கட்சிக்காரனாக இருந்தாலும் நடவடிக்கை! நிரூபித்த ஸ்டாலின்! Constandine Ravindran | Kallakurichi Issue

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #NakkheeranTV #mkstalin #kallakurichi
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 156

  • @Rrscreen
    @Rrscreen 3 місяці тому +64

    இந்த துயரத்துக்கு முழுக்க முழுக்க ஆட்டுகுட்டி சதிவலை இருக்கும் விசாரியுங்கள்

    • @naga52raja10
      @naga52raja10 3 місяці тому +10

      100% unmai.avanu ekku theriyum ellam.

    • @radhakrishnanradhakrishnan3454
      @radhakrishnanradhakrishnan3454 3 місяці тому +1

      திமுக காரன் பொண்டாட்டி கள் ஓத்ததுலயா

    • @michaelmicky120944
      @michaelmicky120944 3 місяці тому

      ஆட்டுக்குட்டி யும் அவன் கூட்டமும் ஏதாவது குழப்பம் உண்டாக்கணும் ன்னு சுத்தி சுத்தி வாரானுக ,அவனின் பின்னால் இருக்கும் கும்பலை பிடிச்சி விசாரிக்கணும் ,கருப்பு சட்டை வீரர் வெறும் கோமாளி .13 பேரை சுட்டு கொன்ற போது டிவி ல பாத்து தெரிந்து கொண்டேன் ன்ன டுபாக்கு .குஜராத்தில் இருந்து தான் கஞ்சா வருது ன்னு சொல்லுற போது ,அதை கேக்க துப்பில்லை.

    • @இஸ்லாமியதமிழச்சி8612
    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 3 місяці тому

      Aamam

  • @jaganathanv3835
    @jaganathanv3835 3 місяці тому +22

    குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாரய சாவுகள் நடந்ததே
    டெட்பாடி ஆட்சியின்தூத்துக்குடி துப்பாக்கி சூடு பத்தி பேசலாமா

  • @ramachandran8630
    @ramachandran8630 3 місяці тому +6

    என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும் உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்
    முதல்வரே

  • @selvaperia8512
    @selvaperia8512 3 місяці тому +10

    கள்ள சாராயம் குடித்து இறந்த குடும்பத்துக்கு எதுக்கு 10 லட்சம்? ஏன் குடித்தார்கள்? இந்த பத்து லட்சங்களை காய்ச்சியவரிடம், கண்டுக்காம இருந்த கலைக்டர், காவல்துறை, வருவாய்த்துறை உளவுத்துறையிடம் வசூல் செய்து கொடுக்க வேண்டும்.

  • @famailma3912
    @famailma3912 3 місяці тому +7

    Collecter dismiss பண்ணவேண்டும் police ig எல்லோரையும்
    10ரூ கொடுத்தால் உயிர் வந்து விடுமா

  • @kurusamy662
    @kurusamy662 3 місяці тому +11

    ஏலேய் சங்கராபுரம் எம்.எல்.ஏவையும்‌ ரிஷிவந்தியம் எம்.எல்.ஏவையும்‌ ஏன்டா சொல்லமாட்றீங்க‌

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому +3

      கூட்டுக் களவாணி தானே நக்கீ நாரப்பயல் 😮😮😮😢

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 3 місяці тому +5

    முதல்வர் தனது கட்சிக்காரர்கள் கவுன்சிலர்கள் எம்எல்ஏக்கள் வட்டம் ஊராட்சிமன்றம் ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி என ஒருத்தர்கூடவா முதல்வருக்கு விசுவாசமாக இல்லை? விஏஓ ஆர் ஐ தாசில்தார கலக்டர் என யாருமே விசுவாசமாக இல்லையா? காவலர் ஏட்டையா உதவி ஆய்வாளர் ஆய்வாளர் கண்காணிப்பாளர் கமிஷனர் டிஐஜி டிஜிபி உளவுத்துறை என யாருமே விசுவாசமாக இல்லையா ? முதல்வர் யாரையுமே நம்பாமல் அதிக விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் !

    • @vishnupathiraj51
      @vishnupathiraj51 3 місяці тому +1

      எல்லோருமே விலைபோய்விட்டார்களா ? முதல்வர் ஏமாந்துவிட்டாரா ?? உளவுத்துறை ஏன் இதை முன்கூட்டி முதல்வருக்கு தெரிவிக்க வில்லை??

