Q&A with suba veerapandian on women’s right sub veerapandian speech

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 99

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 4 роки тому +13

    Nice explanation by Subavee
    God = worship = leads to castism
    This happens only in Hindu religion
    Castism should be abolished

    • @ananthu62
      @ananthu62 3 роки тому +1

      ஜாதிகள் தானாகவே அழிந்துவிடும். எப்பொழுது குலத்தொழிலில் இருந்து IT வேலைகளுக்கு இளைய தலைமுறையினர் செல்ல ஆரம்பித்தார்களோ, அப்பொழுதே மெள்ள மெள்ளமாக, இரண்டு மூன்று தலைமுறைகளில் ஜாதிப் பற்று முழுவதும் போய்விடும். அனால் நம் அரசியல் கட்சிகள் விட்டு வைக்குமா!!?

  • @DevaSena-fl7bz
    @DevaSena-fl7bz 5 місяців тому +1

    பெரியார் இல்லையெனில் தமிழ் நாட்டில் பல மனிதர்கள் சாதி ரிதியாக கோயில் முன் கடவுள் முன் வெளியே தான் நிற்பார்கள் என் அன்பு மக்களே

  • @chemahesh5693
    @chemahesh5693 4 роки тому +12

    அருமையான பேச்சு🙏

  • @rizwanjb2737
    @rizwanjb2737 4 роки тому +7

    Very nice

  • @selvarajs6993
    @selvarajs6993 4 роки тому +8

    Great

  • @haritheerthamp6647
    @haritheerthamp6647 4 роки тому +3

    Nice and matured speech.

  • @ConDual020
    @ConDual020 3 роки тому +2

    “Our world is not divided by race, colour, gender, or religion. Our world is divided into wise people and fools. And fools divide themselves by race, colour, gender, or religion.”

  • @manoharanbalakrishnan7266
    @manoharanbalakrishnan7266 4 роки тому +2

    Good Speech and Sensible

  • @jamesnavaneethan7848
    @jamesnavaneethan7848 4 роки тому +3

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது நாம் சென்று சாதிக்கு புத்தகம் போட்டு பிழைப்போம் சாதி சான்றுதல் கேட்டு ஆட்சி நடத்துபவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் வாழ்க பெரியார்

  • @simplycityThaya
    @simplycityThaya Рік тому

    ஜயா கடவுள் பக்திதான் ஒழுக்கம்,மனிதாபிமானம்,க௫ணை,இரக்கம்.

  • @palanisamy4324
    @palanisamy4324 3 роки тому +1

    Supper sir really supper

  • @wdongston4852
    @wdongston4852 2 роки тому

    Amazing speech!!!

  • @mohamednijam2056
    @mohamednijam2056 4 роки тому +7

    கடவுளை மற மனிதனை நினை

  • @RanjithKumar-vb1fu
    @RanjithKumar-vb1fu 4 роки тому +5

    Excellent 👏

  • @thulsiraman2683
    @thulsiraman2683 8 місяців тому

    11:39 நாட்டில் ஒழுக்கம் கூடியிருக்கிறதா.. ஒழுக்கம் கூடாதா போது, பக்தி கூடினால் என்ன கூடாவிட்டால் என்ன.. 👋👋👋👋👋

  • @sudhaajs8226
    @sudhaajs8226 4 роки тому +2

    Well explanatory answer sir thank you sir.

