பாரதி கண்ணம்மாவும் பரியேறும் பெருமாளும் ஒண்ணுதான் - Director Cheran

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • #kamalhassan #indian2 #sankar #pariyerumperumal
    Watch the New series of Kadhaippoma With Parveen Sultana with Actor Director Cheran. He shares more about working with Kamal Hassan in Mahanathi movie and his problem with him. He also shares about Actor Murali and his biggest help to him.
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.....
    ###
    Video Credits:
    Camera : Muthu Kumar & Suresh Kumar
    Editor : Siva Kiran
    Video Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager - Sylwester L.
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hell...
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

КОМЕНТАРІ • 73

  • @dharmarajp7207
    @dharmarajp7207 11 місяців тому +4

    சேரன்! அருமையான விளக்கம்! நல்ல சிந்தனை!

  • @chellakutty9414
    @chellakutty9414 11 місяців тому +18

    மற்றவர்கள் வலியை உணர மகனாகவோ, மகளாகவோ ஏன் எந்த உறவாகவும் இருக்க வேண்டியதில்லை... மனிதம் உள்ள மனிதராக இருந்தால் போதும்.. சேரன் கொண்டாட பட வேண்டிய மனிதர்.... உங்கள் அடுத்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகன்....

  • @kamalv5941
    @kamalv5941 11 місяців тому +17

    நிழலைப் பற்றி பேசும் நீங்கள் நிஜத்தை பற்றி கவலைப் படுவதில் லை அருமையாக சொன்னீர்கள்

  • @kasatech-businesscentre2257
    @kasatech-businesscentre2257 11 місяців тому +17

    நான் சேரனை என்னவோ நினைத்தேன் உண்மையில் தெளிவான மனிதர் தெளிந்த அறிவுள்ள மனிதனாக இருக்கிறார்...

  • @nagalingams4131
    @nagalingams4131 11 місяців тому +11

    வாழ்த்துக்கள் சேரன் சார் உண்மையான வலிகள் உங்கள் பேச்சிலும் படத்திலும்

  • @jkcentumacademy5542
    @jkcentumacademy5542 11 місяців тому +1

    அற்புதமான உரையாடல் வாழ்த்துக்கள் சேரன்.

  • @ramesharavinth6930
    @ramesharavinth6930 11 місяців тому +5

    Cheran sir Word's Really Heart Touching sir ❤ Comeback kudunga sir please unga movie's Yellam My Favourite sir

  • @trthiyagarajan1284
    @trthiyagarajan1284 11 місяців тому +7

    நல்ல படைப்பாளியின் எதார்த்தமான பதில்கள்.

  • @rajarv6784
    @rajarv6784 11 місяців тому +6

    ❤செம❤சேரன்❤விளக்கம்❤

  • @nicecharles8935
    @nicecharles8935 11 місяців тому +4

    Excellent Mr.Cheran

  • @py01boulevard97
    @py01boulevard97 11 місяців тому +3

    பர்வீன் அவர்களின் கேள்வி கேட்கும் முறையில் நிச்சயமாக மாற்றம் வேண்டும்.

  • @koushikmeher5984
    @koushikmeher5984 11 місяців тому +1

    Nice explanation for the first question..and bharathikaannamma was totally outstanding...

  • @babu4506
    @babu4506 11 місяців тому +13

    இவரது திருமணம் அருமையான படம். ஓரளவு மார்கெட் உள்ள கதாநாயகன் இவரின் வேடத்தில் நடித்திருந்தால் வெற்றி படமாக அமைந்திருக்கும்

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 11 місяців тому +4

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 11 місяців тому +1

    அம்மா உங்களின் தெளிவான கேள்விகளுக்கு சேரன் அவர்களின் தன் படங்களில் பதிவு செய்த கருத்தியலை இந்த சமூகம் வாழ்வியலோடும் உணர்வுகளோடும் மீண்டும் மீண்டும் சிந்திக்கக் கூடிய படங்களை கொடுத்ததற்கான விளக்கம் மிகவும் அற்புதம்
    ஒர் கலைப்படைப்பு ஒருவனுடைய உணர்வை தூண்டும் பொழுது அந்தப் படைப்பிற்கான உயிராற்றல் தானாக பிரதி ஒளிக்கும்
    மிக்க மகிழ்ச்சி

  • @niviraj
    @niviraj 11 місяців тому +6

    சேரன் ஒரு சிறந்த இயக்குனர் மற்றும் சிந்தனைவாதி என்று இந்தப் பேட்டியின் மூலம் மீண்டும் நிரூபணமாகிறது.

