Це відео не доступне.
Перепрошуємо.

பூணூலை அறுத்தது சரிதான்! | Subavee | காரசாரமாய் - 2

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024

КОМЕНТАРІ • 133

  • @selvamss764
    @selvamss764 Рік тому +14

    பேச்சாளிக்கே உரிய அற்புதமான குரல் வளம் அய்யா சுப வீ.அவர்களுக்கு.

  • @manoharansubbaiah293
    @manoharansubbaiah293 Рік тому +12

    ஆழ்ந்த சிந்தனை கொண்ட ஐயா சு.ப.வீ அவர்கள் இந்த சமூகம் மாற்றம் பெற இன்னும் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.

  • @abuthaheer6977
    @abuthaheer6977 Рік тому +8

    பல்வேறு விவரங்களை மிக மிக அருமையாக கூறிய அய்யாவுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @muthuchinnadurai4873
    @muthuchinnadurai4873 Рік тому +14

    கேள்வியில் தெளிவு இல்லை ஆனால் நல்ல பதில்.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      நீ சொல்லு .
      திருட்டு திராவிடம் சுபவீ சூத்திலா இருக்கு

  • @logabalan4414
    @logabalan4414 Рік тому +13

    எங்களின் பெரியாராய், இருப்பதால் மட்டுமே உங்களுடன் பயணிக்கிறோம் அய்யா,காரசாரமாய் நிகழ்ச்சி மிகவும் பகுத்தறிவு கருத்துக்கள் நிறைந்த அருமையான பதிவுகள் அய்யா, உங்களின் வழியில் எங்களின் பயணங்கள் நீண்டுகொண்டே இருக்கும், நன்றி அய்யா.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      மேரியைக் கன்னி கழித்தது யார் என்று சுபவீ திராவிடச் சும்பனிடம் கேள்

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Рік тому +7

    தெளிவு தெளிவு தெள்ளத் தெளிவான பதில்கள் ஐயா.

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 Рік тому +3

    அடிப்படைக் கேள்விகள் தான். ஆனாலும், சுப.வீ. அவர்கள் பதில்கள் அறிவுப் பூர்வமானவை. சமூக அக்கறையுள்ளவை.

  • @sureshkumarkalimuthu2010
    @sureshkumarkalimuthu2010 Рік тому +8

    சிறப்புங்க ஐயா மென்மேலும் தொடரட்டும் தங்களின் களப்பணி வாழ்த்துகள்

  • @mailtosano
    @mailtosano Рік тому +10

    தெளிவான பதில்கள் ஐயா👏🏽👍🏽

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 Рік тому +2

    எந்த வகையிலும் அடிமைத்தனம் ஆதிக்க மனப்பாங்கு இவைகள் ஒழிக்கப் பட வேண்டும் என்பதை பேராசிரியர் சுபவீ அவர்கள் சிறப்பாக விளக்கம் அளித்துள்ளார்.
    மிகச் சிறப்பு!

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Рік тому

      கட்சியின் பெயர் சாதி மதத்தின் அடிப்படையில் இருக்கிறது எல்லாரும் அவர்கள் சாதியே பெருமை காட்டி கொள்கிறார்

  • @danieljoe3132
    @danieljoe3132 Рік тому +11

    Great thinking, keep educating people 👏 hat's off 👏 🙄

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 Рік тому +7

    ஐயா அவர்களின் தெளிவான அறிவுக்கு ஏற்ற சிறந்த விளக்கங்கள் நன்றி

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      திருட்டு திராவிடம் சுபவீ சூத்திலா இருக்கு

  • @sesharathnamveeramalla.5407
    @sesharathnamveeramalla.5407 11 місяців тому

    பேச்சாளர் சுப வீ விரபாண்டியன் இனிமையாக இருக்கும். அவர் விரிவுரை அருமை தோழர்

  • @elumalaia1843
    @elumalaia1843 Рік тому +3

    இது மாதிரியான லட்சியப் பார்வை கொண்ட உரையாடலில் மக்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்டு அல்லது பெரும்பான்மையோர் கவனிப்பாளராக இருந்து தெளிவு பெறும் போது தான் நாம் சமத்துவத்தை நோக்கி நகர முடியும். ரத்தக் கவுச்சி கொண்ட சுயநலக் கும்பலிருந்து நாட்டை மீட்புருவாக்கம் செய்ய இம்மாதிரியான உரையாடல்கள் தேவைப்படுகிறது

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf Рік тому +7

    தெளிவான விளக்கம்... ஐயா அவர்களுக்கு நன்றி

  • @srsubramanisubramani255
    @srsubramanisubramani255 Рік тому +5

    மிகவும் அருமையான விளக்கங்கள்

  • @duraisamyp2062
    @duraisamyp2062 Рік тому +5

    நெறியாளர் கேள்வியில் தெளிவு இல்லை.

