Це відео не доступне.
Перепрошуємо.

1114 - DEBLIATE PLANET,AATHIPATHYA KARAGATHTHUVA நீச்சகிரகத்தின்ஆதிபத்தியம் காரகம்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2020
  • நீச்ச கிரகத்தின் ஆதிபத்தியம் - காரகத்துவம் எது கெடும்? 5ல் குரு, 9ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் UA-cam வீடியோ..
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 273

  • @lksmedia3670
    @lksmedia3670 3 роки тому +20

    குருஜீ பராசுரர் புலிப்பாணி அகத்தியர் இவர்களை நாங்கள் நேரில் பார்த்ததில்லை ஆனால் இவர்கள் அனைவரையும் உங்கள் ரூபத்தில் பார்க்கிறோம் உங்களோடு சமகாலத்தில் வாழ்வதில் பெருமை கொள்கிறோம் குருவே

    • @jayamaruthi2756
      @jayamaruthi2756 3 роки тому

      ,,,,,

    • @RajaRaja-vl9cy
      @RajaRaja-vl9cy 2 місяці тому

      ஐயா ஏதோ ஒரு அமைப்பில் சோதிடத்தை மக்களுக்கு கொடுத்துவிட்டார் பராசுரமகரிசி.
      அதைபுரிந்த அளவுக்கு இதுவரை சில பல ஜோதிட எழுத்தர் களும் கொண்டுவந்தனர்.
      அதன் சபத்துவ படிநிலையை ஆதித்திய குருஜீ மூலம்தான் வெளியே தெரியவேண்டும் எனும் பராசுரரின் ஆசியாக இருப்பதால் எல்லாவித நவீன தொடர்புகளின் உதவியோடு சோதிடத்தின் உண்மை தன்மையை உலகிற்கு கொடுத்து வருகிறார்

  • @srirengavasu
    @srirengavasu 3 роки тому +8

    வணக்கம் குருஜி. ஸ்ரீரெங்கநாதன். திருச்சி. இதைவிட காரகத்துவம், ஆதிபத்தியத்தை எவர் ஒருவராலும் எளிமையாக விளக்கவே முடியாது. அருமை. நவீன ஜோதிட உலகிற்கு கிடைத்த பொக்கிஷம். பெருமைக்காக இதைச் சொல்லவில்லை. நிறைய விஷயங்கள் அறிந்து இருந்தாலும் அதை வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு புரியும்படி சொல்வதில் ஒரு சிலர் மட்டுமே தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 6 місяців тому +2

    ஆகாயத்தில் ஆதித்யனை போன்ற ஜோதிடத்தின் பிதாமகனே உங்கள் பாதம் சரணம் குருவே

  • @p.venkateshp.venkatesh6930
    @p.venkateshp.venkatesh6930 3 роки тому +25

    குரூஜி நீங்கள் தான் மனுசன்.ஜோதிடம் கூறுவதற்கு சலித்து கொள்ளவே மாடீங்க நன்றி குரூஜி.

  • @user-ux6pt7lh4s
    @user-ux6pt7lh4s 3 роки тому +5

    குருஜி அடிப்படை சோதிட வகுப்பிற்காக காத்துக்கொன்டிருக்கிறேன். அதை பற்றி ஏதேனும் தகவல் கூறினால் நன்றாக இருக்கும்

  • @clayforum4545
    @clayforum4545 2 роки тому +3

    You are a gem of astrology Sir. God bless you a happy and a complete long life with your family and you may research more and more in astrology and be awarded and rewarded by people everywhere you go. You are simply great. Respect you always Sir.

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 3 роки тому +3

    Absolutely correct ❤️ lovely exllent குருஜி

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому +2

    🙏🏻 guruji!!, அருமை ஐய்யா நீசம், நீச்ச பங்கம், நீச்ச பங்க ராஜ யோகம் விளக்கங்கள்,உலகில் உள்ள அனைத்து நல்லாசிரியர் விருதுகளும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என பரம்பொருளின் தயவை வேண்டுகிறேன்!!!!!👌👍

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 роки тому +6

    வணக்கம் குருஜி நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன்

  • @shanmugakumar1602
    @shanmugakumar1602 3 роки тому +1

    Thank you guruji..jothida guru always rocking superstar!! Jothida nambikai illathavargal ku kuda jothida nambikai varum guruji video va partha..predictions lam ultimate!!

