் இருக்கும்

  • @suriyanarayanankrishnamurt2414
    @suriyanarayanankrishnamurt2414 2 роки тому +5

    Just because it was Anbu cheazhian who is also Tamilian Media and dravidian forces doesn't blown this issue... If it is Marvadis Or Non - Tamil Loan giver this issue will blown out of proposition by media and dravidian forces and so called Tamil activitists..

  • @mohamedhabib8460
    @mohamedhabib8460 Рік тому +3

    Some more interesting rumors: 1. Anbuchelian personally wholly owns hardly 1% of his Total Liquid Assets in terms of Cash & short term Securities. 2. Most money is from "Big Shots like" very rich actors, politicians, biz man etc. They tell Anbu to give them say 15% interest with some "political support or cover" and Anbu can loan it to others at 20% interest or more, depending on the RISK he can take. So, basically Anbu manages the Big Money for some other Money Machine. He is just an Intermediate/Manager/Rent Giver. REAL owners are people like OPS, EPS, Rajinikanth etc etc. Ithu Eppudi Irrukku!!!

  • @jhon-lz9zb
    @jhon-lz9zb Рік тому +2

    அழகான,நாகரீகமான பதில்,👏👏👏

  • @babusaran9700
    @babusaran9700 2 роки тому +5

    நான் ரொம்ப நாளாக யோசிச்சேன் இவனுக்கு எப்படி இவளவு பணம் வந்துச்சிநு ஒயின்ஷாப்ல தான் இவனுங்க பிளாக்குல பாட்டுள் விப்பானுங்க .அரசிவாதி பணமா எல்லாம்.

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 роки тому +4

    இந்த ரெய்டுகள் பத்தாது. மொத்தமாக தமிழகத்தில் ஆயிரம் இடங்களில் ரெய்டு நடத்த வேண்டும்.

  • @jeganasrari4560
    @jeganasrari4560 Рік тому +3

    One who does sin will face the nature's punishment without delay. God is watching all .

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 роки тому +2

    Very Frank informative video 👌

  • @emeyemey670
    @emeyemey670 2 роки тому +6

    அரசியல்வாதிகள் உடைய பணம்

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Рік тому +3

    Interest rate kammi, time amount return kudukanum. Atha condition ahme?
    How he got money and started controlling cinema industry? Atha pesunga

  • @chweetamul
    @chweetamul Рік тому +1

    Adhu sari. Idhai ellaam paathukittu summaava irundheenga? Adengappa. Nalla police neenga.

  • @ramamoorthysabapathy4290
    @ramamoorthysabapathy4290 2 роки тому +7

    விளைவுகள் தெரிந்து தானே பணம் வாங்குகிறார்கள்

    • @sulthanalaudeen3426
      @sulthanalaudeen3426 Рік тому

      Panam vanguna pirahuthan vilaivu theriyum
      Pamam kodukum varai anbu mattum theriyum
      Koduthu yeluthi vangiya pirahu
      Cheliyanaha mari viduvaar

  • @MrDevilGodgaming
    @MrDevilGodgaming 2 роки тому +4

    From the interview it looks like the INCOMETAX departments themselves are corrupt.

  • @sunderraj6197
    @sunderraj6197 Рік тому +8

    ஓடாத படத்தை ஒடிச்சின்னு சொல்றதும், சுமாரான படத்தை பிளாக் பஸ்டர் னும் சொல்றது black money ya white ஆக மாற்றத்தான்

  • @leebannadar7164
    @leebannadar7164 2 роки тому +17

    தகுதிக்கேற்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் தகுதியை மீறிய ஆசைப்பட்டால் இதுதாங்க கெதி

  • @usmantn1933
    @usmantn1933 Рік тому +1

    Last words

  • @noorjahan8792
    @noorjahan8792 2 роки тому +4

    அது என்ன, Black and blue Radஇல்லையா?

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 роки тому +5

    தொடர்ந்து ஒன்பது படங்கள் வெற்றி அடுத்த ஒன்பது படங்கள் தோல்வி, ஜி வி மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @ananthapadmanabha2988
    @ananthapadmanabha2988 Рік тому +1

    Who is interviewing who. questions answer panna vidungappa

  • @shajinelsakumar5663
    @shajinelsakumar5663 2 роки тому +2

    லெஜன்ட்படமல்ல ஆனால் அன்புசெழியன் பாஜக வில் சேர்ந்தால் No problem, ஆகவே தமிழ் திரைப்பட காரர்களை ரைடுதான்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    கடவுள் இருக்கின்றார்

  • @suriyanarayanankrishnamurt2414
    @suriyanarayanankrishnamurt2414 2 роки тому +4

    As per these interviewer describes... If Anbu chezian and his associates insult loan receiver / family so badly... Then why the hell these idiots continuously receiving LOAN from him...