  • @selvaperia8512
    @selvaperia8512 3 місяці тому +5

    மிக சிறந்த முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இது போன்ற கொடூர சாவை உளவுத்துறையால் கண்காணித்து தவிர்த்திருக்கலாம். நடந்த கோர மரணத்தை மிக விரைவா நடவடிக்கை எடுத்தது பாராட்டுதற்குரியது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому +2

      விரைவான நடவடிக்கை எது 50 பேரை புதைக்க தோண்டிய குழிகளா ?

  • @வீடும்வாழ்வும்

    அரசுக்கு எதிராக குற்றம் செய்கிறவர்களை உடனே தண்டிக்க வேண்டும்

  • @rajasekar790
    @rajasekar790 3 місяці тому +5

    விசாரனை Commission தலைமை சரியான தேர்வு இல்லை. ஸ்ரீமதி விவகார விசாரனை Commission போன விதமே ஒரு உதாரனம்.

  • @jesikacharles
    @jesikacharles 3 місяці тому +17

    காகம் உட்கார பனம் பழம் விளுந்த கதைதான் எடப்பாடி வகித்த முதல் அமைச்சர் பதவி அவர் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற போவதில்லை 26ல் MLA ஆவாரா?

  • @Nagarajan-er8vg
    @Nagarajan-er8vg 3 місяці тому +3

    தக்க நடவடிக்கை ‌எடுங்கள்.

  • @panneerselvam3962
    @panneerselvam3962 3 місяці тому +13

    அரசியல் சதி கண்டிப்பாக இருக்கும் ,அந்த தொகுதி எம்எல்ஏ க்கு தெரியுமா தெரியாதா .தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் ,அனைவரையும் கைது செய்ய வேண்டும் .,கள்ளசாராயம் விற்பனை எவ்வளவு நாளாக நடக்கிறது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому +1

      மூன்று வருடங்களாக நடக்குதாம்😮😮😮😮

  • @anbusuji
    @anbusuji 3 місяці тому +3

    உளவுத்துறை முடுக்கி விடப்பட வேண்டும் கண்டிப்பாக.

  • @jakirhussain8112
    @jakirhussain8112 3 місяці тому +3

    Jaya Atchiyil Maha maha savu Kumbakona Kulanthaigal Savu Srirangam Kalyana Mandana savu Salem Gas Tanker Savu ani thum Jaya aachiyil.

  • @vasanthsamuel5498
    @vasanthsamuel5498 3 місяці тому +4

    Well done Prof.Cons.🎉🎉

  • @vasudevan4837
    @vasudevan4837 3 місяці тому +3

    குண்டர் சட்டதில் கைது ஏன் செய்ய வில்லை

  • @ramachandran8630
    @ramachandran8630 3 місяці тому +1

    சரியான பதிவு

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 3 місяці тому +4

    பத்து லட்சம் கொடுத்தது தவறு100%

    • @anbusuji
      @anbusuji 3 місяці тому +1

      டாஸ்மாக்கால குடிகாரன உருவாக்கிட்டோம் மொடா குடிகாரனாயிட்டான் குடும்பநடத்த முடியல இப்படி செத்திட்டா அரசு பணத்துல பிளைச்சுக்க அப்படின்னு அதிகமாயிருமோன்னும்கவலை அப்படி செய்யலைன்னா அந்த குடும்ப நிலைய நிணைத்தும் கவலை என்ன பன்றது இந்தியா கூட்டனி ஆட்சி அமைச்சா பூரனமதுவிளக்கு கொண்டு வரலாம? கள்ள சாரயம் பெருகிருமோ? தெளிவான முடிவு எடுங்க.

  • @tamilmovies4066
    @tamilmovies4066 3 місяці тому +2

    suspension venaam - dismiss pannunga Mudhal Amaichare.

  • @chellappanps1964
    @chellappanps1964 3 місяці тому +3

    நக்கீரன் பத்திரிக்கை கோஞ்சம் நேர்மையா. மன சாட்சிபடி பேசுங்க.

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 3 місяці тому +2

    These top officials are under the control of central BJP.😮working agsinst the ruling Govt .

  • @rajaraja-cc8hv
    @rajaraja-cc8hv 3 місяці тому +3

    ரைட், ரைட் கான்ஸ்டான்டைன் சஸ்பென்சன் தண்டனையே அல்ல. அது விசாரணை முறை. தண்டனை தராதவரை அது அரசு ஊழியரை எந்த வகையிலும் பாதிக்காது ரைட் ரைட்.