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 роки тому +6

    குருஜி நீண்டநெடுங்காலம் வாழவேண்டும் வாழ்ந்து ஜோதிட அறிவை வாரி வழங்கும் வள்ளளாக வாழவேண்டும்

  • @krishnansiva
    @krishnansiva 3 роки тому +2

    Guruji Very sweet. Porumai uh bathil souninga. :)

  • @devaraj7595
    @devaraj7595 3 роки тому

    குருவே, தங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. தெய்வமே நீங்கள் நன்றாக நீண்ட நாள் வாழ்ந்து ஜோதிடத்தில் பல புதுமைகள் படைக்க வேண்டும்... 🙏🙏🙏.

  • @agnimaran8652
    @agnimaran8652 3 роки тому +3

    🙏 vannakam guruji தனித்த புதனை வகைப்படுத்துங்கள் குருஜி ... எத்தனை டிகிரி விலகி அடுத்தடுத்த ராசியில் சூரியன் புதன் இருக்கின்ற போது தனித்த புதன் என்று கருதுவது ...pls clarify guruji 🙏

  • @srirammurali1699
    @srirammurali1699 3 роки тому +8

    நல்ல விளக்கம் குருஜி! Admin இந்த கமெண்ட் உங்கள் கண்களில் பட்டால் குருஜியிடம் Playboy மற்றும் Morattu Single கிரக அமைப்பை விளக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். Request from 90s Kid 😀

    • @gold2000gn
      @gold2000gn 3 роки тому

      சுக் + ராகு.....Play boy..

    • @RAMESH-hk2my
      @RAMESH-hk2my 3 роки тому

      Suk + ragu பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் என்னவாகும்???

    • @rameshkrishnan91
      @rameshkrishnan91 3 роки тому +1

      @@RAMESH-hk2myசேர்க்கை பார்த்து பொதுவான பலன்கள் பார்த்தால் தவறாகும் . சுக்ரன் ராகு சேர்க்கை என்றாலும் தசை நடப்பில் வர வேண்டும் இல்லை என்றால் பிரச்சனை இல்லை

  • @Sharmila1968
    @Sharmila1968 3 роки тому +2

    🌷🌷🌷🌷Sir hearty Greetings, really rediculas speech. Selfless service, Chanceless prediction, wow, wow, thank you very much 🙏 Gurujee 💐💐💐👏👏👏🌷🌷🌷by Sharmila

  • @rewathysivalogan3625
    @rewathysivalogan3625 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    அழகான விளக்கம் அற்புதமான பதிவு

  • @subbu4191
    @subbu4191 3 роки тому +4

    Guruji when wil u eat?when wil u sleep?vera leval guruji.in this lock down period i study astrolagy a littlebit from u iam really proud of u thanks guruji

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 роки тому +1

    வணக்கம் guruji🙏
    அருமை, நன்றிகள் 🙏

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 роки тому

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கங்கள் காரகோ பாவநாசம் விளக்கங்கள் அருமை குருஐி லஞ்சம் பற்றிய விளக்கம் நிதர்சனமான உண்மை குருஐி

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 6 місяців тому

    🎉 this video worth watch 10000000000000 times our guruji is great

  • @user-ow8nz8el8o
    @user-ow8nz8el8o 3 роки тому +1

    வணக்கம் குருஜி. ஒரு வீட்டில் 4 கிரகங்கள் இருக்கிறார்கள். இங்கே வரிசையில் முதலில் சுக்கிரன் பின்பு சூரியன் பின்பு புதன் பின்பு குரு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நெருங்கிய நிலையில் இருகிறார்கள். இங்கே ஒளி தத்துவப் படி சூரியனை சுக்கிரன் சுபத்துவப் படுத்துவார் ஆனால் புதனை சுக்கிரன் சுபத்துவ படுத்தமுடியுமா. அதே போல புதனை குரு சுபத்துவ படுத்துவார் ஆனால் சூரியனை குரு சுபத்துவ படுத்தமுடியுமா. இடையில் உள்ள கிரகங்களை தாண்டி அடுத்த கிரகத்தில் முழுமையாக ஒளியை செலுத்த முடியுமா. வானிலை சாஸ்திரம் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும். உதாரணமாக அதே குரு புதனுக்கும் மிக அருகில் இருப்பது போன்று கட்டத்தில் தோன்றும் ஆனால் இதற்கும் இடையில் தூரம் அதிகம் எனவே புதனை தாண்டி சூரியனை சுபத்துவ படுத்தமுடியுமா.