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 11 місяців тому +3

    Question and Answer both are superb..

  • @bharathidasan3560
    @bharathidasan3560 11 місяців тому +9

    பொற்காலம் தந்த தங்க மகன்...

  • @velloremano
    @velloremano 11 місяців тому +8

    ஆமாம்.மனநிறைவு.

  • @raj2010rh
    @raj2010rh 10 місяців тому

    Highly knowledgeable person..i loved the whole interview ❤

  • @ekdilipkumar
    @ekdilipkumar 11 місяців тому +2

    excellent and brilliant explanation of my director Cheran.. valga valamudan sir.. pls try doing more movies... like raman thediya seethai

  • @senthilraj4951
    @senthilraj4951 11 місяців тому +1

    அருமை சேரனை sir

  • @chemicalssupreme_colors6608
    @chemicalssupreme_colors6608 11 місяців тому +1

    arumai arumai arumai arumai ...............................................................

  • @jeethashree9299
    @jeethashree9299 2 місяці тому

    நான் இயக்குனர் சேரன் அவர்களை சமுதாயம் சிந்தனை உள்ளவர் என்று தெரியும் ஆனால் இந்த அளவிற்கு மிகவும் சிறந்த சிந்தனையாளர் என்பதை அறிந்து கொண்டேன்

  • @lakshmansatheesh9214
    @lakshmansatheesh9214 11 місяців тому +2

    Arumai arumai

  • @yuvanraj6033
    @yuvanraj6033 11 місяців тому

    சிறந்த இயக்குனர்

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 11 місяців тому +1

    முதல் கேள்வி, நல்ல கேள்வி

  • @unmaipaper8653
    @unmaipaper8653 11 місяців тому +14

    அம்மா கேள்வி கேட்க வேண்டும் என்று நீண்டு பேசாதீர் ,உங்கள் கேள்வி சுருக்கம் தேவை ,பதில் அவர் நிறைய சொல்லுவார்

  • @pesumkangal9576
    @pesumkangal9576 10 місяців тому

    அருமையான பேட்டி.07_12_2023

  • @rsv6603
    @rsv6603 11 місяців тому +6

    I accept Mr.Cheran is a classic film-maker but big budget movies depend on action themes n stars....Like Mr.Cheran's guru, Mr. KS Ravikumar who made low budget movies like Cheran Pandian, and also graduated 2 Muthu, Padayappa etc...Mr.Cheran shld adopt the same formula..🙏!

  • @gandhigandhi-f5c
    @gandhigandhi-f5c 11 місяців тому +1

    Cheran sir great

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 місяців тому +3

    👍மதிப்புள்ள சகோதரியாரே

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 11 місяців тому +1

    Intelligent

  • @coronameal6230
    @coronameal6230 11 місяців тому

    Come back cheran sir. . We are waiting.

  • @Mr.Mariner-IYAPPAN
    @Mr.Mariner-IYAPPAN 10 місяців тому

    Super combination aari yum charanum❤❤

  • @neduncheliank763
    @neduncheliank763 11 місяців тому

    Superb

  • @balamohan01
    @balamohan01 11 місяців тому +9

    Why there is no question on Thavamai Thavamirundhu. that movie has more depth than Autograph...