  • @hariprasadvenkatarao1482
    @hariprasadvenkatarao1482 3 місяці тому +1

    Super Government... 100 per uir ponal enna... 10 lack podrarula ungaluku... CM Vignesh always rocks... Thalaivar inbha nidhi vazga.

  • @adkram2755
    @adkram2755 3 місяці тому +2

    Good CM all annamalai and anbumani and company behind they have top officils are known to them.
    DMK will find soulution for this
    They open arrack shop and kallu to stop this.

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 3 місяці тому +2

    Sir, Do not justify government inaction and indifference in stopping illicit liquor in Tamil Nadu.I t happened last year. Even after that no concrete action has been taken. Pl.Do not think people are fools.

  • @SenthilKumaran-nj2bf
    @SenthilKumaran-nj2bf 3 місяці тому +5

    பிஜிபி சுன்னிய முடிச்சிடுங்க தமிழ்நாட்டுல

  • @comparisonon3601
    @comparisonon3601 3 місяці тому

    Correct sir

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 місяці тому +1

    Too late

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 3 місяці тому +3

    முதல்ல பதவி விலகு

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 3 місяці тому

    The speech speed automatically slowed day by day even no opp partys why???

  • @gengasalamchinnapillai8134
    @gengasalamchinnapillai8134 3 місяці тому +1

    தம்பிராஜவேல்மரபுஎன்றுவிதிஉள்ளது.சபைகூடியவுடன்வாதம்நடந்தால்இறநதவர்வருவாரா?மிகவும்துயரமானநிகழ்வு.இதுபோல்இனியும்நடக்கூடாத.....

  • @uzairmohammed9841
    @uzairmohammed9841 3 місяці тому

    Nice Speech

  • @kodeeswaranchellaiah4288
    @kodeeswaranchellaiah4288 3 місяці тому

    Fix responsbility on officials and continual vigilance is must

  • @sundarbabu268
    @sundarbabu268 3 місяці тому

    அந்த தொகுதி சமஉ எந்த மாதிரியான பொறுப்புகள் கொண்டுள்ளார் மக்களை சந்திக்கிறாரா அவர்களுடைய குறைகளை கேட்டறிகிறாரா?
    அனைத்து துறையிலும் ஆக்கப்பூர்வமான செயலாய்வு தேவை.

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 3 місяці тому +5

    கலெக்டர் தவறான தகவல் எப்படி தந்தான்

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 місяці тому

    அதிமுக விக்ரவாண்டியில் அப்புறம் ஒரே அடியாக அம்பே பேபே பேபேல்

  • @mdillibabu3981
    @mdillibabu3981 3 місяці тому +1

    Nandukettu saganum

  • @ALIYYILA
    @ALIYYILA 3 місяці тому +3

    ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு 8-12 லட்சங்கள். அதுவும் நேரில்.
    எப்படி தப்புகிறார்கள்?
    அதிமுக ஆட்சியில் ஒழுங்காக நடந்துகொண்டிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு திமுக ஆட்சியில் இந்த ஆண்டு இதுவரை நடக்கவில்லை. ஏன்?
    யார் மீது இதற்கு நடவடிக்கை எடுப்பது?

  • @jakirhussain8112
    @jakirhussain8112 3 місяці тому

    Jaya kanmmuney Kumbakonam Mahamaha savvukku Badhil Sol Dosai Master

  • @kathirveluvelayutham180
    @kathirveluvelayutham180 3 місяці тому +1

    Edappadi oru pottai

  • @PradeepKumar-lg7pd
    @PradeepKumar-lg7pd 3 місяці тому +1

    DMK waste

  • @thamilhumanity324
    @thamilhumanity324 3 місяці тому

    Here lots of arivalayam ottu thinee muttuboys. Doi last year savukku media interviewed this areas people and savukku said this areas dmk goons selling illegal alcohol

  • @tamilmovies4066
    @tamilmovies4066 3 місяці тому

    eevirakkam illamal nadavadikkai edungal Mudhal Amaichare

  • @reachkenuja56
    @reachkenuja56 3 місяці тому

    Saar please stop talking about the past. First of all Councellor la irundhu aarambikkanum. Lower level la thaan action yedukkanum. Adhai vittutu Collector mela action yedutha yepoudi. Chumma vaai lae vadai suttukittu irukadhenga. Stop talking and take action.