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @karthiksivaraman6286
    @karthiksivaraman6286 3 роки тому +2

    s k karthik keyan
    குருவே.வணக்கம்
    6 மிட ராகு {6மிட அதிபதி புதன் } மகர லக்கினம்
    12மிடம் சுக்கிரன் புதன் கேது
    10மிட சனி, 3ம் பார்வையாக 12மிட சுக்கிரன் புதன் கேது வை பார்க்கிறார். 12மிடம் பாபத்துவம் ஆகியுள்ளது .
    12மிடம் புதன் பாபத்துவம் ஆகி தன் 6ம் வீட்டை பார்ப்பதால் 6மிட ராகு கடன் நோய் எதிரி தரமாட்டார் என்பது உண்மைதானே . .

  • @anandavallik4474
    @anandavallik4474 3 роки тому

    You are basically humane at all levels.Regards

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 6 місяців тому

    பல எகலைவர்களின் துரோணச்சாரியரே உங்கள் பாதம் பற்றி 🎉🎉🎉🎉

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 роки тому

    His sincerity is not measurable. Great.

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 3 роки тому +1

    வணக்கம் GURUJI.
    1) புலிப்பாணி தனது பாடலில் அனைத்து லக்னத்துக்கும் பாதகாதிபதி கோணத்தில் இருந்தால் பாதகாதிபத்தியம் நீங்கும் என்று கூறியுள்ளார். இது இயர்க்கை பாபருக்கும் பொருந்துமா?. பாபர் பொதுவாக கேந்திரத்தில் தானே நிக்பலத்துடன் உகந்த்தாக அமையும்.
    2) இரு ஆதிபத்தியம் பெற்று பாதகாதிபதியாக வரும் கிரகம் பாதகஸ்தானத்துக்கு திரிகோணமாகவும் இரண்டாவது ஆதிபத்தியத்திற்கு கேந்திர அல்லது தன லாபத்தில் இருந்தால் பாதகாதிபத்தியம் நீங்குமா?
    3) பாதகாதிபதி கோணாதிபதிகளின் சேர்க்கை, பார்வை அல்லது சாரம் பெற்றால் பாதகாதிபத்தியம் நீங்குமா?
    4) பாதகஸ்தானம் இராசியாக வந்தால் பாதகாதிபத்தியம் நீங்குமா?
    5) பஞ்சாக்கத்தில் நேத்திரம் மற்றும் ஜீவன் எந்தகாரியத்திற்க்கு பார்க்கவேண்டும்? ஜீவன், நேத்திரம் இல்லாத நாட்களில் எது போன்ற காரியங்களை ஒதுக்க வேண்டும். தங்களின் விளக்கம் எனது ஜோதிட பசியை போக்கும் என்ற நம்பிக்பையில் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி.

  • @muruganarulganesan757
    @muruganarulganesan757 3 роки тому

    அனைத்து விளக்கங்களும் அருமை குருஜி!

  • @chelseyavlogs4475
    @chelseyavlogs4475 3 роки тому

    Guruve saranan! Angal jothida pasiku nalla theeni. Ungal vediyokkalai rusithu padikkeren. Arivu amutham neengal.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому +1

    நன்றி குருஜி

  • @GRVraman
    @GRVraman 3 роки тому

    கரகோபாவ நாஸ்தி விளக்கம் சிறப்பு நன்றி அய்யா

  • @drvchandramohan
    @drvchandramohan 3 роки тому

    Sir I was watching your astrology videos. I m an urologist. I m interested and studied my family horoscopes only. I just wanted to know about two things in public interest. 1. Why China and India have to go at brink of war and whether war would happen or not? 2. What would happen to share market as we all see economy is in bad shape and expect a crash. If so how long this bad economic phase last? What should we public do to save our money.

  • @sashikumar5402
    @sashikumar5402 3 роки тому +1

    Excellent Explanation Sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @balaganesh7036
    @balaganesh7036 3 роки тому +1

    வணக்கங்கள் குருஜி

  • @ashanagaraj83
    @ashanagaraj83 3 роки тому +1

    🙏💐🌹🌿. Very slow and steady explanation!!!! Takes time for us to think and understand. We still are trying to catch the base.
    Many are not understanding your intentions of these programs, they feel you are very partial😔. YOU ARE NOT 🙂
    Thank You Sir 🙂
    Our Best Wishes 👍

  • @rajasantanam4045
    @rajasantanam4045 2 роки тому

    For kadaga Lagnam:
    Venus in Makara and Saturn in Thulam.
    Can it be also taken as karago bhava Naasthi?
    Moon in Kumbha and Saturn is in Thulam with Raghu. Guru in Midunam with kuligan.
    Does it affect mother's health?

