தமிழ் சினிமாவுல இயக்குநர்களை பெரிசா நினைக்கிறதில்லை - இயக்குநர் சேரன்

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • #leomovie #thalapathy68 #cheran #kadhaipoma
    Watch the New series of Kadhaippoma With Parveen Sultana with Actor Director Cheran. He shares more about his respect towards Ramarajan and his view on Caste and the government way of driving the citizen.
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.....
    ###
    Video Credits:
    Camera : Muthu Kumar & Suresh Kumar
    Editor : Siva Kiran
    Video Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager - Sylwester L.
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hell...
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

КОМЕНТАРІ • 43

  • @mdr5395
    @mdr5395 11 місяців тому +27

    என் பார்வையில் திரு. சேரன் நல்ல இயக்குனர் சிறந்த நடிகர் .

  • @vigneshjagan370
    @vigneshjagan370 11 місяців тому +10

    தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சேரன் அவர்களின் தமிழ் குடிமகன் தேசிய விருது பெற்ற வேண்டும்.

  • @vbyepass9804
    @vbyepass9804 11 місяців тому +1

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு தரமான இயக்குனர் ❤

  • @kaliyanramesh3645
    @kaliyanramesh3645 11 місяців тому +12

    கடலூரில் சொல்ல மறந்த கதை ஷீட்டிங்கில் சேரன் அவர்களை சந்தித்தேன்..மிக இனிமையாக பழகினார்..

  • @Felix_Raj
    @Felix_Raj 11 місяців тому +24

    தமிழ் சினிமாவின் மிகத் தரமான இயக்குநர் - நடிகர் அண்ணன் சேரன்! ❤

  • @rajendranmylsamy5099
    @rajendranmylsamy5099 11 місяців тому +7

    நான் சாதாரணமாக எல்லா இயக்குணர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை.But I like dir.cheran very much.

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 11 місяців тому +5

    Wow. What a great soul Cheran sir is. Long live Mr. Cheran . Nice gentleman Cheran sir.🙏👏

  • @Periyar616
    @Periyar616 11 місяців тому

    மகத்தான இயக்குநர் 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻 The best interview 🙏

  • @nagalingams4131
    @nagalingams4131 11 місяців тому +5

    உண்மை சார் எனக்கு மிகவும் பிடித்த படம் பாரதிகண்ணம்மா முரளி தான் தெரிந்தது இவ்வளவு ஆண்டு கழித்து தான் சேரன் இயக்குனர் என்பது தெரியும் எவ்வளவு மறைந்திருக்கிறார்கள் இயக்குனர்கள்

  • @palvannan4800
    @palvannan4800 11 місяців тому +13

    சேரன் நேர் காணல் உன்னிப்பாக கவனிக்க வைத்தது.உள்ள[த்]தை எண்ணிப் பார்க்க வைத்தது‌.அருமை .சமூக இயக்குனர் மக்கள் இயக்குனர் என்று இரு பட்டங்களும் அவருக்கு தகும்.

  • @guru.v513
    @guru.v513 11 місяців тому +19

    கிராமத்தில் வாழ்பவருக்கு மட்டுமே அதிகம் புரியும்,
    சேரன் படங்கள்...!

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 місяців тому +5

    👍💯 சேரன்

  • @gandhigandhi-f5c
    @gandhigandhi-f5c 11 місяців тому +7

    Cheran sir very great

  • @shanmugam1935
    @shanmugam1935 11 місяців тому +6

    Congrats cheran sir

  • @cvk4860
    @cvk4860 11 місяців тому +1

    தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலை சிங்கப்பூர் அதிபர் நாதன் தன்னுடைய இறுதி மரியாதை நிகழ்ச்சியில் பாடவைத்தார் என்ற செய்தி கேட்டு மெய்சிலிர்த்தேன். அந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்.