  • @kannana7931
    @kannana7931 2 роки тому +2

    இதற்கு முக்கிய காரணம் ரஜினி காந்த் மார வாடி யாரும் பெண்ணை கேட்கவில்லை

  • @vijayakumarsubbarayan4498
    @vijayakumarsubbarayan4498 Рік тому +5

    Anbu cheziyan kadavulal nichayam thandikapaduvar

  • @epilogueish
    @epilogueish 2 роки тому +1

    This is normal routine

  • @brightlight1485
    @brightlight1485 2 роки тому

    He has in depth knowledge.

  • @chandrasingh1184
    @chandrasingh1184 2 роки тому +2

    Red giant vs gopuram films

  • @sridhargn1559
    @sridhargn1559 2 роки тому +2

    Saravana storela lifetime discount than 😂😂😂😂

  • @senthilk1148
    @senthilk1148 Рік тому +2

    3.53 அந்த நடிகை ரம்பா. 3 Roses என்கிற சொந்த படம் எடுத்து நஷ்டமானார்

  • @girishankarjayaraman3599
    @girishankarjayaraman3599 2 роки тому +5

    In a nutshell, he is the front end of so many thiefs (politicians benami). Anyhow seen so many big guys. Karma will return (boomerang). Wont leave so easily anyone. Kali but no worries the star is good temporarily. It will change after 10 to 15 yrs. Lets wait and watch how karma plays and boomerang.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 роки тому +10

    மார்ட்டின் சொத்து குவிப்பும் லாட்டரியும் ரெய்டும் கதை போல் இந்த அன்புச் செழியனும் சினிமாவும் வட்டிக்கு கடன் கதையும் உள்ளது. பணப்புழக்கம் கருப்பு பணம் பதுக்கல் பல வகைகளில் முதலீடு என்பது இவர்களுக்கும் திமுக குடும்பத்திற்கும் பல வருடங்களாக இருக்கும் கள்ள தொடர்பு. இவங்களை பஜக விரட்டி பிடிப்பது அற்புதம்.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 2 роки тому +6

    ஆட்சியாளர்கள் அதிகார வர்க்கத்தினரின் துணையுடன் வளர்ந்தவர் வாழ்பவர். நிஜமான மதுரை வீரன். எத்தனை யோ ரெய்டு அதில் இதுவும் ஒன்று. அடிப்பது போல் பாவம் இருக்கும் ஆபத்து இருக்காது. ( INCOME TAX RAID)

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Рік тому +2

    திமுக பிரமுகர்கள் மீது 2024 முதல் நிச்சயமாக ரெய்டு வரும் காலம் வரு ம் என்பது திமுக -வினரு க்கு நன்றாகவே தெரியு ம்.

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 Рік тому +2

    OPS is protector அன்பு so don't support OPS for a reasons

  • @mukunthsrinivas
    @mukunthsrinivas Рік тому +2

    அவ்வளவு நேர்மையான / ஆண்மை மிக்க சேனலாக இருந்தால் உதயநிதி ஸ்டாலினின் அராஜகத்தையும் எடுத்து கூற வேண்டும்.,.

  • @ravik5787
    @ravik5787 2 роки тому +5

    Devayani

    • @senthilk1148
      @senthilk1148 Рік тому +2

      No pro. She is actress ramba for 3 Roses Movie.

  • @PeterRaghavendra
    @PeterRaghavendra Рік тому +1

    "Anbuchezlian will give 1 Rupee morning & will Demand 1 lakh in Evening. Please Don't take or Give Debt . Both will ruin peace of mind." _Be Self Satisfied with what you have_ & Enjoy Simple Life."

  • @kannana7931
    @kannana7931 2 роки тому +1

    Why Rajinikanth won't come to other's functions?

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Рік тому +3

    Anbu cheziyan ops benaami nu u tube la varudhu

  • @rajashekars3655
    @rajashekars3655 2 роки тому +1

    anchor is talking too much, he should allow the guest to speak.

  • @sethunathan123
    @sethunathan123 2 роки тому

    Watch it in 1.75 speee

  • @jayarajnair8535
    @jayarajnair8535 2 роки тому +2

    Those who are arrogant and treacherous will be ruined soon. God is great and powerful. Money will not help finally. They can't stand against God's punishment. These buggars are not humans.