  • @thamizharasisubramanian3076

    Ragju sun and mercury in 7th house viruchigam and 7H lord mars is debilitated and parivarthani with full moon. Lagnam is rishabam, pls tell about marriage will affect my partner

  • @shanthaj8256
    @shanthaj8256 3 роки тому

    Sun is vargotham in 8th house with budhaditya yoga for vrichiga lagna. Here, sun is more powerful Or Budhan is powerful? Please clarify Guruji.

  • @Nambiyatchicabs
    @Nambiyatchicabs 3 роки тому +2

    குருவே தயவு செய்து ஒவ்வொரு லக்கனத்திற்கும் கார கோ பாவனாஸ்தி முறையை கூறவும்

  • @viswanathanr6144
    @viswanathanr6144 3 роки тому

    நன்றி நன்றி குருஜி தெளிவடைந்தேன்
    தமயந்தி விஸ்வநாதன்

  • @krishnansiva
    @krishnansiva 3 роки тому +4

    Vanakam Thala:)

  • @ChandraSekar-ow5tc
    @ChandraSekar-ow5tc 8 днів тому

    Ayya chandran neecham viruchigam la ...sevvai serkai (aatchi)...apo idhu neechabanga rajayogam aguma

  • @ermsubash8888
    @ermsubash8888 3 роки тому +1

    அன்பு குருவே!!! ஒரு கிரகம் நீச பங்க ராஜ யோகத்தில் இருந்தாலும் கூட அதன் தசை தொடங்கியதும் அந்த கிரகம் குறிக்கும் ஆதிபத்தியத்தின் உயர் உறவு கெடுவதை சில ஜாதகங்களில் பார்த்துள்ளேன்......நீச பங்க ராஜ யோக கிரகம் தன் தசையில் ஆதிபத்தியத்தை செழுமை படுத்த இயலாதா?

    • @subaspage5996
      @subaspage5996 3 роки тому

      வணக்கம் குருஜி.தாமத குழந்தை வாய்ப்பு எப்போது பிறக்கும் என்று கணிப்பது குருஜி.

  • @chelseyavlogs4475
    @chelseyavlogs4475 3 роки тому

    Guruve saranan. Neesa chanthirani asthanga paduthiya ragu nanmai saiyum. Antha raguvai simathil guruvin 5 m parvai pattra subathuva savai parthal ragu nanmai saiyuma? Chanthiran neesabanga maguma? Nechayam bavagam balam parum. Sutchamathi velakkungal guruve...... Anakku methuna rasi buthan uccham adappathum buthan thasai.

  • @mathisivam893
    @mathisivam893 3 роки тому

    குருஜி வணக்கம் 🙏
    குரு 5 அதிபதி
    சுக்ரன் 7 கு அதிபதியாக இருந்து,
    கெட்டால் என்ன செய்வது ,
    காரக கிரகம் பவக கிரகம் 2 ஒரே கிரகமானால் என்ன செய்வது
    விருஷிக லக்னம் குரு 4
    Or சுக்ரன் 6 ல்
    சூரியனுடன் அச்தகஙம் ,
    Or ராகு,சனி பார்வை தொடர்பு
    பலன் எப்படி அறிவது குருவே

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 3 роки тому

    மதிப்புக்கும் மரியாதைக்கும் குருஜி அவர்களுக்கு இரவு நேர வணக்கம்

  • @karthi9019
    @karthi9019 3 роки тому

    ஐயா அருமையான விளக்கம்

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 2 місяці тому

    ஐயா நீங்கள் பராசுரமகரிசி யின் ஜோதிட சாஸ்திரத்தை நன்கு உணர்ந்து மக்கள் புரியுபடி சுபத்துவ சூட்சுப பலன்களை விளக்கி வருகிறீர்கள்.
    இது பராசுரர் ஆசிர்வாதமே.

  • @Devidevi-kz1su
    @Devidevi-kz1su 3 роки тому

    Vanakkam guruji. Nengal lagna nadhanukku natppu thisakkal vara vendum entru koori ulladhai kettu irukiren. Lagna nadhanin natpu kiragam thisai nadakkum podhu andha thisai nadathum kiragam lagna nadhanin edhiri saram vangi thisai nadakkum podhu epadi palan kolvadhu iya. Kiragangal sara palan seyium endra adipadaiyl naan kulambi ullen. Kattayamaga padhil alikkavum.

  • @saravanarajsp
    @saravanarajsp 3 роки тому

    குரு ஜி கடக லக்னம் , லக்னத்தில் செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கை . 8ல் சந்திரன், ராகு 6 ல் சனி வக்ரம் , 12ல் குரு , 2ல் சுக்கிரன் கேது .