  • @balajikuppusami1137
    @balajikuppusami1137 Рік тому +1

    அய்யா அவர்கள் எப்போவும் great தான் 👍🏻👍🏻👍🏻

  • @a.t.t3041
    @a.t.t3041 Рік тому +5

    தாங்கள் குடிமை சட்டம் என்று கூரும் போது குடிமி சட்டம் என்று எனக்கு காதில் விழுந்தது.

    • @govindan470
      @govindan470 Рік тому +1

      3041
      உன் காதில் ஈயத்தை காய்ச்சி
      ஊற்றிக்காெ ள் இல்லை யானால்
      தீயை காெ ழுத்தினாலும் எழுந்திருக்காது சாமான் . சிக்கல்

  • @balamk1589
    @balamk1589 Рік тому +2

    this girls' questions are put forth in such a way that it sounds like she is a brahmin.. anyway, excellent answers by respected subaveerapandian and he educated her (hopefully every ignorance mind, including me)

  • @arjunpc3346
    @arjunpc3346 Рік тому +4

    Subaveerapandiyan Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.

  • @arulappalawrence500
    @arulappalawrence500 Рік тому +4

    Excellent Interview. Thanks to Ayya.

  • @pandianpunniyakoti2854
    @pandianpunniyakoti2854 Рік тому +1

    Sir,
    I'm now 58 years old, after watching and hearing again and again Tr.Suba.Vee speeches, cleared my all doubts about Thanthai Periyar. I will discuss current politics with my family, my wife, daughter, son 27 years old accepted my thoughts and they're also understand about Thanthai Periyar.

  • @edwinmcc
    @edwinmcc Рік тому +2

    As always . . very informative interview . . the interviewer was asking questions which are usually aired by the 3% . . But his answers were as usual . . befitting replies . .which exposed their hidden cunning schemes . . Kudos Mr Suba Vee . .

  • @krishna1970april
    @krishna1970april Рік тому +1

    எஃப் சி ஓ சி எங்கள் அய்யாவை தவிர வேறு யாரும் இப்படி ஒரு நுணுக்கமான விளக்கத்தைக் கொடுக்க

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk Рік тому +1

    மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி சுப.வீ.அவர்களே.

  • @tnbcpresentswhatsup1363
    @tnbcpresentswhatsup1363 Рік тому +9

    Professor Suba Vee sir, I always amazed why your brother become director and you became Teacher, now, I understood you had deserved to become Professor, because able to convince the opponents in remarkable, significant way. Well done sir !!!

  • @pandiannagappan7773
    @pandiannagappan7773 Рік тому +1

    சிறப்பு சுபவீ அவர்களே.

  • @erodeiraivan
    @erodeiraivan Рік тому +2

    அருமை
    சிறப்பு

  • @rahu8717
    @rahu8717 Рік тому +2

    அருமை.. உண்மை..

  • @balajikuppusami1137
    @balajikuppusami1137 Рік тому +1

    மிக அருமையான விளக்கம் அய்யா 👍🏻👍🏻👍🏻

  • @abdussamadh4870
    @abdussamadh4870 Рік тому

    சகோ சுப வீ அவர்களே மாஷா அல்லாஹ் உடன் பனி செய்ய விரைவில் சந்திப்போம் காரனம் நீங்கள் என்னவாக இருந்து விட்டுப்போங்கள் கவலை இல்லை நீதிக்காக போராடுகிறீர்கள் சமத்துவ சகோதரத்துவத்திற்காக போராடுகிறீர்கள் அகிலங்களின் இறைவன் நீதி சழுத்துபவர்களை நேசிக்கின்றான் எனவே அதில் என் பங்களிப்பும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் இன்,ஷாஅல்லாஹ்!

  • @RanjeethRaj-og6mx
    @RanjeethRaj-og6mx 11 місяців тому

    i did not expect this kind of interview..... this is really good approach.