  • @RajaPandian-s6k
    @RajaPandian-s6k 3 місяці тому

    ஸ்டாலின்தான் வராரு
    சாமான் போட போறாரு 😂
    ஒரு சாமி ரெண்டு சாமி டயர் சாமிடா 😅😅😅😅
    மோடிஜி ஒத்து ஒத்து பொறந்ததெல்லாம் தறுதலை இந்தியவா இருக்கு 😜😜😜😜
    எல்லாம் நல்லா( நடு )நிலை நக்கிஸ் )பேப்பர், சேனல் ஊடகங்கள் தான் அவன் அவன், எவன் எவன் ட் ட காசு வாங்குனானோ அவன் அவனுக்கும் நல்லா ஊம்பி உடுறாங்க 😅😅😅😅😅😅

  • @vijayang8504
    @vijayang8504 3 місяці тому +1

    Tuu pongadaa

  • @kathirveluvelayutham180
    @kathirveluvelayutham180 3 місяці тому

    Enda kallacharayatha kudikiranka

  • @IndumathiRamar
    @IndumathiRamar 3 місяці тому

    Waste stalin dust bin

  • @r.s1505
    @r.s1505 3 місяці тому +1

    விஜய்அவர்களேநடிக்கபோனியாபடத்துலநடிச்சிட்டுபோஅரசியல்லநடிச்சிஅவாடுவாங்கமுடியாது😂😂😂

  • @RobyTony-ii3xk
    @RobyTony-ii3xk 3 місяці тому +1

    தி.மு.க., அ.தி.மு.க.வின் ஆசைகள் இந்த ஜென்மத்திலும், எதிர்காலத்திலும் நிறைவேறாது, இது சிவனின் சாபம்.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 3 місяці тому

    🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP-Tamilan-Annamalai-IPS"🪷🙏 "BJP will win Above 122 seats in Tamilagam"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏ok g

    • @MathialaganN-ze5vq
      @MathialaganN-ze5vq 3 місяці тому

      இந்த பதிவை பார்க்கும்போது இந்த சாவில் பாஜக விற்கு தொடர்பு இருக்கலாம் என்று தோனுகிறது

  • @jayr4991
    @jayr4991 3 місяці тому +2

    நீங்க எல்லாம் யாருடி யோக்கிய பு.... முந்தைய ஆளுங்க டா 😠😠😠😠

  • @kadarmoideenjalal7156
    @kadarmoideenjalal7156 3 місяці тому +3

    புழுத்தறது தெரியாது.. டம்மி அரசு

  • @VINOTHINISAKTHIVEL-w9o
    @VINOTHINISAKTHIVEL-w9o 3 місяці тому +2

    deiiiiiiiiiiiiiii muttttuuuuu boyssssss.... kevalam vetkakedu,,

    • @ppk7000
      @ppk7000 3 місяці тому +1

      yes. BJP and Modi are muttal boys

  • @srinivasanr5670
    @srinivasanr5670 3 місяці тому

    🙏🪷 *"TAMILAN-TASMACIL"("Liquor & Drugs")🪷🙏🪷"VADAKANS -VAYAL KAATIL"("Rice & Wheat")🪷🙏"Dravida TAMILAN Likes "LIQUOR & DRUGS"Only. No.1 Drinker STATE💚@💚Great Tamilan Development"* 🪷🙏

  • @TGAProMKM
    @TGAProMKM 3 місяці тому +27

    இவர் இதே மாதிரி தான் "யாரும் தப்பிக்க முடியாது" என்று ஸ்ரீமதி வழக்கிலும் கூறினார் ஆனால் அந்த வழக்கிலும் அதுவும் குறிப்பிட்ட அந்த பகுதியில் எந்தவிட நல்ல முன்னேற்றமும் இதுவரை இல்லை என்பதே வருத்தமான உண்மை...

    • @rajasekar790
      @rajasekar790 3 місяці тому +4

      அந்த கேஸ் கோர்ட்ல இழுத்துட்டு இருக்கு..

    • @kanthamurugan6688
      @kanthamurugan6688 3 місяці тому

      ஆனால், இப்போது வாய்திறக்கும் ஆடு, அந்த பள்ளிமாணவி செல்வியம்மா மகள் இறந்ததற்கேன் ஒன்றும் பேசாமலிருந்துவிட்டார்.திமுக அரசையெதிர்த்து சரியான அடி அப்போதே கொடுத்திருக்கலாமே? மைக்கேல்பட்டி மாணவி தற்கொலையை மதமாற்ற முயற்சியில் இறந்ததாகக் கச்சை கட்டிய ஆடு ,செல்வி அவர்களின் பெண் இறப்புக்கு மௌனித்ததேன்?