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango3416 3 роки тому

    Sukkiran Asthamanam sooriyan kuzhandhai bakkiyam koduppara Guruji

  • @subhasubha2353
    @subhasubha2353 3 роки тому

    சரியாக கூறினீர்கள் குருவே கடக லக்னம் சுக்கிரன் மூன்றில் நீசம் கூடவே புதனும் உள்ளதால் நீசபங்கம் சூரியனுடன் மூன்று டிகிரிக்குள் அஸ்தங்கம் வேறு காரக கிரகம் சந்திரனுடன் இரண்டு டிகிரிக்குள் ராகு என்னுடைய சிறுவயதில் என் அம்மா பட்ட கஷ்டத்திற்கு அளவே இல்லை இருந்தும் உயிருக்கு ஆபத்து இல்லை காரணம் குருவின் ஒன்பதாம் பார்வை சந்திரனுக்கு உள்ளது ஆனாலும் என் அம்மா எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க வில்லை 👍

  • @rmkd4
    @rmkd4 3 роки тому

    கிராமத்து ஜோதிடர் சிவா அவர்களே வணக்கம். ரிஷபலக்னம் 6ல் சனி உச்சம், 5ல் சுபத்துவ செவ்வாய். இருவரும் 8ம் இடத்தை பார்க்கும் பொது முறைகேடாக சம்பாதிப்பாரா/ எந்த தசையில்?

  • @subhasubha2353
    @subhasubha2353 3 роки тому

    நன்றி கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanpanchapakesan6310
    @natarajanpanchapakesan6310 3 роки тому +1

    Excellent

  • @sivag841
    @sivag841 3 роки тому

    வேற லெவல் குரு ஜீ

  • @deenadhayalans9188
    @deenadhayalans9188 3 роки тому

    வணக்கம் குரு ஜீ.கரகோ பாவ நஷ்தியில் இருக்கும் கிரகம் நிச்சம் அடைந்து எந்த சுப,பாவ தொடர்பும் இல்லாமல் இருந்து தசை நடத்தினால் கரகோ பாவ நஷ்தி செயல்படுமா?

  • @Mysticalcompass
    @Mysticalcompass 3 роки тому

    What an example guruji #Cassino

  • @geethavenkat128
    @geethavenkat128 3 роки тому +1

    வணக்கம் குருஜி 🙏 விளக்கம் அருமை. நீங்கள் விளக்கம் தரும் போது தேர்வில் 💯 மார்க் எடுக்க தயாராக இருக்கும் நிலையில் மனது உள்ளது குருஜி. ஆனால் ஒரு ஜாதகத்தில் பலன் கணிக்கும் போது 10 மார்க் எடுக்க கூட தகுதி இல்லாத நிலைக்கு மனம் தடுமாறுகிறது.. விரைவில் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பியுங்கள் குருஜி.. வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 🙏🙏

    • @subhasubha2353
      @subhasubha2353 3 роки тому

      ஆமாம் சகோதரி இது போல் தான் எனக்கும் உள்ளது ஜோதிடம் வருமா என்று குருஜியிடம் கேட்க வேண்டும்

    • @geethavenkat128
      @geethavenkat128 3 роки тому

      @@subhasubha2353 😀👍👍

    • @ashanagaraj83
      @ashanagaraj83 3 роки тому

      Fact👍.

    • @geethavenkat128
      @geethavenkat128 3 роки тому

      @@ashanagaraj83 👍👍😀

    • @ashanagaraj83
      @ashanagaraj83 3 роки тому

      We have to know our mercury, running dasha and bhukthi strength first. 😀

  • @baskaran1203
    @baskaran1203 3 роки тому

    Excellent guruji thanks guruji

  • @jamesregan454
    @jamesregan454 3 роки тому

    அருமை Guruji 🙏🙏🙏

  • @arumugamn1517
    @arumugamn1517 3 роки тому

    🍁 பரம்பொருள் துணை 🍁 குருஜி 🙏

  • @venkatmahes5226
    @venkatmahes5226 3 роки тому

    அருமை ஐயா

  • @gopikirupakarsambandamoort5616
    @gopikirupakarsambandamoort5616 3 роки тому