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 4 роки тому +3

    சாதி என்பது இவனைவிட நான் பெரியவன் சிறியவன் என்பதாகாது அர்த்தம்.சாதி என்பது சொந்தபந்தமாகும்.அது ஒரு கலாச்சாரம்.அவ்வளவுதான். ஆனால் சாதி என்பது ஏற்றத்தாழ்வான எண்ணத்தை புகுத்தி விட்டு அரசியல் செய்பவர்களை அதன் சூழ்ச்சியை புரிந்து கொண்டாலே போதும் .சாதிகள் என்பது ஒரு கலாச்சாரம் இதில் ஏற்றதாழ்வுகள் கிடையாது என்ற புரிதலை சங்க கால தமிழர் வாழ்வு வரலாற்றை கல்வியிலிருந்து அதன் வரலாற்றை சொல்லி புரியவைக்க வேண்டும்.அதை விட்டு விட்டு சாதியே ஏற்றத்தாழ்வு தான் என்று கூறி தமிழர்களிடையே சாதி வன்மத்தை வளர்த்த திமுக வருடிகள் சொல்லி கொண்டு தமிழர்களை ஏமாற்றி ஆள நினைப்பதை அறிந்து தமிழராய் ஒன்றுபடுவோம்.சாதி என்பது குலங்களின் பிரிவுதான் என்பதை உணர்வோம்.

  • @simplycityThaya
    @simplycityThaya Рік тому

    கடவுள் பக்தியினால் ஒழுக்கம் மனிதாபிமானம் இரக்கம் க௫னை ௭துவுமே இல்லை. ௮யோக்கியா்கள் கடவுளால் ௭துவுமே செய்ய முடியாது இது ௨ண்மை.

  • @chandrasekarganesan5453
    @chandrasekarganesan5453 Рік тому

    "கெட்டவனெல்லாம் நல்லா இருக்கிறான்". நீயும் தான நல்லா இருக்க, அசுபவீ?

  • @srinivasanvenkataraman100
    @srinivasanvenkataraman100 2 роки тому

    100days velai tittam kondu Vandhavargal vazhga vazhga valarga valarga velga velga velga

  • @simplycityThaya
    @simplycityThaya Рік тому

    சில இடங்களில் ௮ற்புதமான ௨ண்மை பேச்சு.சிலோன்

  • @giridharan9038
    @giridharan9038 3 роки тому

    பல questions cut பண்ணிட்டாங்க

  • @senthilkumarpandian2738
    @senthilkumarpandian2738 4 роки тому +6

    "வணக்கம் டா மாப்ள பகுத்தறிவிலிருந்து 🤔"
    நடிகனை நாட்டை ஆள வா என்று சொல்லும் தமிழகத்தில் பகுத்தறிவுள்ளாத என்பது ? இதுக்கு பகுத்தறிவு வாதிகளின் பதில் என்ன?

  • @KK-ve3kb
    @KK-ve3kb 4 роки тому

    Still looking out for god? Self realization is the right way . Will find god within your soul.

  • @ConDual020
    @ConDual020 3 роки тому

    மனிதனிடம் உள்ள மனித நேயத்தை ஜாதி மதம் கொள்ளும் பிறகு அந்த ஜாதி மதமே மனிதனை கொள்ளும் நம்மில் எதனை பேருக்கு விளங்கும்

  • @mohammedali940
    @mohammedali940 2 роки тому

    மனிதனக்குள்தான்கடவுளேஇருக்கிறான்ஆலயத்தில்இல்லைமனிதனைமனிதன்மதித்தாலேபோதும்கடவுள்இருப்பான்

  • @Yemayei
    @Yemayei 4 роки тому

    சுடலை நல்ல இருக்குகிறார்

  • @thangarajtuty1786
    @thangarajtuty1786 4 роки тому +2

    இன்றைய அரசியல் தலைவர்களில் தம்பி சீமானைப் போல சாதிகளை மிக கடுமையாகச் சாடும் ஒரு தலைவரை உங்களால் குறிப்பிட முடியுமா?

    • @sayeekannanramaraj9142
      @sayeekannanramaraj9142 3 роки тому +1

      Sanghi fradulant seeman ok. Be aware. Padinga first.

    • @vimalsanjai728
      @vimalsanjai728 Рік тому

      ​@@sayeekannanramaraj9142 ippo அவன் தான் நாடார் பெருமை பேசுறான் நாய், அருந்ததியர் மக்களை வந்தேறினு சொல்றான் பாப்பானுக்க கால கழுவி குடிக்கிற நாய் சீமான்
      அவன நம்பி நாசமா தான் போனும்

  • @vigneshwaran3218
    @vigneshwaran3218 4 роки тому +1

    Welldone pradeep...