  • @kuttymayilvel.s1074
    @kuttymayilvel.s1074 11 місяців тому

    ''தேசியகீதம்'' நான் நினைத்த எனக்கு பிடித்த படம்!

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 11 місяців тому +3

    Frankly speaking

  • @jayanthimukesh1644
    @jayanthimukesh1644 11 місяців тому

    சேரன்..சார்..வணக்கம்..

  • @jasimiyan2133
    @jasimiyan2133 11 місяців тому +3

    நல்ல டைரக்டர், ஃபர்வீன் சுல்தானை விட அதிகமான பேச்சு

  • @vimalraj2589
    @vimalraj2589 11 місяців тому +4

    I love you sir

  • @pesumkangal9576
    @pesumkangal9576 11 місяців тому

    தரமான இயக்குனர்

  • @saudilanka7668
    @saudilanka7668 11 місяців тому

    He is absolutely right..A student like an actor must go behind the Master I mean Director… But now?????? We follow Sr Cheran is Correct….❤❤❤❤❤❤

  • @mysonbalaji2458
    @mysonbalaji2458 11 місяців тому +8

    🙏🙏🙏🙏🙏🙏💪💪💪

  • @senthilraj4951
    @senthilraj4951 11 місяців тому

    Good director

  • @கண்ணகிதேவி
    @கண்ணகிதேவி 11 місяців тому

    ஒரு தீர்வு எப்படி இருக்க வேண்டும் என்பது தான் தேசிய கீதம் படம்.இதை தனக்கானதாக எடுத்துக் கொண்டது கலைஞரின் மிகப்பெரிய தவறு. தமிழரின் மிகப் பெரிய ஆளுமையான கலைஞர் இந்த படத்தை பாராட்டி இருக்கவேண்டும். இந்த விடயத்தில் அவரும் ஒரு சராசரி மனிதனாகத்தான் ஆகிவிட்டார். உண்மை யில்‌ தேசியகீதம் மட்டுமே மிகச்சிறந்த படம்.

  • @lathasekar2262
    @lathasekar2262 11 місяців тому +4

    Thambi eppadi irugenga

  • @TVAravind
    @TVAravind 11 місяців тому +2

    wonderful

  • @rameshkumar-tn9sc
    @rameshkumar-tn9sc 11 місяців тому

    மதுரையில் அம்பிகை தியேட்டரில் ரீலிஸ் இந்த படம் நடனா நாடட்டியா வில் ரிலிஸ் ஆக வில்லை

  • @sendilnathan3271
    @sendilnathan3271 11 місяців тому +2

    "FAKE COLLECTION REPORT" by producer I expected they will do this. Jawan released in 10,000+ screens and made 129 crore on Day 1 WW but Leo released in around 5,000 screens WW and made 148 crores HOW? It is possible. Just wait and see he will also declare it has crossed Jailer within one week
    This clearly shows the producer is Vijay indirectly so he wants to be No.1 collection

  • @prabaharanm9320
    @prabaharanm9320 11 місяців тому

    Jaathi enbathu Ella manithargalidamum oori kidakkirathu. Athu maaraathu athai maatravum mudiyaathu

  • @ravisiva4494
    @ravisiva4494 11 місяців тому

    Only for business nothing for life that is mann

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 11 місяців тому

    விஜய் அடுத்த
    படத்தில்
    சேரண் தான்
    மையின் வில்லன்

  • @nagarajanmaha8006
    @nagarajanmaha8006 11 місяців тому +2

    Sir yen sir உங்க பொண்ணு காதல ஏற்கல

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 11 місяців тому +1

    Loose impacts alot......

  • @let_us_know
    @let_us_know 11 місяців тому

    neengale director periya aal illaenu nenachudhana nadikka vandheenga

  • @kavyaselvi3384
    @kavyaselvi3384 11 місяців тому

    Poda lusu

  • @shivyam
    @shivyam 11 місяців тому

    Thanks to parveen soothu madam..