  • @edwinprataban2744
    @edwinprataban2744 10 місяців тому

    Really you are a great man subavee iyyah...consistently I am watching all your videos and getting enormous knowledge...thanks for your contribution iyyah....

  • @arjunpc3346
    @arjunpc3346 Рік тому +3

    Thandai Periyar 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.

  • @shankhavi8490
    @shankhavi8490 Рік тому +1

    அருமையான பேட்டி தோழர்

  • @boopathipillai8951
    @boopathipillai8951 Рік тому +2

    கேள்வி மிகவும் தவறாக அளவுக்கு ஆதரவாக இருந்தாலும் பதில் தெளிவாக உள்ளது

  • @tpganesan128
    @tpganesan128 Рік тому +1

    நாம் கேட்க நினைக்கும் கேள்விகளை கேட்டு,நமது ஐயங்களை நீக்கிய காரசாரத்திற்கு நன்றி.

  • @chiduchidambaram1341
    @chiduchidambaram1341 Рік тому +1

    Awesome response. Thanks for educating us.

  • @senthamizchezhian6137
    @senthamizchezhian6137 Рік тому

    பிறப்பால் உயர்வு தாழ்வு என்போனைச்*செருப்பால் அடிப்பதே-சிறந்த பரிசு*கவிஞர்செந்தமிழ்ச்செழியன்!

  • @andalramani6191
    @andalramani6191 Рік тому +1

    Empty vessel makes the most noise.......என்று ஒரு பழமொழி ஆங்கிலத்தில் உண்டு. ஏனோ அது தான் இப்போ ஞாபகம் வருது.
    ..

  • @easycodingbysethu
    @easycodingbysethu 10 місяців тому

    Wonderful SUBAVEE Sir

  • @revel4peaceskm922
    @revel4peaceskm922 Рік тому +1

    Modi avoids shaking hands inside India, but he shakes hands with foreign leaders and thr ppl.

  • @edwinprataban2744
    @edwinprataban2744 10 місяців тому

    Big salute

  • @vincentgoodandusefulinterv9084

    மருந்தெல்லாம் நோய் இருந்தாதானே கொடுக்கமுடியும். கேள்வி உல்ட்டா

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Рік тому

    ஒதுக்கீடு சதவிகிதத்தை மக்கள் தொகை சதவிகிதத்துடன் ஒப்பீடு செய்க

  • @MohammedThaiyb
    @MohammedThaiyb 11 місяців тому

    إنا خلقناكم من ذكر وأنثى...
    அல்குர்ஆன்

  • @blackstonecup1269
    @blackstonecup1269 Рік тому +3

    வகுப்புவாரி இட ஒதுக்கீடுக்குள் உள் ஒதுக்கீடாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யலாம்!!!!!!.

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Рік тому

    என் சுயமரியாதையை கேள்விகுறியாய் ஆக்குவது
    இந்து மதமே

  • @GopalRV
    @GopalRV Рік тому

    Brilliant explanations/answers 👍

  • @SubramanyanValiyasala-tq3cm

    Thegirliscuteandpretty

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz Рік тому

    Ayya, Carry on the torch of periyar

  • @renganathanr1392
    @renganathanr1392 Рік тому

    தேவையில்லாத‌விவாதம் காலம் செல்ல செல்ல அதுவாகவே சரியாகிவிடும்

  • @rahu8717
    @rahu8717 Рік тому

    24.16. செருப்படி.. 👏👏👏👏👏

  • @sekars3220
    @sekars3220 Рік тому

    Good news thanks

  • @arjunpc3346
    @arjunpc3346 Рік тому +3

    💙🖤❤️

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Рік тому

    Intelligence is God. Intelligence is growing.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Рік тому

    Ammaadi, ivanidam jaakkirathai,by Naattaraayan

  • @muruganop1
    @muruganop1 7 місяців тому

    TENSON VENDAMMA, KALA KATTAM , KALA KATTAM ENDRU SOLKIRIRGAL,
    KALARTHIKU YEEN KATTAM PODUGIRGAL.KALATHIL ENDRU SOLLIVITTU POGALAMAY.