    Dear Guruji, thanks & regards🙏

  • @pasupathipasupathi1054
    @pasupathipasupathi1054 3 роки тому

    Valththukkal kuruji

  • @garbage7569
    @garbage7569 2 роки тому

    கடக லக்னம் 3இல் சுக்கிரன் நீச்சம் உடன் புதன் உச்சம் பௌர்ணமி 2 நாள் கழித்த சந்திரின் 6 டிகிரி பார்வையில் சுக்கிரன் இதில் 3இல் முழுவதாக மறைந்து நீச்சனம் ஆகி தன் நான்காம் வீட்டீற்கு 12 இல் மறைகிறார் எனக்கு வீடுகளில் தான் அதிக ஆசை உள்ளது எனக்கு வீடு கட்டும் அமைப்பில் தடங்கள் வருமா புதன் தசை எவ்வாறு இருக்கும் (வயது 19 2025 வரை சனி தசை )

  • @ananths6941
    @ananths6941 2 роки тому

    எல்லா கிரகங்களின் காரகோபாவக அமைப்பு பற்றி விரிவான விளக்கம் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்

  • @OPWHITE-ou5cg
    @OPWHITE-ou5cg 3 роки тому

    Hello sir, my DOB 7th Nov 1975 time: 8:20 AM Friday Chennai. How will be my carrier & life as Raghu desa start next year. Even my wife 5th April 1983 10:05 AM Tuesday Chennai already running with Raghu desa. Kindly let me know sir.

  • @anbumuthu6174
    @anbumuthu6174 2 роки тому

    Sir vanakkam... Magara laknam Astamathipathi 5 il pagai. Thisai palan enna seiyum

  • @jaikrishna2972
    @jaikrishna2972 3 роки тому

    இரண்டில் தனித்த குரு எல்லா லக்னங்களுக்கும் எப்படி பலன் தரும் விளக்கம் தர வேண்டுகிறேன் குருஜி மற்ற கிரகங்கள் பார்வை பெறும் போது மாற்றம் எப்படி இருக்கும் நன்றி 🙏💐

  • @manimayas.3864
    @manimayas.3864 3 роки тому

    Vanakam ayya, rahu in 11th house, in vritchukam, how rahu dasa? Sevvai aatchi in 4th house, Guru in 3rd house 29°..rahu subathuvam? 12/07/75 7.32pm Klang Malaysia

    • @manimayas.3864
      @manimayas.3864 3 роки тому

      Vanakam ayya, rahu in 11th house, in vritchukam, how rahu dasa? Sevvai aatchi in 4th house, Guru in 3rd house 29°..rahu subathuvam? 12/07/75 7.32pm Klang Malaysia

  • @DMKnoelectricitygspectrumCorru
    @DMKnoelectricitygspectrumCorru 3 роки тому

    Thanks 🙏🙏🙏 Aditya Guruji

  • @ramaprabha112
    @ramaprabha112 3 роки тому

    குருஜி, நீசபங்கம் பெற்ற குருவின் பார்வையை வலிமையுள்ள பார்வையாக எடுத்துக்கொள்வதா அல்லது நீச பார்வையாக எடுப்பதா? இந்த வீடியோவின் தலைப்பைப் பார்த்ததும் எனக்கு பதில் கொடுத்திருப்பீர்கள் என நினைத்தேன் ஆனால் இல்லை. அதனால் மறுபடியும் முயற்சிக்கிறேன்.

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 роки тому

    ஐயா நீசபங்கராஜயோகம்பெற்றகிரகத்தின் வீடு ராகு சந்திரன்இருந்து ஆதிபத்தியம் கெட்டிருந்தால் கிரகம் 120மதிப்பெண்பெற்றிருக்கும்போதுஅந்தஆதிபத்தியம் கெடவில்லை பலமாகஇருக்கீறதாக எடுத்துகொள்ளலாமா

  • @Tamilagavetrikalagamjegathesan
    @Tamilagavetrikalagamjegathesan 3 роки тому

    குருஜி மீண்டும் விளக்கவும். பாகவும் .பகவதியம் ஒன்றாக வாந்தல் எப்படி பலன் எடுப்பது. குரு விரிசிகளக்கணம் 2.5அதிபதி. குரு பாவத்துவமக இருந்தால் குருடசைல் என்ன நடக்கும். சுபதுவம இருந்தால் எப்படி

  • @shanmugavel5917
    @shanmugavel5917 3 роки тому

    சார் இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்களின் வீடுகளில் உள்ள ராகு கேதுக்கள் தசையில் அங்கேயே ராகு கேதுக்கள் ஆட்சி உச்சம்மாக 17' விலகி உள்ள நிலையில் ராகு கேதுக்கள் இரண்டு வீட்டு பலனைச் செய்யமா அல்லது ஒரு வீட்டு பலனைச் செய்யுமா? சண்முகவேல் வடமதுரை