  • @balajothisingaravadiv7009
    @balajothisingaravadiv7009 2 роки тому +2

    ஐயா OPS 😂😂😂

  • @mahendranmani708
    @mahendranmani708 2 роки тому

    Legend movie block buster ah

  • @annallaksmin5120
    @annallaksmin5120 2 роки тому +1

    ENTHA 3 VATHU NAPAR PERA SOLLUNGA 😥

  • @jeyapal9402
    @jeyapal9402 2 роки тому +2

    GV tharkolai
    Kodaikkanal
    Banglow.

  • @babugani9919
    @babugani9919 2 роки тому +1

    inda interview la eduvendumanalum porutukalam ana soniea oru varta adampa ennala tanga mudiyala padam Black buster nu. Eppadi samy anda padata ukkadu parta????

  • @ai77716
    @ai77716 2 роки тому

    Red giant vs gopuram films....
    Anbu.. Janma shani😁

  • @happylife2560
    @happylife2560 2 роки тому +1

    Old news.

  • @babugani9919
    @babugani9919 2 роки тому +1

    Vatti oru peum pavam inda vatti tozilil nadu muluvadu ella bank kalum ella niruvanagalum segiradu iday tadai seya vendum

  • @kannana7931
    @kannana7931 2 роки тому +1

    Rajinikanth will go to well known people function not like an a MGR.

  • @jeya9139
    @jeya9139 Рік тому +1

    சமயம் என்ரு சொல்லி தெவை இலாத விவாதம் ,,

  • @MrDevilGodgaming
    @MrDevilGodgaming 2 роки тому +1

    No use raiding the rich. The best way is to start cleaning the muck from the bottom. Start finding out who are the muscle power at the small town level. Once you decimate the muscle support base , eventually the big fish will fall voluntarily in the net .

  • @ragumani3648
    @ragumani3648 2 роки тому +1

    இன்னும் நெறய நடிகை நடிகர்கள் இருக்காங்க. இவன் ஒரு danger.

  • @sridarbala8475
    @sridarbala8475 2 роки тому +8

    அன்பு செழியன் ஒரு வியாபாரி
    கைது செய்ய வேண்டும்.

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 Рік тому +1

    Nam naatil sattam romba super

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +1

    ஜி வெங்கடேஸ்வரன் மணிரத்தினத்தின் அண்ணன்

  • @vellaichamysamy9032
    @vellaichamysamy9032 2 роки тому +1

    India,mulukka,karuppu,PanAm,ulathu,modi,arasu,nadavadikka,edukkuma?tamilnattu,arasiyal,vathikalidam,illatha,karuppupanama?one,of,the,honesty,pm,Sri,morarji,Desai,in,good,pm,India,he,is,wonderful,pm,morarjidesai,valga,avr,pugal,morarjidesai,Pol,pm,namakkuvendum,very,jentleman,pm

  • @s.ramamoorthys.r9141
    @s.ramamoorthys.r9141 2 роки тому

    ORU ELLAUM NADAKKATHU. PANAM PATTHUM SEIYUM

  • @v2flashviews438
    @v2flashviews438 2 роки тому +1

    Whatever we can speak but letus see reality. Already IT enquired him
    What was the result.? Does central govt make the people fool?.

  • @johnjawahar73
    @johnjawahar73 2 роки тому +1

    லேய் நாம்ஸ் ... கலக்குறியே ... ஜான் ஜவஹர் SIP

  • @vellaichamysamy9032
    @vellaichamysamy9032 2 роки тому +1

    India,valarasu,aga,sariyana,pm,vendum,varumai,illa,India,vendum,endral,nermaiyana,priminister,vendum,morarji,Desai,kalam,parattakoodiyathu

  • @bahrainkk177
    @bahrainkk177 2 роки тому +1

    Anbuchezhiyanai kaithupanna amalakalthuraiku thairiyam thairiyam illaiya

  • @umasankarumasankar93
    @umasankarumasankar93 5 місяців тому

    Madurai Arasaradi PG Auto Finance owner p Gunasekaran Avan yudaiya 2 son kal yum Romba mosamanvangal PG Auto Finance owner p Gunasekaran idam loan vankina Total property yum pedungi veduvan

  • @sathasivansuppiah990
    @sathasivansuppiah990 2 роки тому

    Anbu chelian seithe onrem tavere ellai.ellam loan givers action ippadi than.some taken money wont gave back athil evelovo nattem anbuchelianakke.summavaa panam kodethe terembe vangerethe.naam sontangeleh kodethe panam vange eveloveh kadinam poi marvaris pedengel.