  • @bhobalan
    @bhobalan Рік тому +1

    சாதி ஒழிப்பு தேவைதான்
    மது ஒழிப்பு அவசியம் இல்லை தான் ... நுகர்வோர் க்கு ரசீது கொடுக்காமல் இருப்பது என்ன நியாயம்... அதிமுக செய்ய வில்லை என்று சப்பகட்டு தேவையில்லை ..

  • @lotus5295
    @lotus5295 Рік тому

    உன்னை தெய்வம் இப்படி படைத்தபோதே……

  • @etabrikkumar274
    @etabrikkumar274 Рік тому +1

    👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍

  • @SamaravelImayavaramban
    @SamaravelImayavaramban Рік тому

    Economically Weaker in Non SC/ST/OBC have 20% PSTM reservation in Employment and 7.5% reservation in Education in Tamil Nadu. The question is how many Non SC/ST/OBC truly belong to Economically Weaker Sections ? If Non SC/ST/OBC people study in Tamil Medium (Government Schools) and they have marks above Cutoff, they can apply for the 20% / 7.5% reservation.

  • @venkataramansubramanian762
    @venkataramansubramanian762 Рік тому

    கீழே உள்ளதை முழுதாகப் படிக்கவும்

  • @senthamizchezhian6137
    @senthamizchezhian6137 Рік тому

    வாழிய சுபவீ

  • @kader-eu7eh
    @kader-eu7eh Рік тому

    அய்யா.பேராசிறியர், ஆசிரியர், பகுத்தறிவாளர் சு.ப.வீ.அவர்களுக்கு வணக்கமும், வாழ்த்துக்களும்!
    *தமிழன்*கலிபுல்லா, மீமிசல்.

  • @Indian-dr1xf
    @Indian-dr1xf Рік тому

    வாழும் பெரியார்

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 Рік тому

    தோழியே உனது thought flow is towards சுபவி அய்யா.
    In future you will be talking and doing similar to or more than him.
    My best wishes to you.
    What a beautiful discussion...❤❤❤

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Рік тому

    சமூகரீதியாக கீழே இருக்கிறான்.அங்கு சாதி
    நுழைகிறது.

  • @ravananjanijp764
    @ravananjanijp764 Рік тому

    Massssss E V R

  • @chandrasekaran5006
    @chandrasekaran5006 Рік тому

    🤝🙏✊️💐

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 Рік тому

    Subavee should teach Kannada Evra teachings like living together with out marriage, relationship outside marriage going to prostitutes after marriage, . Subavee should open Lullu groups in tamilnadu with France tamilachi. Only Telugu Dravidian kalaignar family,udayanithy and inbanithi should rule tamilnadu. Subavee should teach Stalin wife not to go to Brahmin temples and ask her to remove Mangal Sutra as veeramani done.

  • @edwinprataban2744
    @edwinprataban2744 10 місяців тому

    You are not convincing...you are conquering iyyah

  • @ramamurthysundaresan8956
    @ramamurthysundaresan8956 Рік тому

    Porukkigal koottam.

  • @priyarangadurai9094
    @priyarangadurai9094 Рік тому

    Anchor questions not acceptable

  • @thilsen9027
    @thilsen9027 Рік тому

    Setti nadukku
    Oru
    Sirappirukku
    Tamizh😁l
    ____
    Ariya
    Uthavuvathu
    Sindhu
    Path😮
    🐒path😮

    👉😁😁😁😁😁😁😁😁😁😁

  • @su-mu
    @su-mu Рік тому

    4:34 "Paava yoniyil piranavargal"
    I just listened to a complete recital and read the text at the same time of chapter 18 by this lady: ua-cam.com/video/5jCNRuenP2g/v-deo.html
    I did not hear a phrase similar to "paapa yonaha." Either I did not hear it clearly or completely missed it; Or, you gave a wrong reference; Or, Ms. Pramodini Rao did not intentionally say it; Or, the version she chose did not have it!
    Which one is it?

  • @user-bq3rq6oj8u
    @user-bq3rq6oj8u 6 місяців тому

    Kai thatta oru kootam vinakku

  • @sridharkesava6127
    @sridharkesava6127 Рік тому

    Watched Subavee's answers in "Kaarasaram". This program has to be appreciated for he has invited questions from those who have diametrically opposite views. He justifies attacks on Hinduism only and not other religions as he is a Hindu and the majority are Hindus. I think his logic is flawed because in that case he should term his aim as " Hindu Samooga Needhi" and not just "Samooga Needhi" as other religions are also part of the samoogam. Again he justifies cutting of the poonols ( sacred thread) of Brahmins and calls it a soft retaliation ( menmurai and not vanmurai). This is plain wrong as all Brahmins are not responsible for repression and they should have targeted only those Brahmins who had harmed the lower castes. Again the sacred thread may not mean anything to rationalists but means a lot to Brahmins and cutting it off is not soft retaliation. If I get a chance in that program, I have a lot of questions to corner him.