    • @endhiran555
      @endhiran555 3 місяці тому

      முதலாளியை காட்டிக்கொடுக்க கோப்பால் என்ன கோமுட்டி தலையனா? திருக்கை மீசைக்காரன்.
      சந்தன மரத்தை வெட்டி விற்றதாக போலீஸ் தேடிய வீரப்பனை பேட்டி எடுத்தானே... வீரப்பன் சந்தன மரத்தை விற்றார். அதை வாங்கிய யோக்கியன்களை சந்தித்து பேட்டி எடுத்தானா?
      மூணு நாள் காட்டில் தங்கி எடுத்த பேட்டியில
      "அண்ணே யாருக்கு அண்ணே விற்குறீங்க? '
      என்று கேட்காமலா இருந்திருப்பான்?🤔
      👉யார் எல்லாம் வாங்குனாங்களோ அவங்க கிட்ட
      "பேட்டி தரீங்களா இல்லை பெட்டி தரீங்களா?"
      என்று கேட்காமலா இருந்திருப்பான்?
      🙄எதை சொல்லணும்
      எதை மறைக்கணும் என அனைத்தும் கோப்பால் அறியும்.

  • @Kingsman-1981
    @Kingsman-1981 3 місяці тому +15

    சாராயம் வித்தா 10 வருசம் குண்டாஸ் நோ பெயில் திராணி இருந்தா சட்டம் கொண்டுவாங்க மக்கள் நலம் விரும்பிங்களா?!😊

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому +2

      அதெப்படி அரசாங்கமே விற்கும் போது சட்டம் வரும்?

  • @YennachupaYennachu
    @YennachupaYennachu 3 місяці тому +34

    காவல் துறை முதலமைச்சருக்கு ஆரம்பத்திலிருந்து பல விஷயங்களில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றே மக்களாகிய நாங்கள் நினைக்கிறோம்.நிச்சயம் இந்த செயல் அரசுக்கு அழுத்தம் கொடுக்க செய்தது போல் தெரிகிறது.சரியாக விசாரித்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    • @reachkenuja56
      @reachkenuja56 3 місяці тому +1

      So idhukku Peru thaan Poor administration.... Mr.MKS has to act and just not keep taking.

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 3 місяці тому

      ஸ்டாலின் முதல்வர் ஆனதில் இருந்து உளவுத்துறை ‌யின் செயல்பாடு கள்‌ சரியில்லை.கள்ளக்குறிச்சி உள்ளூர் காவல் நிலையத்திற்கு தெரியாமல் கள்ளச்சாராயம் ‌விற்க‌மு டியாது.ஏன் உளவுத்துறை க்கு தெரியவில்லை?

    • @YennachupaYennachu
      @YennachupaYennachu 3 місяці тому

      @@reachkenuja56 Haven't you seen the video of the Chief Minister's speech in the Assembly? Watch the news on TV everyday and you will understand his administration.

    • @GANAPATHY-rg3tg
      @GANAPATHY-rg3tg 3 місяці тому +1

      This is fact, what you say is correct. Police department has great failure in this incident. They are getting salary ,then why they allowed sarayam illegal criminals. So strict strong action should be taken with out delay. Police department strictly only for collection and curruption. They stand at every nuke and corner of the road collecting money from poor people by putting false case. I think police department working hard to spoil the name of D M K party government.

  • @saravananp1689
    @saravananp1689 3 місяці тому +4

    யாரை ௧ாப்பத்த இந்த நாடகம்

  • @divyasreekumar968
    @divyasreekumar968 3 місяці тому +5

    Shame on this channel and this program.u should have guts to telecast real news

  • @anbusuji
    @anbusuji 3 місяці тому +6

    மாவட்ட ஆட்சியரை கா த்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும்.தகுதி இருப்பதாக தெரியவில்லை.

  • @வீடும்வாழ்வும்

    அரசை குறை சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை

  • @watermax9285
    @watermax9285 3 місяці тому +2

    ஆர்.கே.நகரில் அதே திமுக டெபாசிட் இழந்துள்ளது.
    பென்னாகரத்தில் அதிமுக டெபாசிட் இழந்த வரலாறு இருக்கிறது.