  • @grandmaskid-chen215
    @grandmaskid-chen215 3 роки тому

    நன்றி ஐயா🙏🏻🙏🏻

  • @grandmaskid-chen215
    @grandmaskid-chen215 3 роки тому

    ஐயா வணக்கம், கடக லக்னம், லக்னத்தில் சனி செவ்வாய், 4 ல் சுக்கிரன், புதன்,சந்திரன்,5 ல் குரு கேது, இவரின் குணம் பற்றி சொல்லுங்கள், அதீத கோபம், குடும்பத்தாருடன் ஒற்றுமை இல்லை, இப்போது cancer ல் அவதிபடுகிறார். என் நிலைப்பாடு பற்றி சொல்லுங்கள்

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 роки тому

    நன்றி ஐயா.

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 3 роки тому

    குருஜிக்கு வணக்கம் ஐயா அதிக சுபத்துவம் கொண்ட பாவகம் நசியும் என்று சொல்லி இருக்கிறீர்கள் (வளர்பிறை சந்திரன் + குரு) அவை அந்த பாவக ஆதிபத்தியத்தை எந்த வகையில் நசியும் என்று 12 பாவக விளக்க கொடுத்தால் உதவியாக இருக்கும் தயவு காட்டுங்கள்.

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 3 роки тому

    நன்றி ஐயா 🙏

  • @PerumPalli
    @PerumPalli 3 роки тому +3

    12:47 note

  • @suryaayyanar9772
    @suryaayyanar9772 3 роки тому

    11/07/1998- 5.30 pm ,neyvalli dhansu lagnam ,thiruvoanam natchathiram ragu பெய் அட்டம் போட்டுகின்றர் அட்டமதிபதி 2இல் செயும் முயர்ச்சி தடை ஏற்படுகின்றது ராகு தசை முடித்தால் success கிடைக்குமா சுயதொழில் ஆர்வம் அதிகம் வருகின்றது செய்யலாமா மனகுழபம் வருகின்றது 5 மாதங்களாக க்மட் செய்கின்றான் மாளவியா யோகம் சனி நீச்ச வர்கொதம்தம் இருக்கின்றது தைவுசெய்து பதில் கூறுகள்

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 роки тому

    காரக தசையும் ஆதிபத்திய தசையும் அடுத்தடுத்து நடந்தால் அந்த கிரகம் ஆதிபத்தியம் காரகம் வலுவாக செய்யுமா? உதாரணமாக ரிஷப லக்னத்திற்கு சூரியதசையும் சந்திரதசையும் அடுத்தடுத்து நடக்கும் போது தாயார் சம்மந்தப்பட்ட விஷயங்கள் வலுவாக இருக்குமா?

  • @NandhaKumar-yi3pm
    @NandhaKumar-yi3pm 3 роки тому

    ஐயா வணக்கம்!. பாவகிரகங்கள் குறிப்பாக சனி, யோகாதிபதியாக இருக்குமாயின், ரிஷப, மிதுன லக்னக்காரர்களுக்கு யோகாதிபதியாக வரும் சூழலில் அத்தகைய சனியின் பார்வைபடும் இடங்களும், என்ன மாதிரியான பலன்களைக் கொடுக்கும் ? ஒரு எடுத்துக்காட்டுக்கு ரிஷப லக்னத்திற்கு 8 இல் குரு சுப வலுவுடன் இருக்கையில் ஒருவர் வெளி நாட்டிற்கு செல்வார் எனக் கூறினீர்கள். அப்படியிருக்க, 6 இல் (துலாத்தில்) சனி உச்சமாக இருந்து தனது 3 ஆம் பார்வையாக குருவைப் பார்த்தால் குரு பாபத்துவம் அடையுமா ? இதே கிரக நிலை மிதுன லக்னக்காரர்களுக்கு 5 இல் இருக்கும் சனி 7 இல் இருக்கும் குருவைப் பார்த்தால் திருமணத் தடை அல்லது தாமதம் போன்றவை ஏற்படுமா ?

  • @PremKumar-sy9qj
    @PremKumar-sy9qj 11 місяців тому

    Aiya 17.6.1991. simarai thullam laganam 2:52pm epothu government jobs amum guru pls

  • @abuthagir.m8279
    @abuthagir.m8279 2 роки тому

    குருஜி கடக லக்னத்திற்கு 7இல் உள்ள தனித்த சுக்கிரனுக்கு சனியுடன் இணைந்து உள்ள குருவின் 9ம் பார்வை காரகோபாவநாஸ்திக்கு பங்கத்தை ஏற்படுத்துமா என்பதை விளக்கவும்.