  • @dvpp7357
    @dvpp7357 4 роки тому +1

    Tamilargalin veera varalatrai padiungal enaku vayathu 58 in palli padippil padsm irundathu naan padithen

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 4 роки тому

    World first language is Tamil friends World freedom language is English friends Read the Bible history friends We are not Indian we are named by Indian friends When we Learn the IPC laws friends and Teach the IPC laws friends and Obey the IPC laws friends and Production the IPC laws friends and Please give free education and food for study friends

  • @arimotors6337
    @arimotors6337 4 роки тому +3

    உன் சாயம் வெழுத்து ரொம்ப நாள் ஆச்சு
    உனக்கு அறிவு இல்லை
    என்ற உண்மையை இளைஞர்கள் தெரிந்துகொண்டு வெகுநாட்களாகிவிட்டது

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 роки тому +3

    nowadays young chaps are more brilliant! mere dravidianism can't beat them by brain wash!

  • @makemedia8105
    @makemedia8105 4 роки тому +2

    Pithiyam 😂😂

  • @dr.chandrasekaran7757
    @dr.chandrasekaran7757 2 роки тому

    SUBA VEERAPAN THIRUMANAM KADANTHA VURUAVU , WIFE FORGET GO FOR OTEHRWIFE , BECAUSE NO GO D
    CHIRSITAN GOD , MUSLIM GOD, NO GOD FOR HINDU SO THEY - MARRY SISTER AND DAUGHTER PAGUTHARIVI
    SAMUGA NEETHI , NO DIFFERNECE BETWEEN WIFE AND OTHER WIFE THAT IS SAMUGA NEETHI

  • @sivaramakrishnaiyer
    @sivaramakrishnaiyer Рік тому

    Karunanidhi tamilar mudugil kuthiya drogi endru neengal pesina videovai podava

  • @karthik1905
    @karthik1905 4 роки тому +5

    DMK kuja.....

  • @karthik1905
    @karthik1905 4 роки тому +1

    Sure 1 plate briyani and 1 quater bottle parcel from Gopalapuram. paavam intha badu`!

  • @yuvaraj3719
    @yuvaraj3719 4 роки тому +2

    உனுக்கு கரு பழனியப்பன் எவ்வலோ தேவலாம்

  • @jtjraj8711
    @jtjraj8711 4 роки тому +2

    தாங்கள் பெரிதும் மதிக்கும் பெரியாரை அவமதித்த ஊழல் தி மு க விற்கு சோம்படிக்கும் சு ப வீ அவர்களே🙏😂

  • @ramarramar5627
    @ramarramar5627 3 роки тому

    Dravidathal uram vidu valathathu. 488 sathikal OK va

  • @dvpp7357
    @dvpp7357 4 роки тому

    Naam ellorum tamilar tamilarai irupppm tamilstai valvom naam tamilar

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 роки тому +1

    misguidance!

    • @kannanmeenaksisundaram6776
      @kannanmeenaksisundaram6776 4 роки тому +1

      He is taking you for missed guidance by conservative ideology to right path with understand where you are.

  • @udayappanlakshmanan7129
    @udayappanlakshmanan7129 Рік тому

    ஜாதியாலதாண்டா உங்களுக்கு நல்ல ஓசி சோறு கிடைக்குது...அதனால வுட்றாதீங்கடா அந்த ஜாதிய....

  • @udayappanlakshmanan7129
    @udayappanlakshmanan7129 Рік тому

    ஒழுக்கத்தை பத்தி நீங்க பேசலாமா

  • @dvpp7357
    @dvpp7357 4 роки тому +1

    Tamilargalin veera varalatrai padiungal enaku vayathu 58 in palli padippil padsm irundathu naan padithen