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 11 місяців тому

    கலைஞர்கள் அர்த்தம் கலைமகள் வரம் அருள் பெற்றவர் கள்
    ஆனால் கலை விலையாகக் வியாபாரம் ஆகி கிட்டதட்ட விபச்சாரம் ஆகிவிட்டது
    தனிமனித ஒழுக்கம் தேய்ந்து யார் எப்படி போனால் என்ன நாட்டு மக்கள் நாசமானாலும் பரவாயில்லை பணம் முக்கியம் எல்லோரும் ஓடும் அவல நிலை இந்த நிலை மக்கள் அனைவரும் ஒன்று சேர உழைக்க வேண்டும்

  • @rajeswarik3501
    @rajeswarik3501 11 місяців тому +2

    Cheran mathiri director varusathirku oru nalla padam tharanum.low budget film tharalam

  • @saibaba172
    @saibaba172 11 місяців тому +1

    💐🌷👍

  • @CommonMan94369
    @CommonMan94369 11 місяців тому +1

    சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
    சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
    சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்?
    முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
    சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்:
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும்.
    யோக பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை தாய், தந்தை, கணவன், மனைவி குழந்தைகள் முதல் பெரியவர்கள்
    அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
    திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
    நன்றிகள்
    ஹரே கிருஷ்ண !
    உங்கள் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் 🙏

  • @kousalyavenkatesan3132
    @kousalyavenkatesan3132 11 місяців тому +1

    👏

  • @tvok10
    @tvok10 11 місяців тому +1

    aiyo aiyo...

  • @cvk4860
    @cvk4860 11 місяців тому +2

    இந்த அம்மையாரின் கேள்விகள் மிகச் சுமார். சேரன் அபத்தமான கேள்விகளுக்கும் பொறுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் பதிலளிக்கிறார்.

  • @santhiranvasu1328
    @santhiranvasu1328 11 місяців тому +1

    21:59 21:59 21:59 22:00

  • @itsme_ambulu563
    @itsme_ambulu563 5 місяців тому

    Chetan sir unga rasigai neenga edukkupadam ellam robba

  • @harryrenquist2615
    @harryrenquist2615 11 місяців тому +2

    96 is like female version but with one boy friend not multiple BF.

  • @narayanann892
    @narayanann892 11 місяців тому +1

    திரு சேரன்...
    சாதி காதல் மன மாற்றம்...ஈழம்
    உங்கள் மனா சாட்சி....😮
    இந்த இடத்தில் இந்த காணொளியை பார்ப்பதை நிறுத்தியது மட்டும் அல்ல...
    உங்களை பற்றி எனது மனதில் இருந்த உருவகம் உடைந்து நொறுங்கியது

  • @sivaranjith4152
    @sivaranjith4152 11 місяців тому +1

    Tv channelsla serial paakirathu tha childrens ku viloencea athiga paduthuthu.

  • @jayaraju8181
    @jayaraju8181 11 місяців тому

    எப்படி இந்த மனுசன் காப்பாத்துங்கப்பா

  • @aaronshan8956
    @aaronshan8956 11 місяців тому +1

    உலக நடப்பில் இருக்கும் குறையை கூறும் போது இவர் நீங்க....நீங்க என்பது தவறு. ஒன்றில் மனிதருடைய நடப்பு என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லாவிடில் நாங்க....நாங்க என்று ஒத்துகொள்ள வேண்டும்.
    நேர் காணலுக்கு வரும்போது தான் ஒவ்வொருடைய உண்மை முகம் தெரியவருது.
    எல்லா அறிவுரையும் மற்றவர்களுக்கு. நமக்கு அல்ல 😮

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 11 місяців тому +1

    Movies are about story telling. I don't why the interviewer is trying to debate on what a good ending should be or how it should be portrayed.

  • @srbtelecast5909
    @srbtelecast5909 11 місяців тому +1

    Inrum Thavamai thavam irunthu padatha paathutuu appa ammava pathinyosippom, apporoma call Panni pesuvom

  • @aaronshan8956
    @aaronshan8956 11 місяців тому +2

    சினிமாவில் நடப்பவையை விட்டுகொடுக்கவில்லை என்பதில் இருந்து தெரிவது, தமது சம்பாத்தியத்துக்கு பாதகம் வந்துட கூடாது.
    பிறகு கொள்கையாவது மண்ணாங்கடியாவது

  • @rbharanikumar3580
    @rbharanikumar3580 11 місяців тому

    அருமையான பேட்டி ஆனால் சிறு குறை பொக்கிஷம் திரைப்படத்தை பற்றிய ஓரு கேள்விகளை கூட கேட்கவில்லை

