தினசரி ரயிலை இழந்து பதிலுக்கு பெற்ற ரயிலில் பயணம்.

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • COIMBATORE - RAMESWARAM WEEKLY EXPRESS TRAIN TRAVEL VLOG IN TAMIL

КОМЕНТАРІ • 41

  • @rameshhope8865
    @rameshhope8865 2 роки тому +19

    ஒரு ஊரையே சுத்தி இராமேஸ்வரம் செல்வதற்கு பதில் பொள்ளாச்சி,பழனி வழியாக இயக்கினால் பயண நேரம்,பயண தூரம் வெகுவாக குறையும்🙏🙏🙏

    • @tamilselvank444
      @tamilselvank444 Рік тому +1

      I think DG CBE sections doesn't have Night Shift employees

    • @amelrajdavid6573
      @amelrajdavid6573 Рік тому

      Rameshwaram to kovai mg era train
      Rameshwaram to palakkad mg era train

  • @rameshhope8865
    @rameshhope8865 2 роки тому +8

    மீண்டும் கோவையிலிருந்து இயக்காமல் மேட்டுப்பாளையம் to இராமேஸ்வரம் இரவு நேர தினசரி ரயிலாக இயக்க வேண்டும்💐💐💐🙏🙏🙏

    • @amelrajdavid6573
      @amelrajdavid6573 2 роки тому

      In mg era, 28 trains ran in pollachi route......
      Tuty to kovai mg era train
      Kollam to kovai mg era train
      Madurai to mangalore train
      Madurai to mumbai train
      Rameshwaram to palakkad train
      Madurai to kovai (6 services)
      Dindigul to podanur (8 services)

  • @child-dhaswin
    @child-dhaswin 2 роки тому +4

    இந்த கோவை- பழனி-ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல்-மதுரை வழியாக meeter gauge train இருந்துச்சே ,வருமா

  • @VasanthKumar-tg7lq
    @VasanthKumar-tg7lq 2 роки тому +5

    Coimbatore Rameswaram exp should run via pollachi is shortcut route ji

  • @kajahussain4659
    @kajahussain4659 2 роки тому +3

    Mangalore-rameswaram express via palakkad pollachi epo start pannuvanga?

    • @trainway
      @trainway  2 роки тому

      Already antha process started. Innum konja naala date announce pannuvaanga

    • @kajahussain4659
      @kajahussain4659 2 роки тому

      @@trainway ok bro..

  • @mr.ma3603
    @mr.ma3603 2 роки тому +1

    Super

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf Місяць тому

    Rameshwaram to palakkad daily 4 services missing 🔥🔥🔥🔥

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 2 роки тому

    Super super. Sir

  • @akicr6501
    @akicr6501 2 роки тому

    Super super bro

  • @dhanasekar9132
    @dhanasekar9132 2 роки тому

    சூப்பர் சார்

  • @seerudaishukoor
    @seerudaishukoor 2 роки тому +3

    பயணியர் ரயிலைப் பற்றிய விபரங்களை டிஸ்க்கிரிப்ஷனில் பதிவு செய்தால் பிரயோஜனமாக இருக்குமே

    • @trainway
      @trainway  2 роки тому +1

      செய்கிறேன் அண்ணே

  • @sureshpommi3204
    @sureshpommi3204 2 роки тому

    👌👍👌🙏

  • @gunashanthi6218
    @gunashanthi6218 2 роки тому +1

    Bro dhanushkodi bus timing sonaigana useful ah irukum

    • @manojkumaryt
      @manojkumaryt Рік тому

      Dhanuskodi ku 1hours once time ku bus erukum

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +3

    In mg era, 28 trains ran in pollachi route......
    Tuty to kovai mg era train
    Kollam to kovai mg era train
    Madurai to mangalore train
    Madurai to mumbai train
    Rameshwaram to palakkad train
    Madurai to kovai (6 services)
    Dindigul to podanur (8 services)

  • @kamarajraj3846
    @kamarajraj3846 Рік тому

    அண்ணா கோயமுத்தூரிலிருந்து ராமேஸ்வரம் போக ரயில் கட்டணம் எவ்வளவு

  • @nithyamurugesan5638
    @nithyamurugesan5638 2 роки тому

    Thanks bro

  • @saranyamanikandan636
    @saranyamanikandan636 Рік тому

    Anna palakkad to thiruchendhur expressa CBE la irundhu operate panna romba nalla rukkum via
    Tirupur,erode,karur,dindugul,madurai
    Valiya operate panna nalla varaverpu irukkum anna
    Adhe maari CBE to Nagercoil morning kelambura expressa Pollachi,udumalai,Palani,
    Ottanchathiram valiya kudukkalam adhe maari

    • @prabhup8441
      @prabhup8441 Рік тому

      No chance

    • @NareshKumar-cw8pi
      @NareshKumar-cw8pi Місяць тому

      மதுரை கோட்டத்தில் இருந்த கிணத்துக்கடவு, பொள்ளாச்சி சந்திப்பு ஆகியவற்றை பாலக்காடு கோட்டத்திற்கு கைமாற்றிய பெருமைக்குரியவர் முத்தமிழ் அறிஞர் ( டாக்டர்) அவர்களையும், கோவை கோட்டம் உருவாகாமல் தடுத்து சேலம் கோட்டத்தை உருவாக்கி - (நன்றி : டாக்டர் தமிழ் குடி தாங்கி) -பொள்ளாச்சி சந்திப்பு வழியாக இயங்கி வந்த 30க்கும் மேற்பட்ட ரயில்களை மீட்டர் கேஜ் பாதை மாற்றத்தில் நிறுத்தப்பட்டது... பழைய கோவை எம்பிக்கு கேரளா பாசம் அதிகம் ( கம்யூனிஸ்ட் கட்சி).. எனவே கோவை, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் ரெயில் பாதை வெறுமனே உள்ளது.. முழுவதும் மின்மயமாக்கப்பட்டு அவ்வப்போது ஏதாவது ஒரு இரயிலை இயக்கி தண்டவாளம் துரு ஏறாமல் பார்த்து கொள்கிறார்கள்...

  • @kavithanataraj7981
    @kavithanataraj7981 2 роки тому

    ப்ரோ கரண்ட் அவைலபிள் டிக்கெட் மொபைலில் எந்த ஆப்பிள் ஈசியாக புக் செய்வது என்று தனியாக ஒரு வீடியோ போடுங்கள் கொஞ்சம் யூஸ்ஃபுல்லாக இருக்கும்

    • @trainway
      @trainway  2 роки тому

      Already போட்டு இருக்கேன்.

    • @kavithanataraj7981
      @kavithanataraj7981 2 роки тому

      @@trainway லிங்க் கொடுங்க ப்ரோ

  • @tn23trainvideo
    @tn23trainvideo 2 роки тому

    காட்பாடி ரயில் நிலையம் வரலாறு வேண்டும்

    • @ramalingamnatarajan6456
      @ramalingamnatarajan6456 2 роки тому

      சென்னையில் இருந்து காட்பாடி வழியாக திருவண்ணாமலைக்கு எப்போது ரயில் வரும் தீபம் முன்னிட்டு வந்தால் நல்லா இருக்கும்

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 2 роки тому

    Please upload video with train sound and environmental sound

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 2 роки тому

    Sir please tell which is the best app to book tickets with minimum fee