  • @venkataramannarayanaswamy2833

    ஒரு பக்கம் சாதியும் ,இடமொதிக்கீடும் இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது என்ற யதார்த்ததை கூறிவிட்டு மறுபக்கம் எல்லாவற்றையும் (100%) சாதி விழுக்காடின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம் என சமநீதியின் பெயரால் பரிந்துரையும் கூறி, பிறகு சாதியை ஒழிக்கவேண்டும் என்ற குறல் எழுப்புவதும் ஒன்றுக்கு ஒன்று முரண் படுவதில்லையா?

  • @Selvakumarsathiriyan
    @Selvakumarsathiriyan Рік тому

    இப்ப அந்த தைரியம்😂 இருக்கா
    Bjp வைத்து செய்து விடுவார்கள்

  • @Altersci
    @Altersci Рік тому

    Would they dare to say to Sikhs not to carry kirban under common civil code? Will hindus forego Hindu undivided family tax benefits which they enjoy and other communities don't?
    When hijab is being admonished why no one is objecting Sikh's Turban? When men are compelled to cover their head by Sikhism it is ok - but women are recommended to cover their head - why is it considered oppression? Please note that all muslim women don't wear scarf - no muslim admonish them.. they are let be.. Women are wearing scarves as their choice. who are you to say they should not wear it.. The way this interviewer thinks, wearing saree or maxi is suppression and wearing mini or bikini is liberation? Where does this dress code starts and ends? It is cultural

  • @richvalues1356
    @richvalues1356 Рік тому +1

    இதை ஊழல் சாதி திமுக அடிமை சொல்வது சிறப்பு!

  • @vincentgoodandusefulinterv9084

    தலைப்பு காரசாரமாய். ஆனால் உப்பு சப்பு இன்றி இருக்கு.

    • @Jayantan846
      @Jayantan846 11 місяців тому

      பாக்காத போடா

  • @cooljunks1
    @cooljunks1 Рік тому +1

    30:20ல் கேள்வி கேட்கும் பெண்ணுக்கு மாதவிடாய் பற்றிய புரிதல் இல்லைபோல… சுப.வீ ஐயா தன் பதிலில் தெளிவுபடுத்துகிறார்.

  • @stalinstalin7776
    @stalinstalin7776 Рік тому

    Unga mela oru mariyathai iruku till 1999

  • @ganesank8803
    @ganesank8803 Рік тому +1

    Hinduism can't be reformed by dravidians. It's not the job of dravidians. If people don't like Hinduism, then they can very well migrate to Buddhism or other religions of their choice.. If DK leaders and followers have joined Buddhism or other religions,by this time lakhs and lakhs of people ought to have joined Buddhism and or other religions of their choice. Hinduism in Tamil Nadu would have reduced by lakhs and lakhs of people. Hinduism will be in jittery.

    • @mask2705
      @mask2705 Рік тому +2

      Don’t worry. Hinduism will split into pieces soon. The reason for the breakup will not be Dravidian ideology but the Hindutva fundamentalism. As the Hindutva forces mindlessly go aggressive with their ideology, the reformist Hindus will identify them separately from the barbaric.

    • @govindan470
      @govindan470 Рік тому

      @@mask2705
      Dai dog, write your name first
      Kindly convert you and your family to muslim which is best for ever
      Get out from Hinduism you are nonsense . If you are muslim it will be great

    • @elumalaia1843
      @elumalaia1843 Рік тому +1

      கர்நாடக மாநிலத்தில் நாங்கள் இந்துக்கள் இல்லை என்று கூறி பிஜேபியை புறக்கணித்து வாக்களித்து ஆட்சியை அகற்றினார்களே எதனால் இந்த விளைவு ஏற்பட்டது.