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 3 роки тому

    Sukarno asthangam. Avarae lagnadhipadi. What r the. Bad effects .

  • @LOGUlogu-nk8st
    @LOGUlogu-nk8st 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    ஒ௫வனக்கு தசை புத்தி
    மட்டுத வழி நடத்தும, ஏழர சனி
    இரண்டவது சுற்று நன்மை,த௫ம
    இல்ல தீமை த௫ம,

  • @looserdevil1591
    @looserdevil1591 3 роки тому

    ஐயா,கரூரில் இருந்து 17 வயது ஒரு சீடன் (குருவின்) பார்வை
    வேண்டி,
    தனுசு லக்னத்திற்கு
    8 அமர்ந்த குரு நன்மை செய்வார்.
    ஆனால் அங்கு காரக நண்மையை செய்வாரா அல்லது ஆதிபத்திய நண்மையை ஏற்படுமா.சிறுவனின் கேள்வியில் பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்

  • @sivag2387
    @sivag2387 2 роки тому

    நல் உள்ளம் கொண்ட உங்களை வாழ்ந்த வயதில்லை (வணங்குகிறேன்)🙏

  • @eswarjagan5972
    @eswarjagan5972 3 роки тому

    வணக்கம் குருஜி , காரகோ பாவ நாஸ்தி ஐந்தில் குரு இருந்து நீச செவ்வாய் பார்வை பெற்று பாவ கட்டத்தில் ஆறில் இருந்தால் அது காரகோ பாவ நாஸ்தி ஆக செயல்படுமா விளக்குங்கள் குருஜி

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 роки тому

    குருஜி 🙏

  • @ganesanr9012
    @ganesanr9012 3 роки тому

    குருஜி ஐயா..வணக்கம்..🙏

  • @perumalveeramani6275
    @perumalveeramani6275 3 роки тому

    சிம்ம லக்னம் மீனம் ராசி சனி தசா நடக்கும்போது ஜென்ம சனி நடந்தால் குழந்தைகளுக்கு என்ன செய்யும் ஜாதகத்தில் 3ல சனி ராகு புதன் சேர்க்கை மிதுணதுல இருந்து குரு பார்த்தல் என்ன செய்யும்

  • @Tamilagavetrikalagamjegathesan
    @Tamilagavetrikalagamjegathesan 3 роки тому

    குருஜி மீண்டும் விளக்கவும். பாகவும் .பகவதியம் ஒன்றாக வாந்தல் எப்படி பலன் எடுப்பது. குரு விரிசிகளக்கணம் 2.5அதிபதி. குரு பாவத்துவமக இருந்தால் குருடசைல் என்ன நடக்கும். சுபதுவம இருந்தால் எப்படி. குருஜி அந்த் வீட்டில் இல்லாமல் வெற வீட்டில் இருந்தால் என்ன பலன்

  • @Boganavan
    @Boganavan 3 роки тому

    இரட்டை குழந்தை ஜாதகம்.
    சகோதரர் இறந்து விட்டார்
    பெயர்: சிவராஜ்
    24.12.1989 8:15 Am
    விருத்தாச்சலம்.
    கலை துறை, ஆன்மீகம், அரசியல் எப்படி இருக்கும்?
    புதன் திசை, சுக்கிர திசை எப்படி இருக்கும்?
    புத்திர தோஷம் இருக்குமா?
    கருணை யோடு இங்கேயும் கொஞ்சம் பார்க்கவும்........

  • @lathab5657
    @lathab5657 3 роки тому

    Iyya yen kanavar kadaga lagnam 7 kkudaya sani 10 il neesam
    Udan sooriyan budhanoda irukirar
    Yen kanavar jadhagam paarthaar jadhagar un manaivi work panra idathil thappaga seyal padugiraar yenru sollirkiraar idhanai vaithu romba naal yennai asinga maaga pesikkondu vandhaar inrum avar manadhil indha sandhegam irukkiradhu naan velaikkum poradhu illai 15 varudam aagiradhu aanalum vela seidha idathil naan thavaru seidhirpen yenra sandhegam inrum irukkiradhu 24 varudam aagiradhu marege mudindhu

  • @rajanr8326
    @rajanr8326 2 роки тому

    அய்யா வணக்கம் ஒரு கிரகம் லக்னத்து 6,8,12 ல் மறைவதற்கும் தன் வீட்டுக்கு 6,8,12 ல் மறைவதற்கு உள்ள வேறுபாடு என்ன சற்று விளக்க வேண்டும்