  • @sadikali6736
    @sadikali6736 2 роки тому +1

    KAnduvatekumbal

    • @retreattames
      @retreattames 2 роки тому

      Financing money with more interest ie called kanduvatti

  • @vadivelanellappan42
    @vadivelanellappan42 Рік тому

    Theyva yaani sollite poiyirukallam neenga

  • @kannana7931
    @kannana7931 2 роки тому +3

    Fraud fellow rajnikanth why he comes to Anbu chezhiyan daughters reception? That culprit Anbu chezhiyan had give threat to this rajini and he asks how to handle Dhanush

  • @srinivasank9298
    @srinivasank9298 2 роки тому +2

    Anbu join BJP. THAT'S ALL. avlotha

  • @Aravinthsam6449
    @Aravinthsam6449 2 роки тому +1

    j

  • @bemilabemila9406
    @bemilabemila9406 Рік тому +1

    GV lose Film thamilan

  • @aaraar3869
    @aaraar3869 2 роки тому

    Nothing new talked. Waste interview.

  • @selvakumar6875
    @selvakumar6875 Рік тому

    Kudatha panatha ketta ellarum kettavanga than ithu strategy

  • @wintoserve1117
    @wintoserve1117 Рік тому +2

    Avan ponnu nalla irukkaathu, evvalavu peru vaayil vilunthirukkan,

  • @NagappanKLsabashsariyanaadi
    @NagappanKLsabashsariyanaadi Рік тому +3

    வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக அரசியல் உருவாக்க வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பதிவு மிகவும் அருமை நன்றி ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும் நன்றி

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      😛😛😛😛😛😛😛😁😁😁😁😁😁🤪🤪🤪🤪🤪🤪

  • @MUTHUVELPANDIANRA
    @MUTHUVELPANDIANRA 2 роки тому +2

    Unnai,yaru,anbuta,poi,vattiku,vanka,sonnathu

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 роки тому +4

    Interview தருபவர் own screenplay தருகிறார்

  • @srinivasancr8650
    @srinivasancr8650 2 роки тому +7

    அன்புசெலியன ஆட்ட ஒ அசைக்க ஒ முடியாது முடிஞ்சா தொட்டுபாருங்க

    • @abdulkadertvr2269
      @abdulkadertvr2269 2 роки тому

      அமாரா சர்கார் மோதிஜி சர்கார் யோகிஜி மோதிஜி டபுள் இன்ஜின்க்கா கேந்திர சர்கார் ஜெய் பாரத்

  • @ragumani3648
    @ragumani3648 2 роки тому

    முழுமையான உண்மை. Saravana padam விற்க கூட முடியல. ஆனால் அன்பு செழியன் கிட்ட தான் விற்க முடிச்சது. தேவயானி ரூம் ல அடைச்சு மிரட்டல் விட்டவன் தான் அன்பு செழியன்

  • @p.gunasekaran5051
    @p.gunasekaran5051 2 роки тому +2

    Interview ,kevalama iruku,badhil thelivavae illa,

  • @Wiintb
    @Wiintb Рік тому +4

    200₹ + குஸ்கா+ குவாடர் = கேள்வியாளர்.
    2000₹ + 1/2 பிளேட் பிரியாணி, லெக் பீஸ் + 1 ஃபுல் = பதில் சொல்லும் உபி.
    இதைல்லாம் தான் நாம்மிடையே உள்ள விஷம்

  • @sathyanril
    @sathyanril Рік тому +2

    Dai 200 cr raided…. Biggest comedy is raid becos of legend movie. 😂😂😂😂😂 yaru da intha loosu paya 🤦🏻🤦🏻🤦🏻

    • @sumdimsum
      @sumdimsum Рік тому

      Even if you don’t believe what he says, please show respect in your comments.

  • @velladuraipandiyan
    @velladuraipandiyan Рік тому +6

    ஏன்ட இத்தனை வருடங்கள் மார்வாடி பன்னுனான் இதை பத்தி பேசுனிங்கள

    • @lovablebabydoll9652
      @lovablebabydoll9652 Рік тому +1

      Yaar panalum tapu tapudhan....tamilan tapu pana tapu ilanu sola varingala...logic ilama yosikirom

  • @pandip8830
    @pandip8830 2 роки тому

    Useless interview

  • @murugesan1696
    @murugesan1696 2 роки тому +1

    Business man Annachchikkum,vatti thozhil seiyum Anbuchezhiyanukkum yennaley sambantham erukku? Muttappayalkazha.

  • @sarasworld5310
    @sarasworld5310 Рік тому +1

    To know how to cultivate Keerai in terrace , Keerai cultivation, ponankanni keerai
    Keerai pathi ariya
    ua-cam.com/video/jL7f_O-qAFI/v-deo.html