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Рік тому

      ​@@elumalaia1843 தமிழ் நாட்டில் மக்களின் முடியுதன் மக்கள் ஆட்சி ஓருவர் சில பேசுவதால் மறவாது இல்லை மற்ற மதத்தை குறை சொல்லாமல் மக்களுக்கு நன்மை செய்வர் இருக்கிறார்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Рік тому

    Poonul arukka neengal yaarudaa ? Podaa punnaakku,by Naattaraayan

  • @seshadrianu3229
    @seshadrianu3229 Рік тому

    டேய் குழப்பாதேடா

  • @Altersci
    @Altersci Рік тому

    This lady has venom against minorities.
    Muslim women got property rights - 1500 years ago.. Only few decades ago the women in Tamilnadu got this right - but still seldom the people practive.
    Muslim women have right to do their own business - for 1500 years
    Muslim women should give clear consent for marriage
    Muslim women were given right to divorce in one say - 1500 years back - In other communities it has to be fought out in court
    Muslim women are not secluded during those three days
    Muslims are around 15 - 20% in population but they get meagre 3.5% reservation - where as the forward community being only 3 - 4% enjoy 10% based on income reservation - The stipulation that earning less than 8lac/ p.a is considered poor and economically weak. It is a big joke.
    I am sure Su ba Vee knows all the above - I don't know why he did not say these points. Expected more from him..

    • @govindan470
      @govindan470 Рік тому

      Most of the business is by Muslim
      Reservation also enjoying
      Abnormal support because of minority
      Your comments against 10% reservation is injustice and unfair.

  • @kader-eu7eh
    @kader-eu7eh Рік тому

    கேள்விப்பெண்ணே? ஒருவீட்டில்10_நபர்? இன்னொரு வீட்டில் 1,நபர்?
    ரேசன்எப்படிகொடுக்கவேண்டும்? நீயேசொல்?

  • @truthonlytruth8760
    @truthonlytruth8760 Рік тому

    சகோதரி நீங்கள் ஒரு மூன்று வருடங்களுக்கு ஒரு இழிந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்து பாருங்கள் அப்பொழுது உங்களுக்கு தெரியும் அதனுடைய வலி அதற்கு மேலாக எந்த ஒரு பொருளாதாரமும் இல்லாமல் அந்த ஜாதியில் இருந்து பாருங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு தெரியும் என்னுடைய வேர்
    ஒரு கிராமத்திலே பிறர் இருக்கக்கூடிய சமுதாயத்தில் ஒரு இழி நிலையில் இருக்கக்கூடிய ஒரு சமுதாயமாக இருந்து பாருங்கள்

  • @truthonlytruth8760
    @truthonlytruth8760 Рік тому

    சகோதரி நீங்கள் ஒரு பத்திரிகையாளராக பேசவில்லை என்பது தெரிகிறது நீங்கள் ஒரு ஆர்எஸ்எஸ் பிரிவைச் சார்ந்தவர் என்பது நன்றாக இதன் மூலம் தெரிகிறது உங்களுடைய பேச்சை உங்களுடைய மூலத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்

  • @shanmugampress5894
    @shanmugampress5894 Рік тому

    அவாக்களுடைய
    பூணூலை
    மட்டுமல்ல
    அவாக்களுடைய காமவெறிகொண்ட பூ....".........யும்ஒட்டுக்க அறுத்து எறிய வேண்டும்
    சுபவி...அய்யாவின்
    மேன்மையான பேச்சுமிகவும் அருமை.

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy Рік тому +1

      Vada an punul Mela kayi vahida pakalam

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Рік тому

      உங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறது அதே மாதிரி அவர்களுக்கு பிடித்த மாதிரி இருக்க உரிமை உண்டு அவர்கள் பணத்தில் வாங்கி போடரங்க உங்க சாதி மதத்தில் எந்த குற்றமும் நடக்கவில்லை உங்கள் சாதி உள்ள அனைவரும் நல்லவர் என்றால் உங்கள் சாதி பெயரை சொல்லுக்க நானு தெரிந்து கொள்கிறேன் எனக்கு தெரிந்து எல்லா சாதி மதத்திலும் தவறு நடத்து என்று நினைத்தேன் ஆதனால் தான் பெண்களுக்கான சட்டம் வந்து என்று நினைத்தேன்

  • @a.t.t3041
    @a.t.t3041 Рік тому +3

    அருமையான பதில்கள் அறிவு பூர்வமான விளக்கங்கள் ஆனால் கேள்வி கள் தான் புரியவில்லை.