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 2 місяці тому

      RK Nagar Ele னே அல்ல ஆதிக்கதிருடன் TTV Dinakaran செய்த அட்டூழியம் இரட்டை இலை குக்கராக வெற்றி அல்ல தொகுதி மக்களுக்கு என்ன பிரயோசனம

  • @SenthilKumaran-nj2bf
    @SenthilKumaran-nj2bf 3 місяці тому +2

    அவருக்கு என்னங்க தெரியும் அவருக்கு அதான் அடி முட்டாள் என்கிறது கவுண்டர் அடி முட்டாள் என்பது அதுதான்

  • @traftff3880
    @traftff3880 3 місяці тому

    ஆபரேஷன் சக்சஷ்! பேசன்ட் டைடு! சஸ்பென்ட்! கெட்டவார்த்தை! டிஸ்மிஸ் நல்ல வார்த்தை! முதல்வர் ராஜினாமா சூப்பர் சூப்பர் சூப்பர் நல்ல வார்த்தை!!!!

  • @jothiraman7974
    @jothiraman7974 3 місяці тому

    நடவடிக்கை எடுங்க ஐயா

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 3 місяці тому

    Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉modi koottaniyarrrthaan NTK pa ma ka ADMK Sanaa danam konda anaivarukkum miruga gunam kondavaingka akaala maranam varum kooravibathu varum kodiya maranam varum varum varum bjpyenar NTK pa ma ka ADMK Sanaa danam konda anaivarukkum gulam kothiram azhindhu povaaingko olindhum povaaingka aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 3 місяці тому

    நம்பறவங்க நம்புங்க

  • @jayr4991
    @jayr4991 3 місяці тому +3

    அந்த மாவட்ட கலெக்டர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் தானே முறை படி

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 місяці тому +1

    VERY ALERT GOVERNMENT.

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 3 місяці тому

    Edapady wants KD modi to understand his love for KD modi in standing against Stalin!First of all why CM is not arresting this fellow edapady? I strongly suspect edapady is behind this Kalla sarayam death! This is the reaction, & frustration of edapady's complete defeat in this election!

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 3 місяці тому

    Why Black goat is example for all matter.

  • @jebajeba7936
    @jebajeba7936 3 місяці тому

    He is a lier same as sreemathi

  • @RameshKumar-hd3mn
    @RameshKumar-hd3mn 3 місяці тому

    Stalin.patavi.vilaka.vendum.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 місяці тому

    abolished separate RAILWAY BUDGET AND DIVERTED THE FUNDS TO OTHER AREAS, AND NEGLECTED the MAINTENANCE RAILWAY MINISTER AND FM . SHOULD RESIGN.

  • @tamilselvan4170
    @tamilselvan4170 3 місяці тому +2

    இது மூஞ்சிய பாத்தியா

  • @saravananp1689
    @saravananp1689 3 місяці тому +1

    dismiss செய்

  • @kathirveluvelayutham180
    @kathirveluvelayutham180 3 місяці тому

    Super cm

  • @kathirveluvelayutham180
    @kathirveluvelayutham180 3 місяці тому

    Edappadi oru porumbokku.

  • @ArasanPeer
    @ArasanPeer 3 місяці тому

    👍👍✋✋

  • @vaithilingamkp2104
    @vaithilingamkp2104 3 місяці тому

    10-5 ல் வன்னியர் துரோகம்

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 3 місяці тому

    Mk ஸ்டாலின் மாஸ் சிஎம் 4 தமிழ்நாடு

  • @SudarsanKannan-q7c
    @SudarsanKannan-q7c 3 місяці тому

    சம்பவம் நடந்த பகுதி வார்ட் கவுன் சிலர மாவட்ட்ட கவுன்சிலர்
    ஊராட்சி மன்ற உறுப்பினர் தலைவர்.கிராம நிரவாக அதிகாரி வருவாய் ஆய்வாளர்
    B.D.O. THASILDHAR .R.D.O.
    D.R.O இவர்கள் மீதும் நடவடிக்கை தேவை . இதில் ஒரு
    நபருக்கு கூட சமுக அக்கறையே
    இல்லையா?இது விஷயமாக ஒரு மொட்டை பெட்ஷன் முலம்
    முதல்வர் கவனத்திற்கு தெரிய
    படுத்தி இந்த துயரை தடுத்து
    இருக்கலாம். இங்கு பணி செய்த
    அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளாட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்
    வாங்கும் பணத்தில்ஒரே ஒரு
    பத்து ரூபாய் க்கானவேலை
    பார்த்து இருந்தாலே போதும்
    அங்கு வேலை பார்த்த ஒருவருக்கு கூட சமூக அகக்கறை இல்லையா? என்ன
    மனிதர்களோ.