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 11 місяців тому

    திருத்தம் இந்த அவல நிலை மாற

  • @aaronshan8956
    @aaronshan8956 11 місяців тому +3

    I don’t agree with Cheran on kids influences on violence can happen by the phone in their hands.
    Violence takes place in a distance place and happening in our favourite actor’s film make big difference. For an example why socially concerned people voice out for cigarette smoking by Rajinikanth and Vijay because it has a bigger impact on fans and younger generation

  • @py01boulevard97
    @py01boulevard97 11 місяців тому +4

    தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் இப்படங்களை கடந்த இந்த காணொளி மிகவும் கேவலமாக உள்ளது. பர்வீன் அவர்களே நீங்கள் இதற்குப் பிறகு முழுமையான தகவலை தெரிந்து கொண்டு பேட்டி காணவும் இல்லை என்றால் நீங்கள் பேட்டி எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

  • @padmavathipadmavathi560
    @padmavathipadmavathi560 11 місяців тому

    இப்ப வந்தா இறவன் படம் ரொம்ப மோசமா இருக்கு இத எதுகாவே mudiyala

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 11 місяців тому +2

    பாச மலர் படத்தைப். பார்த்து அழுதார்கள்
    நிஜத்தில் அவ்வாறு நிறைய பேர். வாழ்வதில்லை

  • @samyrama8388
    @samyrama8388 11 місяців тому +2

    பர்வீன் ஒரு உள்நோக்கதோடகேள்வி கேக்குறது கேவலமா இருக்கு......

  • @vjeeva123
    @vjeeva123 11 місяців тому +2

    ஆளுக்கு மூட்டை மீனாட்சி மூஞ்ச கழுவி நாளாச்சு பர்வீன்😂..... சேரன் சார் 💯
    ...

  • @veralevelsago
    @veralevelsago 11 місяців тому

    நண்பர்களே ...அக்கா பர்வீன் சுல்தானா திமுக ஆதரவாளர் அதை கவனத்தில் கொள்ளுங்கள்

  • @ManiKandan-sc1jt
    @ManiKandan-sc1jt 11 місяців тому +2

    Sudhakongara varaga madam

  • @abdulmajid7644
    @abdulmajid7644 11 місяців тому

    சேரன் ஒரு நல்ல கதாசிரியர்
    அவருடைய எத்தனை பெரிய தோல்விப் படமாக இருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருக்கும்
    ஆனால் இந்தப் பேட்டியை பாதியிலேயே காணுவதை நிறுத்திக் கொண்டேன்
    அம்மையார் ஒரு கேள்வி கேட்டார்
    ஒரு பெண் இது போன்ற படம் எடுக்க முடியுமா என்று
    நல்ல கேள்வி
    இலக்கியம் படித்த அம்மையார் இதற்கு பதில் தர வேண்டும்
    சிலப்பதிகாரத்தில் கோவலன் தாசி வீடு சென்றான்.
    சொத்தை இழந்தான்
    கண்ணகியிடம் மீண்டான்.
    ஏற்றுக் கொண்டாள்
    இதையே கண்ணகி செய்தால்.இளங்கோவடிகளை என்ன செய்திருப்பீர்கள்?
    நம் வீட்டில் நடந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்?

  • @Ramesh-g9l8b
    @Ramesh-g9l8b 11 місяців тому +1

    Emma pomma

  • @ramsit87
    @ramsit87 11 місяців тому

    Y guys try to dominate this director y can't ask these worst question to others director... This too far I didn't expect from particular bannu... He answers ur all question is it.....

  • @tvok10
    @tvok10 11 місяців тому +1

    partiban 2

  • @BabymohanaA-fj5ff
    @BabymohanaA-fj5ff 11 місяців тому +1

    Intha amma va yeno enaku pudikkala

  • @ShahulhameedShahulhameed-w9e
    @ShahulhameedShahulhameed-w9e 11 місяців тому +1

    barveenv akkavalavmudila

  • @sindhunagarajan5836
    @sindhunagarajan5836 11 місяців тому +1

    This lady is questioning nonsense.
    Just show off 😴

  • @uthayakumar5452
    @uthayakumar5452 11 місяців тому

    அறிவு பெருசா பண்பு பெருசா தம்பி சேரன்சொல்லவும்